சங்கிகள் போல பேசவும் |Talk like sanghis |

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • This video gives a view on the behaviours of the so called sanghis during the corona pandemic "light of 9pm 9 minutes event" organised by our PM. This interprets the sanghi behaviour with sattire.
    ஏப்ரல் 5 அன்று சங்கிகள் செய்த கூத்துகள் பற்றிய காமெடி தொகுப்பு.
    Music: www.bensound.com/
    One day with
    Sanghis
    PS: தட் மாட்டு மூத்திரக் கடை நம்பர், 102

КОМЕНТАРІ • 808

  • @prabhujayachandran8038
    @prabhujayachandran8038 4 роки тому +63

    எங்கப்பா.... இருந்தீங்க இவ்வளவு நாளா! சங்கீகளை வச்சு செய்ய நீங்க தான்யா இப்போதைக்கு தேவை...வாழ்த்துகள்.

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 4 роки тому +208

    தம்பி உங்கள்
    வீடியோவை
    நான் அதிகம்
    எதிர்பார்க்கிறேன்
    காமெடி கலந்து
    காலாய்க்கும் உங்கள்
    டிசைன்னே புதுவித
    முயற்சி
    உங்களை பின் தொடர
    கோடான கோடி
    மக்கள் வருவார்கள்
    உங்கள் பனி
    மென்மேலும் வளர
    வாழ்த்துகிறேன்

  • @thameetm
    @thameetm 4 роки тому +42

    ஆதித்யாவுல என்னடா காமெடி இதுவல்லவே காமெடி வேரலெவல் தலைவா😍😍😍

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 4 роки тому +74

    கொரோனாக்கு எச்சரிக்கை யா!😂😂😂😂😂
    முகேஷ் செம...
    மாட்டு மூத்திரம் பாய்ஸ் நல்லா பன்றீங்க!!!!

  • @mohanraj-nr4jw
    @mohanraj-nr4jw 4 роки тому +403

    மதுவந்தி வீடியாே வுக்கு பிறகு தான் நான் சப்ஸ்கரைப் பன்னேன் 😎

  • @MrBp2404
    @MrBp2404 4 роки тому +27

    Now I know how the British were able to rule India for almost 200 years.

  • @mishan8844
    @mishan8844 4 роки тому +43

    Incredible India.🇮🇳... 🤕🤒
    We are with you, vechi seinga.
    From Sri Lanka. 🇱🇰

  • @ஜெய்சீரகம்
    @ஜெய்சீரகம் 4 роки тому +70

    செம்ம தலைவரே.அருமை 👍👍👍👍👌👌👌👌👍👍👍👌

    • @cselvakumar7639
      @cselvakumar7639 4 роки тому +2

      Channel per enna unga family name ah bro....

    • @ஜெய்சீரகம்
      @ஜெய்சீரகம் 4 роки тому +5

      @@cselvakumar7639 பிராமன தேவடியாப் பயலுக நினைவாக அவனுங்க பெயரிலேயே. அஅஆ

  • @devascience3989
    @devascience3989 3 роки тому +2

    தம்பி நீ வேற level da. Depression ல இருக்கும்போது fake id வந்தா போதும். சிரிச்சே சரி ஆகிடும்...😍😍😍

  • @abassalqattan3329
    @abassalqattan3329 4 роки тому +40

    ஐயோ சிரிப்பு தாங்க முடியல்லை 🤣 இந்த சங்கிகளுக்கு மூலை வளர்ச்சில்லை

    • @rajabalakrishnan973
      @rajabalakrishnan973 4 роки тому +1

      பாஸ் அது மூலை இல்லை மூளை . நல்ல வேளை மு வை சுழிச்சுவிட்டீங்க

    • @chan8772
      @chan8772 4 роки тому

      @@anbalagank5475 modi army

    • @chandranchandiran4503
      @chandranchandiran4503 4 роки тому

      @@rajabalakrishnan973 Vera level fun

    • @tablamurugesan
      @tablamurugesan 3 роки тому

      @@rajabalakrishnan973 😁😁😁 well timing.

  • @ajeliyas1406
    @ajeliyas1406 4 роки тому +376

    நீ ஒருத்தன் போதுண்டா, அவனுங்க கோவப்பட்டே செத்துருவானுவோ!

    • @cselvakumar7639
      @cselvakumar7639 4 роки тому +3

      Neengalum quran padichu Friday corona poganumnu prayer panninga athu mathirithaan ithuvumm
      Neengalum avanagalumm onnu thaan summa scena podatha po po....

    • @mohamedmohideen7482
      @mohamedmohideen7482 4 роки тому +1

      Super ha ha

    • @marvelanddc2513
      @marvelanddc2513 4 роки тому +25

      @@cselvakumar7639 kadavul ta prayer pannurathum road la protest pannura maathiri go corona go nu kathikutu veeta koluthi vitu paithiyam maathiri pannurathum onna?.

    • @cselvakumar7639
      @cselvakumar7639 4 роки тому

      @@marvelanddc2513 summa VANTHU muttu kodukathinga....

    • @marvelanddc2513
      @marvelanddc2513 4 роки тому +10

      @@cselvakumar7639 yow née thaya antha paithiyangaluku muttu kudukura 😂. Illa neeyum antha kootathula oruthar thana 😅. #go corona go🤣

  • @ambatchaambatcha3675
    @ambatchaambatcha3675 4 роки тому +51

    இது ரொம்ப வித்தியாசமான காமொடி நல்லா இருக்கு

  • @d33nuk
    @d33nuk 4 роки тому +47

    என்னோட favourite channels ... you turn and U2 Brutus ! அவர்கள் வரிசையில் தற்போது நீங்களும் ! 😍

    • @s.mohamedasmeen7295
      @s.mohamedasmeen7295 4 роки тому +1

      enakkum bro

    • @k.basheerahmed8969
      @k.basheerahmed8969 4 роки тому +4

      இன்னும் இருக்கு நண்பா,
      கருப்பர் கூட்டம்
      Ben talks
      கருப்பர் தேசம்
      சங்கத்தமிழன்
      Mai chennai360
      MY RIGHTS
      இதையும் பாருங்க நண்பா

    • @youtubecrater350
      @youtubecrater350 4 роки тому +4

      @@k.basheerahmed8969
      யூ டூப் புரூடாஸ் சேனல் திராவிடனுக்கு சொம்பு தூக்கும் சேனல் ..!
      எச்சரிக்கை ..!

    • @-ameen3992
      @-ameen3992 4 роки тому +1

      தமிழ்த் தாய் உண்மை 👍

    • @d33nuk
      @d33nuk 4 роки тому

      Basheer Ahmed நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா ! நீங்கள் சொன்ன அனைத்து சானல்களையும் தொடர்கிறேன் ! செம்புலம் உட்பட ! இவைகளில் மிகவும் பிடித்த சானல்களை கூறினேன்! நேரம் கிடைத்தால் Minute Mistery பாருங்கள் .. தரமான சானல் !

  • @Venkatmani123
    @Venkatmani123 4 роки тому +7

    புன்டுத்தலனு சொல்லீட்டு.
    வெந்த புன்ல வேல பாச்சீட்டியே தம்பி.
    அருமை நன்றி.

  • @velmanson
    @velmanson 4 роки тому +12

    கை தட்டுவது , மணி அடிப்பது, விளக்கு பிடிப்பது.. இதெல்லாம் வேற எதோ ஞாபக படுத்தது..

  • @thangarajubending6796
    @thangarajubending6796 4 роки тому +3

    வேற லெவல் தலைவா சிரிச்சே நெஞ்சு வலி

  • @MS-rt8vl
    @MS-rt8vl 4 роки тому +1

    Sathiyama Bro. Neenga Vera Level. Psudedo Science is very dangerous to the society. You are a Social reformer

  • @paayumpuli
    @paayumpuli 4 роки тому +4

    This is first time i saw your video subscribe done.. Super creativity

  • @msarunolam
    @msarunolam 4 роки тому +33

    YG மகேந்திரன் பொன்னு டார். செம...

  • @patheticusername8414
    @patheticusername8414 Рік тому

    New subscriber to your channel.
    You're doing a great job continue. Almost completed watching all videos. Wondering why this channel is underrated. Vera level for sure. Keep going!

  • @RamKumar-kv2bf
    @RamKumar-kv2bf 4 роки тому +37

    எப்பா டே என்னடா இப்படி வெளுத்து வாங்குற. என்ன எங்கடா இருந்த ராசா இவ்வளவு நாளா. இப்பத்தானடா உன்ன பாக்குறேன். நீயெல்லாம் நல்ல வருவடா.

  • @dawahforummati4939
    @dawahforummati4939 3 роки тому +1

    நாம் அனைவரும் ஒரே உம்மத் முஸ்லிம் நண்பர்களே இவர்களின் நேர் வழிகாக நம்முடைய மறுமை காகவும் ஹிதாயத் காகவும் dua பண்ணுங்க

  • @MS-xn3ek
    @MS-xn3ek 4 роки тому +6

    சூப்பர். நீங்கள் அடித்த அடியில் சாங்கி படுத்தே விட்டானே. சபாஷ்.

  • @waseemw3783
    @waseemw3783 2 роки тому +1

    #coronaGoBACK 4: 26 VERA LEVEL🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @zodypacheparasuraman2229
    @zodypacheparasuraman2229 4 роки тому

    அருமை தங்கள் அதிக வீடியொக்களை வெளியிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

  • @raajkumar1084
    @raajkumar1084 4 роки тому +32

    Shame to be under bjp rules

    • @cselvakumar7639
      @cselvakumar7639 4 роки тому +1

      Romba kastapadatha engayava odi poiru....

    • @kennithnoah5590
      @kennithnoah5590 4 роки тому

      @@cselvakumar7639 appo nee poi Modi mootharam kudi

  • @rajasekarj7712
    @rajasekarj7712 3 роки тому +3

    I just wonder how this entire Nation would be, during the invasion of Brits...Its not about literature it's common sense that some People really needs...

  • @itsdineshdk4640
    @itsdineshdk4640 3 роки тому +1

    Superb bro and continue ha video poduingha👍👍👍❤️❤️❤️

  • @varfacility2677
    @varfacility2677 4 роки тому +11

    Sangis. Pls give us more comdeys..😂😂

  • @vigneshg2386
    @vigneshg2386 4 роки тому +2

    5:26 saamy reel andhu pochu.ivlo naal engaya iruntha🤣🤣🤣🤣🤣

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 4 роки тому

    Last ல செம. Namma akka வேர level. அருமையா வெச்சு செய்றீங்க.

  • @sharmaps656
    @sharmaps656 4 роки тому +1

    Bro maattu muuthiram kadai phone number enga bro. I checked the description. But there's no number.

  • @n.chandrasekaran137
    @n.chandrasekaran137 4 роки тому +2

    உண்மையை நகைச்சுவையுடன் சொல்வது மிகச்சிறப்பு.

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 4 роки тому +2

    thambi comedy is the best way to inject good thoughts in the society. good superb keep it up. I am very proud of youngsters like you to aware people from mental illness.

  • @balaji211190
    @balaji211190 4 роки тому +1

    சிறப்பான காணொளி சகோ ! Subscribed 👍🏿

  • @trp9129
    @trp9129 4 роки тому +3

    கொரோனா பறந்து போ, ஓடி போ........
    எச்சரிக்கை, எச்சரிக்கை...... 😆😆😆😆
    எங்கிருந்துடா வர்றீங்க நீங்களெல்லாம்.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 4 роки тому +1

    Super super keep it up greeting

  • @msk2246
    @msk2246 4 роки тому +10

    தலைவா கீழ போட்ருக்க எல்லா கமனட்ஷுக்கும் 👍😁😁😁😁

  • @nirmalakrishnan2599
    @nirmalakrishnan2599 4 роки тому +2

    Nowadays no UA-cam channel talk about Sangis.....but your video's awesome

  • @மெய்சொல்
    @மெய்சொல் 4 роки тому +30

    பாதிக்கப்பட்ட ஒரு இடத்திற்கும் பார்ப்பனர்கள் உதவிக்கு வருவதே கிடையாது ! அவர்களை ஏன் குணத்தில் தாழ்ந்த இனமாக அறிவிக்கக்கூடாது !

  • @yogaratnamwijeyaratnam8548
    @yogaratnamwijeyaratnam8548 4 роки тому +2

    வணக்கம் தோழர்களே, சிந்தியிங்கள் அருமையான பதிவு,வாழ்த்துக்கள் நன்றி.

  • @jennerwilliam6435
    @jennerwilliam6435 4 роки тому +2

    Mugesh Story..Vera level editing broo... keep it up

  • @m.d.leninbharathikarunakar1575
    @m.d.leninbharathikarunakar1575 4 роки тому +1

    தம்பி நீங்க வேற லெவல்.. என் வீட்டு சின்ன புள்ளய சிரிக்க வச்சே சிந்திக்க வைக்கறீங்க

  • @B.sureshBalasundaram
    @B.sureshBalasundaram 4 роки тому +1

    Thala super nee ithananal yenga irudha iam really enjoyed so happy thanks make more videos

  • @peterandrew4817
    @peterandrew4817 3 роки тому +1

    Omg...I really cnnt control myself....🤣🤣🤣

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 роки тому +4

    சங்கிகள் உண்மையிலே ஞானிகள்

  • @rrajanasar4027
    @rrajanasar4027 4 роки тому +1

    Super good like video

  • @d33nuk
    @d33nuk 4 роки тому +19

    “ஆமா இது கொரோனவா கரோனவா ?!" 🤣😂
    ஒருத்தர் டார்ச் லைட் அடிச்சு கொரோனவை தேடி தேடி விரட்டுவது !
    கொரோனாவுக்கு எதிரா மறியல் போராட்ட வீடியோ ! ப்ப்பா .. வேற லெவல் கலாய் ! 😂🤣
    வடிவேலு காமெடிக்கு அடுத்து உங்க வீடியோ பாத்து தான் வாய் விட்டு சிரிச்சேன் !
    இப்போ உங்க வீடியோ முதல்ல பாத்தேன் ! உடனே சப்ஸ்க்ரைப் பண்ணி பிறந்த பலன் அடைஞ்சுட்டேன் ! 😂🤣😂 உங்க லிங்க் எல்லா க்ரூப்புக்கும் அனுப்பிட்டேன் ! ☺️😊 யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

  • @Super_empath
    @Super_empath 4 роки тому +1

    Unnamari songiya 😷ah sanginga katharavidratha parthu happya iruku

  • @muruganjk
    @muruganjk 4 роки тому

    தம்பி, Last பிட்டு மிகவும் அருமை

  • @dsuresh7387
    @dsuresh7387 4 роки тому +5

    Nice video editing brother.( U r speech style perfect)❤️

  • @ibnbarkathullaah8603
    @ibnbarkathullaah8603 4 роки тому +4

    5:37 to 5:54 Thalaivan kavithai 🔥🔥😂😆😅😀😜

  • @Vinaykumar-ij8wv
    @Vinaykumar-ij8wv 3 роки тому +1

    Thalaivaa apdiye Missionaries madri oru naal irunthu paapome

  • @balamurugan6144
    @balamurugan6144 4 роки тому +1

    செம காமெடி

  • @shinekrishna3711
    @shinekrishna3711 4 роки тому +5

    Bro madhuvanti video semma kalaai.bro semma editing bro vera level

  • @RameshRamesh-ex1qe
    @RameshRamesh-ex1qe 4 роки тому +5

    அருமை இது போன்று பதிவுகள் தேவை

  • @riyasahmed9949
    @riyasahmed9949 4 роки тому +11

    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @ramsamysudhan9578
    @ramsamysudhan9578 4 роки тому +2

    Good contribution boy ! No one should be allowed to misuse Science !

  • @backbenchersofficial1098
    @backbenchersofficial1098 4 роки тому

    Bro new channel au!!! Im subscribed... sema bro....

  • @புத்தகசுகம்

    உண்மையாவே செம...........
    வேற லெவல்..........

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 роки тому +4

    I can't stop laughing bro.

  • @kiruthika4384
    @kiruthika4384 4 роки тому

    Ethana muttaalkal irukkanganu naan annaikku than kankoodaga parthen. Ur videos r fantastic.. congratulations💐..

  • @vincentpeter9478
    @vincentpeter9478 4 роки тому

    அண்ணா சூப்பர்.....இவர்கள் உண்மையில் லூச இல்ல லூசு மாதிரி நடிக்குறான்களானு தெரியல.....ஓட்டு மொத்த வடிவேலு காமெடி பாத்த கூட இவ்வளவு சிரிப்பு வராது......

  • @sathish5313
    @sathish5313 4 роки тому +1

    Super channel bro❤❤🤣🤣🤣🙏🙏

  • @asrinitec
    @asrinitec 4 роки тому

    SEMA boss ..I like your last finish...karana kapur....

  • @நட்புடன்ஹனிபா

    என்னாச்சு சங்கிங்கா ரோட்டுக்கு வந்தாச்சு

  • @shaya3400
    @shaya3400 4 роки тому

    I m u r new subscriber. Maduvandi video pakka enjoy

  • @SureshSuresh-mc1fg
    @SureshSuresh-mc1fg 4 роки тому +2

    ஆனால் சும்மா சொல்ல கூடாது
    வேற மாதிரி செயல் வாழ்த்துக்கள்

  • @srinivasann2935
    @srinivasann2935 4 роки тому

    செம்ம ப்ரோ Really appreciating you hat's off bro keep it up...

  • @selfhelpguru367
    @selfhelpguru367 4 роки тому +1

    Nice humor🤣🤣🤣

  • @holyfire1165
    @holyfire1165 4 роки тому +1

    Mainly unga facial expressions super

  • @thennavans2927
    @thennavans2927 4 роки тому +5

    Thala Pangam Panringa, Vera Level 🤣🤣 💙🖤❤

  • @sm.sureshsuresh817
    @sm.sureshsuresh817 3 роки тому

    Nijamalumae nee superya, nammoor actor pathi video podunkha

  • @astromadhan5253
    @astromadhan5253 4 роки тому +1

    Helar baskar video fulla parthutu video sei nanba pls

  • @p.jaganbob372
    @p.jaganbob372 4 роки тому

    நண்பா நான் நாம் தமிழர் கட்சிக்கு அப்புறம் உனக்கு தான் நான்
    ரசிகன்

  • @hafizmohamedaarifudeen8761
    @hafizmohamedaarifudeen8761 4 роки тому +3

    Vera level bro neenga🤣🤣🤣🤣

  • @raajkumar1084
    @raajkumar1084 4 роки тому +7

    Like your videos

  • @truth9624
    @truth9624 3 роки тому +1

    செம காமெடி தல.

  • @varunmani9636
    @varunmani9636 3 роки тому +1

    Ultimate bro

  • @Michealmurali
    @Michealmurali 4 роки тому +2

    Arumai

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 4 роки тому +4

    Ur videos super bro. Nereye videos poadunge

  • @mrrajan321
    @mrrajan321 4 роки тому

    செம்ம சகோ.
    வேர லெவல்

  • @dineshe1881
    @dineshe1881 4 роки тому

    Pls upload all videos in your FB page also

  • @mbarimmbarim1663
    @mbarimmbarim1663 4 роки тому +1

    ☺😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @funnybaby8187
    @funnybaby8187 4 роки тому +4

    அருமை bro.... 💐 💐 💐

  • @nivinraj7123
    @nivinraj7123 4 роки тому +4

    Nice video

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj 4 роки тому +1

    வேற லெவல் கலாய் 🤣🤣🤣

  • @ravikanth181
    @ravikanth181 4 роки тому +1

    8:49 sema 😁😂😃😃😄

  • @srinidhichakravarthy
    @srinidhichakravarthy 3 роки тому +2

    Bro, that guy mukesh is no more. Why do we have to mention or troll him for something that isn't relevant to him?

  • @sureshinfo2753
    @sureshinfo2753 4 роки тому

    Yaaru ya nee semaya kalaikura. Super.

  • @AnasAnas-cr5eh
    @AnasAnas-cr5eh 4 роки тому +1

    Nee vera level ya

  • @salauthinbuhari9239
    @salauthinbuhari9239 4 роки тому

    Thambi naan sricche sethuttn aduthta vedieo yeppovarum

  • @WW-uc1se
    @WW-uc1se 4 роки тому +6

    Brother make a video about that astrology kid. Plz

  • @pradeepreddy2293
    @pradeepreddy2293 4 роки тому +1

    நம்ம நாட்டுல இவ்வளவு முட்டால்கள் இருக்கிறார்கள் என்பது 100% உன்மை தான் நண்பா ,ஆனால் PESUDOSCIENCE என்று புராணங்களை தவறு என கூறக்கூடாது , குறை குரும் முன்பு PRAVEENMOHAN எனும் UA-camCHANNEL வரும் வீடியோக்களை பார்த்துவிட்டு நம் புராணங்களின் உள்ள விஞ்ஞானம் மற்றும் அறிவியலை அறிந்துகொள்லுங்கள்.🙏

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 4 роки тому +25

    வாய்ப் பிலில்ல ராசா,

  • @manuronaldinho1032
    @manuronaldinho1032 4 роки тому

    இந்தகூட்டத்தில் ஒருவர் இன்று இந்தியாவின் பிரதமர்

  • @mrjayasankar8147
    @mrjayasankar8147 4 роки тому +1

    Subscribe pannitten oru like podunga en comments kku

  • @busyman1128
    @busyman1128 4 роки тому +19

    யார் ஐயா நீங்க எங்கயா இருந்த

  • @VihaanBala13
    @VihaanBala13 4 роки тому

    Nanba fantastic your explanation.

  • @tamilpodimaass5785
    @tamilpodimaass5785 4 роки тому +2

    Good news: A new synonym has been added into the English dictionary for the word "Stupid" - Sungies... Credit goes to..... Our Sungies and co