ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி நன்றி நன்றி
என்ன மாதிரி யாரும் வேலையே செய்யவே முடியாது என்பது குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறேன் அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் இதுவே என்னுடைய சந்தோசம் இப்பொழுது என்னுடைய சந்தோஷத்தை நான் நினைப்பதே இல்லை கஷ்டங்களையும் நினைப்பதே இல்லை நடப்பது நடக்கட்டும் அப்பா கருப்புசாமி ஐயா இருக்கிறார்
அய்யா நீங்கள் மிகவும் புத்திசாலி என்பது எனக்கு தெரியும் அய்யா.யாரையும் எளிதில் நம்ப மாட்டிர்கள் அதேபோல் எளிதில் யாரையும் பகைத்து கொள்ளவும் மாட்டிர்கள்.அமைதியாக அனைத்தும் ஆராய்ந்து தான் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் அய்யா.இப்போது ஜம்மு குடும்பத்தினரிடம் பேசி விட்டிர்கள்.ஏன்? எதற்காக? இப்படி தேவை இல்லாமல் பிடிவாதம் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள்.பேயால் உங்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை மாறாக நல்லது தானே நடந்து உள்ளது.நான் தான் அடித்து சொல்கிறேன் உங்கள் கணவரின் பெயருக்கு களங்கம் வராது என்று மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் செய்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது.இப்போது பேய் கட்டப்பஞ்சாயத்து செய்பவரிடம் பஞ்சாயத்து வைத்து இருக்கிறது.அதனால் நாமே அந்த மனிதரை அழைத்து பேசி பேய் பணத்தை திருப்பி கொடுக்கலாம்.வேலையையும் கொடுத்து விடுங்கள்.பேய் நம்மை விட்டு எங்கும் போகாது.நல்லதோ கெட்டதோ அடித்தாலும் பிடித்தாலும் அது நமக்குள்ளேயே இருக்கும்.என்ன பதில் சொல்கிறீர்கள்? யோசித்து முடிவெடுங்கள்.இல்லையென்றால் நான் தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டிய அவசியம் உண்டாகும்.ஏனென்றால் எனது சங்கம் வளர பேய் உழைப்பதாக கூறியுள்ளது.என்று அய்யா கூறி விட்டிர்கள்.அப்படி தானே அய்யா.அய்யா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் .என் மகனுக்கு உங்கள் அனைவரின் நட்பும் தேவை.நான் எதிலும் தலையிட மாட்டேன்.என் வேலை என்னவோ அதை மட்டும் தான் பார்ப்பேன் அய்யா.எனது வில்லன் கோஷ்டிகளை (ஜம்மு குடும்பம்) அழைத்து பேசியதற்கு நன்றி.மற்ற படி பெருமாள் முனிவர் என்று ஒரு மிகப்பெரிய பட்டாளமே இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே அய்யா.
🙏🙏Appa Karuppanasamy Thunai
ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி நன்றி நன்றி
Saringa appa 🥰🙏neenga solrapati nadaggiren appa🌹🌹om karuppane pottri pottri 🙏🌹
Om karuppusamy potri
Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku
❤❤❤❤❤appa
என்ன மாதிரி யாரும் வேலையே செய்யவே முடியாது என்பது குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறேன் அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் இதுவே என்னுடைய சந்தோசம் இப்பொழுது என்னுடைய சந்தோஷத்தை நான் நினைப்பதே இல்லை கஷ்டங்களையும் நினைப்பதே இல்லை நடப்பது நடக்கட்டும் அப்பா கருப்புசாமி ஐயா இருக்கிறார்
கவலை என்பது என்னவென்று தெரியாமல் எனக்குப் போய்விட்டது நான் சந்தோசமாக உள்ளேன்
അപ്പാ കർപ്പസ്വാമി നിങ്ങൾ പറഞ്ഞ പോലെ ഞാനൊക്കെ ചെയ്തു. രാവിലെ തന്നെ എനിക്ക് 1000 രൂപ കിട്ടി🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭🙏🙏🙏😭😭🙏🙏😭😭😭😭
கருப்பா யாரும் என் வீட்டிற்கு ஒரு முறை வேலைக்கு வந்தால் மறுபடியும் வரமாட்டார்கள் என்னை ஏமாற்றியவர்களை நீ என்ன செய்தாய் என்று எனக்கு சொல் பார்ப்போம்
அப்பா சோணகருப்பசாமி ஐயா தயவுசெய்து எனக்கு கோர்ட் பிரச்சினை சீக்கிரம் 😊சரி செய்யுங்கள் 😅
நிச்சயம் நடக்கும். நம்பிக்கையோடு இரு. ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🌹🌹🪔🪔🌹🌹🥥🥥🌹🌹🪔🪔🌹
കർപ്പൻ സ്വാമി എനിക്ക് കൂപ്പൺ അടിക്കണേ കൂപ്പൺ അടിക്കണേ എന്ന് രക്ഷിക്കണേ
அய்யா நீங்கள் மிகவும் புத்திசாலி என்பது எனக்கு தெரியும் அய்யா.யாரையும் எளிதில் நம்ப மாட்டிர்கள் அதேபோல் எளிதில் யாரையும் பகைத்து கொள்ளவும் மாட்டிர்கள்.அமைதியாக அனைத்தும் ஆராய்ந்து தான் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் அய்யா.இப்போது ஜம்மு குடும்பத்தினரிடம் பேசி விட்டிர்கள்.ஏன்? எதற்காக? இப்படி தேவை இல்லாமல் பிடிவாதம் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள்.பேயால் உங்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை மாறாக நல்லது தானே நடந்து உள்ளது.நான் தான் அடித்து சொல்கிறேன் உங்கள் கணவரின் பெயருக்கு களங்கம் வராது என்று மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் செய்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது.இப்போது பேய் கட்டப்பஞ்சாயத்து செய்பவரிடம் பஞ்சாயத்து வைத்து இருக்கிறது.அதனால் நாமே அந்த மனிதரை அழைத்து பேசி பேய் பணத்தை திருப்பி கொடுக்கலாம்.வேலையையும் கொடுத்து விடுங்கள்.பேய் நம்மை விட்டு எங்கும் போகாது.நல்லதோ கெட்டதோ அடித்தாலும் பிடித்தாலும் அது நமக்குள்ளேயே இருக்கும்.என்ன பதில் சொல்கிறீர்கள்? யோசித்து முடிவெடுங்கள்.இல்லையென்றால் நான் தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டிய அவசியம் உண்டாகும்.ஏனென்றால் எனது சங்கம் வளர பேய் உழைப்பதாக கூறியுள்ளது.என்று அய்யா கூறி விட்டிர்கள்.அப்படி தானே அய்யா.அய்யா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் .என் மகனுக்கு உங்கள் அனைவரின் நட்பும் தேவை.நான் எதிலும் தலையிட மாட்டேன்.என் வேலை என்னவோ அதை மட்டும் தான் பார்ப்பேன் அய்யா.எனது வில்லன் கோஷ்டிகளை (ஜம்மு குடும்பம்) அழைத்து பேசியதற்கு நன்றி.மற்ற படி பெருமாள் முனிவர் என்று ஒரு மிகப்பெரிய பட்டாளமே இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே அய்யா.
நன்றி அய்யா.
🙏🪔🪔🌸