பூட்டு வழிபாடு: இந்த கஷ்டத்துக்கு முடிவே இல்லையா?என்று வருந்தியது போதும்,ஒரு பூட்டு மட்டும் போதுமே!

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 82

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd Місяць тому +6

    எங்க ஊர்ல இந்த மாதிரி எல்லாம் வழிபாடு செய்கிற கோயில் எதுவும் இல்லை அதனால் நான் இந்த வழிபாட்டை செய்யணும்னு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க ஏன் என்றால் என்னுடைய கஷ்டம் அவ்வளவு பெரியதாக இருக்கின்றது இந்த வழிபாட்டை நான் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கின்றேன் ஆனால் எங்க ஊர்ல இந்த கோயில் இல்லையே நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் 🙏 தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Місяць тому

      நீங்க தனிப்பட்ட முறையில செய்யுங்க sister, 6 நாள் வழிபாடு

  • @sureshs6118
    @sureshs6118 Місяць тому +7

    நான் ஏற்கனவே வாமனன் சாஸ்திரம் அவர்கள் சொல்லி செய்து இருக்கிறேன் அக்கா

    • @pravintamil2313
      @pravintamil2313 Місяць тому

      Ithu unmaiya

    • @senthichandra8703
      @senthichandra8703 Місяць тому

      Ungalukku succes aacha

    • @user-hl4wf2cw9b
      @user-hl4wf2cw9b Місяць тому

      பலன் கிடைச்சிருக்கா உங்களுக்கு அக்கா

    • @jsathya4034
      @jsathya4034 Місяць тому

      Ungaluku palan thanthucha

  • @RenukaRenu-vb3qf
    @RenukaRenu-vb3qf Місяць тому

    Thank you Akka love you Akka❤

  • @gtlgaming616
    @gtlgaming616 Місяць тому +2

    Hi akka how are you sister 13 years mudiyala oru problem akka ok akka.🎉🎉🎉

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us Місяць тому +2

    வணக்கம் அக்கா தேங்காய் சுக்கு வழிபாடு செய்து இருந்தேன் அக்கா இது ஒன்பதாவது வாரம் இந்த தேங்காவை இன்று எடுத்து வெளியே போடலாமா அக்கா ப்ளீஸ் அக்கா சொல்லுங்க❤

  • @umavaithiamathan7540
    @umavaithiamathan7540 Місяць тому +2

    Please send this temple name and address.

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Місяць тому

    Thank you sister

  • @Murugabharathi12
    @Murugabharathi12 Місяць тому

    Amma enaku 11 varudam kalithu 2023 la irattai pen kuzhanthai piranthanga venduthal kaga aadi muthal velli kula theiva kovilku sendru pongal vaithu ammanai tharisithom indru en pillaiku ummul ammai vanthurukku enna vaga irukkum enna seiya vendum sollunga amma unga pathilku kathukondu irukiren amma

  • @amudharaniamudha
    @amudharaniamudha Місяць тому +4

    ❤❤❤❤

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Місяць тому

    Thanks akka na panura akka ❤❤

  • @chitravicky2878
    @chitravicky2878 Місяць тому +4

    Kovil location sollunga

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b Місяць тому +1

    சகோதரி ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் தடையாக இருக்கும் இந்த பரிகாரம் எப்படி அவர்கள் கையில் செய்வத அம்மா நான் செய்வத எப்படி தயவு செய்து நன்றி இலங்கையில்

  • @Rekha-xk2ux
    @Rekha-xk2ux Місяць тому +2

    Which place is temple

  • @MohanRaj-eh3wu
    @MohanRaj-eh3wu Місяць тому

    Entha kovil akka

  • @lathasundaramoorthy4570
    @lathasundaramoorthy4570 Місяць тому +1

    🙏🙏🙏

  • @thulasir7008
    @thulasir7008 Місяць тому

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @k.v.jayashree7250
    @k.v.jayashree7250 Місяць тому

    Super akka. Thankyou.

  • @DeepaSarvesh-jk9od
    @DeepaSarvesh-jk9od Місяць тому +2

    Intha themple egalullathu mam

  • @nithyan1405
    @nithyan1405 Місяць тому

    Mam i do this பூட்டு வழிபாடு 2 time mam but enaku result kidaikala mam. I feel sad

  • @ranis8727
    @ranis8727 Місяць тому

    Thank you 🙏🙏🙏

  • @DivyaVenkatesh-kz4kw
    @DivyaVenkatesh-kz4kw Місяць тому

    Ok aka ❤

  • @mathulaimathu6574
    @mathulaimathu6574 Місяць тому

    Ennama puthu puthu kathaya vitureinga

  • @Surekha-qo6kk
    @Surekha-qo6kk Місяць тому

    Amma neenga sonna madhirri naa nallapadiya ashada navarathri aganda deepam yetrinen viradam midinda marunal eravu kanavula vellai paambu yen kazhutai sutri erupadu pol kanavu vandadu edhe kanavu erandu naal kazhitum adhe pol vandahadu yen ma manaduku romba kavalaya eruku ungaluku terindal sollunga please

  • @barkavijeyakumar
    @barkavijeyakumar Місяць тому

    Intha temple enga eruku amma

  • @VasakanMaheswari-vm3fk
    @VasakanMaheswari-vm3fk Місяць тому

    Thank you sister i am very so much😊❤❤❤❤

  • @usharaja405
    @usharaja405 Місяць тому +1

    Plz reply me soon Akka

  • @sumathiraj7628
    @sumathiraj7628 Місяць тому

    Naan seithu vanthen
    Yenaku keimeal pallen illai

  • @Pkusercbe
    @Pkusercbe Місяць тому +1

    This temple Address?

  • @selvisekar209
    @selvisekar209 Місяць тому

    வணக்கம் சகோதரி தேங்காய் வழிபாடு செய்து இருந்தேன் சகோதரி இது ஒன்பதாவது வாரம் இந்த தேங்காய் எண்ணெய் 🙏🙏🙏

  • @suganyav3471
    @suganyav3471 Місяць тому

    Kurukal open panna piragu same pootu kovilukue kudakalama sister

  • @BLUE444....O........1M
    @BLUE444....O........1M Місяць тому +1

    Super akka ungaludaiya sharing thank you

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 Місяць тому +1

    இந்த கோவில் எங்கு உள்ளது

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Місяць тому

    Ma intha potai on the way kulam yeri liyum podalama pl pl

  • @yashika07
    @yashika07 Місяць тому

    Endha ooru akka

  • @pavithram585
    @pavithram585 Місяць тому

    Good afternoon Amma 🌹

  • @nadarmatrimony1172
    @nadarmatrimony1172 Місяць тому +2

    அக்கா எனக்கு கனவில் குட்டி குட்டி யானைகளுக்கு தண்ணீர் குடுப்பது போல கனவு கண்டேன் என்ன பலன் அக்கா..

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 Місяць тому +4

    Ungal video oru use Illai. Ungaluuku nalla kasu amma

  • @sulochanas9283
    @sulochanas9283 Місяць тому

    AtamankEruk

  • @usharaja405
    @usharaja405 Місяць тому

    Akka my husband will have everyday non veg but I can do

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Місяць тому

    இந்த கோவில் எங்கு உள்ளது.... Ma'm...🎉🙏

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Місяць тому

    Thanku sister

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi Місяць тому

    Thank you akka

  • @umarani-pd1ti
    @umarani-pd1ti Місяць тому

    Kovil eku eruku

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 Місяць тому +3

    ஏற்கனவே வாமனன் சொன்னது

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Місяць тому

      3 வருடங்களாக நம்ம சேனலில் சொல்வது

  • @sivanamma2901
    @sivanamma2901 Місяць тому +13

    ஏம்மா மக்களை உன் வீடியோ பார்க்க வைக்க ஏதே ஏதோ,பதிவு செய்யற

    • @divikavisk6292
      @divikavisk6292 Місяць тому +7

      எதுக்கு நீங்க பார்க்கிறிங்க பார்கதீங்க

    • @VasakanMaheswari-vm3fk
      @VasakanMaheswari-vm3fk Місяць тому

      ​@@divikavisk6292yes

    • @Rajkuttivelusamy
      @Rajkuttivelusamy Місяць тому +5

      Ungaluku pidikalana paakathinga ungala avanga ethum compel pannala kasta padara engala maathri pinnukalyku evlo help ah ivanga vedios irukunu theriuma

    • @eswaranthangam2676
      @eswaranthangam2676 Місяць тому +2

      Irukkankudi mariyamman kovilil intha poottu vazhipaadu paarthen. Nanri sister

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv Місяць тому +6

      நீ ஏன் பாக்குற ஸ்டாப் பண்ணீட்டு போய்ட்டே இரு

  • @banumathyseshadri1661
    @banumathyseshadri1661 Місяць тому +1

    இந்த கோயில் எங்கே இருக்கு