அறம்பாடி சித்தர்பாடல்கள் வெளியிடும் ஐயா இராதாகிருஷ்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Місяць тому +7

    ❤ வாழ்த்துங்கள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 207.
    🌸 பாவத்தினூதியம் பரிவிலா நரகெனில் பங்கைய முகத்தானுக்கெதிரெழுத்து பகல்வேடமிட்ட துரோகத்தின் ஊதியம் துயர் தாங்கா புற்றம் தொடங்கியே முடித்திடும். புறக்கண்ணால் புடம் காணா புல்லுருவிகள் விரிந்து புவியெங்கும் பூத்திடினும் அகக்கண்ணிதழ் திறவா அறிவுடைமைக்கரிதாகும் ஆம்பல் நிறத்தோடு அந்நாட்டோர் ஆண்டதுதான் அகிலம் முழுமையுமே அவரடி கீழிருந்திடனும் எம்மானூர் சுற்றி இங்குதிந்தோர் இருள் வண்ணம் ஏற்றிருந்தும் இயக்கமதின் இன்னிசையோ ஆதனாருயிரை விடிவிக்கும் சேனையென விடுதலை வழி சொல்லி விதவிதமாய் விரிகின்ற விவரங்கள் கதை அல்ல. அது வேற்று நிலம் பிடித்து வீரர்களின் விலை அறியா வீழ்த்திய சதியாலே வெள்ளையர்க்கு தாயாகும் வெற்றிக்கரசி பெயர் வெளிநாட்டில் நகராகும் அறிவீனம் அகலாத அது அவர் தலையாகி அரும்பரத தென்புலத்தில் அணி சேர்ந்து எதிர்ப்பது தான் அண்ணலது ஊழ்வினையே !
    🌸 கம்பனுக்கு முன்புதித்து கவியாத்து தந்திருந்தால் காப்பியம் எமதென்றும் கன்னல் இதுயென்றும் கன்னித்தமிழன்னை கண்ணொற்றிக் கொண்டாடி கருவம் கொண்டிருப்பாள் !காலத்தால் பின்தங்கி கண்ணீர் கசிந்தவண்ணம் கற்கிக்கதை கதிர்ந்திடினும் வானத்தார் வரம்பின்றி வாழ்த்து மழை பொழிந்திடவே வரகவியாய் வாழ்வேனே !

    • @biomirrorinfinity9618
      @biomirrorinfinity9618 Місяць тому

      யார் இந்த மகாயோகி? இவர்தான் அந்த முக்காடு ஆசாமி ராதாகிருஷ்ணனா!? போட்டோ வெளியிட்ட இவர் கைரேகையும் பிறந்த நேரம் தேதி ஆண்டும் வெளியிடுவாரா?! சோபகிருது வருடம் பிறந்த ஐயன் இவர்தானா? பாடல்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய ஏதுவாக இருக்கும்.

    • @biomirrorinfinity9618
      @biomirrorinfinity9618 Місяць тому +1

      கம்பனுக்கும் மேலானதென்று ஒரு கற்பனை வேறா.. காலக் கொடுமை. கலிகாலத்தில் சித்தர்களும் அற்பத் தனமாக இருப்பார்கள் போல

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Місяць тому

      @@biomirrorinfinity9618
      இதில் சித்தரின் அற்புதத் தனம் எங்கே இருக்கிறது ஐயா ? தமிழ் தெரிந்த நீங்களா இப்படி ?

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 Місяць тому

      ​@@biomirrorinfinity9618கம்பனுக்கு பின் உதித்ததால் அவர் நிலையை அடையவில்லை என்கிறாரோ?
      கம்பனை பாட்டில் வைக்கும் வகை மனதிலும் வைத்துள்ளார்.

    • @biomirrorinfinity9618
      @biomirrorinfinity9618 Місяць тому

      @@RadhaKrishnan-ef8heகம்பனொடு ஒப்பிட்டதல்லாமல் இதைக் காவியம் என்று வர்ணித்தது

  • @Devinesree
    @Devinesree Місяць тому +1

    அறம்பாடி சித்தர் வாழ்க

  • @phaarezz
    @phaarezz Місяць тому +2

    எனக்கொரு சந்தேகம் …. அறம்பாடி சித்தர் ஏன் சக்திமான் சோட்டாபீம் .. மாணிக் பாட்சா .. இவர்களை குறித்து பாடவில்லை?..

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம்  Місяць тому +1

      @@phaarezz அதை பாடத்தான் பகுத்தறிவு புலவர்கள் இருக்கிறார்களே, வேண்டுமானால் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பாட சொல்லி கேட்டு ரசிக்கலாமே

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம்  Місяць тому

      நீங்களே கூட பாடலாமே

    • @phaarezz
      @phaarezz Місяць тому

      @@சந்திரகாசம்_பாசுபதம் இதில் என்ன பாரபட்சம் அறம்பாடி சித்தருக்கு.. தன் நண்பனுக்கு கத்தியெடுத்த மாணிக் பாட்சா குறித்து பாடாத அறம்பாடியார் பெண் பித்தின் கிருசுணர் குறித்து பாடுவது ஏன்.. உலகை காக்க சக்திமண்டலத்தை கைப்பற்றிய சக்திமானை விட அவதாரங்கள் சிறந்த குணம் உடையவர்களா ?. டோலக்பூர் வாசியான சோட்டாபீமை விட சிறந்தவரா பிறக்காத அவதாரங்கள்

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 Місяць тому +2

    அறம்பாடியர் சித்தர் பாடலை வெளியிடும் ராதகிருஷ்ணன் இவர் இல்லை😂😅அந்த அறத்தை பாடும் ராதாகிருஷ்ணனே இந்த முகம்தான் ஊரை ஏமாற்லாம் என்னை ஏமாற்ற😢முடியாது😂😂😂😂

  • @GM-R
    @GM-R Місяць тому +1

    இவர் ராதா கிருஷ்ணன் ஐயாவா சகோ. Thumbnail

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம்  Місяць тому +1

      @@GM-R ஆம்

    • @SRP5141
      @SRP5141 Місяць тому

      இல்லை, அறம்பாடி சித்தரே இவர் தான்.
      ஆனால், இவருடைய பெயர் ராதாகிருஷ்ணன்.

    • @GM-R
      @GM-R Місяць тому

      பூக்கடையில் வேலை செய்வதாக தெரிவித்தார். பார்த்தால் அப்படி தெரிய வில்லை. எதோ ஆராய்ச்சியாளர் போல் தெரிகிறார்

    • @GM-R
      @GM-R Місяць тому

      அந்த சித்தர் வாக்கு கூறும் சிறுவர் யார். அவரை கண்டு பிடித்தீர்களா. சிவனடியார்கள் யார் எப்படி இருப்பார்கள்.

  • @apostiveman1853
    @apostiveman1853 Місяць тому

    🙏🪞🤍🎉

  • @biomirrorinfinity9618
    @biomirrorinfinity9618 Місяць тому

    யார் இந்த மகாயோகி? இவர்தான் அந்த முக்காடு ஆசாமி ராதாகிருஷ்ணனா!? போட்டோ வெளியிட்ட இவர் கைரேகையும் பிறந்த நேரம் தேதி ஆண்டும் வெளியிடுவாரா?! சோபகிருது வருடம் பிறந்த ஐயன் இவர்தானா? பாடல்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய ஏதுவாக இருக்கும்.

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 Місяць тому

      கீர் கீர் என சங்கறுக்கும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன் ? என சிவன் பாட,
      சங்கரன் என அறிந்தே கீரனோ தைரியமாக,
      சங்கறுப்பதெங்கள் குலம்
      சங்கரனார்க்கேது குலம்
      பறந்துண்டு வாழ்வோம் ஆனால் உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை .
      என பாடும் தைரிய மற்றும் தம் கணிப்பு மீது திட நம்பிக்கையை கொண்ட நக்கீரர் நீங்கள்!
      அவர் கூறியதைப் போலவே சரியாக பறந்துண்டு வாழ கனடாவில் உள்ளது மிக மிகப் பொருத்தமாக உள்ளது.
      எனவே நீங்களே அடையாளங்களை ஆராய்ந்து சொல்ல தக்க தைரியசாலியாக எங்களுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    • @biomirrorinfinity9618
      @biomirrorinfinity9618 Місяць тому

      @@GunaseelanS.K.10புகழ் வாக்கில் உண்டங்கே இகழ் நயம் .. நன்று ஐயா.
      பாடல்களில் சொல்லப்படும் கல்கி வெளியிடும் ரா.கி தான் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆராய்ச்சி செய்தவர்கள் அறிவித்து விட்டார்கள். எனவே இவர் அது பொய் என்று நிரூபிக்க வேண்டும் அல்லது தான் கல்கி என்று முன் அரங்கத்திற்றகு வந்து செயல்பட வேண்டும். இரண்டுக்கும் நடவில் ஒரு சமரசம் இல்லை ஐயா.
      அவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதே சில தந்திர நடவடிக்கைகளில் ஒன்றுதான்.

    • @biomirrorinfinity9618
      @biomirrorinfinity9618 Місяць тому

      @@GunaseelanS.K.10ஐயா நயவஞ்சகம் என்ற வார்த்தைக்கு உங்களால் பொருள் தர இயலுமா?!

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 Місяць тому

      ​@@biomirrorinfinity9618
      இகழவில்லை உண்மை அறியும் வரை வன்மை வேண்டாம்.
      வருந்தும் வகை வார்த்தை வேண்டாம்
      அந்நிலை தாம் திகழ வேண்டும் என்பதே விருப்பம்.
      ராமனையும் கம்பனையும் நாம் கண்டதில்லை,
      ஆனால் கம்பனை புகழ்கிறோம்
      கல்வி கற்பனை அறிவு வளர
      அவர் கவிகள் உதவுகின்றன.
      கவிதைகளுக்காவது அவரை மதிப்போம்.
      அப்படியே தாம் கூறுவதை போல் அவரோ வேறெவரோ இருந்து விட்டாலும் கவிகளை வைத்தே உலகம் நம்பிவிடவாப் போகிறது?
      செயல்களை வைத்தே, பார்ப்போம் நமக்கேதும் பாதகமில்லையே.

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 Місяць тому

      அவர் தமக்கு செய்துள்ளதாக தாம் கருதுவதாக பொருள் கொள்கிறேன்.

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 Місяць тому

    😂😢😂

  • @Thalapathypriyan1826
    @Thalapathypriyan1826 Місяць тому

    😂😂😂😂