காவல்துறையின் வஞ்சகத்தால் திடீரென நிறுத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம். -புதுகை ஜெயசீலன் கண்டனம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 32

  • @Karann-j4b
    @Karann-j4b 19 днів тому +12

    தமிழர்களின் மாவீரன் பெரும் தலைவன் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @manipoopathi5777
    @manipoopathi5777 21 день тому +22

    இதே காவல் துறை முன்பாக இதை விட இன்னும் சிறப்பாக நடக்கும் கூடிய விரைவில்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 19 днів тому

      புஸ், ஸ்.. ஸ்.. ஸ். ஸ்
      போய் உ௫படுற வேலைய பா௫ங்க,...

  • @sangemulangujaikumar
    @sangemulangujaikumar 21 день тому +7

    ❤❤❤ வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐💪💪💪🐅🐅

  • @Karann-j4b
    @Karann-j4b 19 днів тому +11

    திராவிடத்தின் சதி மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள் விரைவில் மிக விமர்சையாக இவ்விழா நடைபெறும்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 19 днів тому

      இனி 5000,ஆண்டுகள், ஆனாலும் எங்கள் ஆட்சியை அசைக்க முடியாது✋⛔️🚫

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 19 днів тому +4

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @selvamkathan9557
    @selvamkathan9557 19 днів тому +10

    தடையை உடைப்போம்

  • @mathivananr8198
    @mathivananr8198 19 днів тому +4

    வாய் மொழி உத்தரவை நம்ப வேண்டாம் இப்படித்தான் ஏமாற்றுவார்கள்.நம்க்கு இதுவும் ஒரு அனுபவம்.

  • @kanthan3691
    @kanthan3691 19 днів тому +7

    திமுக அரசு அதிகாரத்தில் உச்சபட்சமாக நடந்து கொள்கிறது 🤔

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 19 днів тому +1

    நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥

  • @rameshramesh4258
    @rameshramesh4258 19 днів тому +2

    நாம் தமிழர் கட்சி 👍👌 2026

  • @baskaranbas7930
    @baskaranbas7930 19 днів тому

    நாம் தமிழர் 🙏🤝🤝🤝

  • @padmaraj8210
    @padmaraj8210 19 днів тому +12

    தெலுங்கனிடம் ஆட்சியை குடுத்துவிட்டு இப்பிடி நிக்கிறீங்களே 😂😂😂😂

  • @sutharshanabinas735
    @sutharshanabinas735 19 днів тому

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 19 днів тому

    காவல்துறை எது செய்தாலும் மக்கள் நலனுக்காக தான் செய்வார்கள். இந்த ஆர்வ கோளாறுகளுக்கு அது எப்படி புரியும்.

    • @Thuvakku11
      @Thuvakku11  5 днів тому

      சரிங்க ஐயா

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 19 днів тому

    நாம் தமிழர் ஒரு நாள் ஆட்சியில் இருப்போம் அன்று இவர்கள்?

  • @albertstephen3615
    @albertstephen3615 19 днів тому +2

    No. Something wrong. You should have taken permission in writing. No verbal permission. It is your fault.

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 15 днів тому

    எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.காவல் மற்றும் இதர துறைகளின் வாய்மொழி அனுமதியை எப்படி ஏற்று நிகழ்ச்சியை நடத்த முற்பட்டீர்கள். இது முற்றிலும் தவறு. இனிவரும் காலங்களில் இதுபோல் செய்து கட்சியின் மதிப்பை குறைக்கவேண்டாம்.

  • @SelvaKumar-p4h
    @SelvaKumar-p4h 7 днів тому

    DMK துறை

  • @raviprabhu8943
    @raviprabhu8943 19 днів тому +3

    ஏவல் துரை