அமெரிக்காவில் நம்ம ஊர் கடை | India Supermarket Tour | Indian Grocery Store in USA |Grocery Shopping

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Hello Friends,
    Welcome to Pudhumai Sei,
    In this video I am sharing the shopping vlog of Indian Grocey store (supermarket)in the United States of America (USA).
    I have also shared the prices of Indian Groceries, you will get an idea of monthly expense in the US
    Watch Our other Vlogs
    • Welcome to our Home | ...
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    #indiangroceriescost #usatamilvlog #groceryshopping

КОМЕНТАРІ • 651

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 роки тому +152

    மற்ற நாட்டிற்கு சென்று பார்க்கும் போது தானே நம் நாட்டின் அருமை புரியும். இப்பொழுது நாம் விவசாய களுக்கு மதிப்பு தர வேண்டும்.

  • @kavinartuniverse7647
    @kavinartuniverse7647 3 роки тому +96

    ஆத்தி தலை சுத்துது. சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல வருமா.

  • @revathis7710
    @revathis7710 3 роки тому +83

    தமிழ்நாட்டிலே நாங்க கஞ்சி குடிச்சுகிறோம்...... உழவர் சந்தயில் பாட்டி கிட்ட திட்டு வாங்கிட்டு வாங்குற காய் கரியின் விலையே போதும் பா சாமி,,,,

  • @lonelyman3012
    @lonelyman3012 3 роки тому +53

    Salary 10 times. Cost of living 10 times. Nanga Coimbatore la ye happy ah irunthukarom..

  • @kavi7989
    @kavi7989 3 роки тому +323

    Super sister. But நான் தமிழ் நாட்டிலேயே சந்தோசமாக இருந்துக்கிறேன்.

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +4

      😃😃😄😁

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +54

      *"தமிழ்நாட்டுல "ரசம் சோறு" சாப்பிட்டுகிட்டு கைத கட்டில்ல போட்டு மல்லாந்து வானத்தைப்🌔பார்த்து தூங்குவது தனி அலாதி சுகம்"...* 🙌👌👍
      *"அந்நிய நாட்டில் பயந்து பயந்து வாழ வேண்டிய சூழல் சமீபமாக "அமெரிக்காவில்" கருப்பின ஒருத்தரை போலீசார் "3" பேர் சேர்ந்து கழுத்தை காலால் அமுக்கி சுவாசிக்க மூச்சு விடாமல் கொன்று விட்டனர்"...* 😳😨😱☹️
      *"என்ன தான் இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் கெத்தாக சுத்தி வருவோம்...அந்நிய நாடு என்றால் எதுக்கும் மனதில் பயத்துடன் தான் சுற்றி வர வேண்டும்"...* 😟 ☹️

    • @abiramivijayakumar7757
      @abiramivijayakumar7757 3 роки тому +7

      Well said, I live in Canada, I really miss TN

    • @sumathimanickam5006
      @sumathimanickam5006 3 роки тому +1

      @@ravichandran2589 👍👍👍👍

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +1

      @@sumathimanickam5006 ☺️😊🙂🙃

  • @sunven
    @sunven 4 роки тому +119

    நம்முடைய காய்கறி ,பொருட்களை பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி தானே வருகிறது 👌

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому +12

      அது தனி மகிழ்ச்சிதான்

    • @vittalrao5033
      @vittalrao5033 3 роки тому +1

      @@PudhumaiSei தனித்தனி மகிழ்ச்சி

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому +37

    தமிழ் நாடு
    எவ்வளவோ
    பரவாயில்லை
    சகோதரி
    மலர்விழி
    நன்றியுடன்
    யோகிஸ்குமார்
    சுசீந்திரம்
    கன்யாகுமரி

  • @ranjithar7713
    @ranjithar7713 3 роки тому +27

    இங்க 1கிலோகிராமுக்கு விலை ஆனா அங்க 1 கிராமுக்கு விலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shankarpillai234
    @shankarpillai234 3 роки тому +28

    All items ten times more. Thank you sister. Explaining calmly and nicely.

  • @starwin2586
    @starwin2586 3 роки тому +13

    Naanga america poittu vantha feel unga video paakum bothu kidaikuthu....very good keep regular posting ....

  • @shravan2326
    @shravan2326 3 роки тому +6

    ஒரு வாரம் ஊரடங்கு போடுவதற்கு முன் நம்ம ஊரிலேயே காய்கறி களை இந்த விலையில் தான் விற்றார்கள்....

  • @sakthiVel-jo1kr
    @sakthiVel-jo1kr 3 роки тому +2

    எந்த மாற்றமும் இல்லை ஒரு நாள் இந்தியாவிலும் இந்த விலை விக்கும் sister. 🌾🌾விவசாயம் காப்போம் 🌾🌾

  • @pallavanexports
    @pallavanexports 3 роки тому +8

    நன்றி.மயூரி புட்ஸ் சூப்பர்மார்க்கெட்டுக்கு பொன்னி அரிசி ஏற்றுமதி செய்ய மெயில் அனுப்பியிருக்கேன்.

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 роки тому +1

    உங்களுடைய இந்த நிகழ்ச்சி நன்றாக உள்ளது. உங்கள் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 2 роки тому

    நன்றி சகோதரி எங்களால் எல்லாம் வெளிநாட்டிற்கு செல்ல முடியாது உங்களை ப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் நாங்களும் யூடியுப் வழியாக உலகத்தை சுற்றி பார்க்கிறோம். நெதர்லாந்து தமிழன் நெதர்லாந்து பற்றி நிறைய வீடியோ போடுவார் நன்றி.

  • @rammohan4056
    @rammohan4056 3 роки тому +7

    For small onions, you can tell the shopkeeper that you willbuy small onions every week. Then the shopkeeper will order it

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 роки тому +49

    பூமியின் மறுபக்கம் நம்மூர் பொருட்கள் 😂😋

    • @amuthaa9757
      @amuthaa9757 3 роки тому +1

      Adhu enna boomiyin marupakkam

    • @menakas6406
      @menakas6406 3 роки тому

      Super PA Neenga romba alaga irukeenga Life LA oru thadavaiyathu anga varanum pa

  • @stalinj4565
    @stalinj4565 3 роки тому +6

    நன்றி சகோதரி, அங்கு வாழ்கையை ஓட்டவேண்டும் என்றாலே ரொம்ப கஷ்டம் அப்படி தானே. தரமான ஊதியம் இல்லாதவர்களின் பாடு திண்டாட்டம்தான் அப்படி தானே.

  • @baranis2781
    @baranis2781 3 роки тому +11

    Vaipu kedachalum na US varamaatan sister, your voice is good and nice...

  • @EVERYTHINGATOZ2018
    @EVERYTHINGATOZ2018 3 роки тому +1

    29:11:20, அன்று 1கிலோ விலை
    பீக்கங்காய் -கிலாே 28
    பாகற்காய் -கிலாே 27
    முருங்கைகாய்-கிலாே 40
    முள்ளங்கி -கிலாே 25
    பீட்ரூட் -கிலாே 25
    கருவேப்பிலை -இலவசம்
    மல்லிதலை கட்டு- 10

  • @prahladnatchu
    @prahladnatchu 3 роки тому +4

    Nothing comes like our own country in cost of living , compare to any countries in the world , even u live permanently in US as US, citizen or any part of the world you will definitely miss India and your home town , also quality and quantity wise our country is better then USA . i m telling this in my experience.

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 3 роки тому +1

    Sorgame endralum adhu Namma oordhan. We r happy in india

  • @jesurajan1389
    @jesurajan1389 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி நாங்கள் உங்கள் பதிவு மூலமாக அமேரிக்காவைப் பற்றி தெரிந்துக் கொண்டோம்

  • @Shibu823
    @Shibu823 3 роки тому +8

    Great ! I like the video, it's helped me to know more about US, thanks for your valuable explanation.

  • @karthickk9096
    @karthickk9096 3 роки тому +7

    Oh god looks like we need atleast 1 lakhs to survive for 1 month as a bachelor

  • @satheeshkumar4416
    @satheeshkumar4416 3 роки тому +6

    Suraikai namma ooru weekly santhaila kooru edutha 2 pcs 10 Rs Akka

  • @velusamyr1781
    @velusamyr1781 3 роки тому

    ஹாய் சிஸ்டர் நீங்கள் போடும் எல்லா வீடியோக்களும் சுவாரசியமாகவும் தெளிவாகவும் இருக்கிறது

  • @nglsnaps
    @nglsnaps 3 роки тому

    மீண்டும் நாகர்கோவிலிருந்து பதிவிடுகிறேன்.....அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் எந்தெந்த ரேட்டில் கிடைக்கும் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக கூறினீர்கள் சகோதரி மிக்க நன்றி.... வாழ்க வையகம் வாழ்க உங்கள் பணி சிறக்க........

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram4994 3 роки тому +7

    ஒரு பதுமை புதுமை செய்கிறதே ! வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajak5248
    @rajak5248 2 роки тому

    அம்மாடியோ அமெரிக்கா போக ஆசை ஆனா இங்க போறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாத்துட்டு போங்க

  • @dhanam5986
    @dhanam5986 3 роки тому +1

    நம்ம ஊர்ல இருக்கு அனைத்து பொருளும் அங்கு இருக்கிறது ஆனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது 😯🥺

  • @kavikarthi4186
    @kavikarthi4186 3 роки тому

    ஒரு கிலோ ரவா 450 ரூபாயா.... நம்ம தமிழ்நாட்டுல நான் 40 ரூபாய்.... எதுக்கு 10 மடங்கு சம்பளம் வாங்கணும்.... எதுக்கு 10 மடங்கு அதிக விலை வாசி உள்ள நாட்டில் வாழனும்..... என்னதான் இருந்தாலும் தமிழ்நாடு போல வருமா.... தமிழன்டா

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 3 роки тому +2

    🙏 அழகா அருமையா சொல்றீங்க சகோ🙂 மகிழ்ச்சி 🙂 அப்போ ஒரு முறை purchasing பண்ணனும்னா Minimum எவ்ளோ பணம் கைல வைக்கனும் Debit cards அல்லது Net Banking என்ன முறைல Pay பண்ண முடியுதுங்க சகோ👍 அற்புதமான குரல் தெளிவான விளக்கம் கொடுத்து அசத்துறீங்க உங்க சேவை தொடர நல்வாழ்த்துகள் 🙏

  • @antonyammal5349
    @antonyammal5349 3 роки тому

    ரொம்ப விலை ஆனால் எல்லா வகையான பொருட்கள் மொத்த விற்பனை கிடைக்கும்போது நல்ல மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏👍👍👍👍👍

  • @chandraarputhamani7105
    @chandraarputhamani7105 3 роки тому +1

    Video la pakura engaluke evalo happy ah iruku❤️

  • @mathan1967
    @mathan1967 3 роки тому +1

    அருமைம்மா...அமெரிக்கா சென்று திரும்பிய உணர்வு... நன்றி 🙏

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +1

    Even 25 k earning family living in chennai is comfortable. Nammavoor sorkam.. Kovils.. Etc..

  • @lavlav8536
    @lavlav8536 3 роки тому +2

    Yes ipditha rate irukum nanu first forign vanthu velaiya pathu bayathuta poga poga sari aiduchu.. inga kocha price..

  • @nepthaleenraj4872
    @nepthaleenraj4872 3 роки тому +6

    America la tamil arumai..👌🏻

  • @raonethaji8951
    @raonethaji8951 3 роки тому +4

    Thanks for giving the complete information about indian foods

  • @pargahomestuffs1600
    @pargahomestuffs1600 2 роки тому

    Hi , I am in Madurai, started in home Business, Spices powder, face powder, And Garden plants pot Ceramic products, also iam interest in export business , What India products needs most is material

  • @abhishek4169
    @abhishek4169 3 роки тому +2

    Price of goods are so expensive.but you are in very clean and hygienic place.

    • @gtha630
      @gtha630 Місяць тому

      Prices r high but salary also high.

  • @ArunArun-bg2yl
    @ArunArun-bg2yl 3 роки тому +1

    உங்கள் பதிவுகளை நான் இப்போதுதான் பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவுகள் மிகவும் பலனளிக்கக் தக்க பதிவுகள் பார்க்க முடியாத பல இடங்களையும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அனைவருக்கும் தெரியப் படுத்தி இருக்கிறீர்கள் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி...

  • @venkateswaransrinivasan4765
    @venkateswaransrinivasan4765 3 роки тому

    My son lives in Redmond. Your videos give a 360° view of life in USA

  • @dhayanithyarunan3200
    @dhayanithyarunan3200 3 роки тому +5

    US la oru shop pooturalam poola erukaa... 1kg ravaai 450rs aaaam... That 450Rs eruntaa engaa 23kg raavi vaangalamaa...

  • @Arjun-pg9je
    @Arjun-pg9je 3 роки тому

    World's best place to live Any kind of people is INDIA. Thaai mannae vanakam

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 3 роки тому +1

    Sis... நாங்களும் குவைத் ல இருந்து இப்போதான் ஊருக்கு வந்தோம் எங்களுக்கு திருநெல்வேலி.... அமெரிக்கவிட குவைத் ல Rs: அதிகம்

  • @rinjumerinpaul7675
    @rinjumerinpaul7675 3 роки тому

    Buy curry leaves even Indian veggies from asian stores i think that is more cheap

  • @GayathrisHobbyLobby
    @GayathrisHobbyLobby 4 роки тому +7

    Big indian store...Super...

  • @67jeeva
    @67jeeva 3 роки тому

    இங்கிருந்து... நாம் அமெரிக்கா வாழ்க்கை முறை பற்றி எதிர்பார்க்கும் விசயங்கள் பற்றி நன்றாக எடுத்து சொல்கிறீர்கள்...

  • @manikandan6191
    @manikandan6191 3 роки тому +3

    நீங்க சொல்றத பாக்கும் போது நம்ப ஊர் விலைவாசியே பரவலா போல..

  • @Riyavinveedu
    @Riyavinveedu 4 роки тому +3

    Superb
    Nice Share

  • @dineshsharmab1528
    @dineshsharmab1528 3 роки тому +7

    Final ha.. ennaa thaaa vaanghiningha...!

  • @kavitha9575
    @kavitha9575 3 роки тому +1

    nice vedio good information to all because after watching this vedio no one interested to go US price is more than. namma oor evloku paravailla ellame veetlaye kidaikum chedi pottu veikalam

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 роки тому

    Super market and grocery shopping commodities are very high prices in USA comparing India.

  • @jelitsharlin7926
    @jelitsharlin7926 3 роки тому +5

    Finally completed all videos...💯💯💯
    Mass uhh...🔥💯
    Innum neraiya video podunga....
    Next video ku waiting...
    Love from Tamilan💓

  • @naveenkarthikeyan5210
    @naveenkarthikeyan5210 3 роки тому +2

    Spr akka
    I need a help I'm exporting india to usa so plz put a video about export agricultural product rates in indian rupess

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari5988 3 роки тому +4

    அருமை வாழ்த்துக்கள் மா 👍

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 3 роки тому +1

    அம்மிணிசூப்பருங்கநிறையவிஷங்களைவீடியோவுடன்போடறீங்க அமெரிக்காநாட்டைபார்க்கமுடியாதவரமுடியாத எங்களுக்குஇந்தசிலவிஷயங்களையாவதுதெரிந்துகொண்டதிருப்திகிடைத்ததுபெருமையாஇருக்குஅம்மிணிஅதுவும்அங்கேவாழும்ஒருதமிழச்சியாகிய உங்கவீடியோபதிவின்மூலமாகதெரிந்துகொள்வதுமனசுக்குசந்தோசமாஇருக்குதுங்க அம்மிணிவாழ்த்துக்கள்கோவைசக்திவேல்

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому

      நன்றிங்க அண்ணா

  • @nazeermohamed1432
    @nazeermohamed1432 3 роки тому +1

    வணக்கம் USA வில் இருக்கும் தமிழர்கள் எத்தனையோ பேர் Us. Life style பற்றி வீடியோ போட்டு இருக்கிறார்கள் நானும் பார்த்து இருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ Video Edit bacground voice Location selaction very suber. ஒரு சின்ன வேண்டுக்கோள் உங்கள் கைக்கு வலையல் அல்லது Watch போடுங்கள் காரணம் வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு தெரியும் வீடியோ அருமை வாழ்த்துகள்!!

  • @rl5914
    @rl5914 3 роки тому

    பண மாற்று வீதம் பார்க்காமல் பொருட்களை வாங்கப் பழகினால்தான் அமெரிக்கா வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
    மாத சம்பளம் இந்திய ரூபாயில் இல்லைதானே👍👏🏾🙏

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 роки тому

      புரியாமல் பேசுவது அறிவீனம்.
      இது அங்கு உள்ள பிரச்சினை பற்றி புரிந்து வழிகாட்ட உதவ தேவையான பதிவு மட்டுமே.
      அங்கு சென்று அந்த நாட்டில் உற்பத்தி ஆகும் நமக்கு ஏற்ற உணவுப் பொருள்களை தேடி ஆராய்ந்து பயன்படுத்த சரியான அந்தண குல ஆசாரியர்கள் ஆன குருமார்கள் இங்கு நமது நாட்டில் கல்வி கற்பிக்க நியமிக்க அரசு தவறிய குற்றத்தால் விளைந்த எதிர் விளைவு தான் இந்த பதிவின் உண்மையான முடிவு.
      கற்று படித்து பட்டம் பெற்ற முட்டாள் கூலித் தொழிலாளிகள் கலாச்சாரம், உடை, உறைவிடம் என எல்லா வகையிலும் மாறினால் கூட,
      உணவுப் பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.
      விளைவு பணக் கஷ்டம், உடல்நலம் பாதிப்பு, தேவையற்ற மன உளைச்சல் எல்லாம் வருவது மட்டும் அல்லாமல், ஏற்றுமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட
      உலக நாடுகள் எங்கும் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து விரைவில் உணவுப் பஞ்சம் வரும்.
      அது முடிவில் மூன்றாவது உலக மஹா யுத்தத்தில் தான் கொண்டு சேர்க்கும்.
      இது இந்திய பரம்பரையில் வந்த அந்தண குல ஆசாரியர்கள் குருமார்கள் அறிய வேண்டும் என்று இறைவன் அனுப்பி உள்ள எதிர்கால வெளிப்பாடு செய்தி.

  • @karthickraja.p9451
    @karthickraja.p9451 3 роки тому

    Ithe vilaiyei namaloda indiala vacha vivasayi than raja ...🤴

  • @paramukittchen3571
    @paramukittchen3571 3 роки тому +3

    அழகா இருக்கு 👌👌👌👌👌

  • @yuvarajeaswaran9370
    @yuvarajeaswaran9370 3 роки тому +1

    Nice. Apdiye yenaku oru export order pudichu kudunga. From Coimbatore to US.

  • @suthanthirapriyarengasamy5370
    @suthanthirapriyarengasamy5370 3 роки тому +3

    நனறிம்மா, அனைத்து காய்கறிகளும் ஒரே இடத்தில் சுகாதாரமான சூழலில் அமெரிக்க நாட்டில் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

  • @chidambaramsubramanian3114
    @chidambaramsubramanian3114 3 роки тому +1

    You could have included idly dosa batter, Yougurt, frozen chapati which is bought by most here..

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому

      Sorry. Since I make all of these at home I forgot to include. Will include while taking video of another Indian store

    • @saidairavi
      @saidairavi 3 роки тому

      You could have included Dahi box too.

  • @prem-ns4hk
    @prem-ns4hk 3 роки тому

    Sis உங்க வீடியோ பார்க்கும் போது தான் சாப்பாடு எவ்ளோ waste pantromnu தெரியுது.... கண்டிப்பா வருத்தமா கூட இருக்கு.... நம்ம ஊர்ல கருவேப்பிலை தானே அப்டின்னு
    தூக்கி போட்றோம்... But கண்டிப்பா food waste panna மாட்டோம் இனி... Tqu sis...

  • @iniya_mozhi
    @iniya_mozhi 2 роки тому

    In our india product rate is low and our yearly income also low but In America living cost is high and also yearly income also high.... So there is no difference sister

  • @brunobruno4820
    @brunobruno4820 3 роки тому +12

    Your voice is so soothing.😍

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому

    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல் ஆகுமா

  • @durairaj7554
    @durairaj7554 3 роки тому

    Thankyou sister for your information apadiya chennai la erukra super market pola eruku price thaan shocking

  • @saathiappamani2034
    @saathiappamani2034 3 роки тому +1

    Super ma. You're sharing is good. Your voice also politely good. God bless you.

  • @kalai1001
    @kalai1001 4 роки тому +12

    Happy to see our country veggies there 👌

  • @ganesans1839
    @ganesans1839 3 роки тому +4

    Madam we look forward to hear your college days experience with your friends which will be as usual interesting I hope. Ganesh from srirangam

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому +1

      Sure brother

    • @ganesans1839
      @ganesans1839 3 роки тому +1

      Do you like songs madam. Your favorite music director yar madam. Ganesh from srirangam

  • @bsmeditz2001
    @bsmeditz2001 3 роки тому +1

    அமெரிக்காவின் காய்கறி மற்றும் இதர பொருட்களின் விலை இந்தியாவில் அதிலும் தாயகமாம் தமிழகத்தில் இருந்து கொண்டே அமெரிக்காவின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் ...🙏🙏🙏

  • @Arjun-pg9je
    @Arjun-pg9je 3 роки тому

    Chichichichi ooraya athu manusan irupana americala. 5 kothu karuvepela 70 rupees, 1 thenga 200 rupees?

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому

    When money is earned in US dollars comparing the price in Indian money is a common factor to all Indians living in the USA. 😁😁😁

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 роки тому

      Conversion to rupees is just for reference. That doesn't mean we are comparing the price

  • @gkthaya727
    @gkthaya727 3 роки тому +1

    Hi akka நாங்கள் அமெரிக்காவுக்கு வர கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அக்கா

  • @bhuvanaprabu5838
    @bhuvanaprabu5838 3 роки тому +1

    Enaku America varanunu asaiya iruku akka ungala romba pidiku

  • @hemapriya5173
    @hemapriya5173 4 роки тому +2

    Rate ellame athigama iruku akka..clear explaination akka..super

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 роки тому +1

      Thank you Hema 😃👍.. inga local store laye Indian store vida sila porul rate kamiya kedaikum..

    • @hemapriya5173
      @hemapriya5173 4 роки тому +1

      @@PudhumaiSei ok akka

  • @kokilahayden
    @kokilahayden 3 роки тому

    2 lit oil 1000 dhanah😧.. 1000 rupee ku indiala atleast 6 lit vaangalam

  • @hariharansenthilkumar4724
    @hariharansenthilkumar4724 3 роки тому

    Our vegetables are imported there so
    Rate increases

  • @sridharanvenkataraman7567
    @sridharanvenkataraman7567 Рік тому

    விலை அவர் டாலர் -க்கு என்பதை இந்திய ரூபாயாக சொல்கிறார். பயப்பட வேண்டியதில்லை. டாலர் -இல் வருமானம் டாலர் - இல் செலவு எ‌ன்று பார்த்தால் குழப்பம் இல்லை. அவ்வளவுதான்.

  • @stephanjeny7057
    @stephanjeny7057 3 роки тому +3

    I expect more videos students & job seekers

  • @mohammedriyas7064
    @mohammedriyas7064 3 роки тому

    This video is very useful for our Tamil people.

  • @_RakeshChandarS
    @_RakeshChandarS 3 роки тому +2

    Madam take a review of NASA headquarters location

  • @vickylikes
    @vickylikes 3 роки тому +24

    Vangunathuk Ku apram bill Patha ! ennathu oru soraka 150 Rs varutha?..enaku apdiye shock aiduchu, Athukappram poga poga palagiduchu ha ha ha....!

  • @suthakaranyarl
    @suthakaranyarl 3 роки тому

    அக்கா Bitcoin பயன்படுத்தி பொருட்க்கள் வங்க கூடிய கடைகள் மற்றும் bitcoin பயன் படுத்த கூடிய இடங்களை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க

  • @sureshchinnaduraisureshchi1051
    @sureshchinnaduraisureshchi1051 3 роки тому +1

    துபாயில் கருவேப்கருவேப்பிலை 1திராம்.ருபாய.20👍

  • @RajeshRajesh-uu4pc
    @RajeshRajesh-uu4pc 3 роки тому

    Tamil Nadu pravaeila baby thala suthuthu ethu than 1st time unga vedio pakeraen unga voice nalla etuku

  • @jayakumarr3821
    @jayakumarr3821 3 роки тому

    Super Sister சொர்க்கமே என்றாலும் அது இந்தியா போல வருமா

  • @rathikaarjun2961
    @rathikaarjun2961 3 роки тому +1

    Nice sharing sister

  • @sankarmani9913
    @sankarmani9913 3 роки тому +2

    அருமை சகோ 👍

  • @pushpalatha5368
    @pushpalatha5368 3 роки тому

    Hi sister.Ur voice is very humble.keep moving.america le settle aga Asai illai.suthi pathitu thirumba nama coimbatore Ku vandhiranum.avlo than.

  • @sankirtan6245
    @sankirtan6245 3 роки тому

    Inga ellam kaikari vangitu kosuruku kothamalli ,kariveppilai vanguvom, anga 1 dollar ha ?

  • @Dart_Board
    @Dart_Board 3 роки тому

    1 kg Ravai 450rs in us
    1 kg ravai just 40rs in india

  • @malathib3811
    @malathib3811 Рік тому

    Mud pot available in indian store

  • @relaxmusic6593
    @relaxmusic6593 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 роки тому

    Vanakkam Sister Eppadi Irrukinga Neenga rommbu costly annal irrundhallum America per person monthly income parkkum pothu sarithan... Arumaiyana pathivu sister.. 🙏👌👍

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 3 роки тому

    Very nice useful information.Thank you Madam.