மாதம் பல இலட்சம் சம்பாதிக்கலாம் | கப்பலில் இவ்வளவு வசதிகளா | Tamil Marine Engineer

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 132

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Рік тому +12

    🔴பல இலட்சங்கள் சம்பாதிக்கலாம் | கப்பலில் இவ்வளவு வசதிகளா | Tamil Marine engineer |
    வல்வெட்டித்துறை தமிழனாக இருந்து இன்று உலகம் முழுவதுமாக கப்பல் துறை மூலம் பயணித்து வரும் வாகீசன் அவர்களின் அனுபவப்பகிர்வே இக்காணொளி
    கருத்துக்களை பதிவிடுங்கள்

    • @subasuba2299
      @subasuba2299 Рік тому +1

      எவ்வளவு பெருமை சந்தோமாக உல்லது மிகவும் கவனம் தேவை நன்றீ இறைவன் அருள் புரிவாராக 💕👍

    • @rcrani6035
      @rcrani6035 Рік тому +1

      😢Super thagaval

  • @VAKSshipvlogger
    @VAKSshipvlogger Рік тому +36

    ஆளுமையான பதிவுகளை என் மூலமாக உலகுக்கு தெரியபடுத்தியதிய யாழின் யாத்திரிகளுக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @srirangaculasegarampillai5712
    @srirangaculasegarampillai5712 Рік тому +9

    நீங்கள் போட்ட பதிவுகள் பார்த்தேன். இதில் சில வற்றை என்னால் ஏற்க முடியாது உள்ளது.
    1) எடுத்த உடனே என்ஜினீயர் ஆக முடியாது.
    2) கூகிள் பண்ணி பார்க்கலாம்.
    3) minimum education level என்ன என்று விசாரிக்கவும்.
    4) எல்லா basic courses ம் செய்ய எவ்வளவு முடியும் என்பதை colleges இல் தெரிந்து கொள்ளுங்கள்.
    5) என்ஜினீயர் ஆவதற்கு என்ன License தேவை என்று விசாரித்து பார்க்கவும்.
    6) popular compnies என்றால் company யே ticket வசதிகள் free யாக செய்யும்.
    7) ஏஜென்ட் மூலம் போவதேன்றால் பணம் எவ்வளவு தேவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    8) 50 வயதை தாண்டினால்
    salary மிகவும் குறைவு.
    9) நன்றாக விசாரித்து முடிவு எடுக்கவும்.
    10) வாழ்த்துக்கள்.

  • @subasuba2299
    @subasuba2299 Рік тому +7

    எவ்வளவு சம்பளம் முக்கியம் இல்லை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக

  • @idsgray3817
    @idsgray3817 Рік тому +8

    Well done Vakeesan Anna😊

  • @kappalraja
    @kappalraja Рік тому +3

    Good to see bro 😎

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +2

      நன்றிகள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்🥰 இணைந்திருங்கள்🤗

    • @kappalraja
      @kappalraja Рік тому +2

      @@Yarlinyathrikal I shared in my groups the day you published the video !! It’s my duty to share a good video

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому +2

      நன்றிகள் Mr.Kappalraja உங்கள் ஆதரவுக்கு 🙏🙏🙏

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 Рік тому +2

    அருமையா ன பதிவு தொழில் வாய்ப்பு எப்படி பெறலாம் கல்வித் தகைமைகள் என்ன போன்ற. விளக்கங்களை பெற்றிருக்கலாம்

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான பிரயோசனமான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇱🇰🙏🇳🇱

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் ♥️🥰🥰

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் சகோதரர் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +3

    விரும்பி பார்க்கக்கூடிய நேர்காணல் 👌

  • @villageangel7344
    @villageangel7344 Рік тому +1

    இலங்கை தமிழ் அழகு
    தமிழ் பேச்சு வழக்கு
    எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @TamilsBusinessConnections
    @TamilsBusinessConnections Рік тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாகீசன்

  • @dhineshleatherchem2594
    @dhineshleatherchem2594 Рік тому +3

    Very good video, Thank u

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @2KMariner
    @2KMariner Рік тому +10

    அருமையான பதிவு ...ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைகிடைப்பது எளிதல்ல

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      உண்மைதான் நன்றிகள் 🙏♥️

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Рік тому +3

    வாழ்த்துகள் தம்பி உன்களுக்கும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🥰♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @Itz_Gajan
    @Itz_Gajan Рік тому +2

    Pls continue this content

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +4

    வாழ்த்துக்கள் தமிழா

  • @arulselvan5937
    @arulselvan5937 Рік тому +2

    நல்ல நேர்காணல். வாழ்த்துக்கள்.

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 Рік тому +2

    அருமையான காணொளி 👍👌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🥰

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @k.pandian3200
    @k.pandian3200 Рік тому +3

    அருமை அண்ணா 🙏🙏👍👍👍👍

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Рік тому +2

    உங்களின்தியாகத்துக்குநன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🥰♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் சகோதரர் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @riya_sree_creation
    @riya_sree_creation Рік тому +3

    Boss ethapathalum marine video than...erkanave en thambi na Marine engineering tha padippa kappalkutha velaiku pova solra illana boat ku tha povenu solra padikavaika enga kitta kasu illa ithala pakurapo innum kastama iruku panakarangala poranthuruntha padikavachirukalam kadan vangakuda Vali illaye 😢😢

  • @Itz_Gajan
    @Itz_Gajan Рік тому +1

    Annaw mikka nandri
    Niraya vdos paatha naan ellam sinhala and Indians da vdos unmayila ippadiyana Tamil aakal moolam niraya anubavam kidachadhila mikka magilchi

  • @fameenlahir1684
    @fameenlahir1684 Рік тому +2

    நல்ல பதிவு

  • @selvis6911
    @selvis6911 Рік тому +2

    அவ்வளவு ஈசியான படிப்பு இல்லை செலவு அதிகம் வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம் என் மகன் கப்பல் offers பேமலிய விட்டு விட்டு போய் இருக்கார் ரொம்ப கொடுமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

    • @visa0612
      @visa0612 Рік тому

      படிப்பு கஷ்டம் என்றில்லை (A/L physics இல் நல்ல knowledge இருந்தால் இந்த படிப்பு இலகுவானது.
      ஆனால் வேலை கிடைப்பதுதான் கடினமானது.😂

    • @vasanthbirunthan650
      @vasanthbirunthan650 6 місяців тому

      ​@@visa0612do u face this situation

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 10 місяців тому +1

    Information clear

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  10 місяців тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @dreamisbig5144
    @dreamisbig5144 Рік тому +2

    ❤ good video forever

  • @minminikal6135
    @minminikal6135 Рік тому +1

    Superb❤❤

  • @dileepdileep5278
    @dileepdileep5278 Рік тому +1

    Super 🎉❤

  • @kanchanadevi8185
    @kanchanadevi8185 Рік тому +1

    Nice job

  • @bharanidharan6323
    @bharanidharan6323 Рік тому +2

    Teva illatha marketing. ....marupadiyum recession aagum

  • @dglchelva7218
    @dglchelva7218 Рік тому +2

    Hallo good morning sir.
    Good new I got from your self.
    I am Selvaraj.

  • @umasuthanbakavathy2324
    @umasuthanbakavathy2324 Рік тому +2

    Great

  • @gradmunees4571
    @gradmunees4571 5 місяців тому +1

    Anna shipping industry la shore jobs pathi video podunga na

  • @Pappathi_Shiva
    @Pappathi_Shiva Рік тому +1

    Superb

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 Рік тому +1

    I am be civil engineering mutichchuruken yentha work kidachalum naan ready....evalo risknaalum

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      ♥️

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

    • @redpepper8913
      @redpepper8913 8 місяців тому +1

      Govt job civil la neraya irukku
      Gate prepare panni Good IIT college la join panna campus interview la nalla job kidaikum

  • @ChirishthuRasa
    @ChirishthuRasa 4 місяці тому +1

    Enge padithavar ivar?

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 Рік тому +2

    How to join the job ?

  • @NaaniKutti
    @NaaniKutti Рік тому +1

    Yenaku oru kaadhu kekkadhu Nan seralama bro

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 Рік тому +2

    Your from thamizhellam

  • @hardikvijayk4076
    @hardikvijayk4076 Рік тому +1

    Fees structure??

  • @user-kv1ht9et1q
    @user-kv1ht9et1q Рік тому +3

    ❤❤

  • @raveenthiranshanthishanthi2492
    @raveenthiranshanthishanthi2492 10 місяців тому +1

    Anna oru help ondu

  • @kaliababuvaratharajah6528
    @kaliababuvaratharajah6528 Рік тому +2

    ❤❤❤

  • @DhandayuthapaniMohan
    @DhandayuthapaniMohan Рік тому +1

    Jop eruntha sollunga anna

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Рік тому +2

    மணி அடிக்க முயல்கிறேன் இழுக்க கயிறு தான் இல்லை.🤪. (சும். மா) 😂

  • @priyapriya-vr4qw
    @priyapriya-vr4qw Рік тому +1

    Hi

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @Itz_Gajan
    @Itz_Gajan Рік тому +1

    Tamil akkalukku nalla guidelines illa ungala Mari akkalalatha help kidaikka vareedhu

  • @newtechimpression4642
    @newtechimpression4642 Рік тому +2

    Nice Mc 😊😊😊😊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🥰

    • @VAKSshipvlogger
      @VAKSshipvlogger Рік тому

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு 🙏

  • @admirewhenempty9924
    @admirewhenempty9924 Рік тому +3

    17 latcham pathalaiya da

  • @user-yq8iu4uz1t
    @user-yq8iu4uz1t Рік тому +1

    I want his number can you help me....

  • @ceylonjodi
    @ceylonjodi Рік тому +2

    Great