நேரடியாக பார்த்தது போன்ற ஒரு உணர்வு.அருமையான படப்பிடிப்பு.தனியாய் பயத்துடன் சுற்றிப்பார்த்தது போன்ற ஒரு உணர்வு. மிகவும் நன்றி.உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.
அருமையான பதிவு தம்பி.ரொம்ப தைரியமாக போய் எல்லா இடங்களிலும் வீடியோ எடுத்திருக்கீங்க.. நாங்க இந்த இடங்களையெல்லாம் இப்படி பார்த்தால்தான் உண்டு.ரொம்ப மகிழ்ச்சி.எந்தவித ஆபத்துமின்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நம் முன்னோர் விட்டுச்சென்ற பொக்கிஷங்கள் அருமை இனி இதுபோல் செய்ய யாராலும் முடியாது இருப்பதை பாதுகாக்க மனமிருந்தால் நன்று ஒளிப்பதிவு விமர்சனம் அருமை அற்புதங்கள் உலக்குதெரிய தொடரட்டும் உங்கள்பணி
மிக பிரமாதமான இடம் ஆகா அருமை. அருமை கல்கியில் வாசித்த வாதாபி பெயர் நினைவு வருகிறது மிகவும் நன்றி. இன்னும் தெர்ர்ந்து பார்த்து எழுதுகிறேன். லாழ்த்துகள். இது டென்மார்க்கிலிருந்து
சார். அற்புதமான செயல். நானெல்லாம் வாழ்கையி ல் இவ்வளவு தெளிவாக போய் பார்க்க முடியுமா?? இந்த பதிவை பார்த்தவுட ன் "" பாரதிராஜா கூரியது போல. என் கண்ணின் கண்களுக்கு மட்டும் தான் ஆகாயத்தின் மறுப் பக்கத் தையும் பார்க்க முடியும்''" மிக ஆச்சரியமாக பிரமிக்கும் படியான வீடியோ காட்சிகள். நன்றி
Super Thambhi.👌👌👌👌 It was very scary and spooky to go there alone with no body.. There are tourist buses operating from Bengaluru with KSDTC tourism to Badami and Aihole.But not on top because of the safety and time factor.🙏🙏🙏Thanks for this free tour.But don't go there alone especially inside the caves where there will be several bats, lizards and snakes will be living. Canada
Very good Coverage. Congratulations! 🏆 Suggestions: (1) Viewers may like to see the small sculptures around the temples in the fort. SIva Parvathi, Rishabam, Nandhi and other purana stories are there. (2) Please give a brief description of the history of Western Chalukya dynasty. (3) Mention the two big wars between W.Chalukyas and Pallava Kings and results. may take 5 to 6 minutes more. (4) Give a caption as Badami Fort of Chalukya Kings 6th BC so that foreighners will visit your Video Channel. (5) give proper English explanations below as titels and people who do not know Tamil also will view this. If done the clip will be complete in all respects.
Beautiful video. We couldn’t see upper shivalaya and nerkalanjiam when we went as we were very tired. Please carry soft drinks and water as the place is too dry and hot. Thank you for the video My Sutrula.
It's very informative bro. Congratulations. But be very careful when you travel to these places. Really hat's off to your wife for bein allowing you to go like these. It's not simple thing that sending husband to travel like this and waiting for his safety return. Once again hat's off to you both.
Thanks for the nice tour video. This is just like HAMPI in Karnataka State, the ruins of Krishnarayathevar kingdom. The very interesting Historic novel Kalki's SIVAKAMIYIN SABATHAM remembers me. As a historic interest person, I really like this video and once again thank you, brother.
இப்போது எந்த ஆட்சியாளர்களும் இந்த மாதிரி கோட்டைக்கு போக முடியாது. அவ்வளவு சொகுசு. அந்தக்காலத்தில் எப்படி எளிதாக போய் வந்து இருப்பார்கள். உங்கள் வீடியோ மூலம் அனைவரையும் இதை ரசிக்க வைத்து விட்டார்கள்.
Thanks for showing the detailed pictures of Badami, Really amazing. History tells that the Pallava king attacked Badami (Vaathapi) to avenge for his father's defeat by the Chalukya king and succeeded in defeating Pulakeshi II.But what followed was barbaric. He ransacked the whole city ( which we now find the ruins) and returned to his kingdom with huge wealth.This is really disheartening.
Hi bro, the place was very beautiful and the history u hv explained very well. Keep rocking bro and welcome to our Karnataka state. From Bangalore 👌🙏👍❤💥🔥
Spr neega athula oru kal yeduthuttu vanthu irukalam unga video parthathula subscribe pannanum thonichi pannita save ahh poga...naane ponaa mathiri irukku tq so much
I am new subscriber for your channel....i am so impressed saw this video.........vera level video coverage and editing bro......hats off you👏👏......you did a great job continue you video making👏👏we all are supporting you...be careful and safe bro
Excellent coverage and nicely presented with explanation 👌 watching all your videos. Keep rocking but always take care as these places are dangerous to visit alone. Appreciate your hard work
நாங்கள் குடைவரை கோயிலுக்கு சென்றோம். கோட்டைக்கு செல்வது மிகமிக சவாலான பயணம். அதீத மன வலிமையும் உடல் வலிமையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இப்பயணம் சாத்தியம்
மிக்க நன்றி நண்பரே. நாங்கள் நேரிடையாக சென்றால் கூட இவ்வளவு துல்லியமாக ரசித்து இருக்க முடியாது. தங்களின் இந்த வீடியோவை கொண்டு என் குடும்பத்திரை அழைத்துச் செல்ல முடியும். தங்கள் பணி தொடர என் குடும்பத்தினரின் நல்வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் அனந்த பத்மநாபன் ஊரப்பாக்கம்.
Hi bro h r u niga podura ella videos um chance a illa semma enaku varalaru na romba romba pidikum tqs for your information and unga muyarchi kum vaalthukkal enakaga oru video poda mudiyuma enna na sultan sulaiman and hurrem avanga varalaarum place pathiyum video poda mudiyuma plz
நேரடியாக பார்த்தது போன்ற ஒரு உணர்வு.அருமையான படப்பிடிப்பு.தனியாய் பயத்துடன் சுற்றிப்பார்த்தது போன்ற ஒரு உணர்வு. மிகவும் நன்றி.உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.
தங்களின் விவரிப்பும் மலைக்கோட்டையை சுற்றிக்காட்டிய விதமும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
That's true
உண்மையில் இது திகிலான , மர்மங்கள் நிறைந்த கோட்டை ! அருமையான,👍 பயனுள்ள பதிவு ! நன்றி கலந்த வணக்கம் நண்பரே !!!
உண்மையில் கோட்டை மிரள வைத்தது. பதிவக்கு மிகவும் நன்றி..
Solla வார்த்தையே இல்லை! அருமை அருமை.. திகில்லா இருந்தது. தம்பி இந்த மாதிரி இடங்களுக்கு செல்கையில் துணைக்கு friends யாரேனும் கூட்டிட்டு போ தம்பி!
மிக்க நன்றி. வாய்ப்பு கிடைத்தால் செல்வேன் . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை ...
அருமையான பதிவு தம்பி.ரொம்ப தைரியமாக போய் எல்லா இடங்களிலும் வீடியோ எடுத்திருக்கீங்க.. நாங்க இந்த இடங்களையெல்லாம் இப்படி பார்த்தால்தான் உண்டு.ரொம்ப மகிழ்ச்சி.எந்தவித ஆபத்துமின்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
உங்கள் காணொளியில் கோட்டைகளில் விக்கிரகங்கள் இல்லை.பள்ளி வாசல்கள் நல்ல நிலையில் பராமரிக்க படுகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கான சான்று.வாழ்த்துக்கள்
செம தம்பி நானல்லாம் வாழ்க்கைல ஒரு முறையானும் போவேனோ தெரில thanks for sharing நம்ம நாட்டு அற்புதங்கள் இப்படித்தான் வெளில கொண்டுவர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
அருமை அருமை மிகவும் அருமை உண்களின் கடின முயற்சியில் ஒரு மிகச்சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...
நம் முன்னோர்
விட்டுச்சென்ற
பொக்கிஷங்கள்
அருமை
இனி இதுபோல்
செய்ய யாராலும்
முடியாது
இருப்பதை பாதுகாக்க
மனமிருந்தால்
நன்று
ஒளிப்பதிவு
விமர்சனம்
அருமை அற்புதங்கள்
உலக்குதெரிய
தொடரட்டும்
உங்கள்பணி
மிக பிரமாதமான இடம் ஆகா அருமை. அருமை
கல்கியில் வாசித்த வாதாபி பெயர் நினைவு வருகிறது
மிகவும் நன்றி. இன்னும் தெர்ர்ந்து பார்த்து எழுதுகிறேன்.
லாழ்த்துகள். இது டென்மார்க்கிலிருந்து
Thambi sathyama ennala nadanthu poi pakkave mudiyathu romba romba romba thanks pa
My long time desire one day i will definitely reach there. Maamallan Narasimha varman Fan😍😍😍
மிக்க நன்றி ஐயா....
மிக பிரமாண்டமாக இருந்தது தாங்கள் விளக்கிய விதம்
அருமையான பதிவு சகோதரரே... மிக்க நன்றி....
Excellent coverage &very well explained, thanks for taking us to this beautiful place 🙏🏼👍
Excellent my son. Keep going and growing. May lord bless you and your efforts
சார். அற்புதமான செயல். நானெல்லாம் வாழ்கையி ல் இவ்வளவு தெளிவாக போய் பார்க்க முடியுமா?? இந்த பதிவை பார்த்தவுட ன் "" பாரதிராஜா கூரியது போல. என் கண்ணின் கண்களுக்கு மட்டும் தான் ஆகாயத்தின் மறுப் பக்கத் தையும் பார்க்க முடியும்''" மிக ஆச்சரியமாக பிரமிக்கும் படியான வீடியோ காட்சிகள். நன்றி
தம்பி தங்கள் வர்ணனை Excellent...தமிழ் உச்சரிப்பு மிக அருமை....நானும் தங்களுடன் பயணித்ததுபோல உணர்ந்தேன்...நன்றி..
Bro ur soft speech,sweet voice super,pls neraiya palankalathu kugai,kopuram,ithupola palamaimikka anaithum video yeduthu potingana interest ah irukum,becox Inga tha truth iruku,romba kaalathuku munnadi irukaravunga yeppadi vazhnthanga therinjika,yeppadi talent irunthanga appadi therinja romba use ah irukum..
வாழ்த்துக்கள், உங்களுடைய முயற்சிக்கு..
Vera level anna. Romba super aah iruku.nerula patha mari Iruku and super aah explain pantinga..good job..thanks anna🤝
Super Thambhi.👌👌👌👌
It was very scary and spooky to go there alone with no body.. There are tourist buses operating from Bengaluru with KSDTC tourism to Badami and Aihole.But not on top because of the safety and time factor.🙏🙏🙏Thanks for this free tour.But don't go there alone especially inside the caves where there will be several bats, lizards and snakes will be living.
Canada
Very good Coverage. Congratulations! 🏆 Suggestions: (1) Viewers may like to see the small sculptures around the temples in the fort. SIva Parvathi, Rishabam, Nandhi and other purana stories are there. (2) Please give a brief description of the history of Western Chalukya dynasty. (3) Mention the two big wars between W.Chalukyas and Pallava Kings and results. may take 5 to 6 minutes more. (4) Give a caption as Badami Fort of Chalukya Kings 6th BC so that foreighners will visit your Video Channel. (5) give proper English explanations below as titels and people who do not know Tamil also will view this. If done the clip will be complete in all respects.
Beautiful video. We couldn’t see upper shivalaya and nerkalanjiam when we went as we were very tired. Please carry soft drinks and water as the place is too dry and hot. Thank you for the video My Sutrula.
சகோ எனக்கு உங்களுடன் பயணம் செய்ததுப்போல் இருந்தது 😍😍😍😍😍அருமை அருமை👌👌👌நன்றி சகோ
அருமையான பதிவு வாழ்த்துக்கள். வரலாறு கூறும் அடையாளம். நன்றி
It's very informative bro. Congratulations. But be very careful when you travel to these places. Really hat's off to your wife for bein allowing you to go like these. It's not simple thing that sending husband to travel like this and waiting for his safety return. Once again hat's off to you both.
🙏
Extraordinary video nd commentary.most authentic one too.congrats.
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
அந்த பயம் கலந்த புதுமையான அனுபவத்திற்காகவே அங்க போகணும்னு தூண்டுகிறது உங்கள் பேச்சு...
ஹாய்.பிரதர்.இந்த.இடத்தை.நேரில்.பார்க்க முடியாது.உங்க.மூலம்.பார்க்கும்.போது.ரெம்போ.சந்தோசம்
Very very clean, must appreciate the govt for its maintenance
பழைய நெற் களஞ்சியம் புலிகேசி அரண்மனை போன்ற பதிவுகள் அருமை❤
கூடவே பயணித்த அனுபவம்💙👌👌
🎉🎉🎉Anna, UA-cam oda black sheep awards ku Namma channel ku Nan vote paniruken...❤️❤️❤️ My சுற்றுலா ❤️❤️❤️
🙏🙏
Beautiful... Thank you for this video 🙏
Very nice, amazing and dangerous place and mere appreciation to your work!!!!!
unmaiyila semma super bro keep it up
Fantastic visuals bro.. nerla paartha feel..
Thanks for the nice tour video. This is just like HAMPI in Karnataka State, the ruins of Krishnarayathevar kingdom. The very interesting Historic novel Kalki's SIVAKAMIYIN SABATHAM remembers me. As a historic interest person, I really like this video and once again thank you, brother.
இப்போது எந்த ஆட்சியாளர்களும் இந்த மாதிரி கோட்டைக்கு போக முடியாது. அவ்வளவு சொகுசு. அந்தக்காலத்தில் எப்படி எளிதாக போய் வந்து இருப்பார்கள். உங்கள் வீடியோ மூலம் அனைவரையும் இதை ரசிக்க வைத்து விட்டார்கள்.
Wow, amazing fort sir, thanks for uploading this video, 😍
Very beautiful video.
Subscribed to the channel 😊
Thank you for showing in detail and with explanation. 🙏
Love from Karnataka 😀
Thanks for showing the detailed pictures of Badami, Really amazing. History tells that the Pallava king attacked Badami (Vaathapi) to avenge for his father's defeat by the Chalukya king and succeeded in defeating Pulakeshi II.But what followed was barbaric. He ransacked the whole city ( which we now find the ruins) and returned to his kingdom with huge wealth.This is really disheartening.
Pallava king has returned what Pulicaci king did. Accept this too (Pallavas did not demolish any temple)
@@mysutrula yes ur correct
@@mysutrula kannada people don't slum culture Karnataka have large percentage vegitarians in south .
Really amazing sir. Ur historical explanation is inspiring. As if I were there like I felt. Tqu.
The True Victory of you is all your UA-cam videos is having International viewers also and so you must Zoom upon the High Distinction grade always.
🙏
Ok thanks for your swift response.
Unga videos Elam parkum podhu enaku thalaiye suthudhu sago.. apdye nerla poitu vandha feel 😊😇
Breathtakingly beautiful and also frightening
மிகவும் அற்புதமாக இருக்கிறது.
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Hi bro, the place was very beautiful and the history u hv explained very well. Keep rocking bro and welcome to our Karnataka state. From Bangalore 👌🙏👍❤💥🔥
🙏
Really your videos are great brother , full of ancient temples and old history recollection
அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்.🙌🙌🙌🙌
Risky travel.Excellent journey.Thank you
😮wow😮 super 👍 beautiful 🤩 location ❤️
Spr neega athula oru kal yeduthuttu vanthu irukalam unga video parthathula subscribe pannanum thonichi pannita save ahh poga...naane ponaa mathiri irukku tq so much
அருமை👌👌👌👍👍👍🙏தம்பி
Anna super anna. Very super place. Keep going anna. Innum niraiya videos podunga. Puthuvithamana anupavam anna
Excellent Brother
Unga koodavea payanicha unaru
Amazing video capturing. Got complete insight. Keep Rocking .....
Good nice information 👍👏👏 clear Explain 👍
Thanks for your hardwork and efforts sir.
உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் அழகாகவும் இருந்து அண்ணா அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்
Hii bro short and sweet ah clear ah soldringa unga videos Spr 😎
Superb coverage and description. Congratulations! Thank you.👍👍
அற்புதம் நன்றி
I am new subscriber for your channel....i am so impressed saw this video.........vera level video coverage and editing bro......hats off you👏👏......you did a great job continue you video making👏👏we all are supporting you...be careful and safe bro
🙏
Fantastic video unga kudave travel panni paththa Mari oru feel ama konjam bayamatha erukku malaigal
Superb keep it up
Excellent coverage and nicely presented with explanation 👌 watching all your videos. Keep rocking but always take care as these places are dangerous to visit alone. Appreciate your hard work
நாங்கள் குடைவரை கோயிலுக்கு சென்றோம்.
கோட்டைக்கு செல்வது மிகமிக சவாலான பயணம்.
அதீத மன வலிமையும் உடல் வலிமையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இப்பயணம் சாத்தியம்
அருமையாக உள்ளது
அருமை அண்ணா 🔥🔥🔥
Semma bro what a guts you have, great awesome
Thankyou so for this beautiful and thrilling viewspoints , video
மிக்க நன்றி நண்பரே. நாங்கள் நேரிடையாக சென்றால் கூட இவ்வளவு துல்லியமாக ரசித்து இருக்க முடியாது. தங்களின் இந்த வீடியோவை கொண்டு என் குடும்பத்திரை அழைத்துச் செல்ல முடியும். தங்கள் பணி தொடர என் குடும்பத்தினரின் நல்வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் அனந்த பத்மநாபன் ஊரப்பாக்கம்.
🙏✌️
Tq bro ungaludan nangalum payanitha unarvu
திகைப்பும் திகிலும் கலந்த ஒரு உணர்வு.
Ultimate capturing bro keep going🕴️👍🔥
Romba Arumayana video - thank you
You are our eyes and knowledge
Super location....thks bro....👍👍
I want join with you brother to visit more places. Also your voice awesome
super bro.. good informative and new experience💥🔥
Beautiful place 👌👌👌
Wow Really Amasing Exceated Intersting View 👏 He is Ur Courage Person 👍 All The Best Ur Journey And Be Care ful Your Way 😘
Really very amazing place.....👌👌👌👌
Sema place.nice video.waiting for next video.
👌super anna
#bacanastadium
Very nice nice thankyou
மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍐🍌🍍🍑🍈🍇🥕🍆🥦🍍🍌🍒🥕🥑
Super cool video Anna thanks its my first time i see so amazing
Video nalla irundhadhu kudave konjam idhoda history la soningana..inum interestinga irukum
beautiful places 😍
Hi bro h r u niga podura ella videos um chance a illa semma enaku varalaru na romba romba pidikum tqs for your information and unga muyarchi kum vaalthukkal enakaga oru video poda mudiyuma enna na sultan sulaiman and hurrem avanga varalaarum place pathiyum video poda mudiyuma plz
Mysore pora plan iruku tippu sultan palace and history kandippa parpom👍
Wow amazing your explanation super thank you
அருமையான பதிவு நண்பரே
நல்ல காணொளி