இரண்டு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் முதல் நபர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து. பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்தின் பெயரில் லோன் வாங்கி விட்டார் என்றால் நிலம் யாருக்கு இரண்டு உயில்களும் ரத்து செய்யப்படவில்லை
As per Registration Act wills come under the optional deed. So the registration of a will is not compulsory under the Act. It comes to effect after the death of the person who has executed the will.
வணக்கம் சார் ஒரு சர்வே எண்ணின் பட்டா வில் தற்போதைய உரிமையாளரின் பெயர் மட்டுமே உள்ளது அந்த சர்வே எண்ணின் இதற்க்கு முந்தைய உரிமையாளர்கள் யார் யார் என்று எப்படி பார்ப்பது சார்
Bro yenga Patti yenga appa name ku oru vuyil yaluthi vachaga Atha vachu yenga appa yenga Amma name 2010 la oru settlement document register pani kudatharu ana yenga relatives yeppa 2023 August month avanga name oru fake ah patta vangi register document panitaga bro yenna seilam solluga please 😢😢
இப்போதெல்லாம் பழைய பத்திரம் அதிகமாக பணம் கொடுத்து வாங்கி உயில் எழுதியது போல் போலி உயில் போலி இரண்டு சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றப்படுகின்றன இதனை தடுப்பதற்கு ஏதாவது வழி முறைகள் இருக்கிறதா பழைய பத்திரம் என்று நாம் கண்டு பிடிப்பது எப்படி முடியுமா
போலி பத்திரம் அறிய வேண்டும் என்றால் நீங்கள் சொத்து வாங்கும் முன் கட்டாயம் வில்லங்கம் சான்று தெளிவாக பார்க்க வேண்டும், தாய் பத்திரங்கள் முழுமையாக படித்து பார்க்க வேண்டும், தாய் பட்டா பற்றிய வருவாய் ஆவணம் சரி பார்த்து வாங்க வேண்டும்.
ஒருவர் 2002யில் உயில் எழுதியது போல் பழைய பத்திரம் வாங்கி உயிர் எழுத படுகின்றனர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட்டது போல் போலி உயில் ரெடி பண்ணி2019ல் பட்டா மாற்றப்பட்டுள்ளது அந்த உயிலை ரத்து செய்ய முடியுமா பதியப்படாத உயில்
சார் வணக்கம் எங்க அப்பாவிற்கு இரண்டு தாரம் முதல் தாரம் அவருடைய ரேஷன் கார்டில் இல்லை பாகப்பிரிவினை பத்திரம் போடாமல் பாகப் பிரிவினை செய்து முடிந்துவிட்டது பத்திரம் எழுதி தர மறுக்கிறார் .இருக்கும் சொத்துக்களை மற்றொருவருக்கு வித்துவிடுகிரார்.முதல் தாராம் பையனை இல்லாமல் பத்திரம் செய்தால் செல்லுமா
சார் வணக்கம், எங்கள் சின்ன தாத்தாவிற்கு வாரிசு இல்லை அவர் சொத்தை என் அம்மாவிற்கு பதிவு உயில் எழுதி உள்ளார், தற்போது என் தாத்தாவிற்கு என் அம்மா, மாமா இருவர் மட்டுமே, தற்போது மாமா எனக்கு உரிமை உடையது என்று கூறுகிறார்.
சார் எனது அம்மா அப்பா இருவரும் சேர்ந்த 10 வருடத்திற்கு முன்பு உயில் எழுதினர். இப்போது எனது அம்மா உயிருடன் இல்லை, எனது அப்பா எனது பாகத்தையும் எனது உடன்பிறந்த(அக்கா) சகோதரிக்கு எழுதி கொடுக்க முயல்கின்றார் அவரின் பேச்சை கேட்டு, அப்படி எழுதி கொடுத்தால் நான் நிற்கதி தான்.. அப்படி எழுதி கொடுத்தால் அதை தடை செய்ய முடியுமா? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏
@@PaattiVillageTips சுயசம்பாத்தியம் மற்றும் பூர்வீக சொத்துக்கள் இரண்டும் உள்ளன... இரண்டு வகை சொத்துக்களும் முதலில் எனது தாயார் பெயரில் இருந்தது அதன் பிறகு எனது தந்தை பெயரையும் புதிதாக வாங்கிய சொத்தில் சேர்த்து கொண்டார்... எங்களுக்கு உயில் எழுதியது 10 வருடத்திற்கு முன்பு
சார் வணக்கம் நான் செங்கல்பட்டு பாலூர் கிராமத்தில் வசிக்கிறேன் சொத்துக்கள் அனைத்தும் எங்கள் தாத்தா பெயரில் உள்ளது என் பெயரில் மாற்ற முடியுமா பட்டா மட்டும் இருக்கு பத்திரம் இல்லை என்ன செய்வது உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்
யாரோ ஒருவருக்கு தன் சொத்தை எழுதி வைத்து விட்டு இறந்து போகின்றார். வீட்டில் உள்ளவர்கள் பின்பு ஒருநாள் பார்த்து விட்டு அதை கிழித்து போட்டு விடுகிறார்கள். அப்போது என்ன செய்வது?
1991 என் தாத்தா இறந்து விட்டார், உயில் பத்தியப்படவில்லை,, இந்த ஆண்டு தான் கிடைத்தது,,, District கோர்ட்டில் case நடந்து கொண்டு உள்ளது,, இந்த உயில் சாட்சி அவனமாக எடுத்துக்கொள்ளப்படுமா sir???
Sir... Oru land case district court la thirpu namma side um.. appeal la opposite side thirpu vanthuruchu.. ipa case high court la iruku.. ithu self property ( appa,, avanga akka kitta kirayam pathiram moolam vangiyathu)) Ipa courts la iruka casela settle ment ir will athu azguthalam.. athu safe ??
அய்யா உயில் பதியப்படவில்லை ஆனால் 2008 பாகபிரிவினை நடந்துவிட்டது . அதற்கு பிறகு தான் நாங்கள் பதிந்தோம் . இது செல்லுமா. இப்போ அதை வைத்து கிரயம் செய்ய முடியுமா
ஐயா வணக்கம் எங்க அப்பா 2007இல் காலமானார் அவர் இறப்பதற்கு முன் அவருக்கு வரும் பாகத்தை அவர் மனைவி மீது உயில் எழுதி வைத்துள்ளார் அந்த உயில் பதிவு படாத உயில் ஆகும் இதுநாள் வரை எங்களுக்கு உயில் எழுதி வைத்திருப்பது தெரியவில்லை இப்பொழுது அந்த உயில் பதிவு செய்ய முடியுமா? அந்தம்மா அவர் நினைக்கும் பிள்ளைகளுக்கு மறு உயில் எழுதித் தர முடியுமா விளக்குங்கள் ஐயா
ஒரு பதியப்பட்ட உயிலின் மீது அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் வேறு நபர் பெயரில் பதியப்படாத உயிலில் ரத்து செய்ததாக காட்டி எழுதினால் அது செல்லுமா? அதுவும் உயில் எழுதிய நபர் இறந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பதியாத உயிலை கொண்டு உரிமை கோருகிறார் இதில் எது செல்லுபடியாகும்? விளக்கம் தரவும் நன்றி ஐயா.
@@PaattiVillageTips பதியப்படாத உயிலே கடைசியாக எழுதியது . ஆனால் பதியப்பட்ட உயிலின் அடிப்படையில் தந்தை 2005 ல் வீடுகட்டி மின் இனைப்பு பெற்று குடியயிருந்து வருகிறார். பஞ்சாயத்து பதிவேட்டில் தற்போது வரை தந்தையின் பெயரே உள்ளது. பதியப்பட்ட உயிலானது தற்போது வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் உயில் ரத்துசெய்யப் படவில்லை. இந்நிலையில் இவரின் மூத்த மகன் சகோதரனை ஏமாற்றும் பொருட்டு பதியாத உயிலுடன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
என் அம்மாவிற்கு 8 பிள்ளைகள் இருந்தாலும் கடந்த 20 வருடமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் கவனித்து வந்ததால் அவர்களின் சுயசம்பாத்ய சொத்தின் ஒரு பகுதி யை எனக்கு தானசெட் டில்மெண்ட் செய்து கொடுத்து விட்டார் கள் மற்றவர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட பார்க்காததாலும் அம்மா அவர்களின் சுயசம்பாத்ய சொத்தின் மற்றொரு பகுதி யை எனக்கு உயில் எழுதி தருவதாக சொல்கிறார்கள் அம்மாவிற்கு பிறகு உடன் பிறந்தவர்கள் 7 பேரில் ஓரிருவர் வந்து சார்பதிவாளரிடம் உயிலுக்கு ஆட்சேபனையை தெரிவிக்கும் போது அந்த உயிலையே சார்பதிவாளர் நிராகரித்து விடுவாரா? இல்லை நீதிமன்றம் செல்ல அறிவுறுத்துவாரா?விளக்கம் தாருங்கள்
Good news, most useful to publics, good
❤நன்றிசார்
நன்றி சார்
நன்றி
Correct ah solringa... Super ah iruku... People want this type of clear explanation like me sir... God bless🙏
நன்றி. வாழ்க வளமுடன்
சார்நன்று(பதிவுசெய்யாத)உயில்எழுதியவர்
1.ஒருவர்பூர்வீகசொத்தைஉயில்எழுதஉரிமைஉண்டாசார்.
2.உயில்எழுதியவர்இறந்தபிறகு(பூர்வீகசொத்தையும்சேர்த்துஎழுதியுள்ளார்)பதியபடாதஉயிலைசார்பதிவுஅலுவலகத்தில்தாக்கல்செய்ய/அல்லதுவேறுநபருக்குசெட்டில்மெண்ட்செய்யகாலஅவகாசம்உண்டாபதிவுதுறைக்குஅதற்குசெக்ஷன்நம்பர்உள்ளதாசார்(அவசரம்)ஆகையால்கேட்கின்றேன்.
3.உயில்தாக்கல்செய்யவாரிசுகளைஅழைத்துவிசாரிக்கவேண்டுமா.
4.எழுதியவர்9மாதம்2004ஆண்டுஇறந்துவிடார்/வாரிசுகளில்ஒருவர்போலியானதுஎன்றுகூறிஆடசேபணையைசார்பதிவுஅலுவலகத்தில்பதிவுஆட்சேபணைசெய்துவிட்டுதேதி11மாதம்2004லில்/3மாதம்2009லில்ஆடசேபணைசெய்தவரேவாரிசுகளைமறைத்துஆட்சேபணையைமறைத்துதன்மகன்பெயரில்செட்டில்மெண்ட்செய்துவிட்டார்இந்தசெட்டில்மெண்ட்செல்லுமாசெல்லாதாசார்தயவுசெய்துவிலக்கம்🙏நன்றி
Sir nottary vakkil kitta ooil vangi vaithal prachanai varuma
Sir appati avangan seiyala annal avanga peruku mathitanga cash kutongalama
Sir enaku oru doubt my grandfather wrote a will that all properties belongs to me but it is unregistered how to prove it..
Sir 15th year aakivetathu uil registration panamal vetuveten. Ippothu enna seivathu please reply sir
இரண்டு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் முதல் நபர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து. பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்தின் பெயரில் லோன் வாங்கி விட்டார் என்றால் நிலம் யாருக்கு இரண்டு உயில்களும் ரத்து செய்யப்படவில்லை
sir pls uruthimozhi pathiram seluma
Aavana pathivu numper than pathiram numpera sir
ஆம்
As per Registration Act wills come under the optional deed. So the registration of a will is not compulsory under the Act. It comes to effect after the death of the person who has executed the will.
வணக்கம் சார் ஒரு சர்வே எண்ணின் பட்டா வில் தற்போதைய உரிமையாளரின் பெயர் மட்டுமே உள்ளது அந்த சர்வே எண்ணின் இதற்க்கு முந்தைய உரிமையாளர்கள் யார் யார் என்று எப்படி பார்ப்பது சார்
Bro yenga Patti yenga appa name ku oru vuyil yaluthi vachaga Atha vachu yenga appa yenga Amma name 2010 la oru settlement document register pani kudatharu ana yenga relatives yeppa 2023 August month avanga name oru fake ah patta vangi register document panitaga bro yenna seilam solluga please 😢😢
Sir uyil a survey no wrongly mentioned panirkanga sir how to solve thia
இப்போதெல்லாம் பழைய பத்திரம் அதிகமாக பணம் கொடுத்து வாங்கி உயில் எழுதியது போல் போலி உயில் போலி இரண்டு சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றப்படுகின்றன இதனை தடுப்பதற்கு ஏதாவது வழி முறைகள் இருக்கிறதா பழைய பத்திரம் என்று நாம் கண்டு பிடிப்பது எப்படி முடியுமா
போலி பத்திரம் அறிய வேண்டும் என்றால் நீங்கள் சொத்து வாங்கும் முன் கட்டாயம் வில்லங்கம் சான்று தெளிவாக பார்க்க வேண்டும், தாய் பத்திரங்கள் முழுமையாக படித்து பார்க்க வேண்டும், தாய் பட்டா பற்றிய வருவாய் ஆவணம் சரி பார்த்து வாங்க வேண்டும்.
Sir sammatha udanpadikai aaavanam um pathiya vendiya avasiyam illaya nga
Pathira pathivu sejachu sir.thatha death eppo pattavum vangiyachu ithu selluma sir ...vaarisu konjam distrub panna prblm varuma sir
உயில் பத்திரம் பதிவு செய்து விட்டீர்களா? கொஞ்சம் தெளிவாக கேட்கவும்
ஒருவர் 2002யில் உயில் எழுதியது போல் பழைய பத்திரம் வாங்கி உயிர் எழுத படுகின்றனர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட்டது போல் போலி உயில் ரெடி பண்ணி2019ல் பட்டா மாற்றப்பட்டுள்ளது அந்த உயிலை ரத்து செய்ய முடியுமா பதியப்படாத உயில்
போலி பத்திரம் தவறு. ரத்து செய்ய உரிய சட்ட வழிகள் மூலம் முடியும்.
போலி பத்திரத்தை ரத்து செய்ய என்ன செய்யலாம்
Engalukum same pirachana bro... Enna solution
சார் வணக்கம் எங்க அப்பாவிற்கு இரண்டு தாரம் முதல் தாரம் அவருடைய ரேஷன் கார்டில் இல்லை பாகப்பிரிவினை பத்திரம் போடாமல் பாகப் பிரிவினை செய்து முடிந்துவிட்டது பத்திரம் எழுதி தர மறுக்கிறார் .இருக்கும் சொத்துக்களை மற்றொருவருக்கு வித்துவிடுகிரார்.முதல் தாராம் பையனை இல்லாமல் பத்திரம் செய்தால் செல்லுமா
உங்கள் அப்பா சுய சம்பாத்திய சொத்தா? பூர்வீக சொத்தா?
சார் வணக்கம், எங்கள் சின்ன தாத்தாவிற்கு வாரிசு இல்லை அவர் சொத்தை என் அம்மாவிற்கு பதிவு உயில் எழுதி உள்ளார், தற்போது என் தாத்தாவிற்கு என் அம்மா, மாமா இருவர் மட்டுமே, தற்போது மாமா எனக்கு உரிமை உடையது என்று கூறுகிறார்.
சார் எனது அம்மா அப்பா இருவரும் சேர்ந்த 10 வருடத்திற்கு முன்பு உயில் எழுதினர். இப்போது எனது அம்மா உயிருடன் இல்லை, எனது அப்பா எனது பாகத்தையும் எனது உடன்பிறந்த(அக்கா) சகோதரிக்கு எழுதி கொடுக்க முயல்கின்றார் அவரின் பேச்சை கேட்டு, அப்படி எழுதி கொடுத்தால் நான் நிற்கதி தான்.. அப்படி எழுதி கொடுத்தால் அதை தடை செய்ய முடியுமா? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏
முதலில் உங்கள் அம்மா, அப்பா எழுதிய சொத்து அவர்கள் சுய சம்பாத்திய சொத்தா? அல்லது பூர்வீக சொத்தா?
@@PaattiVillageTips சுயசம்பாத்தியம் மற்றும் பூர்வீக சொத்துக்கள் இரண்டும் உள்ளன... இரண்டு வகை சொத்துக்களும் முதலில் எனது தாயார் பெயரில் இருந்தது அதன் பிறகு எனது தந்தை பெயரையும் புதிதாக வாங்கிய சொத்தில் சேர்த்து கொண்டார்... எங்களுக்கு உயில் எழுதியது 10 வருடத்திற்கு முன்பு
அண்ணா பதில் இல்லை 😐??
சார் வணக்கம் நான் செங்கல்பட்டு பாலூர் கிராமத்தில் வசிக்கிறேன் சொத்துக்கள் அனைத்தும் எங்கள் தாத்தா பெயரில் உள்ளது என் பெயரில் மாற்ற முடியுமா பட்டா மட்டும் இருக்கு பத்திரம் இல்லை என்ன செய்வது உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்
வணக்கம்,
தாத்தா உயிரோடு இருக்கிறாரா?
இறந்து விட்டார்
Oruvar than eluthi pathivu seitha uyiluku pathilaga veru oru uiyil eluthum bothu muthalil eluthi pathuvu seitha uyilai cancel seitha piraguthan puthiya uyil elutha venduma?
How can I contact you
பழைய பத்திரம் வாங்கி உயில் எழுதி இருந்தால் செல்லுமா பொய் சாட்சி போட்டு இருந்தாலும் செல்லுமா
பொய் சாட்சி என்று எதன் அடிப்படையில் கேட்கிறீர்கள்?
யாரோ ஒருவருக்கு தன் சொத்தை எழுதி வைத்து விட்டு இறந்து போகின்றார். வீட்டில் உள்ளவர்கள் பின்பு ஒருநாள் பார்த்து விட்டு அதை கிழித்து போட்டு விடுகிறார்கள். அப்போது என்ன செய்வது?
என்ன பத்திரம்? பதிவு செய்த பத்திரமா?
😢
anpusanapansampathichathavankikudunkaanthapradunaiveetilairunthumvankikudunka
பதியாத உயிலை கிலித்துவிடால் ?
சிக்கல் தான்
1991 என் தாத்தா இறந்து விட்டார், உயில் பத்தியப்படவில்லை,,
இந்த ஆண்டு தான் கிடைத்தது,,,
District கோர்ட்டில் case நடந்து கொண்டு உள்ளது,,
இந்த உயில் சாட்சி அவனமாக எடுத்துக்கொள்ளப்படுமா sir???
உயில் சாட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
Sir... Oru land case district court la thirpu namma side um.. appeal la opposite side thirpu vanthuruchu.. ipa case high court la iruku.. ithu self property ( appa,, avanga akka kitta kirayam pathiram moolam vangiyathu))
Ipa courts la iruka casela settle ment ir will athu azguthalam.. athu safe ??
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
Anne onga phone nemper tharmudiyima
Please contact my mail ID
sathsath2928@gmail.com
அய்யா உயில் பதியப்படவில்லை ஆனால் 2008 பாகபிரிவினை நடந்துவிட்டது . அதற்கு பிறகு தான் நாங்கள் பதிந்தோம் . இது செல்லுமா. இப்போ அதை வைத்து கிரயம் செய்ய முடியுமா
புரியவில்லை. உங்கள் அப்பா உயில் எழுத வில்லை என கூறுகிறீர்களா?
பத்திரம் பதிவு அதற்கு எவ்வளவு செலவாகும்
பத்திரம் பல வகைகளில் எழுதப்படும். ஒவ்வொரு வகை பத்திரமும் தனி தனி கட்டணம் உண்டு
SirpathevuseithawillerukkupathivuseithawillelutheKuthuthanaparethaiveruoruvarukkumathieluthivaikkaennaseiyaventu
ஐயா வணக்கம் எங்க அப்பா 2007இல் காலமானார் அவர் இறப்பதற்கு முன் அவருக்கு வரும் பாகத்தை அவர் மனைவி மீது உயில் எழுதி வைத்துள்ளார் அந்த உயில் பதிவு படாத உயில் ஆகும் இதுநாள் வரை எங்களுக்கு உயில் எழுதி வைத்திருப்பது தெரியவில்லை இப்பொழுது அந்த உயில் பதிவு செய்ய முடியுமா? அந்தம்மா அவர் நினைக்கும் பிள்ளைகளுக்கு மறு உயில் எழுதித் தர முடியுமா விளக்குங்கள் ஐயா
1
நல்லாவே குழப்புகுறீர்
ஒரு பதியப்பட்ட உயிலின் மீது அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் வேறு நபர் பெயரில் பதியப்படாத உயிலில் ரத்து செய்ததாக காட்டி எழுதினால் அது செல்லுமா? அதுவும் உயில் எழுதிய நபர் இறந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பதியாத உயிலை கொண்டு உரிமை கோருகிறார் இதில் எது செல்லுபடியாகும்?
விளக்கம் தரவும் நன்றி ஐயா.
எது கடைசியாக எழுதப்பட்ட உயில்?
@@PaattiVillageTips
பதியப்படாத உயிலே கடைசியாக எழுதியது . ஆனால் பதியப்பட்ட உயிலின் அடிப்படையில் தந்தை 2005 ல் வீடுகட்டி மின் இனைப்பு பெற்று குடியயிருந்து வருகிறார். பஞ்சாயத்து பதிவேட்டில் தற்போது வரை தந்தையின் பெயரே உள்ளது. பதியப்பட்ட உயிலானது தற்போது வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் உயில் ரத்துசெய்யப் படவில்லை. இந்நிலையில் இவரின் மூத்த மகன் சகோதரனை ஏமாற்றும் பொருட்டு பதியாத உயிலுடன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
𝑆𝑖𝑔𝑛 𝑟𝑒𝑙𝑎𝑡𝑖𝑣𝑒𝑠 𝑝𝑜𝑑𝑎𝑙𝑎𝑚𝑎 𝑠𝑖𝑟