பிரபல YouTuber பிணமாக செப்டிக் டேங்க்கில்! | Journalist Mukesh Chandrakar Murd*red | Road Contractor

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • MaayaM Event Videos Links:
    PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
    PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
    PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    For Advertisement:
    +91 63813 45344
    +91 73057 59234
    _____________________________________________________________________________
    💥Journalist Mukesh Chandrakar Murd*red After His Report... | Septic Tank-ல் சடலம்! | Chhattisgarh | Karthick Maayakumar | Big Topic | Episode 3725
    #chhattisgarh #journalist #maayamstudios
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 30

  • @திருமணிதிருமணி

    செய்தி சேகரிப்பாளர்கள் பாதுகாப்பு கொடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @hemarajiny1546
      @hemarajiny1546 19 днів тому +1

      Yaaru nee
      Enga irunthu da vaaringa 😂😂😂😅

    • @MaguruBaran
      @MaguruBaran 19 днів тому

      Bro avaru correcta dhana sonnaru​@@hemarajiny1546

    • @rameshramesh-fm5hb
      @rameshramesh-fm5hb 19 днів тому

      Ethumathiri pandrathea intha arasiyal vathithaa

  • @indirathathan3128
    @indirathathan3128 19 днів тому +5

    முக்கேஷ் ஆன்ம சாந்தி அடையட்டும்.ஓம் சாந்தி.

  • @nanpasekar6965
    @nanpasekar6965 19 днів тому +15

    இந்த செய்தியை எடுத்து பேசியதற்காக உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இதை ஒவ்வொரு யூடியப்பரும் எடுத்து பேச வேண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டும் அவனுகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்

  • @AbdullahZareef-w3j
    @AbdullahZareef-w3j 19 днів тому +2

    I'm a big fan of yew from sri lanka 🇱🇰

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 19 днів тому +3

    Bro. அப்படி ஒன்றும் புரட்சித் தீயாய் நீ இருந்ததில்லை. அப்படி இருந்தால் மக்கள் உன் பக்கம்.🎉🎉🎉🎉

  • @lifelonge600
    @lifelonge600 19 днів тому +3

    எவன் ஒருவன் மக்களுக்கு நல்லது செய்யனும் என்று சொல்லி கிளம்புரானு அவன் கதி அதோ கதி தான் முடிச்சிடுவான்னுகள்ஃ😭😭😭

  • @mrbean00007
    @mrbean00007 19 днів тому

    Intha news ku than waiting 💛💛💛

  • @VinovVinov
    @VinovVinov 19 днів тому +8

    இரவு பத்து மணி இருக்கும்.ஒரு சின்ன இளவயது பையன் ஒரு டாடா ஏசியில் சென்னையில் ஒரு பகுதியில் சவாரி செல்கிறான்.நடுரோட்டில் ஒரு குடி காரர் இந்த பையன் செல்வதற்காக ஒரு முறை ஹாரன் சத்தம் அடிக்கிறான்.குடிகாரர் அந்த பையனின் சட்டையை பிடித்து இறங்கு என்கிறார்.கூடவே ஒரு பத்து பேர் வந்துவிட்டனர்.மறைந்திருக்கும் ஆயுதங்கள்.இருபது அடியில் போலீஸ் நிற்கிறார்கள்.கேட்க வில்லை என்றாலும் அவர்கள் நிற்பதால் அந்த பையன் தப்பித்து வந்தான்.இதிலிருந்து என்ன தெரிகிறது கிராமம் நகரம் என்று இல்லாமல் கெட்டவர்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஆபத்துதான்.பேசாம இந்த உலகம் அழிந்து போய்விட்டால் என்ன? அழியட்டுமே!ஒரு பக்கம் ஆசிரமங்கள் அவர்களை காப்பாற்ற உங்களை மாதிரி ஒருகூட்டம் இதெல்லாம் எதற்கு?நியாயதீர்ப்பு நாள் வரட்டும் .

  • @kumarz1pro952
    @kumarz1pro952 19 днів тому +4

    Kolkatta la doctor
    Chattisgarh la press namma orule oru reporter ah vetti potangule
    Police advocate teachers government officer nu oru oru issues ku appram tha sattam varum aana politician ah meratnave ulla thooki potruvanuga 💦

  • @BlindLoverKr
    @BlindLoverKr 19 днів тому

    Naan kettathukkagayaa illa nee sollanumnu sonningalanu theriyala thank you for this information details ❤

  • @jeevan0833
    @jeevan0833 19 днів тому +3

    😢😢😢

  • @ArunArunpandi-b9k
    @ArunArunpandi-b9k 19 днів тому +1

    Bro gaza la thrumba udf attack panni erukanga adu pathi video podunga bro

  • @divinbharathi.sdivinbharat7909
    @divinbharathi.sdivinbharat7909 19 днів тому +1

    Anna talk about Mexican cartels

  • @premakrishna7789
    @premakrishna7789 19 днів тому

    🕉️😭😭🙏🙏

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 19 днів тому

    ❤😢

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 19 днів тому +1

    நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்.இதுபோல் செய்தி சேகரிப்பான் கள் தாங்கள் போகும் இடங்களை டைரியில் எழுதி வைத்துவிட்டு போகவேண்டும்.நெருங்கிய நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும்.

  • @albinjose4739
    @albinjose4739 19 днів тому +1

    Ennaku therium evara ..Naan Chattisgarh la eruken ..Aathivasi makkaluku favour niraiya videos paduvaru.bastar junction evaroda channel name..

  • @kathirgamukrishnagaran-i5o
    @kathirgamukrishnagaran-i5o 18 днів тому

    Hi Mayan bro what is your real name 😮

  • @Vikas399
    @Vikas399 19 днів тому

    To late news ..

  • @MaguruBaran
    @MaguruBaran 19 днів тому

    Edha neinga eppo poduveinga nu erundha

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 19 днів тому

    😢😢😢😮😠😡

  • @KuppusamySamy-c5r
    @KuppusamySamy-c5r 19 днів тому

    Government vast

  • @sandeeprameshkumar-u9l
    @sandeeprameshkumar-u9l 19 днів тому

    😡😡😡😡😡