ஒரு நடிகை, என்ன சொல்லிவிடப்போகிறார் என்று பார்த்தேன். அவர் யதார்த்தமான வாழ்க்கை நடத்துபவர் என்பதும் பெரிய மனிதாபிமானி என்பதும் எனக்கு பெரிய ஆச்சரியத்தையும் அவர் மீது பெரிய மரியாதையையும் ஏற்படுத்தியது. அவர் நீண்டு நலமாக வாழட்டும்!
அம்மா முதலில் உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நல்ல உள்ளத்திற்கும் தலை வணங்குகிறேன். நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் நற்செயலே .உங்களின் உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் நல்ல உள்ளத்திற்கு நீங்களும் உங்கள் பெண் பிள்ளைகளும் நலமுடனும் வளமுடனும் நிம்மதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏
Padmini, u r a very good wife and good lady! U did your job as a ex wife very well. No word to praise u. Don’t worry about people say. God will bless you and your family!
எந்த ஒரு பிரபலம் ,தன் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள உண்மைகளை இவளவு ஓபனாக சொல்ல முடியும்.puppy ma உங்களது இந்த வாழ்க்கை தருணம் எல்லோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு தரும் .. 🙏🙏
Superma.i salute ma.you are very grate.aduthavangaluke nallathu pannum pothu unga kooda vazhntha athmavuku help pannirukeenga.you are a big role model for youngsters.
மேடம்...நீங்கள் செய்த மிக உன்னதமான காரியம்..யாருமற்ற ஒரு மனிதருக்கு அவரது வயதான காலத்தில் ஆதரவாக இருந்தது..உங்கள் மனதிற்கு இதனால் கிடைத்த ஆத்மத்ருப்தி எவராலும் தரமுடியாதது..உலகம் ஆயிரம் பேசும்..கவனியாது இருந்தாலும் கருணையற்றவள் என்பார்கள்.. நீங்கள் கடைசிவரை அவரது ஆத்மாவின் பயணத்திற்கும் நல்லமுறையில் காரியங்கள் செய்துவிட்டீர்கள்..வீண் கலக்கம் வேண்டாம்...எல்லாமே இறைவனின் கணக்குப்படி தான் நடக்கும்..
உங்கள் வேதனை பப்பிம்மா.. எங்களுக்கு புரியும்..புராண கால. பத்தினிப் பெண்கள் உங்களிடம் தோற்றுப்போனார்கள்.. ஒளிவு மறைவு இல்லாத உங்கள் பேச்சு என்னை உருக்கி விட்டது.. நீங்கள்.. நீங்களாக இருங்கள்.. ! மனிதம் என்ற சொல்லுக்கு பப்பிம்மா என்று பொருள்.. உங்களுக்கு ஒரு குறையும் வராமல் ..நீங்கள் வேண்டும் தெய்வம் உங்களை காக்கும் தோழியே..!👐👐🙏🙏😌😌
நீங்க எப்பொழுது happya சந்தோஷமா இ௫கனம் mam கடவுள் உங்கள் ௯டவே இ௫பாங்க நீங்க யா௫க்கும் எதுவும் நி௫பிக்க வேண்டிய அவசியம் இல்ல mam hats off to you man 🙏🙏🙏
It takes immense and unnatural courage and kindness to do what you've done to your ex husband. Because of you he lived his last year's in a dignified way and his end was with all respect. All I know is this kindness you've extended to him out of the way will come back to you and your children in thousand folds. This is a true sign of spiritual awakening..God bless you
*இந்த பதிவு என்னை அசைத்தது, மனது கனத்தது வலித்தது. மிகவும் அழுத்தமான, உண்மையான, பாதுகாப்பான விஷயத்தை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தங்களின் மேல் மிகுந்த மதிப்பு என்பது உயர்ந்தது. தொடரட்டும் உங்களின் அற்புத பணி, வாழ்க வளமுடன் 👍*
வாவ் என்ன உயர் ந்.த உள்ளம்!! நீங்கள் சிறந்த கிருஷ்ண பக்தை ஆதலால் உங்களால் செய்ய முடிந்தது கீதையின் வழி நடந்துள்ளீர்கள் நல்ல உள்ளங்களை காண்பது அரிது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு
அன்பு சகோதரியே! உங்கள் அன்பு மனமும்,கடமை உணர்ச்சியும் புரிந்துக் கொள்ள முடிகிறது.தப்பா பேசுபவர்களை நினைத்து மனம் வருந்தாதீர்கள்.உங்களுக்கு நிச்சயம் கடவுள் துணையிருப்பார்.
அம்மா, u r really great, நீங்க செஞ்சது ரொம்ப நல்ல செயல். இதற்காக யார் உங்களை கிண்டல் seiyathlum, அதை நீங்கள் பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள், அவர்களுக்கு அந்த அளவுக்கு தான் அறிவு உள்ளது. உங்க மனதுக்கு தெரியும் நீங்கள் செஞ்சது சரி என்று, உங்கள் daughters kum தெரியும் நீங்க செஞ்சது கரெக்ட் நு உங்களை புரிந்து கொண்டவருகளுகு தெரியும் நீங்க செஞ்சது தப்பு இல்லை என்று, அப்புறம் என் அம்மா இந்த explanation, don't feel u r model for us.🙏
மிகச்சிறந்த கதாநாயகி ஸ்ரீதேவி என்று நீங்கதான் சொன்னீங்க ஆனா உண்மையிலேயே மிக மிகச் சிறந்த உண்மையான கதாநாயகி நீங்கள்தான் உங்க தியாகத்தையும் மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் நான் வணங்குகிறேன் நல்ல உள்ளங்கள் அனைத்தும் உங்களை புரிந்துகொண்டு மனதார வாழ்த்தும்
உங்களைப் பார்த்து மற்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் மனிதநேயம் என்பது உங்களைப் போன்றவர்களிடம் இன்னும் இருப்பதால் தான் மழைத்துளி மண்ணில் வீழ்கிறது உங்கள் மனிதாபிமான மனதிற்க்கு என்றும் நான் அடிமை வாழ்க மனித நேயம் வளர்க உங்கள் பணிகள் 🙏🙏🙏🙏🙏
சாரிமா உங்கள நான் சின்ன வயசு படத்துல இருந்து பார்க்கிறேன் நீங்க நிறைய நன்மையானது மட்டும் செய்றீங்க நீங்க என்னுடைய அம்மா வாய்ஸ் நீங்க பண்ற எல்லாவற்றையும் நான் பாத்துட்டு இருக்கேன் எல்லாருடைய மனநிலையை நீங்க அதிகமா புரிஞ்சு வச்சிருக்கீங்க உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அம்மா ❤🎉🎉🎉🎉🎉
Blessed with a rare opportunity...to discharge karma. Your elder daughter... will be proud and calmed as her father has been rest in peace as per norms...and the mother respected her sentiments... Gifted keerthana & Mr.Uthayanan
That is plasma - stay strong padmini! God bless u ! I understand ur relation. I am also living 15 yrs as friends in the same house for children. I do all my responsibilities .
"ஒரு மனிதனின் குணங்களை வெறுக்கலாம் ஆனால் அந்த மனிதனையே வெறுக்க கூடாது" என் அம்மா பல முறை கூறும் வார்த்தைகள். நீங்கள் மிக நல்ல உதாரணம் அம்மா. உங்கள் மனிதநேய உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
Don’t worry ma’am. We all are there to support you. You are really very great to have a mind to support your former husband. Don’t feel guilty. You did everything to keep him alive.
,,மனிதாபிமானம் என்பது இது தான் ஆம்மா.நீங்கள் என்றும் நன்றாக இருப்பீர்கள்.உங்கள் மனதுக்கு எது நல்லது என்று தோன்றும் அதை தான் செய்து இருக்கீங்க. மற்றவர்கள் எது சொன்னாலும் கவலை படாதீர்கள்.உங்களுக்கு நல்ல குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுடன் சந்தோஷமா க இருங்கள் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்.
பத்மினி மேடம் நீங்கள் நல்லதுதான் செய்வீர்கள் நல்லவர்களுக்கு தெரியும் மேடம் இறைவனுக்கும் தெரியும் மேடம் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் இறைவன் துணை இருப்பார்
You are great soul Amma. I watch your videos time to time. Every time you share things without any filter. You are teaching we Young people to see life in different point of view. Amma thank you for being the teacher.
Your strong ma U will be fine We will definitely pray for u and ur kid's 😊 Can't see u like this Our beloved bubbly puppyma Love u ❤️😘 Pray for my son Rahul ma He needs a miracle in life As a mom u can understand Lots of love ma Come back strong 👍🏻
Kani when I am in Media many people spk as if they know what’s happening sometimes it’s so funny only when I showed my home tour many of my friends came to know I don’t even have a double cot in my room
Whatever you did is a great service to a human being who was your father of your child . Not everyone has the magnanimity like you . Really respect you for that 👏👏👏
U r really great. Deivam u r in this case. He is Lucky. U r surrounded by good people. That's why in Hinduism No word Divorce. The bandhan is always till the end. U did yr duty BE HAPPY.
You amaze me in every point of time in your life. Even in trying situations like this. You are bestowed with the knowledge of both spiritual and materialistic life. A rare human being...how many will have the courage to talk about their past and their mistakes..
பப்பிம்மா, உங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகமாயிருச்சு. நீங்கள் ஒரு புனித ஆத்மா! ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுடனேயே இருப்பார் . உங்கள் நற்பணி தொடரட்டும்.🙏❤️🙏
🎄🎄🎄நிச்சயம் நீங்கள் இறைவனின் குழந்தை மா 🌹🌹🌹அதனால் தான் உங்களால் இப்படி ஒரு அன்பான சேவையை சமாதானமாய் செய்ய முடிந்தது மா 🏆🏆🏆 இது ஒரு அற்புதமான வீடியோ மா 🌟🌟🌟நிச்சயம் அநேக பெண்களுக்கு இது பயனுள்ளது மா .. நீங்க நூறாண்டு காலம் உங்க பிள்ளைகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் மா 🌲🌲🌲.
அக்கா, ஆணை விட பெண்ணே அன்பிலும் தியாகத்திலும் உயர்ந்து நிற்பவள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வும், பிள்ளைகள் வாழ்வும் நல்வாழ்வாய், மன பலத்துடன் அமையும். நான் பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் யார் என்று உங்கள் மனதிற்கு தெரிந்தால் போதும் பிறர் கூறுவதைபபற்றி கவலை படாதீர்கள் நீங்கள் ஒரு உதாரண பெண்மணி உங்கள் கடமையை மிகச்சரியாக செய்து விட்டீர்கள் அவர் ஆன்மா உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கும்
No words to describe u Puppy mam.... U being inspiration for so many people in this world... I am proud to say... I am on of them.... Shanti from Malaysia
Humanity is above than any relationship. Hats off ma'am. You are such a wonderful person. I wonder how anyone can criticize your such a great gesture.🙏👍
You are a genuine person... You are the nicest mum... Your daughters are lucky... You have done the most humanitarian task... Every word of your communication is worth for the future...
கண் கலங்கி விட்டது. What you have done is exactly correct. Such a humanitarian soul you are. You are blessed by Lord Krishna. Continue your services. Neglect useless negative comments. Cheer up .
பப்பி மா. உங்களை நினைத்து ரொம்ம்ம்ப பெருமையா இருக்கு🙏 மனிதாபிமானம் உள்ள மிக அற்புதமான பெண்மணி நீங்கள்🙏 இப்ப நீங்கள் பேசுவதை கேட்க முடியாமல் எனக்கு ரொம்ப அழுகையா வந்தது.நீங்கள் எந்த தவறும் செய்யலை. எல்லோருக்கும் நல்லது தான் பண்றேள் .நல்லது தான் பேசறேள்.மனம் வருந்தாதீர்கள்🙏 உங்கள் நல்ல மனதுக்கு நீங்களும் உங்கள் குழந்தைகளும் நன்னா இருப்பேள்🙏 பகவான் பாபா இருக்கார்.🙏🌷 நீங்கள் மனம் தளரவே கூடாது பப்பிமா.I love you ma. Be strong👍 loving Radha USA
@@KPTV_Officialvery true and well said puppy mam.Really great..a good gesture too..very inspiring to see your videos....as you said we can correct ourselves and lead a peaceful life..👍👍👍
அம்மா நீங்கள் நூறு வயசு நன்றாக இருப்பீர்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை மனதில் வருகிறது
🙏🙏👏👏
Good job
👌🏻👌🏻🙏🏻
எவ்வளவு தெளிவான பேச்சு..எவ்வளவு தெளிவான சிந்தனை..உங்க மேல உள்ள மரியாதை கூடிக்கிட்டே போகுது மேம்...
நீங்க ரொம்பவும் நல்லவங்க
Such a beautiful soal mam
நாம் மனசாட்சிக்கு பயந்தால் போதும் அடுத்தவருக்கு பயப்படனும் என்று அவசியமில்லை நீங்கள் பேசும் போது உண்மை தெரியுது மேடம்
100% உண்மை... நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம் 🌲🌧️✈️🌧️🎄
உங்க மேல இருந்த respect, பல மடங்கு உயர்ந்து விட்டது.. May God bless you and your kids with great life and health.
Very nice message
இந்த மாதிரி நல்ல மனிதநேய மிக்க பெண்ணை பார்ப்பது மிக அரிது.உங்கள் மீது எனக்கு மதிப்பு கூடியது. நல்ல மனம் வாழ்க 🙏🙏🙏
அடுத்தவர்களைப்பற்றி யோசிக்க வேண்டிய தில்லை உங்கள் மனசாட்சி படி நடந்திருக்கீங்க கண்டிப்பாக நீங்கள் நன்றாக இருப்பீர்கள் God bless you பத்மினி
உங்கள் மனசாட்சிப்படி மனித நேயத்துடன் செயல் போட்டதுக்கு இந்த அன்புச் சகோதரியின் கோடிநமஸ்காரங்கள்.
You are a
Very Good person Amma...
🙏🙏🙏
You are a really very good person in heart. 🙏🙏🙏
பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் நீங்க வருத்த படாதீங்க அம்மா ரியல் சிங்கப்பெண் நீங்கதான்😍😍😍😍😍😍😍😍
My favourite heroine is Velu Nachiyaar thank u ma
Ft க க 7 எப் ft cu xx so ட சி VG.
உங்கள் உள்ளம் நல்ல உள்ளம். அப்பா அம்மா விற்க்கே செய்யாத காலத்தில் முன்னாள் கணவருக்கு செய்தது பெரிய விஷயம். கடவுளிடம் விட்டு விடுங்கள்.
Jana agrashnam...illa mam...sondhabandam illa...sathsangathula servatharkku enna seiyanum mam...
I do agree madam. Caring for a person is different from loving a person! Hats off to you 🙏
ஒரு நடிகை, என்ன சொல்லிவிடப்போகிறார் என்று பார்த்தேன். அவர் யதார்த்தமான வாழ்க்கை நடத்துபவர் என்பதும் பெரிய மனிதாபிமானி என்பதும் எனக்கு பெரிய ஆச்சரியத்தையும் அவர் மீது பெரிய மரியாதையையும் ஏற்படுத்தியது. அவர் நீண்டு நலமாக வாழட்டும்!
இது தப்பில்லை மாம் உங்களின் அருமையான உதவி. So you are great.God bless you.Always.
உங்கள் மனநிலை நன்கு புரிகிறது. அருமையான செயல்..சிறப்பாக வாழ்வீர்கள்..💐
So great of you Padmini...
😏;.
.great mam, God will bless you mam
970
அம்மா முதலில் உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நல்ல உள்ளத்திற்கும் தலை வணங்குகிறேன். நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் நற்செயலே .உங்களின் உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் நல்ல உள்ளத்திற்கு நீங்களும் உங்கள் பெண் பிள்ளைகளும் நலமுடனும் வளமுடனும் நிம்மதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏
Padmini, u r a very good wife and good lady! U did your job as a ex wife very well. No word to praise u. Don’t worry about people say. God will bless you and your family!
Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
Enna natanthau sister kutty pathminikku enakku onnum puriyala akka sollunka pls
Thanuja thanks
@@sivakamipillai9882 thanks ma
பெண்மை உன்னதமானது எனபதற்கு நீ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு 🌺👍👍👍
எந்த ஒரு பிரபலம் ,தன் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள உண்மைகளை இவளவு ஓபனாக சொல்ல முடியும்.puppy ma உங்களது இந்த வாழ்க்கை தருணம் எல்லோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு தரும் .. 🙏🙏
Superma.i salute ma.you are very grate.aduthavangaluke nallathu pannum pothu unga kooda vazhntha athmavuku help pannirukeenga.you are a big role model for youngsters.
மேடம்...நீங்கள் செய்த மிக உன்னதமான காரியம்..யாருமற்ற ஒரு மனிதருக்கு அவரது வயதான காலத்தில் ஆதரவாக இருந்தது..உங்கள் மனதிற்கு இதனால் கிடைத்த ஆத்மத்ருப்தி எவராலும் தரமுடியாதது..உலகம் ஆயிரம் பேசும்..கவனியாது இருந்தாலும் கருணையற்றவள் என்பார்கள்.. நீங்கள் கடைசிவரை அவரது ஆத்மாவின் பயணத்திற்கும் நல்லமுறையில் காரியங்கள் செய்துவிட்டீர்கள்..வீண் கலக்கம் வேண்டாம்...எல்லாமே இறைவனின் கணக்குப்படி தான் நடக்கும்..
Ur great Madam. Hats off to ur Humanity 🙏
Time eruntha ennoda video um parunga....puchicha atharinga friends and 🙏🙏
No words to say ma
Super greatest madam
உங்கள் வேதனை பப்பிம்மா..
எங்களுக்கு புரியும்..புராண கால. பத்தினிப் பெண்கள் உங்களிடம் தோற்றுப்போனார்கள்..
ஒளிவு மறைவு இல்லாத உங்கள் பேச்சு என்னை உருக்கி விட்டது.. நீங்கள்.. நீங்களாக இருங்கள்.. ! மனிதம் என்ற சொல்லுக்கு பப்பிம்மா என்று பொருள்..
உங்களுக்கு ஒரு குறையும் வராமல் ..நீங்கள் வேண்டும் தெய்வம் உங்களை காக்கும் தோழியே..!👐👐🙏🙏😌😌
You are greatand goodwomen
You are a noble AMMA Praying God to bless you continued happiness good health wealth prosperity and Victory Always from Parasuraman M
👍🙏👌
நீங்க எப்பொழுது happya சந்தோஷமா இ௫கனம் mam கடவுள் உங்கள் ௯டவே இ௫பாங்க நீங்க யா௫க்கும் எதுவும் நி௫பிக்க வேண்டிய அவசியம் இல்ல mam hats off to you man 🙏🙏🙏
It takes immense and unnatural courage and kindness to do what you've done to your ex husband. Because of you he lived his last year's in a dignified way and his end was with all respect. All I know is this kindness you've extended to him out of the way will come back to you and your children in thousand folds. This is a true sign of spiritual awakening..God bless you
L
*இந்த பதிவு என்னை அசைத்தது, மனது கனத்தது வலித்தது. மிகவும் அழுத்தமான, உண்மையான, பாதுகாப்பான விஷயத்தை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தங்களின் மேல் மிகுந்த மதிப்பு என்பது உயர்ந்தது. தொடரட்டும் உங்களின் அற்புத பணி, வாழ்க வளமுடன் 👍*
நடிக்க தெரியாத நடிகை
பெண்களுக்கு மிக பெரிய
உதாரணம் நீங்கள்
கோடியில் ஒருவர் நீங்கள்
தெய்வம் நேரில் வருவது
இல்லை நீண்ட ஆயுளுடன்
வாழ் இறைவனை வேண்டுகிறேன்
Padmini, you are a great human being. You have done your karma. God will be with you always. Great soul. RIP.
வாவ் என்ன உயர் ந்.த உள்ளம்!! நீங்கள் சிறந்த கிருஷ்ண பக்தை ஆதலால் உங்களால் செய்ய முடிந்தது கீதையின் வழி நடந்துள்ளீர்கள் நல்ல உள்ளங்களை காண்பது அரிது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு
அக்கா நீங்கள் ஒரு மனித தெய்வம் உங்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கிறது நீங்கள் குறை சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்
அன்பு சகோதரியே! உங்கள் அன்பு மனமும்,கடமை உணர்ச்சியும் புரிந்துக் கொள்ள முடிகிறது.தப்பா பேசுபவர்களை நினைத்து மனம் வருந்தாதீர்கள்.உங்களுக்கு நிச்சயம் கடவுள் துணையிருப்பார்.
உங்கள் மனிதநேய உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன் அம்மா. நீங்கள் நூறு வயசு நன்றாக இருப்பீர்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை மனதில் வருகிறது 🙏🙏🙏
உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் உங்களை ஆசிர்வதித்தார் வாழ்க வளமுடன். 🙏👍
When you r telling about your husband tears rolling in my eyes do not worry about anything r anybody words puppy ma sai bless u n ur family 😢😢
பப்பி மா நீங்க ஒரு சிறந்த பெண்மணி 👍உங்கள் மனம் எனக்கு புரிகிறது
பப்பிமா இந்த வீடியோ பார்த்தும் என் மனதில் நீங்கள் மிகவும் உயர்வாக தென் பட்டீர்கள்
அம்மா, நான் சிவப்ரியா அமெரிக்காவில் இருந்து. It shows your pure heart for that May god bless you with you all goodnesses. 🙏
ஆழ்ந்த இரங்கல் பப்பிம்மா🙏கவலைபடாதீர்கள்।।।ஆண்டவன் ஆசிர்வாதமும் கோடிக்கணக்காண ரசிகர்கள் அன்பு உங்களுக்கு உண்டும்மா।।।
அம்மா, u r really great, நீங்க செஞ்சது ரொம்ப நல்ல செயல். இதற்காக யார் உங்களை கிண்டல் seiyathlum, அதை நீங்கள் பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள், அவர்களுக்கு அந்த அளவுக்கு தான் அறிவு உள்ளது. உங்க மனதுக்கு தெரியும் நீங்கள் செஞ்சது சரி என்று, உங்கள் daughters kum தெரியும் நீங்க செஞ்சது கரெக்ட் நு உங்களை புரிந்து கொண்டவருகளுகு தெரியும் நீங்க செஞ்சது தப்பு இல்லை என்று, அப்புறம் என் அம்மா இந்த explanation, don't feel u r model for us.🙏
அக்கா உங்கள் நல்ல மனதுக்கு மிகவும் நன்றாக இருப்பீர்கள் நீங்கள் செய்தது மிக மிக நல்ல விஷயம்
மிகச்சிறந்த கதாநாயகி ஸ்ரீதேவி என்று நீங்கதான் சொன்னீங்க ஆனா உண்மையிலேயே மிக மிகச் சிறந்த உண்மையான கதாநாயகி நீங்கள்தான் உங்க தியாகத்தையும் மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் நான் வணங்குகிறேன் நல்ல உள்ளங்கள் அனைத்தும் உங்களை புரிந்துகொண்டு மனதார வாழ்த்தும்
உங்களைப் பார்த்து மற்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
மனிதநேயம் என்பது உங்களைப் போன்றவர்களிடம் இன்னும் இருப்பதால் தான் மழைத்துளி மண்ணில் வீழ்கிறது
உங்கள் மனிதாபிமான மனதிற்க்கு என்றும் நான் அடிமை
வாழ்க மனித நேயம்
வளர்க உங்கள் பணிகள் 🙏🙏🙏🙏🙏
சகோதரியே நீங்கள் ரொம்ப நல்ல செயல் செய்திருக்கிறீர்கள் இந்த உள்ளம்தான் பப்பி
இது தப்பில்லை பப்பி்க்கா, உங்க மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் பண்ணியிருக்கீங்க , நீங்க நிச்சயம் நல்லாயிருப்பீங்க
Correct amma
Yes,yaaru ku entha manasu varum,
Yes mam don't worry god bless you
எனது கதைகளுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே நன்றி
@@vijayalakshmik6550 we ilpwrel
Love is not only for romantic relationships ... its more than that unconditional madam ... god will bless u more and more for your good deeds... 🙂
Hats off to you madam
எந்தவித கல்மிஷமும் இல்லாத உங்கள் மனது உங்கள் செயல்களில் தெரிகிறது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் நன்றாக இருக்கவேண்டும்.இருப்பீர்கள்🙏
சாரிமா உங்கள நான் சின்ன வயசு படத்துல இருந்து பார்க்கிறேன் நீங்க நிறைய நன்மையானது மட்டும் செய்றீங்க நீங்க என்னுடைய அம்மா வாய்ஸ் நீங்க பண்ற எல்லாவற்றையும் நான் பாத்துட்டு இருக்கேன் எல்லாருடைய மனநிலையை நீங்க அதிகமா புரிஞ்சு வச்சிருக்கீங்க உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அம்மா ❤🎉🎉🎉🎉🎉
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னொரு கல்யாணம் பண்ணி கொள்ளனும்னு எந்த பெண்ணும் ஆசைப்படுவது இல்லை.
Yygv
Sorrow life
அப்டியா , எல்லா பொண்ணும் அப்டியா ...
@@இயேசுவின்இரத்தம்இயேசுவின்இரத்த lloh
1
Blessed with a rare opportunity...to discharge karma.
Your elder daughter... will be proud and calmed as her father has been rest in peace as per norms...and the mother respected her sentiments...
Gifted keerthana & Mr.Uthayanan
Amma...you cannot stop people talking nonsense...You are true to your soul..That's what is required...We love you for the person you are amma ❤️
That is plasma - stay strong padmini! God bless u ! I understand ur relation. I am also living 15 yrs as friends in the same house for children. I do all my responsibilities .
You are such an elevated soul. Such deep understanding, humility and such a lovely person. God bless from USA.
"ஒரு மனிதனின் குணங்களை வெறுக்கலாம் ஆனால் அந்த மனிதனையே வெறுக்க கூடாது" என் அம்மா பல முறை கூறும் வார்த்தைகள். நீங்கள் மிக நல்ல உதாரணம் அம்மா. உங்கள் மனிதநேய உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
No.l
K
Yes ma we all make mistakes god gave me an opportunity to understand
Very TRUE 😊
@@KPTV_Official அம்மா உங்கள மாரி எத்தனை பெண்கள் இருக்காங்கனு தெரியல அம்மா ஆனா நீங்க கிரேட் அம்மா உங்க மனசுக்கு ஏதாமாரி எல்லோரும் சப்போர்ட் பண்ணி இருக்கங்க அம்மா 👌👌 இந்த மனசு யாருக்கு வராது அம்மா
Akka ni Nalla thay
Don’t worry ma’am. We all are there to support you. You are really very great to have a mind to support your former husband. Don’t feel guilty. You did everything to keep him alive.
Sorry to hear....Pranamam....Mam u really set an example ....proud !!!
Thank u Venkat
You have done the right thing. His soul will bless you ma'am. Don't worry please.
Actually you have set an example for others to follow, particularly for divorced and separated people. You have a heart of gold. God bless you.
வணக்கம் அக்கா 🙏🏻 அருமையாக பகிர்தீர்கள்.நேரில் பேசுவது போல் உள்ளது.உங்களின் எண்ணம் செயலுக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
யார் உங்களை என்ன சொல்ல முடியும்????? நீங்க உயர்ந்த மனிதர் அம்மா 👌👌💯👌
,,மனிதாபிமானம் என்பது இது தான் ஆம்மா.நீங்கள் என்றும் நன்றாக இருப்பீர்கள்.உங்கள் மனதுக்கு எது நல்லது என்று தோன்றும் அதை தான் செய்து இருக்கீங்க. மற்றவர்கள் எது சொன்னாலும் கவலை படாதீர்கள்.உங்களுக்கு நல்ல குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுடன் சந்தோஷமா க இருங்கள் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்.
She is great human being....forgiveness is a great quality
Sir if we don’t forgive and let go it will take us to the mode of depression
பத்மினி மேடம் நீங்கள் நல்லதுதான் செய்வீர்கள் நல்லவர்களுக்கு தெரியும் மேடம் இறைவனுக்கும் தெரியும் மேடம் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் இறைவன் துணை இருப்பார்
You are great soul Amma. I watch your videos time to time. Every time you share things without any filter. You are teaching we Young people to see life in different point of view. Amma thank you for being the teacher.
🙏🙏🙏🙏💯💯. *Thank God for letting us know about ur past Mam. Don't worry. U r the Great & Good hearted person. All is well* 💐💐👍👍
உங்களை வணங்குகிறேன் அம்மா.உங்களை விமர்சிப்பவர்கள் ளுக்கு எந்த அருகதையும் இல்லை
Thank u ma
Your strong ma
U will be fine
We will definitely pray for u and ur kid's 😊
Can't see u like this
Our beloved bubbly puppyma
Love u ❤️😘
Pray for my son Rahul ma
He needs a miracle in life
As a mom u can understand
Lots of love ma
Come back strong 👍🏻
You did the right thing for your daughter... and you re a good person, you will be blessed for your kindness. Let people talk, that’s all they can do.
Kani when I am in Media many people spk as if they know what’s happening sometimes it’s so funny only when I showed my home tour many of my friends came to know I don’t even have a double cot in my room
வணக்கம் மேடம், உங்களுடைய இந்த பேச்சு, மனதிற்கு, மிகவும் ஆறுதலாக உள்ளது, வாழ்க வளமுடன்.
Wow Padmini no words to express.🙏.. manadhil anbu irundhaal endha jeevarasigalaiyum we can care.. even if it’s x-husband or animals or plants.
அம்மா நீங்க செஞ்சா விஷயம் யாராலும் செய்ய முடியதும். உங்கள வணங்கின்றோம். நல்ல உள்ளம்.
Whatever you did is a great service to a human being who was your father of your child . Not everyone has the magnanimity like you . Really respect you for that 👏👏👏
I couldn't control my tears mam... Ur family members are blessed to have such Lovable person..
உங்களை குறை சொல்ல முடியாது.அவ்வளவு ஓபன் டாக்கா இருக்கீங்க you are very great sister.
இந்த இடத்தில் ஒரு பெண் இருந்து இருந்தால் ஆண் மறந்து மன்னித்து சேவை செய்து இருப்பாரா. இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Appadiyum silar irukkalam . edhilume an pen verupadillai iru pirivillum nallavarum undu kettavarum undu.jayakandhanin oru nadihai nadaham parkkiral partheerhala?padamdhane Enru solladheerhal. Adhai think panni ezudhiyavar or an dhane.
உண்மை.
Unmai
நீங்கள் அற்புதமான பெண்மணி பப்பிமா 🙏
U r really great. Deivam u r in this case. He is Lucky. U r surrounded by good people.
That's why in Hinduism No word Divorce. The bandhan is always till the end. U did yr duty BE HAPPY.
அம்மா இந்த பதிவைஒவ்வொரு பெண்ணும் பார்த்து மனம் திருந்த வேண்டும் அம்மா.உங்கள் தியாகமே சிறந்தது அம்மா.கோடி நமஸ்காரங்கள் அம்மா.நன்றி.
நீங்கள் செய்தது உறவையும் தாண்டி மனிதாபிமானம் தான் மேடம் உங்கள் செயலுக்கு நான் தலைவணங்குகிறேன்
அம்மா நீங்கள் நல்லா உள்ளம் படைத்தவர்,வாழ்க வளமுடன்.
Dont worry about others.It is difficult to see good persons like you.Self satisfaction is important.God is with you.
பத்மினி அம்மா நீங்கள் நல்ல முன் உதாரணமாக இருக்கீங்க. உங்க நல்ல உள்ளத்துக்கு கடவுள் உங்கள ஆசிர்வதிப்பாரு.
Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
@@VaanGaRuchikalamVGREnga pramote panra idama idu? Illa adhukkana nerama?
நீங்கள் செய்தது தியாகம் யார் என்ன சொல்வது தொடரட்டும் தியாகமும் பணிகளும் மனசாட்சி தான் நமக்கு நீதிபதி வாழ்க வளமுடன் சகோதரி
I was crying while listening to you ma'am. God bless your children 🙏
You amaze me in every point of time in your life. Even in trying situations like this. You are bestowed with the knowledge of both spiritual and materialistic life. A rare human being...how many will have the courage to talk about their past and their mistakes..
You are very grate
Yes true.....
Ennoda videos um parunga....pudicha atharinga please friends 🙏🙏
I always felt if I am wrong immediately I will try my best to say sorry and correct it but because i am emotional I get cheated soon
எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு நல்ல செயல் நீங்க செஞ்சது இதற்காக உங்களை நினைத்து நான் பெருமை படுகிறேன் பப்பிமா.
பப்பிம்மா, உங்கள் மீது அன்பும் மரியாதையும் அதிகமாயிருச்சு. நீங்கள் ஒரு புனித ஆத்மா! ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுடனேயே இருப்பார் . உங்கள் நற்பணி தொடரட்டும்.🙏❤️🙏
🎄🎄🎄நிச்சயம் நீங்கள் இறைவனின் குழந்தை மா 🌹🌹🌹அதனால் தான் உங்களால் இப்படி ஒரு அன்பான சேவையை சமாதானமாய் செய்ய முடிந்தது மா 🏆🏆🏆 இது ஒரு அற்புதமான வீடியோ மா 🌟🌟🌟நிச்சயம் அநேக பெண்களுக்கு இது பயனுள்ளது மா .. நீங்க நூறாண்டு காலம் உங்க பிள்ளைகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் மா 🌲🌲🌲.
கண்கள் குளமானது.
Really you are great Mam.
Long live.🙏
ஒருபெண்ணை காண்கிறேன்
Akka: you are truely a wonder woman. Life is not perfect ..... you are such a kind person.....
Thank u dear
Amma. U have been such an inspiration to me.. Don't ever think of unwanted comments.. M sure u are a role model for many here..
அக்கா, ஆணை விட பெண்ணே அன்பிலும் தியாகத்திலும் உயர்ந்து நிற்பவள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வும், பிள்ளைகள் வாழ்வும் நல்வாழ்வாய், மன பலத்துடன் அமையும். நான் பிரார்த்திக்கிறேன்.
Thank u Marcis
நீங்கள் யார் என்று உங்கள் மனதிற்கு தெரிந்தால் போதும் பிறர் கூறுவதைபபற்றி கவலை படாதீர்கள் நீங்கள் ஒரு உதாரண பெண்மணி உங்கள் கடமையை மிகச்சரியாக செய்து விட்டீர்கள் அவர் ஆன்மா உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கும்
Sooper Padmini mam don’t bother about others only your family needs to understand you god bless you
Pappimma, so sorry to hear this... No words to express....Let his soul RIP-
🙏
நீங்கள் ஒரு நல்ல மனிதர் இதுவும் கடந்து போகும் .
No words to describe u Puppy mam.... U being inspiration for so many people in this world... I am proud to say... I am on of them.... Shanti from Malaysia
Great to hear your words.Highly responsible and dignified woman you are !!!
உங்கள் நல்ல மனதிற்கு அந்த கிருஷ்ண பரமாத்மா உங்கள் ஆத்மாவிற்கு பரிபூர்ண அனுக்ரஹம் செய்வார். hare krishnamma
Humanity is above than any relationship. Hats off ma'am. You are such a wonderful person. I wonder how anyone can criticize your such a great gesture.🙏👍
You are a genuine person...
You are the nicest mum...
Your daughters are lucky...
You have done the most humanitarian task...
Every word of your communication is worth for the future...
Mam you are Gem of a person .
Royal Salute to you.
You have very kind heart .
உங்களுக்கு இது கடைசி பிறவின்னு சொன்னீங்க நிச்சயமா உங்க ஆன்மாவுக்கு முக்தி கிடைக்கும் மேடம்🙏
Neenga sona madri kama krotham ponal ellarum iswaran than
The toughest people have the softess heart. God bless you dear🙏
கண் கலங்கி விட்டது. What you have done is exactly correct. Such a humanitarian soul you are. You are blessed by Lord Krishna. Continue your services. Neglect useless negative comments. Cheer up .
பப்பி மா. உங்களை நினைத்து ரொம்ம்ம்ப பெருமையா இருக்கு🙏 மனிதாபிமானம் உள்ள மிக அற்புதமான பெண்மணி நீங்கள்🙏
இப்ப நீங்கள் பேசுவதை கேட்க முடியாமல் எனக்கு ரொம்ப அழுகையா வந்தது.நீங்கள் எந்த தவறும் செய்யலை. எல்லோருக்கும் நல்லது தான் பண்றேள் .நல்லது தான் பேசறேள்.மனம் வருந்தாதீர்கள்🙏 உங்கள் நல்ல மனதுக்கு நீங்களும் உங்கள் குழந்தைகளும் நன்னா இருப்பேள்🙏 பகவான் பாபா இருக்கார்.🙏🌷 நீங்கள் மனம் தளரவே கூடாது பப்பிமா.I love you ma. Be strong👍 loving Radha USA
Your outspoken speech and sharing the incident has touched our hearts..you have set an example to everyone 🙏🙏🙏🙏🙏
What is there to hide meena if someone can learn from my life and not repeat the mistakes it will be a great blessing to me
@@KPTV_Officialvery true and well said puppy mam.Really great..a good gesture too..very inspiring to see your videos....as you said we can correct ourselves and lead a peaceful life..👍👍👍
Kutty padmini realiy very good and cute lady. She got all worries and her duties all very correct. Always she will become high levels. God bless🙏 you
A woman of utmost sincerity and commitment to her inner belief. God bless you Madam.