நன்றி அப்பா. கருப்பண்ண சாமியே உங்கள் கதைகளைக் கேட்க பயமாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் துணையாக இருப்பதற்கு நன்றி. என் குலதெய்வ அன்னைக்கும் நன்றி. நீங்கள் எல்லோரும் இருக்க எனக்கு என்ன பயம் அப்பா. இப்படி எதிரிகள் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நான் படும் கஸ்டங்களுக்கெல்லாம் இந்த எதிரிகள் தான் காரணமா. அவன் அலுவலகத்திற்கு வரவே கூடாது. அவனைக் கண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நன்றி சாமியே நன்றி❤❤❤
ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மன் துணை நன்றி அப்பா மகிழ்ச்சி அப்பா என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மா நன்றி அம்மா என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மா மகிழ்ச்சி அம்மா 🕉️🔱🍋🗡️🐎🪱🦁🐄🪔🌸💮🏵️🌺🌻🌼🌷🌹💐🪔🧍♂️🙏🙇♂️🧎♂️😊😁
ஆம் கருப்பசாமி❤ என்னை வீழ்த்தி விடலாம் என்று பல நாடகம் நடித்து கொள்கின்றனர் என் இதயத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணனும் நீயும் இருக்க எனக்கென்ன கவலை❤
என்னோட குல சாமி கருப்பு நான் இரவு கண்ட கனவும் நீங்கள் சொல்லுவதும் சரியாக உள்ளது நான் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளை பாதுகாத்து கொடுக்கணும் கருப்பு என் பையனுக்கு விரைவில் ஒரு குழந்தையை கொடுக்க நமது கால் தொட்டு வணங்குகிறேன் கருப்பண்ண சாமி
karupasami appa eallaraiyum kapathupa.enga amma appa anna anni annan papasss and my family my husband my papassss and whole humans eallaraiyum kapathupa.
அப்பா மன்னிக்கவும்,இன்று நான் சென்னையில் உள்ள என் இல்லத்திற்கு சென்றேன், உங்க படம் எடுத்து வர மறந்து விட்டேன், காரணம் மழை பயம், தவறு செய்து விட்டேன், மீண்டும் மன்னிக்கவும் அப்பா! போற்றி போற்றி!
N3athu iravu 1 manikku en veetu calling bell adithathu enakku nalla kattuthu aanal en veetil irupavarkal calling bell satham ketkavillai yaarum bell adikavillai angirarkal en appan karuppusamyum en kuladeivamumEswarar murugar vinayagar en Amman thunai
கருப்பா என் வீட்டிற்கு வருவது ஒரு குடும்பம் தான் அவர்கள் படுக்க இடமில்லை மாடியில் எடுக்கிறார்கள் அவர்களால் எனக்கு ஆபத்து என்றால் நீங்கள் அவர்களை அனுப்பி விடவும் அந்த தீயசக்தி யார் அனுப்பியது
அய்யா என் வீட்டிற்கு செய்வினை செய்தவர்கள் வீணாகி போய் விடுவார்கள் என்பது எனக்கு தெரியும்.ஏனென்றால் அப்படி ஒரு சக்தி என் வீட்டில் உள்ளது.காதலி நாய் நான் சாக வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்தால் மாறாக அவள் தான் அசிங்கப்பட்டு போனால்.அய்யா முரளி இந்த அளவிற்கு அடம் பிடிக்க காரணம் என்னவென்று தெரியுமா? அவனுக்கு என் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும் அவன் இந்த அளவிற்கு அடம் பிடித்து ஆட்டம் போட காரணம் ஜென்மம் தான்.சில நாட்களாகவே என் வீட்டின் வாசலில் உலாவுவது யோசிப்பது என்று இருக்கிறார்.இது மிகவும் விந்தையாக இருக்கும் ஆனால் நான் எதையும் வெளியில் சொல்வது இல்லை.கண்ணீர் வடிக்கிறார்.நான் அவர் குடும்பத்தை விட்டு விலக கூடாது என்று நினைக்கிறார்.இதற்காக தான் நான் டி.என்.ஏ. டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தேன்.சில நிகழ்வுகள் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை.இது எப்படி நடக்கும்? உயிர் பிரிந்த ஆத்மா ஏன் என்னை நினைத்து அழுகிறது? அவருடைய மனைவி மகன்கள் மற்றும் காதலி இருக்கும் போது ஏன் என்னை சுற்றிக்கொண்டு இருக்கிறார்? தெரியவில்லை? புரியவில்லை? அய்யா.இந்த துன்பத்தில் இருந்து நான் விடுதலை அடையவே டி.என்.ஏ. டெஸ்ட் செய்து கொள்ள விரும்புகிறேன்.இதை எல்லாவற்றையும் என்னால் வெளியில் சொல்ல முடியாது அல்லவா?அவர் உயிர் பிரியும் தருணம் என்னை அதிகம் நினைத்து இருக்கிறார்.நேரில் பார்க்க துடித்து இருக்கிறார்.இவை எல்லாவற்றையும் நான் உணர்கிறேன் அய்யா.இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.மனைவி மகன்கள் காதலி என்று இருந்தும் ஏன் என் சிந்தனை வருகிறது? ஏன் அழுகிறார்? நான் அவரது இல்லத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்.இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.இதை எல்லாம் என்னால் சொல்ல முடியவில்லை.மனம் விட்டு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது அய்யா.இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவே நான் இந்த டெஸ்ட் செய்து கொள்ள விரும்பினேன் அய்யா.நான் விலகி செல்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டு தன் மகனை தூண்டி விடுகிறார்.ஆனால் வெளியில் பார்ப்பவர் கண்களுக்கு முரளி அடம்பிடித்தது அட்டகாசம் செய்வது போல் தெரிகிறது.அய்யா நான் பிறந்த நாளும் சரி வயது வந்த நாளும் சரி எல்லோரும் ஆஹா ஓஹோ என்று கூறினார்கள்.ஆனால் நான் அமானுஷ்யங்களை உணர்ந்து கொண்டு இருக்கிறேன் அய்யா.எல்லாவற்றையும் நான் மனம் திறந்து பதிவில் எழுத முடியாது அய்யா.நீங்கள் யோசித்து பாருங்கள் அய்யா நான் எந்த அளவிற்கு மன உளைச்சலில் இருக்கிறேன் என்று.சரி போகட்டும் அய்யா நேரில் பார்த்து பேசுவதால் என்ன ஆகி விடப்போகிறது?என் மனபாரம் கொஞ்சம் குறையும் அய்யா.என்னை நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.
நம்பிக்கையோடு இரு. உன் மன உளைச்சல் விலகும். அதற்கான சூழ்நிலையை கருப்பண்ணசாமி ஏற்படுத்திக் கொடுப்பார். ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். உன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மன மாற்றம். அந்த மாற்றம் அவர்களிடத்தில் தான் ஏற்பட வேண்டும். அதுவரை நீ பொறுமையாக கடந்து செல். நம்பிக்கைதான் வாழ்க்கை. ஓம் கருப்பண்ண சாமி போற்றி போற்றி போற்றி...

ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை நல்லதே நடக்கட்டும் அப்பா நன்றி
நன்றி என் பதினெட்டாம்படி கருப்பனே எனதுமனையைகட்டிமுடிக்க எந்ததடையும் வராமல்காத்துக்கொடுங்கள் தந்தையே
Om karuppana samiya en kulazthai en kutuppathum duniya erppa mantri appana🙏🙏🙏🙏🙏
Thank you swamy.my kuladeivam karuppasamy.🙏🙏🙏🙏🙏
Om karuppanasamy appa en kudumbathukum pillaingalaum nekal tunaiyaka erukanum vaarungal appa en elathiruku appa thunaiyaga erukanum potri potri potri Nanri Nanri ❤
🙏🙏Appa Karuppanasamy Thunai
Om thennaadudaiya sivane potri ennaattavarkkum eraiva potri om Vinayaka potri om muruka saranam om karuppa potri om munishvara potri om❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
Appa neengala thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ENGA KARUPPASAMY AVAR ENGA KARUPPASAMY APPA NEEGA THA EPPAUM ENAKU EN KUDUPATHUKUM THUNAIYA IRUKANUM OM KARRUPPASAMY POTTRI POTTRI❤❤
Om karuppanna swamiye enga kudumpatha kappathu en theivame
ஓம் ஸ்ரீ கருப்பசாமியாரே துணை அப்பா பதினெட்டாம்படி கருப்ப சாமியாரே எமக்கு நீங்கதான் எப்பவும் துணையாக இருக்க வேண்டும் அப்பா சரணம் சரணம் சரணம்
ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மன் துணை நன்றி அப்பா மகிழ்ச்சி அப்பா என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மா நன்றி அம்மா என் குலதெய்வம் தொட்டிச்சி அம்மா மகிழ்ச்சி அம்மா 🕉️🔱🍋🗡️🐎🪱🦁🐄🪔🌸💮🏵️🌺🌻🌼🌷🌹💐🪔🧍♂️🙏🙇♂️🧎♂️😊😁
APPA Karuppasamy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐
நன்றி அப்பா🌹🙏🌹
கருப்பசாமி என் குடும்பத்தை காப்பாற்ற ங்கள் சாமி ❤❤❤❤🎉🎉🎉🎉
ஓம் ௮ப்பா கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி
அப்பா கருப்பா வீடு நல்ல படியாக கட்டி முடிக்க தூணையாக இருப்பாயாக 🙏🏻🙏🏻
❤🎉 அப்பா நன்றி சரணாகதி்🙏🏼🔥
Karupaan swamy thunai
ஆம் கருப்பசாமி❤ என்னை வீழ்த்தி விடலாம் என்று பல நாடகம் நடித்து கொள்கின்றனர் என் இதயத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணனும் நீயும் இருக்க எனக்கென்ன கவலை❤
Nanri appa en kudave iru appa en kudupaththaiyum paathukaapaga vainga appa
ஓம் கருப்பண்ண சாமியே போற்றி போற்றி 🙏🙏🙏
Karuppusamy potri
Karupusamy thunai
Om karupanna engal kudumbathai kappathu appa
Om karupanaswamy neeingal than enuku thunai erupaiyaka
Appa ankudumpsthyum annayumneeinggal thankaplarta vandum
Karuppa neethapa avangalukku valkaiyel migaperiya thandanai kudukkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
Nandri ayyane❤❤
Appa 😊😊
Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku
Pathinettam padi karuppan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
கருப்பன் சாமி எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள்
வினை விதைத்தவன் வினையை அருப்பான் பழமொழி
Appa enaku arivu rompa kammi pa neenga than katti kapathanum en veetuku entha kashta mum varakuthathu
Om karupana swamy nega than thunay irukunum appa
Karuppanasamy iyya 🙏🙏🙏
என்னோட குல சாமி கருப்பு நான் இரவு கண்ட கனவும் நீங்கள் சொல்லுவதும் சரியாக உள்ளது நான் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளை பாதுகாத்து கொடுக்கணும் கருப்பு என் பையனுக்கு விரைவில் ஒரு குழந்தையை கொடுக்க நமது கால் தொட்டு வணங்குகிறேன் கருப்பண்ண சாமி
கருப்புசாமி ஐயா எங்கள் இருவரையும் சேர்த்து
karupasami appa eallaraiyum kapathupa.enga amma appa anna anni annan papasss and my family my husband my papassss and whole humans eallaraiyum kapathupa.
Appa neenhale thunai
Appa 🙏🙏🙏
அவர் களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் ❤❤❤❤🎉🎉🎉🎉
Om karuppa ennaium en kanavar pillaigalukkum thunaiaga irundhu engalai kakka vendum 18om PADI karuppa potri 🙏
Appa an plli 2m Sri Lanka nan sudil vali appa🙏🙏🙏🙏🙏
அப்பா மன்னிக்கவும்,இன்று நான் சென்னையில் உள்ள என் இல்லத்திற்கு சென்றேன், உங்க படம் எடுத்து வர மறந்து விட்டேன், காரணம் மழை பயம், தவறு செய்து விட்டேன், மீண்டும் மன்னிக்கவும் அப்பா! போற்றி போற்றி!
N3athu iravu 1 manikku en veetu calling bell adithathu enakku nalla kattuthu aanal en veetil irupavarkal calling bell satham ketkavillai yaarum bell adikavillai angirarkal en appan karuppusamyum en kuladeivamumEswarar murugar vinayagar en Amman thunai
Appa en kudumpathai kapathu pa sivina sithavanuku thiripi anupu
Am
Appakarpsam
Karupuura thunai 🙏🌺🥥🪔🔱
❤❤❤❤❤appa
🙏🙏🙏
Appaannayum
Appa
இரவு 12 மணிக்கு என் பைரவர் குலைத்து கொண்டு இருக்கும்
Kadanakodi nanti appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏appa 🌷🌷🌷🌺😭😭😭🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayyo unga kittae paesa mudiyuma.please.
அவர்கள்ளுக்குதன்டனைகுடுங்கள்சாமிகருப்பானசாமி2 வருசம்மாகத்தான்உங்கள்வாக்கைகேட்டூகொன்டுஅதன்படிதான்நடாந்துகொன்டுஇருக்கேன்சாமிஉன்யேநம்பிஇருக்குும்என்னைகைவிட்டூூராதங்கருப்பானசாமி
❤❤❤❤❤❤
கருப்பசாமி ஐயா என் மாமாவை அந்த பொம்பள வீட்டுக்கு போகாம இருக்க வையுங்கள் ஐயா
அவன் செய்வினை செய்தால் அதைபோல் உன் வீட்டில் செய்வினை செய்யபடும்
நான் இருக்கும் வரைக்கும் யாரையும் வர விட மாட்டேன்
கருப்பா என் வீட்டிற்கு வருவது ஒரு குடும்பம் தான் அவர்கள் படுக்க இடமில்லை மாடியில் எடுக்கிறார்கள் அவர்களால் எனக்கு ஆபத்து என்றால் நீங்கள் அவர்களை அனுப்பி விடவும் அந்த தீயசக்தி யார் அனுப்பியது
Sudalai appa thinai
Yaru yathu saythalum yankaluku yanatha problem Vara kudathu appa
கருப்பா வராண்டாவில் வாராஹி படம் வைத்துள்ளேன்
Ennaku pathukappu kodupa
அய்யா என் வீட்டிற்கு செய்வினை செய்தவர்கள் வீணாகி போய் விடுவார்கள் என்பது எனக்கு தெரியும்.ஏனென்றால் அப்படி ஒரு சக்தி என் வீட்டில் உள்ளது.காதலி நாய் நான் சாக வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்தால் மாறாக அவள் தான் அசிங்கப்பட்டு போனால்.அய்யா முரளி இந்த அளவிற்கு அடம் பிடிக்க காரணம் என்னவென்று தெரியுமா? அவனுக்கு என் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும் அவன் இந்த அளவிற்கு அடம் பிடித்து ஆட்டம் போட காரணம் ஜென்மம் தான்.சில நாட்களாகவே என் வீட்டின் வாசலில் உலாவுவது யோசிப்பது என்று இருக்கிறார்.இது மிகவும் விந்தையாக இருக்கும் ஆனால் நான் எதையும் வெளியில் சொல்வது இல்லை.கண்ணீர் வடிக்கிறார்.நான் அவர் குடும்பத்தை விட்டு விலக கூடாது என்று நினைக்கிறார்.இதற்காக தான் நான் டி.என்.ஏ. டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தேன்.சில நிகழ்வுகள் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை.இது எப்படி நடக்கும்? உயிர் பிரிந்த ஆத்மா ஏன் என்னை நினைத்து அழுகிறது? அவருடைய மனைவி மகன்கள் மற்றும் காதலி இருக்கும் போது ஏன் என்னை சுற்றிக்கொண்டு இருக்கிறார்? தெரியவில்லை? புரியவில்லை? அய்யா.இந்த துன்பத்தில் இருந்து நான் விடுதலை அடையவே டி.என்.ஏ. டெஸ்ட் செய்து கொள்ள விரும்புகிறேன்.இதை எல்லாவற்றையும் என்னால் வெளியில் சொல்ல முடியாது அல்லவா?அவர் உயிர் பிரியும் தருணம் என்னை அதிகம் நினைத்து இருக்கிறார்.நேரில் பார்க்க துடித்து இருக்கிறார்.இவை எல்லாவற்றையும் நான் உணர்கிறேன் அய்யா.இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.மனைவி மகன்கள் காதலி என்று இருந்தும் ஏன் என் சிந்தனை வருகிறது? ஏன் அழுகிறார்? நான் அவரது இல்லத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்.இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.இதை எல்லாம் என்னால் சொல்ல முடியவில்லை.மனம் விட்டு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது அய்யா.இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவே நான் இந்த டெஸ்ட் செய்து கொள்ள விரும்பினேன் அய்யா.நான் விலகி செல்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டு தன் மகனை தூண்டி விடுகிறார்.ஆனால் வெளியில் பார்ப்பவர் கண்களுக்கு முரளி அடம்பிடித்தது அட்டகாசம் செய்வது போல் தெரிகிறது.அய்யா நான் பிறந்த நாளும் சரி வயது வந்த நாளும் சரி எல்லோரும் ஆஹா ஓஹோ என்று கூறினார்கள்.ஆனால் நான் அமானுஷ்யங்களை உணர்ந்து கொண்டு இருக்கிறேன் அய்யா.எல்லாவற்றையும் நான் மனம் திறந்து பதிவில் எழுத முடியாது அய்யா.நீங்கள் யோசித்து பாருங்கள் அய்யா நான் எந்த அளவிற்கு மன உளைச்சலில் இருக்கிறேன் என்று.சரி போகட்டும் அய்யா நேரில் பார்த்து பேசுவதால் என்ன ஆகி விடப்போகிறது?என் மனபாரம் கொஞ்சம் குறையும் அய்யா.என்னை நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.
நன்றி அய்யா.
நம்பிக்கையோடு இரு. உன் மன உளைச்சல் விலகும். அதற்கான சூழ்நிலையை கருப்பண்ணசாமி ஏற்படுத்திக் கொடுப்பார். ஒரு விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். உன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மன மாற்றம். அந்த மாற்றம் அவர்களிடத்தில் தான் ஏற்பட வேண்டும். அதுவரை நீ பொறுமையாக கடந்து செல். நம்பிக்கைதான் வாழ்க்கை. ஓம் கருப்பண்ண சாமி போற்றி போற்றி போற்றி...
Appa you are telling that I am not in good position theivamae I have no money no job pls help mtr
நிச்சயம் உனக்கு இந்த முறை வேலை கிடைக்கும். நம்பிக்கையோடு செல். ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி...
கருப்பன்னசாமி.என்காளிகாக்கும்.பொய்யானதகவல்கள்போட்டுமக்களைகுழப்பவேண்டாம்.தேவைஇல்லாதபொய்களைசொன்னாம்இதன்விளைவுஉங்களுக்கேதிரும்பிவந்துஉங்கள்குடும்பமேகானாமல்போகபோகின்றது.சற்றுபொறுத்திருந்துபாருங்கள்.நான்வேடிக்கைகாட்டுகின்றேன்.
❤❤❤❤