Kalvari malaye |கல்வாரி மலையே பாடல் | ft. Antony Seelan |

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • தன்னை நேசிப்பது போல் நம் அயலானை நேசிப்பதே நாம் பிறந்த இந்த வாழ்கையின் பிறவி பலன்.அதை உணர்த்தவே நமது பரமபிதா இயேசு மனிதனாக பிறந்து நமக்காக தமது உயிரையே தியாகம் செய்து நாம் நடக்க வேண்டிய நல் வழிகளை நமக்கு காட்டினார். மனிதனாக பிறந்து பல இன்னல்கள், வேதனைகள் பட்டாலும் அதனால் எந்த குணம்,தடமும் மாறாமல் தீயபாதை நடவாமலும் மனித மாசற்ற பண்பான நேசத்தை மட்டும் விட்டு விலகாமல் நன்மை மட்டும் செய்து நமக்காக ஊயிரை தியாகம் செய்த இயேசுவின் தியாக செயலை நினைவு கூறுவதோடு நாமும் நம்மை நாமே சோதித்து நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை களைந்து நன்மையும் பிறரை அன்பு செய்து வாழவும் பாடப்பட்ட பாடல். இந்தபாடல் தவக்கால தவமுயற்சிக்கு உதவிடும் என்ற முயற்சியில் வெளிடுகிறோம் இந்த பாடலை கேட்டு இறைவனை தியானிக்கலாம்.இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
    #tamilchristiansongs #Newlentsong #latestlentsong #tamilchristinsong #Bestdance #alltimefavourite #HDvideoeffect #viralsong #latestsong #bestsong #lentseason
    Lyrics & Sung : Antony Seelan
    Producer : Christy
    Music and tune : Jerry Ragland
    Editor : Nova
    Camera : Gnana Thileeban
    Choreographer : Akina
    Bharatanatyam : Akina
    Thanks for watching like and share for new videos click the bell icon
    Thanks for Subscribe
    Thanks for all well wishers And Supporters

КОМЕНТАРІ • 89

  • @pushpaktg5810
    @pushpaktg5810 5 місяців тому +1

    Arumai

    • @antorai7548
      @antorai7548 2 місяці тому

      FACE EXPRESSION IS VERY SUPER

  • @joshuasview7233
    @joshuasview7233 5 місяців тому +1

    Nice song

  • @emeralddinesh6317
    @emeralddinesh6317 5 місяців тому +2

    சூப்பர் சார் சிலுவை பாதை வீடியோ கிடைக்குமா

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Thanks for your best wishes Ok brother sure I will sent you 💐👍

  • @nithyakaviya7300
    @nithyakaviya7300 5 місяців тому +1

    பாடலும் அழகு❤
    நடனமும் அழகு ❤
    மரியே வாழ்க 🙏🏻🙏🏻

  • @vanithaanton8509
    @vanithaanton8509 5 місяців тому +1

    Praise the lord yesappa vuku Nallavar Enbadai algai sonai magl valga yesappa Namathal ❤

  • @vanithaanton8509
    @vanithaanton8509 5 місяців тому +1

    Avaral madume ‘Em pavagal Manikapdathu Sothram hallelujah ❤

  • @ananthr5946
    @ananthr5946 6 місяців тому +1

    அருமையான வரிகள்.
    அருமையான பதிவுகள்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே.
    உங்கள் இறைப்பணி தொடரட்டும் ❤
    கடவுள் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் ❤

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thanks for your best wishes and support 🎉💐💐

  • @user-su5pt5tk2e
    @user-su5pt5tk2e 5 місяців тому +1

    🙏 இனிமையான பாடல்&நடனம் ❤

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Thank you for your best wishes 🎉

  • @Spraveen-qe7un
    @Spraveen-qe7un 5 місяців тому +1

    ❤❤❤ PRAISE OUR LIVING HOLY TRINITY GOD

  • @padmanathanramalingam9571
    @padmanathanramalingam9571 6 місяців тому +1

    மிக சிறப்பு
    கல்வாரி மில் நமக்காக இரத்தம் சிந்தி நாம் செய்த பாவங்களை மன்னித்து அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.அந்த கல்வாரி இயேசுவின் அன்பு இந்த பாடல் மூலம் இன்னும் பலருக்கு கிடைக்கட்டும்

  • @ananthr5946
    @ananthr5946 6 місяців тому +1

    Akina expression அருமை. பிள்ளையின் அர்பனிப்பு

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Mamu thanks for your best wishes and compliments 🤝🎊🎈

  • @brunosview347
    @brunosview347 6 місяців тому +1

    பாடல்,பாடலின் வரிகள்,இசை,நடனம்,படபிடிப்பு,அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்.

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you brouno anna thank you so much for your best wishes and support 🎊🎊👍👍

    • @rukmani7842
      @rukmani7842 5 місяців тому +1

      அத்தனையும் அம்சம் தான் ஆனால் தேவ மகிமை எங்கே?பாடலையும் நடனத்தின் நளினத்தையும் ரசிக்கும் உங்களுக்கு கல்வாரி மலை நினைவுக்கு வராதது ஏனோ சகோ?

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Brono anna ithu thavaikala ithin thodaikam inum aduitha vedio varaviruikirathu kaindipa athu kailvari kaitchikakakave 💐

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 6 місяців тому +1

    Amen Amen Amen

  • @SHAREMARKETMEMES
    @SHAREMARKETMEMES 6 місяців тому +2

    I am sure,This song will be in everyone's Lent days songs playlist . vazthukal annan your voice mesmerizes,dance super,music awesome ,best wishes for the whole team.God bless you guys🙏

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much for your best wishes and support my dear Praveen clement 👍🤝🤝

  • @michealnavis1705
    @michealnavis1705 6 місяців тому +2

    Song very nice. Music and seelan Anna singing very very 👍 nice. 50 times kettaachu.

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much brother you best wishes 🤝🎉🤝🤝🤝

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much brother you best wishes 🤝🎉🤝🤝🤝

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA 6 місяців тому +1

    ஆடல் பாடல் அருமை
    வாழ்த்துக்கள் சீலன்
    God Bless You🎉

  • @jdpbharath
    @jdpbharath 6 місяців тому +2

    Excellent Brother. God bless you 💐

  • @vadavai3604
    @vadavai3604 6 місяців тому +1

    வெற்றிகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள் சீலன் அண்ணா...❤❤❤

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому +2

      நன்றி தம்பி உங்கள் வாழ்த்துக்களுக்கு 🎉🎈

  • @leslymsmk2920
    @leslymsmk2920 6 місяців тому +1

    Music,lyrics,dance suuuuuuuper 👌👌👌👌👌

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much for your best wishes 🤝🤝

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 6 місяців тому +1

    Amen Amma ❤

  • @UDAYAKUMAR-xn1yh
    @UDAYAKUMAR-xn1yh 6 місяців тому +2

    Nalla irrukku seelan

  • @psltvibes
    @psltvibes 6 місяців тому +1

    பாடல் வரிகள் 👌🏼, இசை மற்றும் நடனம் மிக அருமை...

  • @veenode
    @veenode 6 місяців тому +1

    🙏Supper, excellent, God bless you. 🌹

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 6 місяців тому +1

    Brother very very super excited ❤❤❤❤

  • @VjTamil_vlogs
    @VjTamil_vlogs 6 місяців тому +1

    Vera level vera level 👌🏽👌🏽👌🏽

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much for your best wishes 💐🤝🤝

  • @sesuraja5386
    @sesuraja5386 6 місяців тому +1

    அருமையான பதிவு

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி 🎉

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 6 місяців тому +1

    Very very super excited brother ❤

  • @sureshselvarajsuresh2621
    @sureshselvarajsuresh2621 6 місяців тому +1

    அருமை. வாழ்த்துக்கள் 🎉

  • @michaelvino961
    @michaelvino961 6 місяців тому +1

    Super

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thanks for your best wishes 🤝🤝🎊

  • @viveklals
    @viveklals 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @deliciouamerlin6496
    @deliciouamerlin6496 6 місяців тому +1

    Seelan Anna very nice.

  • @heartsajay
    @heartsajay 5 місяців тому +1

    Top notch song 🎉 many Congrats for your outstanding effort anna 👏

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Thank you so much brother you beat wishes ❤

  • @balanimmanuelpv8a079
    @balanimmanuelpv8a079 6 місяців тому +1

    Superb 🎉

  • @ashaasha6673
    @ashaasha6673 6 місяців тому +1

    Very nice 👌👌

  • @mariadaisy7547
    @mariadaisy7547 6 місяців тому +1

    Super seelan and Akina .God bless you 🎉🎉🎉

  • @saravananjai8364
    @saravananjai8364 6 місяців тому +1

    Super 🎉

  • @joiceminera8849
    @joiceminera8849 6 місяців тому +1

    Mihavum arumai🎉🎉🎉🎉

  • @Jaaaaaaame
    @Jaaaaaaame 6 місяців тому +1

    Good job Seelan

  • @arockiavivek7498
    @arockiavivek7498 6 місяців тому +1

    Excellent

  • @jijiflorin3564
    @jijiflorin3564 6 місяців тому +1

    Akina 👌👌👏👏👏👏

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 6 місяців тому +1

    God bless you brother

  • @mistykavin
    @mistykavin 6 місяців тому +1

    Excellent 👌 ❤

  • @jeyasivamjoshua
    @jeyasivamjoshua 5 місяців тому +1

    Good song . Dance?

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Thanks for your best wishes.இனைவனை பாடி துதிப்பதால் இறைவன் மகிழ்சி அடைவார் 🎉

  • @mariamuller6773
    @mariamuller6773 6 місяців тому +1

    Hi seelan

  • @xaviereie0044
    @xaviereie0044 6 місяців тому +1

    Very nice Anna... 🫡

  • @VelmuruganStephen
    @VelmuruganStephen 5 місяців тому +1

    தமிழில் பாடல் வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @antonyseelan6
      @antonyseelan6  5 місяців тому

      Thanks for your suggestion
      ua-cam.com/video/QcAblthPlpY/v-deo.htmlsi=ytI_kUA4BeEAQ8PQ

  • @mariamuller6773
    @mariamuller6773 6 місяців тому +1

    Nice song

    • @antonyseelan6
      @antonyseelan6  6 місяців тому

      Thank you so much for your best wishes 🎉🤝

  • @joywin2081
    @joywin2081 6 місяців тому +1

    Super