ஒன்றுக்கு மேற்பட்ட வீடு அமையும் யோகம் யாருக்கு ? | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 106

  • @gngreen777
    @gngreen777 5 місяців тому +6

    ஹாய் தலைவா. நான் தான் இரண்டாவது. எலவனூரிலிருந்து கோபி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 місяців тому +1

    தினமும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி அண்ணா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +3

    Very very super explained thank sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @perumalsamy722
    @perumalsamy722 5 місяців тому +1

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 5 місяців тому

    வணக்கம் குருஜி என்மகன்னுக்குகடகலக்கனம்தூலம்மில்சுசெசூபுநான்குகிரகங்கள்இருக்கிறதுசெந்தவீடுஅமையுமா

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 5 місяців тому +2

    குருவே...🙏🥰

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 місяців тому +2

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 місяців тому

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @sivayogi6570
    @sivayogi6570 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 5 місяців тому

    வணக்கம் ஐயா ஓமான் யில் இருந்து...

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 5 місяців тому +3

    வணக்கம் ஜயா குவைத்தில் இருந்து

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 5 місяців тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 கடக லக்னம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை (4 ம் இடம் 5ஆம் இடம், ) ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் எவ்வாறு குருஜி?

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 5 місяців тому

    Thulam lagnam 10il santhiran Sani (vakkram) 2 kirakkam punarpoosam nachathiram intha yogam irukka guruji

  • @priya....6684
    @priya....6684 5 місяців тому +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @maheshwareng901
    @maheshwareng901 5 місяців тому +2

    🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 5 місяців тому

    Thank you sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 місяців тому

    Vanakkam anna good night manickaraja

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 5 місяців тому

    வணக்கம் சார்.

  • @Bhuvana506
    @Bhuvana506 5 місяців тому

    Good sir

  • @AbiJega-fz3yk
    @AbiJega-fz3yk 5 місяців тому +2

    ஐயா ரிஷபம் ராசி லக்னம் 4 ம் அதிபதி சூரியன் சூரியன் மேஷத்தில் உச்சம் ஆனால் ராகு இருக்குது ஐயா சூரியன் பரணி 2 பாதத்தில் ராகு கார்த்திகை 1 பாதம் இருக்குது ஐயா லக்னத்திற்க்கு 12 ம் இடம் விரைய ஸ்தானம் சொந்தவீடு அமையுமா? லக்னாதிபதி சுக்கிரன் உச்சம்

  • @AjayShahi99
    @AjayShahi99 5 місяців тому

    கடக லக்னம் செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருக்கு என்ன பலன்

  • @World6666-ULN
    @World6666-ULN 5 місяців тому

    100% புதன் குரு இணைவு தனுசில் 4-ம் அதிபதி புதன், குரு 10 ம் அதிபதி... சுக்ரன செவ் பரிவர்த்தனை..... 2 வீடு

  • @s.lakshmanpradeep4274
    @s.lakshmanpradeep4274 5 місяців тому

    ஒரு கிரகம் நட்சத்திர அடிப்படையில் ஆட்சி என்று எடுத்துக்கொள்ளளாமா

  • @nagappanv6096
    @nagappanv6096 5 місяців тому +1

    Aiya magara ல , sukkiran 3ல் உச்சம், செவ்வாய் 11ல் ஆட்சி, குரு சுக்கிரன் 3 , 5 பரிவர்த்தனை . Endha Amaippu eppadi pattathu endha muraikku. செவ்வாய் 7lam paarvai பரிவர்த்தனை peetra சுக்கிரன் pakirathu.. adharkku evaru paalan eduppathu. நன்றி ஐயா.

  • @maheshprince7094
    @maheshprince7094 5 місяців тому +1

    துலாம் லக்கினம் சனி உச்சம் சந்திரன் உச்சம் சந்திரன் குரு பார்வை சனி சுக்ரன் பார்வை பெற்று இருந்தால் குருவே...

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 місяців тому

    🙏🙏🙏

  • @Uniqu960
    @Uniqu960 5 місяців тому +1

    Ayya magara lagnam 4 m athipathi sevvai 10 m veetil sevvai 10 m athipathi 5 m veetil sukiran ithu porunthuma ayya please solunga

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 5 місяців тому

    Guruji kumba lagnam kadaga rasi chandra athiyogam Vela seiyuma guruji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Місяць тому

    Thank you sir for your unknown information about extra own house available for horoscope🙏🙏

  • @gslr..555
    @gslr..555 5 місяців тому

    ஐயா நான்காம் அதிபதி சாரத்தில் 10 ஆம் அதிபதி இருந்தால் இந்த அமைப்பு உண்டா ஐயா.

  • @RajeswariA-o7d
    @RajeswariA-o7d 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 5 місяців тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz 5 місяців тому +2

    வணக்கம் குருஜி கோவை சிவா சிவ

  • @revathy6461
    @revathy6461 5 місяців тому

    வணக்கம சார, சொந. தம் வீடு இருந்து இருகக முடியவில்லை நல்ல வாடகை வீடு அமையவில்லை சிம்மலக எம் செவ்வாய் 7 வீடும், சுக்ரன 6.ம் வீட்டில் உள்ளன பூராம் நட்சத்திரம் நலல வீடு கிடைக்க பரிகாரம் சொல்லவும் நன்றி!

  • @RaksRakshana-h2k
    @RaksRakshana-h2k 5 місяців тому +1

    Happy to see all ur videos 👍

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 4 місяці тому

    ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்கினம் 10க்குரிய செவ்வாய் குரு வுடன் சேர்ந்து 5 ல் மற்றும் 4ம்மாதி சுக்கிரன் வர்க்கோத்தம் பெற்று சனியுடன் சேர்ந்து 7ல் உள்ளது எனவே ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையும் பாக்கியம் உள்ளதா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 місяців тому +2

    வணக்கம் சார் 🙏

  • @Moorthy-j2r
    @Moorthy-j2r 5 місяців тому +2

    குருவே... வணக்கம் 🙏

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 4 місяці тому

    நான் மீன ராசி ரிஷபலக்கனம் 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு நிலம் உண்டு.

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g 5 місяців тому

    ஐயா ராம் ஜி அவர்களே சனி சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா.

  • @revathy6461
    @revathy6461 5 місяців тому

    சி மமலக்கினம், பூராடம் நட்சத்திரம் செவ் 7 ல 6-ல் சுகரான் பரிகாரம் வீட்டிற்கு சொல்லவும்

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 місяців тому +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 5 місяців тому

    Sir mesha laknam 8il vyala vattam viruchigathil guru. navamsathil guru neecha veetil rahu inaivu. guru dhasa palan epdi irukum sir pls sollunga sir 🙏

  • @kosan9362
    @kosan9362 5 місяців тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 5 місяців тому +1

    Happy morning Anna 🎉

  • @AjayShahi99
    @AjayShahi99 5 місяців тому

    கடக லக்னம் 9 ஆம் இடம் சுக்கிரன் பூதன் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 4 місяці тому

    Ayya enuku rental house kuda nallatha amaya matenguthu

  • @veljothi7041
    @veljothi7041 5 місяців тому

    ஐயா சூப்பர் பதிவு நேர்த்தியாக உள்ளது... ஐயா துலா லக்கினம் தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் .. சுக்கிரன் மீனம்... கன்னி குரு வக்கிரம்... ஜூலை மேல் சந்திரன் திசை குரு புத்தி குரு அந்தரம்... பொதுவாக திருமண முயற்சி வெற்றி பெற்று விடுமா... விருச்சிகம் ராகு.. ரிஷபம் கேது... செவ்வாய் கடகம் நிசம் பெற்று திக்பலம்...முடிந்தவரை சொல்லுங்கள் குருதேவா...

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 2 місяці тому

    Sir magara lagnam 2il sevai 7il suriyan sukran 8il buthan guru 10il chandran iruku sir marriage pandravunga vasathiya irupagala sir reply sir

  • @udumalaistockexchange
    @udumalaistockexchange 5 місяців тому

    Manam maarugiradhu, navagrangalum thanmaiyai maatrugiradhu.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 5 місяців тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10 ல் புதன் உச்சம் வக்கிரம் நீச பலனை தரும் என்ற அடிப்படையில் சூரியன் திக் பலம் புஷ்கரநவாம்சம் கன்னி யில் சுக்கிரன் புஷ்கரநவாம்சம் அஸ்தாங்கிதம் இதற்கு சூரியன் இருந்து 13டிகிரி விலகி உள்ளார்.

    • @aruthrasaravanan4222
      @aruthrasaravanan4222 5 місяців тому

      ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10ல் கன்னி யில் சூரியன் சுக்கிரன் புதன் புதன் 13 டிகிரி யில் வக்கிரம் சூரியன் அஸ்தம் 2ல் புதன் உத்திரம் 2ல் புதன் உச்ச வக்கிரம் ஆனதால் நீச பலனை தரும் என்ற அமைப்பில் வீடு கொடுத்தவர் வலு வில்லை என்று எடுத்துக் கொள்வதா?இதனால் தருமகருமாதி பதி நீச பங்கம் ராஜயோகம் புதனின் பத்ர யோகம் உண்டா? இல்லையா ஐயா.குரு மீனத்தில் 4ல் வக்கிரம் புதன் 10 ல் கன்னி யில் வக்கிரம்.இரண்டு வக்கிரம் கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தால் நன்மையா? ஐயா

  • @rajasuraji6582
    @rajasuraji6582 5 місяців тому

    Guruve.vankkam.sara.sara.lakkanam.or.pathivu.potukkal.iyuu

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 5 місяців тому

    சார்🙏 ரிஷபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் உள்ளது எனக்கு எத்தனை வீடு அமையும் சார்🙏

  • @rameshk6039
    @rameshk6039 5 місяців тому

    ❤ sir vanakam sukran sani serkai patri video potuka sir please ❤❤❤❤❤

  • @Mainesh22
    @Mainesh22 5 місяців тому

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை
    2ல் சூரியன் புதன் சேர்க்கை
    4ல் குரு பூரட்டாதி- 2 பாதம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையுமா ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 5 місяців тому

    Vanakkam guruve ஒன்றுக்கும் மேற்பட்ட என்றாலே 11 ஆம் வீடு தானே guruve

  • @satheeshkumar8681
    @satheeshkumar8681 5 місяців тому

    ஐயா வணக்கம் மகரம் லக்னம் சுக்கிரன் 10ல் செவ்வாய் 1ல் விடூ கட்டு யோகம் இருக்கிறது ஐயா? சுக்கிரன் தசை நடுகிறது.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Welcome sir 🎉🎉

  • @nithiyatharun415
    @nithiyatharun415 5 місяців тому

    வணக்கம் சார், விருச்சிக லக்கினம் மகரத்தில் செவ்வாய் மேஷத்தில் சுக்கிரன்... செவ்வாய் நான்காம் பார்வையாக பார்ப்பது எப்படி இருக்கும்..

  • @rajamraja7635
    @rajamraja7635 4 місяці тому

    Exactly correct sir.

  • @amarnathvasudevan4097
    @amarnathvasudevan4097 5 місяців тому

    கடக லக்னம் 5ல் செவ்வாய் 11ல் சனி சமசபதம பார்வை ஆனால் செவ்வாய் வக்ரம்... எனக்கு இது பொருந்துமா?

  • @ragulraje7
    @ragulraje7 5 місяців тому

    பார்த்தாலும் வருமா

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 місяців тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉date of

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 5 місяців тому

    Appu vannakam

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 5 місяців тому

    வணக்கம் சார்.மகர லக்னம் .
    செவ்வாய் 10ல் துலாத்தில் உள்ளார்.சுக்கிரன் 9ல் கன்னியில்.
    வீடுகள் அமையுமா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 5 місяців тому

    Good morning guruji 🌻🌞🎉🎉🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 5 місяців тому

    Good morning sir 😊

  • @goodchanges7883
    @goodchanges7883 5 місяців тому

    vanakkam guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venivelu4547
    @venivelu4547 5 місяців тому

    Sir, 🙏🙏👌👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql 5 місяців тому

    Nandri guruji❤

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 5 місяців тому

    True sir 🎉

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 5 місяців тому

    ❤🎉

  • @riyavelu563
    @riyavelu563 5 місяців тому

    🙏

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 5 місяців тому

    Vanakam sir sridhar srirangam

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221 5 місяців тому

    வணக்கம் குருஜி....🙏🙏🙏🙏

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 5 місяців тому

    En paiyanuku
    Rishabha lagnathil, Chandran, Sani, Raghu iruku.
    Ippodhu raghu desai. Future pl guruji 🙏🙏🙏🙏🙏good / bad / ok

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 4 дні тому

    சார் நான் விருச்சிக லக்னம் சிம்மத்தில் குரு சூரியன். கும்பம் வீட்டை குரு பார்ப்பதால் எப்படி இருக்கும் சார் 😊

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 5 місяців тому

    Nangam athibathi raguvudan serthal onruku merpatta Veedu vanga mudiyatha sir..

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 5 місяців тому

    Hi sir...