ஜென்ம குரு விரித்த வலையில் | ரிஷபம் | Mesham | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Trichy |

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2024
  • ஜென்ம குரு விரித்த வலையில் | ரிஷபம் | Mesham | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 18

  • @ilayarajanatarajan2564
    @ilayarajanatarajan2564 Місяць тому +7

    Romba potu arukathinga sir short ah Enna nadakumnu sollunga

  • @KrishnaRaju2
    @KrishnaRaju2 26 днів тому

    நடப்பது கன்முன்னேதெரிந்தும்ெந்ததவரையுமஅநாமதிருத்தவோமாத்தவோம்முடியல உன்மை தான்

  • @lekhaprasath1642
    @lekhaprasath1642 27 днів тому

    Need short and sweet explanation sir 👍

  • @gokulakanna7500
    @gokulakanna7500 26 днів тому

    4.13 starts

  • @rajyahoob
    @rajyahoob Місяць тому

    Correct predictions, I appreciate when people tell the truth. Thank you Mr. Prabaharan

  • @Shankarks24
    @Shankarks24 Місяць тому

    Thank you sir.

  • @user-xb1pk2rv2o
    @user-xb1pk2rv2o Місяць тому

    மிக்க நன்றி

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn Місяць тому

    Uniqe Ayya 🙏🙏🙏

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn Місяць тому

    🙏🙏🙏🙏👌👌

  • @user-lv7ik2wb8v
    @user-lv7ik2wb8v Місяць тому

    Nan rishapa rasi merukaseeridam enaku registration mudinchu 3 year aka pokuthu. Enda husband problem ala 2 yrs ku kida kathaikama irukar. Mutual divorce apply pani irukan endu solli irukar. Nan ena seivathu ?? Ore kulapamaka irukku.

  • @reetajohn9427
    @reetajohn9427 Місяць тому

    Waiting for mithunam and kanni sir

  • @Allpages9
    @Allpages9 Місяць тому

    How is our prediction.... anyone take consultation for his

  • @krishnan8236
    @krishnan8236 Місяць тому

    No job sir