🥵ஆடியோ சரி இல்லை என்றால் இதை கவனிக்கவும்.🤔🤔👍

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • #perambalur #reels #support #rkv #tamil #mobile #love #motivation #dj #reelsindia #sharechat #audio #videos #subscribe #youtubeshorts #youtube #newpeople #dj

КОМЕНТАРІ • 14

  • @esmgaming1636
    @esmgaming1636 3 місяці тому +2

    அருமை.❤

    • @rkvmobileshopkumar3566
      @rkvmobileshopkumar3566  3 місяці тому +1

      உங்களின் ஒருவன் உங்களுக்காக ஒருவன் ...

    • @esmgaming1636
      @esmgaming1636 3 місяці тому

      Inverter la irukka transformer amplifier ku use pana முடியுமா.

  • @user-lm5kb5pm7n
    @user-lm5kb5pm7n 2 місяці тому +1

    தலைவா அது 4ஓம்ஸ் இல்ல 3ஆம்ப்ஸ் 6ஆம்ப்ஸ்

    • @rkvmobileshopkumar3566
      @rkvmobileshopkumar3566  2 місяці тому +1

      நீங்கள் சரியாக சொன்னீர்கள். தலைவரே

  • @freefiresingamda4076
    @freefiresingamda4076 3 місяці тому +2

    புளூடூத் போர்டில் பெண்டரைவ் அல்லது மெமரி‌ கனகட் பன்னும்பொழது ஆஃப் ஆகி மருபடியும் ஆன் ஆகிரது என்ன‌ பிராபளம் இருக்கும் சொல்லுங்க அண்ணா

    • @rkvmobileshopkumar3566
      @rkvmobileshopkumar3566  3 місяці тому

      8 GB மேல் உள்ள மெமரி கார்டு usb போட்டால் இந்த பிரச்சனை வரும்
      4 ஜிபி அல்லது 8 ஜிபி போட்டால் சரியாக ஓடும்.

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw 3 місяці тому +1

    4440 ஐசி கட் போர்டு வண்டியில் பாடப்பாட டக்குனு ஆஃப் ஆகி விடுகிறது ஸ்விட்ச் ஆஃப் பண்ணி போட்டால் மறுபடியும் ஆன் ஆகிறது மறுபடியும் ஆஃப் ஆகிறது என்ன பிராப்ளம் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @rkvmobileshopkumar3566
      @rkvmobileshopkumar3566  3 місяці тому

      Regulator problem

    • @murugannational1231
      @murugannational1231 3 місяці тому +1

      Bro ரெண்டு 8இன்ச் speakar 10இன்ச் சப் கனெக்ட் பண்றதுக்கு heavy amplifier எவலோவு ஆகும்.

    • @rkvmobileshopkumar3566
      @rkvmobileshopkumar3566  3 місяці тому

      12 voltage 2300 varum 24 voltage 2800 varum bro.

  • @kandasamys7355
    @kandasamys7355 3 місяці тому +1

    ப்ரோ உங்களுக்கு எந்த ஊரு