சாந்தி கிட்ட டீ கேட்ட நாகரிகமாலா

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 912

  • @BamaNarayanan-fj5rz
    @BamaNarayanan-fj5rz 11 місяців тому +725

    நீங்கள் அனைவரும் சேர்ந்து திருநங்கை மீது கொண்ட கண்ணோட்டத்தை மாற்றி விட்டீர்கள் 👏👏👏👏👍

  • @sharanyabalaji8985
    @sharanyabalaji8985 11 місяців тому +314

    நாகரிக மாலா அக்கா மற்றும். அம்மா❤ எப்போதும் வேற லெவல் தான்🎉🎉🎉🎉❤

  • @nagarigamala-fans-official
    @nagarigamala-fans-official 11 місяців тому +1046

    நாகரீக மாலா வை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤ லவ் யூ மாலா அக்கா.😘😘😘😘😘😘😘

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 11 місяців тому +136

    எங்கள் தலைவி நாகரிகமாலா வின் சட்டாமே சட்டம் தான் சூப்பர் மீரா அம்மா ரெஜினா ❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 11 місяців тому +137

    மீரா அம்மா ❤ பார்த்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤ சாந்தி,மாலா சூப்பர் காமெடி 😂❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +76

    சாந்தி அண்ணி நீங்க சந்தனம் தான் ஆனால் எங்க நாகரிக மாலா அண்ணி பன்னீர் 🤗 இருவரின் நடிப்பு அல்டிமேட் வேற லெவல் 😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 11 місяців тому +105

    புதுவிதமான மயக்கம்மா இருக்கு 😁😁😁😁😁நாகரிமாலா ஏமாரித்தீங்க 😂😂😂

  • @renishamelba143
    @renishamelba143 11 місяців тому +96

    நீங்க எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருப்பது பார்பதற்கு பொறாமையா இருக்கு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 11 місяців тому +25

    செல்லப்பிள்ளை நாகரிகமாலா எல்லாரும் சேர்ந்து ஏன் கொடுமை படுத்துறீங்க..., எப்போவும் எங்க favorite நாகரிகமாலா ❤❤❤❤❤

  • @kamalraj6437
    @kamalraj6437 11 місяців тому +149

    மணி எத்தனை இருந்தால் என்ன?எங்க தலைவி கேட்ட காப்பி போட்டு கொடுக்க வேண்டிய தானே சகோதரி ❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 11 місяців тому +69

    நாகரீக மாலா அக்கா நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் ❤❤❤❤

  • @chandrika608
    @chandrika608 11 місяців тому +51

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂

  • @sowmiyap7216
    @sowmiyap7216 11 місяців тому +35

    Shanthi akka ❤vs nagarigamala akka❤ combo epome vera level tha😃😄😀

  • @bavansanjith5211
    @bavansanjith5211 11 місяців тому +21

    நாகரிகமாலா அம்மா மீரா அம்மா எப்படி நடிப்பு சூப்பர்💖😍💕😍😍😍💕💕😍💕💕

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 11 місяців тому +21

    சிங்கம் சிங்கிளா எப்படி பேசுது 😂நாகரீகமாலாவுக்கு வாழ்த்துக்கள் வேர லெவல் 👍👍👍👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰

    • @RekhaRenu-px5yf
      @RekhaRenu-px5yf 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @mlakshmi6008
    @mlakshmi6008 11 місяців тому +23

    மாலா அக்காவின் காமெடி எப்பொழுதும் வேற லெவல் மாலா அக்கா பண்ற காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk 11 місяців тому +43

    தலைவி நாகரிக மாலாவின் சார்பாக சங்கத்தின் சார்பாக காலை வணக்கம் 🌹 என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 11 місяців тому +19

    இனிய காலை வணக்கம் அம்மா சாந்தி சிஸ்டர் காபி குடுக்காம அங்க என்ன வெட்டிப்பேச்சு 😂😂😂

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 11 місяців тому +23

    சாந்தி அக்கா இருந்தாலே வேற லெவல் ❤❤❤🎉🎉🎉🎉 நாகரிக மாலா அக்கா ஐ லவ் யூ❤❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 11 місяців тому +14

    அம்மா நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் ❤❤❤❤❤

  • @naliniyaschnu1316
    @naliniyaschnu1316 11 місяців тому +19

    மரப்பா போடு மறப்பா போடு உங்க வள்ளர்ப்பு சூப்பர் அம்மா 😊

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 11 місяців тому +32

    ❤❤❤ மீரா அம்மா காலை வணக்கம்.... எங்க தலைவி நாகரிக மாலாவுக்கு ஆறு லட்சம் பேர் சப்போர்ட் இருக்கு.... மீரா அம்மா ஒரு டீ தானே போட்டு கொடுங்க பாவம் மா.....😂😂😂😂

  • @maadhurathnamma4820
    @maadhurathnamma4820 11 місяців тому +20

    Shanthi and maala akka vera level😂😂😂😂😂😂

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u 11 місяців тому +27

    பாக்யம்மாவ பொறுத்த வரைக்கும் மயக்கம் போட்டாலும் மாறப்ப கரெக்டா போட்டுட்டு தான் மயங்கி விழுகணும்..😂😂

  • @srisubash7265
    @srisubash7265 11 місяців тому +4

    ❤❤❤❤எனக்கு உங்கள எல்லாம் பாக்க ஆசையா இருக்கு அக்கா லவ் யூ மாலா அக்கா சாந்தி அக்கா பாக்கியம் அம்மா ❤❤❤❤❤❤❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official 11 місяців тому +12

    ❤❤🙏மீரா அம்மா விடியோ சூப்பர் 😂😂நாகரிக மாலா சாந்தி வெற லெவல் 😂😂

  • @Poomathi7878
    @Poomathi7878 11 місяців тому +20

    Fight vera level ma😂😂😂😂
    Rejina akka semma acting😂😂😂
    Pathathuu thannn vera level meera amma....😂😂😂😂❤❤❤
    Mala akka rejina akka ungala nalla yamathitanga....😂😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 11 місяців тому +21

    நாகரிக மாலா அக்கா 💛 சாந்தி அக்கா ❤ ஜெயா அம்மா ❤💕💕 மீரா அம்மா 💙❤❤❤😂😂😂😂 சூப்பர்

  • @tgbgopi8193
    @tgbgopi8193 11 місяців тому +9

    பாக்கியாம்மா நீங்கள் டீ.மருமகள் காஃபி சூப்பர்.நாகரிகமாலா சோறு தான் முக்கியம்.😂😂😂😂😂

  • @dhanaviyan-555
    @dhanaviyan-555 11 місяців тому +20

    Shanthi anni acting Vera level😊😊❤❤❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +20

    டீ போட்டு கொடுக்கலனா இப்படி தான் தூக்கி வீசிவிட்டு போகலாம் மாலா அண்ணி😂😂😂

  • @kcm812
    @kcm812 11 місяців тому +6

    Amutha amma dialogue super ... bakyam ulagaththukey nee tea vaipa unkitaiye tea ketkuraley bakyam🤣🤣🤣 👌👌👌

  • @PoomarimahesPoomariMahesh
    @PoomarimahesPoomariMahesh 11 місяців тому +26

    மீரா அம்மா நாகரீக மாலாவுக்கு சோறுதான் முக்கியம்😁😁😁😁

  • @SaiRaji5670
    @SaiRaji5670 11 місяців тому +16

    சிரிக்க முடியல அம்மா அக்காஸ் unga video va pathave manasu happa ah eruku😂😂❤❤❤😘

  • @gayathrigayathri4086
    @gayathrigayathri4086 11 місяців тому +6

    சாந்தி செல்லம் ....... எங்கள் தலைவி நாகரிகமால க்கு ஸ்ட்ராங்க ஒரு காபி போடு😅

  • @JjJj-fr3ww
    @JjJj-fr3ww 11 місяців тому +6

    My cute mother reji ma ❤❤❤en chella kutty

  • @nakeemkhan8143
    @nakeemkhan8143 11 місяців тому +10

    Shanthi vs nagarigamala very nice combo 😂😂😂😂😂meera akka 🙏🙏🙏🙏👍👍🤲🤲🤲

  • @deepramachandran8805
    @deepramachandran8805 11 місяців тому +11

    Reginaaa... Mass... Combination... With... Mala.. !!! 😂😂😂🎉🎉🎉

  • @Suryaprabha-ks8kq
    @Suryaprabha-ks8kq 11 місяців тому +12

    Santhi sister super thalaivi ❤❤❤❤❤❤😂😂

  • @kani8325
    @kani8325 11 місяців тому +19

    நாகரீகமாலா Army 😊😊😊😊

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 11 місяців тому +9

    Shanthi and maala akka vera level💯🤝🤝❤️🙏

  • @gayathri1927
    @gayathri1927 11 місяців тому +6

    என் இதயக்கனி நாகரிக மாலா வாழ்க வாழ்க 😍 செம காமெடி வீடியோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ayyamabala7201
    @ayyamabala7201 11 місяців тому +16

    சாந்தி அக்கா நடிப்பு அருமை இருக்கு ❤❤

  • @SabithaSuresh-cr5kz
    @SabithaSuresh-cr5kz 11 місяців тому +8

    அம்மா நடிப்பு சூப்பர்🥰🥰🥰🥰

  • @santhirohini5661
    @santhirohini5661 11 місяців тому +3

    எவ்வளவு மனகஸ்டம் வந்தாலும் உங்கள் காமடி பார்த்து வயிருகுலுங்க சிரிக்கிறோம் உங்களுக்கு மறமார்ந்த நன்றி ஆரியமாலா செல்ல தங்கை

  • @niro.srilanka.9266
    @niro.srilanka.9266 11 місяців тому +1

    நாகரிக.மாலா.அக்கா.சூப்பர்.❤❤

  • @ashabalatamil-gd6ib
    @ashabalatamil-gd6ib 11 місяців тому +7

    சாந்தி நடிப்பு வேற லவல்

  • @thanzuvj
    @thanzuvj 11 місяців тому +8

    நாகரிகமாலக்கா சாந்தியக்கா ஐ ❤ யூ😊

  • @umapriyas5194
    @umapriyas5194 11 місяців тому +5

    மீரா அக்கா அனைத்தும் சூப்பர்😂😂😂😂நாகரீக மாலா அதிரடி காமடி😂😂😂😂😂😂 பாவம்... யாராவது ஒரு கப் டீ கொடுக்கப்பா நம்ம நாகரீக மாலாவுக்கு❤❤❤

  • @muruganrathimuruganrathi2620
    @muruganrathimuruganrathi2620 11 місяців тому +2

    Nagarigamala very nice ❤️ super

  • @user-tc5ux3uk7n
    @user-tc5ux3uk7n 11 місяців тому +10

    நாகரிக மாலா அக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 11 місяців тому +3

    Mala anni cuteness😍😘❤️ alave illama poittu iruku nagarikamala anni🔥🔥🔥🔥

  • @AthivkPradee-uc8vi
    @AthivkPradee-uc8vi 11 місяців тому +5

    Meera amma, shanthi anni and mala anni vera level😊😊😊😊😊❤

  • @kbssugan
    @kbssugan 11 місяців тому +2

    ❤❤❤❤enga thalaivi nagarigamala super 😊😊😊

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 11 місяців тому +5

    ஒரு வழியா காபி கொடுத்து உதவுங்க 😂

  • @gkworld-23
    @gkworld-23 11 місяців тому +1

    Nagarimala akka shanthi akka thookitu varumbodhu phone angeye vituttu vandhuttanga....poi yeduthukkunga shanthi akka😂.You guys are true heart being ❤️ god bless you all.

  • @user-jy8zm9ev1t
    @user-jy8zm9ev1t 11 місяців тому +7

    shanthi and maala akka vera level😂😂😂

  • @user-od1bo9hh4w
    @user-od1bo9hh4w 11 місяців тому +2

    Shanti Anni super naga Nagari ka mala akka vera level ninga amma i love you Rambo Rambo Rambo super amma 😂😂😂😂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @AnbuIs
    @AnbuIs 11 місяців тому +8

    மீரா அம்மா உங்க குடும்ப அனைவருக்கும் என் கனவில் வந்திகா அம்மா ❤❤❤

  • @divyaj8165
    @divyaj8165 11 місяців тому +9

    மாலா sis semma ❤❤

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 11 місяців тому +5

    Nagarega Mala sooper dooper vera level❤

  • @balumurali6502
    @balumurali6502 11 місяців тому +7

    Reshma akka vera level ..😂❤ valzha valamudan..🎉

  • @user-py1mb8vn3p
    @user-py1mb8vn3p 11 місяців тому +5

    மீரா அம்மா எல்லாருடைய நடிப்பும் சூப்பராக உள்ளது

  • @devigadeviga6930
    @devigadeviga6930 11 місяців тому

    Naicil powder 😂😂😂 hello aunty oru tea , coffee kuda ean thalaivi ku ellaiya😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 11 місяців тому +22

    இவர்கள் வீடியோக்கு யாரெல்லாம் வெயிட் பண்ணி கொண்டு இருந்தீர்கள்🙌🙌🙌 என்ன தூங்க மூஞ்சியோட வர்ற நாகரிகமாலா 😁😁😁😁

  • @kowsalya208
    @kowsalya208 11 місяців тому +7

    11.22 Meera amma vera level panitinga....10 times revind pani pathutan mah😅😅😅😅😂😂😂

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 11 місяців тому +14

    தலைவியை பாத்த பிறகு தான் பொழுது போகுது

  • @AshwinKumar-qz8bm
    @AshwinKumar-qz8bm 11 місяців тому +8

    Santhi akka acting vara level❤❤

  • @gopinathgopinath5078
    @gopinathgopinath5078 11 місяців тому +5

    Unga Nadippu super santhi akka 👍👍👍

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 11 місяців тому +1

    Santhi kannir chumma vidathu mala 😂😂

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 11 місяців тому +4

    மீரா அம்மா வீடியோ காமெடி சூப்பர் சாந்தி அண்ணி மாலா அண்ணி வீடியோ காமெடி சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @kayalvizhi1317
    @kayalvizhi1317 11 місяців тому +2

    Amudha amma azhaga irukkanga and azhaga pesuranga ❤

  • @Vaisudaya
    @Vaisudaya 11 місяців тому +7

    Love u santhi akka Vera level performance

  • @rewindtamil6104
    @rewindtamil6104 11 місяців тому +9

    மீரா அம்மாவுக்கு என்னுடைய தயவான வேண்டுகோள், சமீபகாலமாக சிறு வயதில் உள்ள குழந்தைகள் சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆகையால், அதை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பதிவை ஒன்றை உங்கள் UA-cam வாயிலாக பதிவிடுங்கள், நன்றி.

  • @mahimahi-jf3ez
    @mahimahi-jf3ez 11 місяців тому +3

    எம்மா சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா. 😘😘😘😘🥰🥰🥰🥰❤️❤️❤️. நாகரிக மாலா அக்கா செம்ம 🥰❤️.

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 11 місяців тому +4

    Today reji Dr and neethu anni Sema cute ha panni irunthinga thinamum unga videos manathirkku❤makizhchchi allikkirrathu MeeraAmma ❣️💯Love You ma's❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renugas6459
    @renugas6459 11 місяців тому +11

    11:22 meera amma semma 😂😂😂😂😂😂😂😂

  • @thenmozhi8157
    @thenmozhi8157 11 місяців тому +5

    Shanthi akka never super ❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 місяців тому +17

    எங்க சாந்திய சீண்டுரதே நாகரிகமாலாக்கு அலாதி பிரியம் 😅😅😅

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh 11 місяців тому +1

    நாகரிகமலா sis 👌👌👍👍

  • @user-zq9kt6ev9b
    @user-zq9kt6ev9b 11 місяців тому +4

    மாலா ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மாலா

  • @nirodelesh8688
    @nirodelesh8688 11 місяців тому +6

    Amma and mala always sup.vera level😍

  • @karuppasamy3335
    @karuppasamy3335 11 місяців тому +7

    அம்மா நீங்கள் எல்லாம் எப்போதும் இப்படியே சந்தோசமா இருக்கனும் ஜ லவ் யூ அம்மா

  • @vaishukannan9307
    @vaishukannan9307 11 місяців тому +5

    செவநப்நு சொல்லும்போது ரவுண்டு அப் காமெடி தான் நியாபகம் வருது அம்மா❤️

  • @devigadeviga6930
    @devigadeviga6930 11 місяців тому +8

    Enna oru acting thalaivi ❤

  • @maluchinna9479
    @maluchinna9479 11 місяців тому

    உங்க வீடியோ எல்லாம் பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு மா.... மாலா அஃடிங் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤... பாக்கியம் மா love யூ....

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 місяців тому +6

    மாலா அண்ணி குட் மார்னிங் ☕☕

  • @nr.garden7192
    @nr.garden7192 11 місяців тому +2

    உங்களை நினைத்து பெருமையா உள்ளது வாழ்க வளமுடன்🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @santh6p858
    @santh6p858 11 місяців тому +3

    மீரா அம்மா சுப்பர் அம்மா சாந்தி அக்கா பாவம்

  • @suryasuryam2526
    @suryasuryam2526 11 місяців тому +1

    அம்மா நாகரி மாலா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @AnbuIs
    @AnbuIs 11 місяців тому +4

    மீரா அம்மா உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நாகரீக மாலா அக்கா i like u❤❤❤

  • @nithyaashok8793
    @nithyaashok8793 11 місяців тому +2

    I love you நாகரிகமாலா அக்கா மற்றும் குடும்பம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sugasiva1835
    @sugasiva1835 11 місяців тому +4

    Super family. Anaku rompa pidikum ❤❤❤❤❤

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh 11 місяців тому +1

    Santhi அக்கா 👌👌👍👍👍

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss 11 місяців тому +2

    மீரா அம்மா ரெஜினா அக்கா நாகரிகேமாலா அக்கா உங்கே எல்லாருடையே நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhumathi752
    @indhumathi752 11 місяців тому +4

    எங்க சங்கத் தலைவி நாகரிகமாலா அம்மா 😂🎉 காமெடி வே

  • @devigadeviga6930
    @devigadeviga6930 11 місяців тому +3

    Enniku oru kola viluga poguthu ean thalaivi ya tension panringa❤❤❤😂😂😂😂

  • @JjJj-fr3ww
    @JjJj-fr3ww 11 місяців тому +5

    Reji ma ungala pathathula romba santhosam ma love you ma❤❤❤

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 11 місяців тому +3

    Sollara velaya sai shanthi😂❤

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 11 місяців тому +3

    ஸ்மால் அண்ணி என்ன தூங்கிருச்சீ 😮😮😮😮😮 போச்சாஆஆ.......... என்ன ஒரு நடிப்பு சூப்பர் சாந்தி சிஸ்டர் 👏👏👏👏👏👏🌹🌹🌹💐💐💐💐💐