இந்த ஊரில் இப்படி ஒரு கோவிலா LEPAKSHI TEMPLE HISTORY IN TAMIL | mystery temples in india part 2

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024
  • இந்த ஊரில் இப்படி ஒரு கோவிலா LEPAKSHI TEMPLE HISTORY IN TAMIL | mystery temples in india part 2
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    LEPAKSHI TEMPLE MAP
    👇👇👇👇👇👇
    maps.app.goo.g...
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலின் பெயர் லேபக்‌ஷி கோயில். விஜயநகர பேரரசின் கட்டுமானக் கலைக்கு ஒரு அழகிய எடுத்துக்காட்டு இந்தக் கோவில். இந்த கோவிலின் ஓவ்வொரு சிற்பத்திலும், தூண்களிலும், பிரமிக்கவைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் மிளிர்கிறது. இது 'தொங்கும் தூண் உள்ள கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அவற்றில் ஒரு தூண் தரையை தொடாமல் காற்றில் தொங்குகிறது. சிவபெருமானின் வடிவமான விராபத்ரா இங்கு வணக்கப்படும் முக்கிய தெய்வம். இது தவிர, சிவபெருமானின் பிற வடிவங்களான அர்த்தநரிஷ்வரர், தட்சிணமூர்த்தி போன்ற வடிவங்களையும் காணலாம். இங்கு வீற்றிருக்கும் அன்னை பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறார்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    #sivan_temple
    #top10touristplaces
    #top5temple
    #lepakshi_temple_hanging_pillar
    #lepakshi_temple_tamil
    #lepakshi_temple
  • Розваги

КОМЕНТАРІ • 1