நீட் தேவை! நீட் தேவை! நீட் தேவை! நமது அவல நிலையை பாருங்கள்! இப்போது அனைவரும் மாணவர்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து பலவாறாக அரசியல் செய்கிறார்கள். நாளை படித்து வரும் இவர்களை நம்பி மருத்துவ நலம் நாடும் நோயாளிகளின் நலனை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை. பொதுவாக யாரிடம் மருத்துவம் பார்க்கச் செல்வோம் ?!? மிகமிக திறமை வாய்ந்தவரிடம் தானே!?! ஆரம்ப நிலையிலேயே நீட் தேர்வு போல தகுதி பெறாத, மற்றும் போட்டியை சவாலாக ஏற்காதவரை, எப்படி திறமை மிக்கவராகக் கொள்ள முடியும்!??! நீட் போன்று பல போட்டிகளில் தேறி வந்தால் அல்லவா உரம் மிக்க திறம் வாய்ந்த, தேர்ந்த மருத்துவராக முடியும்?! நிச்சயமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டால், நீட் தேவை. நீட் தேர்வு தேவை. தேர்வில் வடிகட்டப்பட்ட மாணவ சமுதாயம் தேவை. முதல் நிலையிலேயே திறமையை வெளிப்படுத்தும் மணியான மருத்துவர்கள் தேவை. 🙏 நீட் தேவை! 🙏🙏🙏
அடுத்த 50 வருடம் ஆனாலும் தமிழ் நாட்டுல நீட் தேர்வு வெச்சு ஆட்சி நடத்துவாங்க.. ஆனா நீட் தேர்வு முடிவுக்கு வராது. ஒரே காரணம் தான் இருக்கு தமிழ் நாட்டுக்கு ஆட்சி நடத்த
சுடலைக்கு பதிலே சொல்ல தெரியல , பேசவே வரல , கை கால் எல்லாம் கட கட கட கட கட கட கட கட என்று நடுங்குகிறது , அதான் அஇஅதிமுக இயக்கம் டா ! 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 செனப்பன்னிக்கு உடம்பு சரி இல்லையோ ?
இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇
@@sajanthaniyakkudy5611 DMK நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..😂
@@sajanthaniyakkudy5611 DMK திராவிடத்தால் அழிந்தோம் !!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது...😂 . ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று அவர்களுக்காக போராட்டம் நாடகம்...😇 . ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 . ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் நிலபாதுகாப்பு பத்தி பேசுறதும் இவங்கதான்...😂😂😂 # திராவிடம்னா என்னா அண்ணே . சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..😂 . சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் (Pmk விடுதலை சிறுத்தை புதிய தமிழகம் kdmk kmdk kmk kmk mmk tdk dmnk kmp etc...😂) .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣
ஒருவரை விமர்சிப்பதற்கும் ஒரு வழியுண்டு. இதனை இவ்வாறு தான் செய்யவேண்டும் என்ற வரைமுறையும் உண்டு. தங்களிடம் அது இருக்கிறதா அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்கள்தான் உங்கள் பேச்சிலும் செயலிலும் பதிவிலும் வெளிப்படுத்த வேண்டும். ஆனால், ஒருவரை விமர்சிக்கும் முன்பு அதற்குண்டான தகுதியை அவரை விட நாம் எந்தவிதத்தில் தகுதியானவர்கள் குறைந்தபட்சமாக நாம் விமர்சிக்கும் அந்த விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்
TILL KALAINGER WAS THERE NO NEET. THIS EX. MINISTER PLAY TOO MUCH DRAMA.HE BAD COMENT ON KALINGER AND VIJAYKANT AS THALUVANDI AND THANIVANDY. GOT HEALTHMINISTER POST.
Edapadi'palanisamy 's statement is not correct that the court has given a verdict favoring Neet Exams It's case filed by velurCMC a private college demanding an EXCEPTION for his college from Neet but is alone refused by court .yet the final judgement by five judges hasn't come specially appointed by government to peruse the case of Neet So it an appropriate time for the HON'BLE C.M to take up the ASSEMBLY RESOLUTION to repeal the Neet Exams with the full Support of All MEMBERS along with the support of Tamilans.......And see that it will not be delayed by Governor purposely..Stage ceaseless DEBATES &DISCUSSIONS byall parties &people..........?????????
உண்மையை உறக்கச் சொன்ன விஜயபாஸ்கருக்கு எடப்பாடியாருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
நீட் தேவை! நீட் தேவை! நீட் தேவை! நமது அவல நிலையை பாருங்கள்! இப்போது அனைவரும் மாணவர்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து பலவாறாக அரசியல் செய்கிறார்கள். நாளை படித்து வரும் இவர்களை நம்பி மருத்துவ நலம் நாடும் நோயாளிகளின் நலனை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை. பொதுவாக யாரிடம் மருத்துவம் பார்க்கச் செல்வோம் ?!? மிகமிக திறமை வாய்ந்தவரிடம் தானே!?! ஆரம்ப நிலையிலேயே நீட் தேர்வு போல தகுதி பெறாத, மற்றும் போட்டியை சவாலாக ஏற்காதவரை, எப்படி திறமை மிக்கவராகக் கொள்ள முடியும்!??! நீட் போன்று பல போட்டிகளில் தேறி வந்தால் அல்லவா உரம் மிக்க திறம் வாய்ந்த, தேர்ந்த மருத்துவராக முடியும்?! நிச்சயமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டால், நீட் தேவை. நீட் தேர்வு தேவை. தேர்வில் வடிகட்டப்பட்ட மாணவ சமுதாயம் தேவை. முதல் நிலையிலேயே திறமையை வெளிப்படுத்தும் மணியான மருத்துவர்கள் தேவை. 🙏 நீட் தேவை! 🙏🙏🙏
முதல்வர் யார் நீட் சட்டத்தை கொண்டு வந்ததை பற்றி சொல்லாமல் திசை திருப்பி விட்டார்.
Of course bro your Cm thathi he don't know anything at all
அடுத்த 50 வருடம் ஆனாலும் தமிழ் நாட்டுல நீட் தேர்வு வெச்சு ஆட்சி நடத்துவாங்க.. ஆனா நீட் தேர்வு முடிவுக்கு வராது. ஒரே காரணம் தான் இருக்கு தமிழ் நாட்டுக்கு ஆட்சி நடத்த
சவுக்கு: சேபாக்கம் சேகுவாரா அந்த ரகசியத்தை இன்னும் சொல்லல்ல போல ?
பெலிக்ஸ் : சும்மா இருங்க சங்கர் சீரியசா போக்குள்ள ...
Appom ayya amma Avarakala neet vendam endru sonnara.Edapadi ayya achiltha neet Exam nadai padrathaa .pathil sollukaa Ex minister Avarakala.
அப்பாவு விவாத மேடையென்று நினைத்து பிதற்றுகிறார்
சுடலைக்கு பதிலே சொல்ல தெரியல , பேசவே வரல , கை கால் எல்லாம் கட கட கட கட கட கட கட கட என்று நடுங்குகிறது , அதான் அஇஅதிமுக இயக்கம் டா ! 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 செனப்பன்னிக்கு உடம்பு சரி இல்லையோ ?
தேவையில்லாத விவாதம் எப்படி நீட் தேர்வு ரத்து செய்வது என்ற ரகசியத்தை அறிய வேண்டும்
Staff - appavu
First bencher - vijayabaskar
Back bencher - selva perundhagai
Yenakku apdithaan feel aagudhu.
Admk won the debate. DMK and congress clean bowled
இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣
நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇
Da you get 250 rupees today
@@sajanthaniyakkudy5611 DMK நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇
.
கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂
.
கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭
.
அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀
.
NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂
.
நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎
.
மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..😂
@@sajanthaniyakkudy5611 DMK திராவிடத்தால் அழிந்தோம் !!!
மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂
மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது...😂
.
ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று அவர்களுக்காக போராட்டம் நாடகம்...😇
.
ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂
.
ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான்
நிலபாதுகாப்பு பத்தி பேசுறதும் இவங்கதான்...😂😂😂
# திராவிடம்னா என்னா அண்ணே
.
சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..😂
.
சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் (Pmk விடுதலை சிறுத்தை புதிய தமிழகம் kdmk kmdk kmk kmk mmk tdk dmnk kmp etc...😂)
.இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣
For the first time admk has won the day.
விவசாயி ஆட்சியில் அரசு பள்ளியில் படித்து நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்தது இதை எந்த நீட்டினாலும் அசைக்க முடியாது
ஏன் அவரை உட்கார சொன்னீர்கள்
Vijay basker excellent 👌
Vijaya Bhaskar is excellent as always!! Others including FM is just trying to play politics
Seeman will definitely destroy Neet
😂😂
முத்தமிழ் அரிஞர்ரா எவன்டா தட்சணாமுர்த்தியாடா
ஒருவரை விமர்சிப்பதற்கும் ஒரு வழியுண்டு. இதனை இவ்வாறு தான் செய்யவேண்டும் என்ற வரைமுறையும் உண்டு.
தங்களிடம் அது இருக்கிறதா அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்கள்தான் உங்கள் பேச்சிலும் செயலிலும் பதிவிலும் வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால், ஒருவரை விமர்சிக்கும் முன்பு அதற்குண்டான தகுதியை அவரை விட நாம் எந்தவிதத்தில் தகுதியானவர்கள் குறைந்தபட்சமாக நாம் விமர்சிக்கும் அந்த விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்
😄😄😄😆😆😁
Vijayabaskar mass talaiva
Paralumandrathil porumai illai yendraal yeppadi? Pavam Naduvar, itthunai porumaiyaga muthalvar peasukirar, yean aathimukaa porumai illa?
2006 thaan last entrance exam not 2005...
TILL KALAINGER WAS THERE NO NEET. THIS EX. MINISTER PLAY TOO MUCH DRAMA.HE BAD COMENT ON KALINGER AND VIJAYKANT AS THALUVANDI AND THANIVANDY. GOT HEALTHMINISTER POST.
Edapadi'palanisamy 's statement is not correct that the court has given a verdict favoring Neet Exams It's case filed by velurCMC a private college
demanding an EXCEPTION for his college from Neet but is alone refused by court .yet the final judgement by five judges hasn't come specially appointed
by government to peruse the case of Neet So it an appropriate time for the HON'BLE C.M to take up the ASSEMBLY RESOLUTION to repeal the Neet Exams
with the full Support of All MEMBERS along with the support of Tamilans.......And see that it will not be delayed by Governor purposely..Stage ceaseless
DEBATES &DISCUSSIONS byall parties &people..........?????????
Suyanalavathikalukku than suyanalathil mukkiyatthuvam mattum manithargal yeppadi nallavargal, very good sir mutthamilar kalainger appa , illathathuthaan ippothu verum pratchanai kilambuthu, makkal neet paritchai patri innum arriyaamai kiramangalil ullathu, idhaipola kidappil podupavargal nilamai kadaisiyil irranthavudan yetho orumoolaiyil Thani pinamaga kidappargal, ithu samuga virotha sattam ,makkal ungalaithaan pinpatruvaargal, yean ippadi makkalin valkaiyodu vilaiyaduvathu nandraa? Yosiungal, ulaippaali vendravar thiru cm staalin , namma nattai yean aduttha nattukku virka vitteergal, yella valamum irrunthum anniyanidam kaiyeandhuvathukka makkal therntheduthaargal, makkalukku aaruthal Nam arasu, yean pona atchiyil yennaiporutthavari 5 aairam varudam pinthanga kaaranam yenna? Samugatthil yellorum Oru angatthinargal allavaa? Nattukkea arasaraanaalum veetukkul pillai allavaa? Yean kalainger koodavea irunthu katchiyaga pirikkamal otrumaiyaai irunthirunthaal Nam Nadu innamum nandraaga irunthirukum ippothu mudhukelumbai manusan ulaikkirar,kavalai veandaam ippothum nearam ullathu Nam thamilagathil neetukku padhilaga general exam science, social, maths mukkiyama marutthuvathurai yendraal anatomy and physiology ,adhavadhu udarkoorum udal iyalum yendru porul, ippadi kulanthaikalukku ookuvitthu Nam indiaya kulanthaikal naalai ungalperai sollum , ivargalthan Nan indru nalla thuraiyil irukka kaaranam yendru solvathea kadavul Kodi kodiyaai aasirvathippar
Yean itthunai varudam yengupoanarkal, 10 varudangalaga yetthunai saathanaigal seitheerhal, satharana makkal yengalukku thondrum yennam koodavaa neengal padhavi yeatrum meet kuritthum yenna seiyalaam yendru yosanai theriya villai, panam padaitha vallavargal panatthai kodutthu vealy vangivittu poruppudan veali parkirarhalaa? Panakodutthu Dr aanavarhalin lakshanam Nan nearilaiyea parthullean yeppavum nallathukku kaalm illai yendru nenaikkalaam, aanaal kadavul manitha uruvathil thaan varuvaar theriyumma? Ippothuthaan therigiradhu, yean neraiya makkal yengalukku arasu vealai veandaam yendru sonnargal, ungal atchila panatthukkaga manitharhalai adaku vaithaal kadavul appuram paarungal, yentha manithan moolamaga vilaiyadapporararoa, nansolkirean manphumighu jeyalalitha Amma ungalaiyellaam than katchikkul nulaitthathu thaan thavaru, mothathi oruvarai oruvar kaditthukkolaamal Nam thamilagam, Nam pillaikal, anniya makkal nammai vilaikku vanguvadhupola, innemeal namma nattaitheadithaan vealaikku varum alavirrukku seyalpattal nandru mudinthathai vittuvittu innemeal poraamai kunam, pottipodum kunam, ithaiyellaam vittu vittu samuthaayapangu ondru ullathu yenpadhai manathilkondu ondrukoodi ulaipoam nattukku, summa madham, innam ,molzhi ivatraikondum matravargalukku yeatrarpola iraiyaaduvatha thavirtthu ( yean yendraal jalra theasa throham) thamilaga kulanthaikalai patriyum, naai seiyaavittaalum ,theeya yennam idhayatthil vanthaalea mudinthathu, innum niraiya unmaikal irruku, yean namnadu ippadi ullathu? Yosiungal, ippothu Nam thamilagam yeppadiullathu, adhai Nam mudhalvaroadu searnthu yeppadi seyal padutthuvathu? Appadiyea padhaviyil illainaa yenna? Nallathu seiya padhavi veandumma?
Stalin 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ரெண்டு பேரும்
மாத்தி மாத்தி பேசுங்க.
மக்களுக்கு உண்டானதை
யோசிக்காதிங்க.
neenka irukkum varai neet i neekka mattanka.
Unmaiya keta Mudhalvarukku oru koovam varum paaru Harsha sattaya kilichikuvaru
Poda Sangi boy
What about your CM he's sangi part 2