கேப்டனின் இன்றைய நிலையை நினைத்து வேதனைபடுபவர்களில் பாதி பேர் அன்று அவர் நல்ல ஆரோக்கியத்துடன் அரசியலில் இருந்தபோது முதல்வராக்கி ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி வாய்ப்பு கொடுக்க தவறிவிட்டார்கள். மீம்ஸ் போட்டு கேலியும் கிண்டலும் செய்து அவரின் அருமை தெரியாமல் இருந்ததற்கு கண்டிப்பாக இப்போது வருத்தப்படுவார்கள்.
தர்மம் தலை காக்கும் என்றால்... விஜயகாந்த் சார் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும்... இந்த நாட்டு மக்களை அவர் சந்தோசப்படுத்த வேண்டும்... இயற்கையே இறைவனே சித்தர்களே முன்னோர்களே விஜயகாந்த் சார் அவர்களை ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
true words and emotions from the heart❤️❤️..Ivlo nalladhu panna vijayakhanth sir ke indha nilama nu nenachu yarum tharmatha kai vitra koodathunu finishing touch kudutha vadivukarasi mam ku 🙏🙏
Ippa avaru health condition very bad and avroda arumai ippo dhaan makkal ku theriyudhu🙏🙏🙏🙏🙏avar nella irukumbodhu theriyala avarukku cm aga chance kudukala
கெட்ட பழக்கம் இருப்பினும் நல்ல மனம் இருந்தால் ரஜனிபோல் மீளலாம். அடுத்தவனைக் கெடுக்கும் கீழ்மை, ஒழுக்கமின்மைக்கு அற்பங்கள் MGR, ஜெ, விஜயகாந்த் வாழ்க்கை பாடம்
Some one should inform pramalatha Vijay Kanth, please watch Dr Biswaroop rup Roy Chowdhury u tube videos 😁 vijay Kant recover helth fast it's advance treatment let them watch first 👍p
தமிழ் மீடியாக்கள் தான் இந்த நல்ல மனிதனின் உயர்ந்த உள்ளத்தை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். இவர் போன்ற மனித தெய்வங்கள் நீண்ட காலம் வாழ்வேண்டும்
🙏❤️
🙏
Antha media dogs tha thalaivanoda intha nelamaiku karanam
Ipa kuda seeman aa apdi maatha pakuranga...
Intha Tamil media naaigal thaan captain oda intha nilamaikku karanamey....Intha media naaigal nallave irukka mattanunga
ஆதன் சேனலுக்கு மிக்க நன்றி
நல்ல மனிதனை கொண்டாடியதற்கு
விஜயகாந்த் ஒரு
தர்மபிரபு
கடவுள் இருக்கிறார் என்றால் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் பழைய கேப்டனாய் வருவார்
கடவுளே
நல்லது செய்
வடிவ அரசி அம்மா உங்களை பார்க்கும் போது உங்களோடு பேச்சு கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து போகுது
அம்மா தங்கள் கருத்துக்களை கேட்டு ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டது, ஓம் நமசிவாய இணைந்து இருப்பார் என்றும்
கேப்டனின் இன்றைய நிலையை நினைத்து வேதனைபடுபவர்களில் பாதி பேர் அன்று அவர் நல்ல ஆரோக்கியத்துடன் அரசியலில் இருந்தபோது முதல்வராக்கி ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி வாய்ப்பு கொடுக்க தவறிவிட்டார்கள். மீம்ஸ் போட்டு கேலியும் கிண்டலும் செய்து அவரின் அருமை தெரியாமல் இருந்ததற்கு கண்டிப்பாக இப்போது வருத்தப்படுவார்கள்.
Yes correct
Correct
UPPUKALLUKKUM VAIRAKALLUKKUM VITHIYASAM THERIYATHA NALLAVARGAL NAM MAKKAL. THAPPA CORRECTA PANNUVANGA ELECTION LA
Correct
DMK and Dummy Vadivel pana Velai
தென்னகத்தின் சிங்கம் மக்கள் தலைவர் நலம் பெற வேண்டும்
தர்மம் தலை காக்கும் என்றால்... விஜயகாந்த் சார் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும்... இந்த நாட்டு மக்களை அவர் சந்தோசப்படுத்த வேண்டும்... இயற்கையே இறைவனே சித்தர்களே முன்னோர்களே விஜயகாந்த் சார் அவர்களை ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
Romba azhagana aathmartthamana vendudhal vachurikkinga sitthargal vazhndha boomi nitchayama avar nallaruppar aarokkiyotthoda🙏🙏
Vijayakanth sir 100 years nallarukkanum 🤲👍🏻
Bold man Vijayakanth he will come back soon
தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு வாழ்ந்த மனிதர் அவர் உடல்நிலை சரியாக ஆண்டவனே பிரார்த்திக்கிறேன்
Vijaykanth is God's angel. Love and miss him lots. Speedy recovery to him. ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏South Africa.
Yes I am crying 😭
இயற்கையும்... இறைவனும் அவரை விரைவில்.. குணப்படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏
நான் விஜகாந்த் பார்த்தா உடனே என் கண்களில் தானாக கண்ணீர் வலிந்து கொண்டே இருகும் இன்னும் வலிக்கிறது
i love vijaykanth sir god bless u sir 100 yrs nenga nalla irukanum
கணகளில் கண்ணீர் வழிகிறது
விஜயகாந்த் சார் நான் ஈழத் தமிழன் நீங்க நீண்ட ஆயுளோடு சந்தோசமாய் வாழ திரும்பவும் மீண்டுவர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
கடவுளே இந்த நல்ல மனுசன காப்பாற்று கேப்டன் விஜயகாந்தை காப்பாற்றும் அவர் நல்லா இருந்தா ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும்
உன்மை
அட பாவிகளா இந்த அம்மாவ பாக்க விடுங்கப்பா.. 🙏
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
தயவுசெய்து இவர்களுக்கு எல்லாம் ஒரு டைம் ஒதுக்கி விஜயகாந்த் சாரை பார்க்க அனுமதிக்கவும் ப்ளீஸ் 🙏🙏🙏
நன்றி அம்மா
true words and emotions from the heart❤️❤️..Ivlo nalladhu panna vijayakhanth sir ke indha nilama nu nenachu yarum tharmatha kai vitra koodathunu finishing touch kudutha vadivukarasi mam ku 🙏🙏
கேப்டன் அவர்கள் பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மனது கணக்கின்றது கண்களில் நீர் வருகின்றது.
Old friends a partha
Avaruku happy irukum
Old memories
Old friends.
Avanga parka vidanum
அவருக்காக உண்மையாக சிந்தும் இந்த கண்ணீர் தான் கேப்டனின் வெற்றி
Tru Amma I miss you captain thanks அம்மா
Hi how are U
Yennodda channel videos paarunga 💙🌈✨
Captan good heart in the world
Really god captain
இன்று நல்லவன் வெளியே தெரியாமல் இருப்பதே மக்களுக்கு நல்லது
நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்களோ தெரியாது ஆனால் அது சத்தியமான உண்மை..🙏
நட்சத்திரங்களே போற்றும் நட்சத்திரம் கேப்டன் மட்டுமே
அது தான் கேப்டன் சார் அவர்கள்
Such a beautiful-hearted man, Captain!
Valthukkal mam
Captain is a good person 👌🙏👍
நல்ல மனிதன் கேப்டன் ...அவர்கள்
தர்மம் செய்தவர் இப்படி இருந்தால்.... எதுவும் செய்யாதவனுக்கு பெயர் தர்மத்தின் தலைவன்! டேய் கடவுளே நல்லா இருக்குடா உன் விளையாட்டு!
Manasu kastama iruku.....avara paakampodhu.....nallavanku vantha kodumai...ketavan Ellam nalla irukanukanga.. Tharmathin thalaivan...........vijayakanth imiss u your voice....acting
Captain is living legend of millions heart❤, greetings from banglore India
God please take care of him, he is a very good human being
ஒருநல்ல மனிதனின் செல்வாக்கை மக்கள்
அவர்மேல் வைத்த நல்மதிப்பை
பணம் பண்ண நினைத்த
இரு பணப்பேய்களின் பேராசை
இன்றைக்கு அவர்நிலைமை
இது பலருக்கும் பாடம்.
Very grateful person
I am also fan of Captain for last 35 years
கேப்டன் அவர்கள் இந்த நிலைமைக்கு காரணமே ...இந்த சுதிஸ்...பிரேமலாதா....
கடவுள் மனித உருவில்
Best citizen of india....one and only our captain....great human being...
🙏🙏🙏அதுதான் என் தலைவன், ஆன இப்ப அவர பார்க்க கூட முடியல...😭👌🤝🙏
Oru oru vartheku yen kannukul thanni varamari thonu🙏🙏🙏🙏🙏🙏 sundar from Karnataka 🙏
My first and only vote is to this great human !!
Captain Anna
Lovuu captain
கேப்டன் எங்களின் கடவுள்
I pray the God to get him back
சுதிஸ் இருக்கும் வரை கேப்டன் அவர்களை காட்ட மாட்டான் மேடம்...
We are waiting captain s roaring
Hi how R U
Yennodda channel videos paarunga ♥🌈✨
@@trendingsusi super pa
Nenga
@@trendingsusi kandipa
@@jillasekar6917 thank you so much 💕
God bless Captain Sir. Prayers for his good health and speedy recovery.
Very,nice,man
கேப்டன். வலமுடன்
வாழ்க
Arumai mam... Thank u
சுதிஸ் ...கொஞ்சம்கூட கண் கலங்காமா இருக்கான் பாருங்க
Yes I hate that fellow.In his family vijayakanth and his sons are great
Super super super super super super super super super super super super super
Super.speak.sister
Naan potta first vote avaruku tha media tha avara close pannathae
Media illai muttalpasanga makkal
Please do kneel down prayer for vijayakanth sir only 5 minutes at the same time please any one arrange the date
jesus’ can do anything beyond human being’ he is lord creator
Enga captain marriage thiruvizha than lovuuuuu captain lovuu
விஜயகாந்த் சார் கூட நடித்த நடிகர்களை பார்க்க விட வேண்டியது தானே..
விஜயகாந்த் வாழ்வு படமாக்கப்பட வேண்டும். எம் ஜி ஆர் பற்றி அரிந்த உலகம், விஜயகாந்த் வாழ்க்கை தமிழுலகம் அறியவேண்டும், கொண்டாட வேண்டும்.
Yes Vijayaprabhkaran can play the captain role
Ippa avaru health condition very bad and avroda arumai ippo dhaan makkal ku theriyudhu🙏🙏🙏🙏🙏avar nella irukumbodhu theriyala avarukku cm aga chance kudukala
Nice human being
வடிவேலு,DMK,ADMK,பத்திரிக்கை எல்லாரும் சேர்ந்து இந்த மனுசன வர விடாம பண்ணினாங்க.....😔
வை கோ தான் மக்கள் நல கூட்டணி ஏற்படுத்தி விஜயகாந் செல்வாக்கை குறைத்தார்
Yes kedukettavargal vazhum world
Captain
Super
Kdaavul avaruku nalla ayull arogyam kudukknaum .senja nalla vishyangal avara therimbi avrai serum
சவுக்கு வந்துருக்காக
👏🏻👏🏻👍🏻
Omnamasivaya 🙏 🙏 🙏
🙏🙏🙏🙏🙏
God save this family
சின்ன வயசுலி௫ந்து கேப்டனை சித்தப்பா ௭ன்று சொல்லி கொடுப்பார்கள் ௭ன் பக்கத்து வீட்டு விஜயகாந்த் ரசிகர் மன்ற ௮ண்ணன்கள் .. கேப்டன் பழைய மாதிரி வாங்க...
Lovuu mom
மக்கள் தலைவா் கேப்டன்
Ellarum open'ah sollitanga. Kudumbam than problem
Pazhaiya Paneerselvam aga vara vendum ayya neengal
Why vishal and other actors didn't come?
Rest in peace ☮️ captain
😢😢😢😢🙏🙏🙏
Senivasn
Jailer industry hit
அவர் எட்டாவது வள்ளல்
Karuppu MGR
கெட்ட பழக்கம் இருப்பினும் நல்ல மனம் இருந்தால் ரஜனிபோல் மீளலாம். அடுத்தவனைக் கெடுக்கும் கீழ்மை, ஒழுக்கமின்மைக்கு அற்பங்கள் MGR, ஜெ, விஜயகாந்த் வாழ்க்கை பாடம்
Yaaru rajini fan aa
Irukatum irukatum
திருடனுக்கும்உழைத்தவனுக்கும்வித்தியாசம்தெறியாதமுட்டால்
போதும் டா சாமி... அப்போ கமலும் நல்ல மனம் கொண்டவர்.. சத்யராஜும் நல்ல மனம் கொண்டவர்
டேய் வாயில அசிங்கமாக வந்திற போகுது
Keduketta naya , vijayakanth always great ,unakku nalla savi varadhu
Then why not come captain Vijaya Kanth sir death not tell condelsense also
Some one should inform pramalatha Vijay Kanth, please watch Dr Biswaroop rup Roy Chowdhury u tube videos 😁 vijay Kant recover helth fast it's advance treatment let them watch first 👍p
Nalla,manithar
😭
Savukku Sanghi Koothi Inga irukku 🤣🤣🤣🤣🤣🤣🤣
அந்த அம்மாவ பாக்க விடுங்கப்பா
Pavam iuinga
Good man captan vijay kanth ..but worst RSB media fake media kills his name
Kaliyuga karnan