உறவுக்கு ஆயிரம் கண்கள் | Meenam | மீனம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • உறவுக்கு ஆயிரம் கண்கள் | Meenam | மீனம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 15

  • @subajegan597
    @subajegan597 6 днів тому

    Meena rasi Meena lakinam revathy ....women 39 years old ❤.....

  • @SasiKala-tv9iz
    @SasiKala-tv9iz 9 днів тому +2

    மீன ராசி ரேவதி நட்சத்திரம் தற்போது பகுதிநேர lic முகவராக பணிசெய்ய ஆரம்பிக்கலாமா ஐயா
    முதன்முதலில் நான் தங்களுடையவீடியோவை பார்த்தபோது ஏன் பார்த்தோம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் கூறியது போல தான் நடந்தது.இப்போது தாங்கள் கூறுவதை கேட்க பயமாக உள்ளது மணத்திற்க்கு பிடித்த உறவுகளை இழந்து விடுவோமா என்று.,......

  • @karthikarthee2606
    @karthikarthee2606 9 днів тому

    Thank you sir ❤

  • @anbarasichakkaravarthy2115
    @anbarasichakkaravarthy2115 9 днів тому +1

    Ayya mithuna rasi virchigam lagnam 8il guru Raghu 2il sevai kethu dhosam irukka please solluga ayya

  • @SasiKala-tv9iz
    @SasiKala-tv9iz 9 днів тому

    இப்பதிவு எப்போது எங்களுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்தேன்
    நன்றி

  • @Florantine-nv6lg
    @Florantine-nv6lg 9 днів тому

    6.51

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 9 днів тому

    பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
    எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது

  • @user-zv8ft8we1g
    @user-zv8ft8we1g 9 днів тому

    1996.08.03
    5.40 PM
    Srilanka - jaffna
    ஐயா வாழ்க்கைத் துணை எவ்வாறு அமையும்
    எப்போது திருமணம் நடக்கும்?

  • @dhivyavinoth657
    @dhivyavinoth657 9 днів тому

    ஐயா எனக்கு ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் மீன லக்னம் நான் ஆசிரியராக படிக்கலாமா இல்லை என்றால் சொந்த தொழில் தொடங்கலாம பதில் கூறுங்கள் எது எனக்கு வெற்றியை கொடுக்கும் பிறந்த தேதி 26.12.1993

  • @marselraj9539
    @marselraj9539 9 днів тому

    Ayya naan Meena rasi uthiratathi natchathiram kumba laknam en manaivi kadaga rasi poosam natchathiram engaluku diverse aguma appidi ana eppo nadakum intha diverse konjam sollunga

  • @SathyaSiva-ns1pr
    @SathyaSiva-ns1pr 9 днів тому

    வணக்கம் ஐயா மீன ராசி ரேவதி நட்சத்திரத்திரம் எனக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன இன்னும் புத்திர பாக்கியம் இல்லை எப்ப கிடைக்கும் செல்லுங்கள்

    • @savvysshares
      @savvysshares 4 дні тому

      Jaadhagam paarkkamal sollq mudiyadhu.
      Lagnam dasabhukthi paarka vendum.
      Pls contact nearby astrologer

  • @mathivananat4810
    @mathivananat4810 9 днів тому

    Nothing is clear be specific sir