யாரும் அறியா பழனிபாபாவின் மறுபக்கம் | திமுகவை எதிர்த்த பழனிபாபா | தடா ரஹீம் |

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @thavasikani2240
    @thavasikani2240 Місяць тому +49

    பழனி பாபாவை பற்றி தெரிந்துகொண்டதே அண்ணன் சீமான் வைத்துதான் அது வரை நான் அவரை தீவிவாதி என்று தான் நினைத்திருந்தேன் திராவிடம் தமிழ் பற்றுள்ளவர்களை எப்படியெல்லாம் கட்டமைக்கிறது

    • @RajaSekar-b1z
      @RajaSekar-b1z Місяць тому

      பைத்திய கூட்டத்தில் ஒரு புது வரவு தம்பி போல

  • @மைநீன்
    @மைநீன் Місяць тому +11

    அண்ணன் தடா ரஹீம தரமான பதிவு ❤ நாம்தமிழர் 2026 இன்ஷா அல்லாஹ் 🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Місяць тому +22

    பழனி பாபா. தமிழர்கள். அனைவரும். கொண்டாட வேண்டியத்தலைவன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premdoss6507
    @premdoss6507 Місяць тому +24

    தமிழ் தலைவர்களை உலகறிய செய்தவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே

  • @anandeditz4354
    @anandeditz4354 Місяць тому +12

    தடா ரஹீம் அண்ணே பழனி பாபா ஐயா உடனான உங்க அறிமுகத்தையும் உரிமையோடு பேசுவது ஐயாவின் இயல்பு என்று அழுத்தமாக சொன்ன விதம் சிறிப்பையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் இருந்தது அதேபோல் ஐயாவின் இயற்பெயர் அகமது அலி என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani Місяць тому +9

    சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉

  • @nathanrao8692
    @nathanrao8692 Місяць тому +1

    Ayya Palani Baba 🔥 🔥
    Ayya Tada Rahim 👌 ♥️
    NTK ❤

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 Місяць тому +6

    சிறப்பு ரஹீம் அவர்களே.

  • @SasiSasi-xv3bf
    @SasiSasi-xv3bf Місяць тому +9

    சாட்டை அண்ணன் தேவேந்திரகுல வேளாளர் செந்தில் மள்ளர் உடன் ஒரு நேர்காணல் நடத்தவும் 🙏🏾

  • @TamilTamil-t7q
    @TamilTamil-t7q Місяць тому

    ஜனவரி 28 பழனி பாபா அவர்களுக்கு வீரவணக்கம் 🔥🙏

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Місяць тому

    பழனிபாபா தமிழகத்தின் ஒப்பற்ற தமிழரின் உயிராய் வாழும் ஓர்உயர்ந்த மனிதம் மணிமகுடம் பாபா புகழ் என்றென்டும் வாழ்வார் .

  • @Karann-j4b
    @Karann-j4b Місяць тому +11

    தடா ரஹீம் சிறப்பான விவாதம்🎉

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +2

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik Місяць тому +1

    தமிழ் அரசன்,பழனி பாபா இருவரும் தமிழ் இனத்தின் ஆக சிறந்த போராளிகள் பழனி பாபா அவர்களை கொலை செய்த அந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது இவர்களின் போராட்டம் இன்று வரை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.தமிழ் இனம் உள்ளது வரை நம் இனத்தின் போராளிகளை கெளரவ படுத்தல் வேண்டும்

  • @SaravananSaravanan-s8m
    @SaravananSaravanan-s8m Місяць тому +2

    Thadarahim,Anne naam tamilar,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq Місяць тому +2

    He was a visionary leader who defied authority, societal norms, and dominant narratives. Known for his unwavering stance on tamilan (unity), he transcended religious, caste, and creed divisions, advocating for equality. His philosophy encouraged critical thinking (vichara) and social reform, challenging entrenched traditions. He worked tirelessly for the pudhuvazhi (marginalized), promoting education, empowerment, and social justice. Despite his life was tragically cut short, leaving a void in Tamil Nadu’s political landscape, his legacy of courage and truth (porattam) endures. His teachings, focused on compassion, unity, and fairness, remain deeply relevant today. His courage to fight for justice, no matter the cost, is an example for all. His work transcends boundaries, offering timeless guidance for today’s political and social challenges. His life should inspire anyone seeking truth, justice, and equality.
    ARAM PORUL INBAM VEEDU

  • @ASHOKKUMAR-ke6rx
    @ASHOKKUMAR-ke6rx Місяць тому +1

    அண்ணா முழு காணொளியும் பார்த்தேன்...அண்ணன் தடா ரஹிம் பதில்கள் உண்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது...ஐயா தமிழ் தேசிய போராளி பழனி பாபாவை பற்றி நல்ல புரிதல் ஏற்படுத்திக்கொடுத்தார்... எனக்கு ஒரு வருத்தம் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பை பேசும் போது ஒலியை துண்டித்து துண்டித்து போட்டீர்கள்...எனக்கு கோபமும் வருத்தமும் உண்டானது...தலைவர் பிரபாகரனை பேசும் போது இன்னும் வீரீயமாகவும் அதிக சத்தத்துடனும் கர்ஜிக்க வேண்டும் அடுத்த காணொளியில்...இது நான் சாட்டை வலையொளிக்கு நான் வைக்கும் கோரிக்கை.....

  • @aathi1947
    @aathi1947 Місяць тому +3

    புலிகளுடன் பிணக்கு இருந்தாலும் ராஜீவ் காந்தி கொலையின் போது புலிகள் பக்கம் நின்றார் பழனி பாபா!

  • @TharaniNavee
    @TharaniNavee Місяць тому

    ❤ .. 🎉

  • @GovindarajuPichai
    @GovindarajuPichai Місяць тому

    Very important speech

  • @mageswarannadarajan970
    @mageswarannadarajan970 Місяць тому

    Mgr great

  • @ADHIBAR
    @ADHIBAR Місяць тому +2

    பழனிபாபாவின் கிளைமேக்ஸ் தான் சைமனுக்கு 😂😂ஆனால் எப்போ என்று தெரியவில்லை

  • @rameshar4046
    @rameshar4046 Місяць тому +2

    Saattai 🐯 NTK

  • @karnan4735
    @karnan4735 29 днів тому

    Tamil la archana seiyanum nu solra tarkuris elarum Salam malikum endha language nu solla mudiuma
    Yaarum opp ah na ila just itha tarkuris kita than kekuren Muslims Elam enaku brothers and sisters than❤

  • @ajmeera6471
    @ajmeera6471 Місяць тому

    சட்ட மேதை

  • @ganesan55518
    @ganesan55518 Місяць тому

    Ramgopalan yaru palanibaba daa

  • @anandananandan8719
    @anandananandan8719 Місяць тому +1

    அதனால் தான் கொடாடலி வெட்டு

    • @abdullahk7962
      @abdullahk7962 Місяць тому

      Ramagopalan ombuthu thanae

    • @KokilambalKokila-x1u
      @KokilambalKokila-x1u Місяць тому +1

      ஒத்தைக்கு ஒத்த மோத தைரியம் இல்லாதவர்கள் கும்பலாக வந்து செய்த ஈன செயலுக்கு பெருமை வேறையா🤦, வெட்டின சல்லிகளை யாரும் பேசவில்லை, வெட்டு வாங்கியவரைத்தான் இன்றும் உயர்வாக பேசுகிறார்கள்👍

  • @samysamy-vq2kf
    @samysamy-vq2kf Місяць тому

    நாம் தமிழர் தாரிக் ua-cam.com/video/I23cwJxz3bw/v-deo.htmlsi=s_QMMTgp-Se7qSIl