06-02-2025 தை கிருத்திகை விரதம் | மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க 😱 | Thai Krithigai 2025 | karthigai
Вставка
- Опубліковано 4 лют 2025
- தை கிருத்திகை 2025 | மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க 😱 விரத முறை | Thai Krithigai 2025 #thaipoosam #thaikrithigai #krithigai
Please Subscribe Our UA-cam Channel For More Videos 👇
/ @tntrend
Unauthorized downloading and duplicating on UA-cam channel may lead to claim/strike by UA-cam.
Check out tn trend latest videos 🔥👇
🔴 காகம் சொல்லும் 4 விஷயங்கள் : • காகம் 4 விஷயங்களைச் சொ...
🔴 பெண்கள் 5 விஷயங்களை செய்யாதீங்க : • இந்த 5 விஷயங்களை செய்ய...
🔴 சனிக்கிழமை அன்று நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள் : • சனிக்கிழமை அன்று நீங்க...
🔴 மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகளா? • மாரியம்மனுக்கு ஏழு சகோ...
🔴 சிவபெருமான் எப்படி பிறந்தார்? 19 அவதாரங்கள் : • சிவபெருமான் எப்படி பிற...
🔴 லட்சுமி குபேரர் கதையை கேட்டாலே துன்பம் பறந்தோடும் : • லட்சுமி குபேரர் கதையை ...
🔴 அதிஷ்டத்தை அள்ளி தரும் கனவுகள் : • அதிஷ்டத்தை அள்ளி தரும்...
🔴 பெருமாளின் அம்சத்தில் பிறந்த 5 ராசிக்காரர்கள் யார் ? • பெருமாளின் அம்சத்தில் ...
🔴 இறந்தவரின் இடமிருந்து 3 பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது : • இறந்தவர்களிடம் இருந்து...
Join this channel to get access to perks:
/ @tntrend
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel, PLEASE contact us via email (tntrend1gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a UA-cam strike.
Related searches:
தை கிருத்திகை 2025 | மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க 😱 விரத முறை,பூசைகள் | Thai Krithigai 2025 Thai Kruthigai
தை கிருத்திகை விரத முறை| வீட்டில் செய்ய வேண்டிய 6 விதமான பூசைகள்| Thai Krithigai 2025 Thai Kruthigai
தை கிருத்திகை தினத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும், செய்ய வேண்டிய 6 விதமான பூசை வழிபாடுகள் என்ன, அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், விரத நேரம், செய்ய வேண்டிய நெய்வேத்தியம், படிக்க வேண்டிய பதிகங்கள் என அனைத்து தகவல்களும் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது.
முதல் பாடல்:
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
இரண்டாவது பாடல்:
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.
மூன்றாவது பாடல்:
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
நான்காவது பாடல்:
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
ஐந்தாவது பாடல்:
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
ஆறாவது பாடல்:
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
தைப்பூச விரதம் 2025 | Thaipoosa viratham2025 #தைபூசவிரதம்2025 #thaipoosam #murugan #thaipoosam2025 #thaipusam2025 #thaipoosam2024 #lordkartikeya #tntrend #astrology #horoscope #rasipalantoday #thiruparangundram #thiruparankundram #kanthar #athmagnanamaiyam #hindu #mythology #trending #viralvideo
devotional story,stories,shiv,shiv puran audiobook,shiva puranam,shiv puran podcast,audio
loan bank affiliate platform affiliate marketting hdfc netbanking chase online bank of america near me indian bank net banking clickfunnels affiliate bootcamp summit hdfc smartbuy best refinance companies best refinance rates no closing cost refinance business line of credit debt consolidation loan credit card debt consolidation home refinance best debt consolidation loans credit card consolidation loan cibc rewards cash out refinance mortgage prequalification prequalify for home loan lowest refinance rates pre approval home loan
🔴 காகம் சொல்லும் 4 விஷயங்கள் : ua-cam.com/video/jH-e0qV7GuM/v-deo.html
🔴 பெண்கள் 5 விஷயங்களை செய்யாதீங்க : ua-cam.com/video/aFCnNAQFhEo/v-deo.html
🔴 சனிக்கிழமை அன்று நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள் : ua-cam.com/video/nBNGcGM8w1k/v-deo.html
🔴 மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகளா? ua-cam.com/video/_AxOcESeTYg/v-deo.html
🔴 சிவபெருமான் எப்படி பிறந்தார்? 19 அவதாரங்கள் : ua-cam.com/video/bd5i2nPhlCU/v-deo.html
🔴 லட்சுமி குபேரர் கதையை கேட்டாலே துன்பம் பறந்தோடும் : ua-cam.com/video/JGLdCwZ7Hm4/v-deo.html
🔴 அதிஷ்டத்தை அள்ளி தரும் கனவுகள் : ua-cam.com/video/y4Zuvu5w59w/v-deo.html
🔴 பெருமாளின் அம்சத்தில் பிறந்த 5 ராசிக்காரர்கள் யார் ? ua-cam.com/video/uPI5x8fbru8/v-deo.html
🔴 இறந்தவரின் இடமிருந்து 3 பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது : ua-cam.com/video/TNXT0fUE_mE/v-deo.html
அப்பா முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் முருகா போற்றி ❤
🙏🙏🙏
நண்பர்கள் அனைவரும் வீடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤👍மற்ற ஆன்மீக நண்பர்களுடன் SHARE பண்ணுங்க ❤🙏
அப்பா முருகா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Om muruga potri 🙏🙏🙏
🙏🙏🙏
அனைவரும் ❤ *ஓம் முருகா போற்றி 🙏* ❤என்று கமெண்ட் பண்ணுங்க 🙏
ஓம் முருகா சரணம் 😭🙏ஓம் சரவண பவ 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
🙏🙏🙏
@@TNTREND 🙏🙏🙏
Om muruga potri❤❤❤
🙏🙏🙏
Ohm murugan 🙏
🙏🙏🙏
🙏🙏om muruga porti🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு அச்சாமில்லை ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம்முருகாபோற்றிபோற்றிஓம்நமசிவாயாபோற்றிபோற்றிஓம்சிவபெருமாளேபோற்றிபோற்றி
🙏🙏🙏