Vel maaral ellarum padingal. Vellum Mayilum thunai❤️. Mental issues, Health issues will all banish. Happiness and prosperity will be seen. Om sarvana bhava🙏
Oru information sona thaliva samaniya magel purium patti solu vandum ayya negal soluvathu jathakam parpavarkaluku matuma purium nachathiram and rasi ku solum palan thalivga solunum ayya thank you
Simple sir... உங்க நட்சத்திரத்திற்கு 2வது நட்சத்திரத்தோட அதிபதி... உங்க லக்கினத்திற்கு 6,8,12 ல் மறையாமல் இருக்க வேண்டும்..ஒருவேளை மறைந்து இருந்தால் இவர் சொல்லும் உணவை தனமாக கொடுக்க வேண்டும்.. நட்சத்திர அதிபதி நன்றாக இருந்தால் உணவை சாப்பிட வேண்டும்..
@@selvibarani4736ok..திருவோணம் நட்சத்திரம் உங்க லக்கினதுக்கு 6ம் பாவமான மகரத்தில் வருகிறது..6 ஆம் பாவம் முடக்கு..மகரத்தின் தமிழ் மாதம் தை.. தை மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் மதுரை கள்ளழகர் கோவில் ku சென்று வழிபட வேண்டும்..மற்றும் திருவோணம் நட்சத்திரத்தோட அதிபதி சந்திரன்... உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எங்கு உள்ளதோ அந்த ராசியின் தமிழ் மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்றும் சென்று வர வேண்டும்..
நீங்க போட்டிருக்கிற தலைப்புக்கும் இரண்டு பேர் பேசறது க்கும் சம்மந்தமே இல்லை. நிறைய ஏமாற்றம் தான் எல்லா நட்சத்திரத்திற்கும் சொல்வதை விட்டு 2 ம் நட்சத்திரம் , 3,4 என்று சொல்லிட்டே பின்னால் தூக்கம் தான் வரும். பேசாம நீங்க மக்களை ஏமாற்றாமல் உங்க வேலையை போய் பாருங்க
Vel maaral ellarum padingal. Vellum Mayilum thunai❤️. Mental issues, Health issues will all banish. Happiness and prosperity will be seen. Om sarvana bhava🙏
27 natchathiram mudakku kovil parigaram sollavum
விருச்சிகம் லக்கனம் ரிஷப ராசி முடக்கு கோயில் சொல்லுங்க
Panai food for vishakam means sir?
Thanks for the valuable information
Oru information sona thaliva samaniya magel purium patti solu vandum ayya negal soluvathu jathakam parpavarkaluku matuma purium nachathiram and rasi ku solum palan thalivga solunum ayya thank you
Simple sir... உங்க நட்சத்திரத்திற்கு 2வது நட்சத்திரத்தோட அதிபதி... உங்க லக்கினத்திற்கு 6,8,12 ல் மறையாமல் இருக்க வேண்டும்..ஒருவேளை மறைந்து இருந்தால் இவர் சொல்லும் உணவை தனமாக கொடுக்க வேண்டும்.. நட்சத்திர அதிபதி நன்றாக இருந்தால் உணவை சாப்பிட வேண்டும்..
@@Devikala916mudakku Kovil epdi kandu pudikarathu sir
@@user.dinesh888 adhu jadhagathula dan pathu solla mudiyum..
@@Devikala916 simma lagnam, suryan in anusham. So mudakku is tiruvonam. Entha kovil poganum
@@selvibarani4736ok..திருவோணம் நட்சத்திரம் உங்க லக்கினதுக்கு 6ம் பாவமான மகரத்தில் வருகிறது..6 ஆம் பாவம் முடக்கு..மகரத்தின் தமிழ் மாதம் தை.. தை மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் மதுரை கள்ளழகர் கோவில் ku சென்று வழிபட வேண்டும்..மற்றும் திருவோணம் நட்சத்திரத்தோட அதிபதி சந்திரன்... உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எங்கு உள்ளதோ அந்த ராசியின் தமிழ் மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம் அன்றும் சென்று வர வேண்டும்..
Excellent. Non stop presentation. Keep it up
Thank you🙏
Sir please inform whether moolam natchathiram person can go to thirupati
Sir siriyan pooradam la irudhaa
Excellent
Please which temple I want to go
Vanakam sir panai food means for visagam aiya puriyale tqqq
panam kilangu , nongu , panam karuppatti , panam karuppatti sweets , panam karkandu , panam pazham
Yen jathagathil sukran pagai veetil poi ukarndhu irukirar kanni rasiyil...naan yeppadi yen sambathu thaarayai eyakuvadhu....???? Adhavadu bharani nakshatra vai...???
சார் வெளிநாட்டில் இருப்பவர் எப்படி "முடக்கு" க்கு பரிகாரம் செய்வது வெளி நாட்டில்🙏🏽
வாழ்வியல் பரிகாரம் செய்யலாம்...
வணக்கம் எனக்கு பரணி1 மேஷலக்கனம் சூரியன் சதயதம்1 முடக்கு சுவாதி எந்த கேவிலுக்கு செல்லும் தயவு செய்து பதில் தரவும் நன்றி
Vanakkam guruji
N.BADRINARAYANAN .10.06.74 magarasi avtitam.1mpadam simaleganam.
01 .05.2004பூரம்நட்சத்திரம் முடக்குதோஷம்கோவில்சொல்லுங்கசார்
Thanks sir
Vanakkam sir
Arumai Arputham abaaram
02:21
Thank you so much
Sevai dosham pariharam enna?
what is the consulltation fees sir??? is online consultation possible sir... because iam from bangalore...
😊😊😊
Rs.2000
@@Devikala916 thankyou so much
Pls send the whatsup number sir.. I will send my n my children's horoscope for analyse. Pls code the fees also. Thanks lot
Sir unga contact number. Magaram rasi vitichiga lagna mudaku koil ethu
Few Periyava says they live in Girivalapaadhai, in platforms, no phones to view these videos
👍🙏
🎉
இந்த ஆள் கூட ஜாதகம் பார்க்க 5 ஆயிரம் வாங்கிக்கொள்கிறார்
திரு செந்தில் சார் நீங்கள் அழைத்து வந்து பேசுபவர்களை குறைவாக பணம் வாங்க சொல்லுங்க
27.4.1970
நானும் உங்களைப் போன்று வாயை திறந்தால் பொய்யா பேசணும்னு ஆசையா இருக்கு கொஞ்சம் ட்ரைனிங் ஏதாவது கொடுப்பீங்களா
வாயில் வடை சுடும் மனிதர். இந்த கர்மா எல்லாம் எப்படி கழிக்க போறானுகளோ
ஆதித்ய குருஜி னு ஒரு ஆள்..... இத விட பெரிய பெரிய வடை எல்லாம் சுடுவான்
No sound
நீங்க போட்டிருக்கிற தலைப்புக்கும் இரண்டு பேர் பேசறது க்கும் சம்மந்தமே இல்லை. நிறைய ஏமாற்றம் தான் எல்லா நட்சத்திரத்திற்கும் சொல்வதை விட்டு 2 ம் நட்சத்திரம் , 3,4 என்று சொல்லிட்டே பின்னால் தூக்கம் தான் வரும். பேசாம நீங்க மக்களை ஏமாற்றாமல் உங்க வேலையை போய் பாருங்க
No Mudakku Née Madakku
Poda dai
Unakku theryalenna moodu
Cell number enna
உங்க அலப்பறை
Sugame sooLganu edukarenga....indha madhiri fraud ayum edukareenga....plz dont make ppl fool
Kodampakkam pandit Balasubramaniyan contact number sir
Vanakkam guruji