சிறிய Risk, பெரிய லாபம் சாத்தியமா? RISK-REWARD Explained | பு. இரா. சுந்தர்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • சிறிய Risk, பெரிய லாபம் முடியுமா? RISK-REWARD Explained in தமிழ்
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregu...
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

КОМЕНТАРІ • 206

  • @daytraderNiftyy
    @daytraderNiftyy 2 роки тому +35

    ஆங்கிலத்தில் கேட்டுட்டு இருந்து ... இப்போது தமிழ்லா கேட்க அருமை...

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 2 роки тому +7

    அனுபவம் அற்புதமாகப் பேசுகிறது!
    பேசுவதைக் கவனித்தால், ஆரம்பங்கள் கற்கலாம்.,
    கற்றதைச் செயல்படுத்தி முயன்றால் ,
    பங்கு சந்தையில் நிற்கலாம்!
    வாழ்க நலமுடன்!
    வாழ்க வளமுடன்!
    👍

  • @mrjayasankar8147
    @mrjayasankar8147 2 роки тому +22

    உங்க எல்லா வீடியோவும் பார்த்தேன் கருத்தும் பேச்சும் மிகவும் அருமை நீங்க தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @brillit888
      @brillit888 2 роки тому +1

      New ah neenga intha channel ku

    • @iburahim4875
      @iburahim4875 2 роки тому

      Good explanation
      ua-cam.com/video/ulP0O5SEbjo/v-deo.html

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj 2 роки тому +1

    அருமை ஐயா அருமை..இந்த செருப்பு உதாரணம்..மிக அருமை..இனி எப்ப காலைல மார்க்கெட் உள்ள போகும்போது ..நம்ம செருப்பை கழட்டி வச்சுட்டு வந்துட்டோமா..இல்லை செருப்போட இருக்கமானு கண்டிப்பா செக் பான்னுவேன் அய்யா 😀 நன்றி👍

  • @jayachandiran35
    @jayachandiran35 2 роки тому +5

    அதிமான ரிட்டர்ன் வேண்டும்னா அதிகமான ரிஸ்க் எடுக்கனும். அதேவேளையில் அதிகமான நடத்தையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
    சிறப்பு 👌 ஐயா
    ( செய்யாறு ஜெயச்சந்திரன் )

  • @skviknesh
    @skviknesh 2 роки тому

    மிக அருமை. ❤️ பேராசை என்னும் செருப்பை கழட்டி வைத்துவிட்டு வாங்கள்.
    நான் பல முறை அதிகமாக எதிர் பார்த்து கோட்டை விட்டிருக்கிறேன். சரியான அளவு எதிர் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக டிரேடிங் செய்திருப்பேன் 🙏🙏🙏👌👌👌

  • @TLTC
    @TLTC 2 роки тому +3

    உயர்ந்த மனிதர்.
    🙏🙏🙏🙏

  • @mounarajn8939
    @mounarajn8939 2 роки тому

    நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளீர்கள்

  • @siva155b
    @siva155b Рік тому +1

    Thank you for guidance sir

  • @parasakthi7752
    @parasakthi7752 2 роки тому +12

    நக்கலாக சொன்னாலும் நல்லதை சொல்கிறீர்கள்.

  • @mohamedrafik946
    @mohamedrafik946 2 роки тому

    மிகவும் நன்றி ஐயா நேற்று தான் முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்க தொடங்கினேன் இன்றுவரை நிறைய வீடியோ பார்த்துவிட்டேன் நான் பத்தாவது வரைதான் படித்திருக்கிறேன் ஷேர் மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதைப்பற்றிய அறிவு இல்லை நான் அந்தத் துறையில் வருமானம் ஈட்ட விரும்புகிறேன் அதில் எப்படி முதலீடு செய்வது எதை செய்வது எங்கு போய் செய்ய வேண்டும் இல்லை இருந்த இடத்திலேயே செய்யலாமா என்று நீங்கள் ஷேர் மார்க்கெட் பற்றி ஒரு பாமரனும் புரிந்து கொள்ளகூடிய வகையில் அழகான தமிழில் எளிமையான ஒரு விளக்கத்தை ஐயா தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இது என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்க்கை கொடுத்ததை போல் இருக்கும் நான் உங்கள் வீடியோவை சப்ஸ்கிரைப் செய்துவிட்டு கண்டிப்பாக இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @krsathyabama2390
    @krsathyabama2390 2 роки тому +9

    *பணம், "நிதானம், புத்திசாலி தனம் நீண்ட கால பொறுமை" தேவை 😊*

  • @rajeshs5743
    @rajeshs5743 2 роки тому +1

    தினமும் தமிழில் காணோளி பதிவிடுங்கள் ஐயா

  • @santhakumarim210
    @santhakumarim210 2 роки тому +1

    மிகமிக முக்கியமான அருமையாக சென்றீர்கள் 🙏நன்றி

  • @palakkattumadhavan9040
    @palakkattumadhavan9040 2 роки тому +5

    மக்கள் எப்போ share marketடை சூதாட்டமாகவும்,, பணம் போய்விடும் என்ற பார்வையை நிறுத்துகின்றார்களோ...
    அப்போது தான் அவர்கள்
    நிலையான வருமானத்தை உருவாக்க முடியும்... சுந்தர் சார்

    • @selvakumarm2861
      @selvakumarm2861 2 роки тому

      Suthatam mathirithan ellorum katturanga sir

  • @leebro...2808
    @leebro...2808 2 роки тому

    Bro... Naan 2017 flower...
    Ungka wap side 12 ,15 points potuviya.... Athula irunthu flower..
    But now 2,3 month video Vera level... Negetive feel sonnalum, engka pallam irukkunu theliva solluriya... Great job bro....
    Mostly safe video post pnnuriya... Profit vida... Capital safe ku class bro.. thanks... Fan bro...
    Continue bro...

  • @sivakumarsundararasu523
    @sivakumarsundararasu523 2 роки тому

    அருமையான பதிவு ஐயா.
    பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @JunaidAhmed-hx4ti
    @JunaidAhmed-hx4ti 2 роки тому +2

    Video is clear explanation . Hats off you sir...

  • @kuttytrader949
    @kuttytrader949 2 роки тому +8

    Sir as an intraday trader I mostly trade in futures only.. It took many years for me to make profit. As you said, most retail traders focus on profits rather than process.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 роки тому

      Did you get back all your lost money?

    • @kuttytrader949
      @kuttytrader949 2 роки тому +2

      @@Me-nk5ic I have never tried to recover what I lost.. :) ennoda trades paarunga time irundha.

  • @Onedayyouwin
    @Onedayyouwin 2 роки тому +6

    மிகவும் அருமை🙏💕

  • @santhoshjosephine5641
    @santhoshjosephine5641 2 роки тому +1

    Nan crypto currency trading pandra sir hana entha video nallla inspiringa iruku.

  • @ganlakifly
    @ganlakifly 2 роки тому +1

    your view is the realistic one......to be appreciated

  • @karthigeyansundaram5049
    @karthigeyansundaram5049 2 роки тому +4

    The insights you share are unimaginable.. 😮

  • @subramaniamkumarappan6104
    @subramaniamkumarappan6104 2 роки тому +2

    Sundar sir Regularly I watching all.your video , but this examples you are repeated , but its very interesting to hearing from you

  • @karthik8338
    @karthik8338 2 роки тому

    Nandri ayya. Miga theliva soniga

  • @DrCSK8
    @DrCSK8 2 роки тому +8

    Mr PR Sundar is having a good sense of Humour😀😀

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc 2 роки тому +1

    Very good advice sir. Thank you for sharing your insights. Very much appreciated.

  • @prnathan633
    @prnathan633 2 роки тому +3

    Nice vedios. You always break the myths and not selling dreams.
    Hats off to you. Pls continue your good work. Also pls give reference of the books that shaped your career in the stock market. That will help us.

  • @navin221
    @navin221 2 роки тому +2

    What a beautiful explanation ❤❤

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому

    அற்புதமான பதிவு ஐயா நன்றி

  • @gold.RateToday
    @gold.RateToday 2 роки тому +13

    Sir,kerala la லாட்டரிடிக்கெட் விலை Rs40.

  • @karthickraju9535
    @karthickraju9535 2 роки тому

    10,000 rs la stock market investment pannanum low earn 2000rs vantha pothum sir , Anaa apadi pannanum and avalo stocks vangala nu oru video poduga . Respect sir ,innum ungakita iruthu neriya visayam learning pannanum Asia iruku

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 2 роки тому +1

    Miga arumaiyana vedio sir. Sirandha teacher neenga.

  • @senthilkumar5823
    @senthilkumar5823 2 роки тому +1

    The final line is Superb explanation sir. Thank you sir.

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 2 роки тому

    Super video message
    Thank you very much
    PR Sundar sir

  • @sjtravels2304
    @sjtravels2304 2 роки тому

    அருமையான வீடியோ சார் நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pgopalakrishnan6542
    @pgopalakrishnan6542 2 роки тому +3

    மிக அருமை

  • @somasinageswararao792
    @somasinageswararao792 2 роки тому

    Sir first time i am watching vedio in Tamil from you, single word I can't understand, but i love Tamil very much,

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt Рік тому

    Nice explain sir🙏🏻🙏🏻🙏🏻

  • @ilayaraja2554
    @ilayaraja2554 2 роки тому

    சிறப்பான தகவல் நன்றி..

  • @basavarajud263
    @basavarajud263 2 роки тому

    ಒಳ್ಳೆಯ ಮಾಹಿತಿ 👍

  • @safeexpresslife1631
    @safeexpresslife1631 2 роки тому

    சார் நீங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா வா சார்,உங்களுக்கு தெரியாத விவரமே உலகில் இல்லை.உங்களுடைய வீடியோ தமிழர்களுக்கு கிடைத்த வரம்,நன்றி
    சார் தயவு செய்து தினமும் வீடியோ போடுங்கள்.

  • @raj51987
    @raj51987 2 роки тому

    Whatever you said is true sir, is there any proper teaching about the trading sir, pls guide me if you can.

  • @USrjpm
    @USrjpm 2 роки тому

    மிக்க நன்றி 🙏

  • @shajirshajir6998
    @shajirshajir6998 Рік тому

    Sir I'm shahi from salem. Super explanation 👌

  • @omanakannan8536
    @omanakannan8536 2 роки тому +1

    Sir ethavuthu business pannalam nu irukken. 50k invest la
    Ethum idea sluga sir

  • @Creatorgv
    @Creatorgv 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @rajmohan.karaikal
    @rajmohan.karaikal 2 роки тому

    Sir unga videos la super sir. Ennai pondra beginners la evlo risk eadukuradhu nu advise panunga. Trading lesson videos podunga sir

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    அருமையான பதிவு நண்பரே

  • @cheyyarsipcotksenthilmurug2840
    @cheyyarsipcotksenthilmurug2840 2 роки тому +1

    ஐயா நானும் செய்யார் பக்கத்து ஊர் தான்

  • @ramuv4805
    @ramuv4805 2 роки тому

    அ௫மையான விளக்கம் சாா் 💐💐🙏🙏👏👏👏👍👍

  • @arulnathana612
    @arulnathana612 2 роки тому +1

    Super sir I’m enjoying to see your video.

  • @chappu83
    @chappu83 2 роки тому

    Nandri

  • @vragu6572
    @vragu6572 2 роки тому

    Xcellent explanation about trading in share market.

  • @vmcreations
    @vmcreations 2 роки тому

    Sir neenga epadi share market learn paninga ?

  • @indiranmanikandan6025
    @indiranmanikandan6025 2 роки тому +1

    Puriasai இரா sundar, அருமை sir

  • @Dvvignesh
    @Dvvignesh 2 роки тому +1

    Trading pani... Top panakan anavaga pathi sollugala.... Kepom

  • @mahendran9138
    @mahendran9138 2 роки тому

    💯 La oru vartha.. Perasai... Muchila arancha mathiri erunthuchu sir...

  • @jebaraj698
    @jebaraj698 2 роки тому

    நன்றி 🌹👍

  • @umanathnatarajan7539
    @umanathnatarajan7539 2 роки тому

    வணக்கம் அய்யா

  • @TValli-zm6it
    @TValli-zm6it 2 роки тому

    Nanbargale antha mathiri penny stock analysis panni , exact shares pathi neraya per poduranga.avangala follow Pannunga.

  • @subramaniamkumarappan6104
    @subramaniamkumarappan6104 2 роки тому +2

    Sundar sir you are not told example for your situation like option selling ,

  • @raj8582
    @raj8582 Рік тому +1

    Best benny stock tell me sir

  • @srinivasansrinivasan5072
    @srinivasansrinivasan5072 2 роки тому

    Very nice explanation sir

  • @Dinesh-co8di
    @Dinesh-co8di 2 роки тому

    Unganala mudinja option bying ku tips kudunga. Ungala mari capital kondu poi hedge pani vitutu eve varaiku utkantruntha ena learn pana mudiyum

  • @pushparajbilavendran4771
    @pushparajbilavendran4771 Рік тому

    சூப்பர்

  • @jebaraj698
    @jebaraj698 2 роки тому

    வாழ்த்துக்கள் 🙏

  • @lsanjay345
    @lsanjay345 2 роки тому

    Good sir, educational.

  • @shanraj521
    @shanraj521 2 роки тому

    Useful information thanks

  • @ksk8036
    @ksk8036 2 роки тому +1

    Sir,India vix related video in tamil please

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 роки тому

    மக்களுக்கு எளிமையான முறையில் புரியும் வகையில் எடுத்து சொல்லி பங்குசந்தை பற்றி புரிய வையுங்கள் சார், யாரும் நஷ்ட்டம் அடையக்கூடாது, எல்லோரும் லாபம் சம்பாதிக்க உதவி செய்யுங்கள் சார்,

  • @thamizhan_
    @thamizhan_ 2 роки тому

    நன்று

  • @Dinesh-co8di
    @Dinesh-co8di 2 роки тому +1

    Apa kammiya panam vachrukavanga sharemarket kula varave kudatha. Nenga eduthathu 1 cr eduthutha sharemarket vanthengala. Nengalu steo by step ahathana vanthenga

  • @muthu4396
    @muthu4396 2 роки тому +2

    Vanakam sir

  • @princetk82
    @princetk82 2 роки тому

    Clear explanation... 🙏

  • @saideepak1395
    @saideepak1395 2 роки тому +2

    Thank you sir

  • @pixclip2292
    @pixclip2292 2 роки тому

    with how much capital you started the journey in the stock market and which year you started ,sir?

  • @vishwamurugan9129
    @vishwamurugan9129 2 роки тому

    நன்றி சார்

  • @subramanianmuruganantham5172
    @subramanianmuruganantham5172 2 роки тому

    nice video sir we are expecting more video in tamil ..

  • @baskerbossa
    @baskerbossa 2 роки тому

    Hi sir
    Very useful information

  • @rsomasundaram8954
    @rsomasundaram8954 2 роки тому

    Thank you very much sir 👌👌👌👌👌👌

  • @SENTHILKUMAR-eq1fg
    @SENTHILKUMAR-eq1fg 2 роки тому +2

    Thank you sir for your Best video's

  • @pasumaipluss
    @pasumaipluss 2 роки тому

    அருமை👍👌

  • @dchandraiah2479
    @dchandraiah2479 2 роки тому

    Sir vanakam

  • @prakashpower
    @prakashpower 2 роки тому

    U r my hero sir

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 2 роки тому +1

    Expensive explaining

  • @kprecipesvlogs9325
    @kprecipesvlogs9325 2 роки тому

    Aegis logistics share pathi sollunga sir please... Neraiya loss aiduchi

  • @srinithyadhaneshwar54
    @srinithyadhaneshwar54 2 роки тому

    sir., What you tell about some successfull obtion buyers., Please.,

  • @artvorld1339
    @artvorld1339 2 роки тому

    Nanri ayya

  • @manikandanganesan8770
    @manikandanganesan8770 2 роки тому

    Well said sir

  • @excellentgemsFakirMohamed
    @excellentgemsFakirMohamed 2 роки тому

    Sir please LIC Ipo patri TAMIL oru video podungka sir. Please. Ipo release munnadi podungka sir. Thanks

  • @stalinsundararaj5908
    @stalinsundararaj5908 2 роки тому

    Great person

  • @v.rohith743
    @v.rohith743 2 роки тому +1

    Good morning sir

  • @chellavelharry5680
    @chellavelharry5680 2 роки тому +1

    Super sir....

  • @24680946
    @24680946 2 роки тому +6

    You are wrong guide to investors to invest in stock market. Small money is not matter time duration important in stock market. U made money in option selling. But u r not god father of stock market. Investors must invest small money every month only 5 to 10 stocks morethan 5 to 10 years to get better return. What the solution of the video people come or not stock market?. Come with crore of money only option selling is the correct way to enter stockmarket

    • @Sarathradhika-r2n
      @Sarathradhika-r2n 2 роки тому +2

      Sure... neenga soldrathu right... he not guiding us..

  • @prabhakarang658
    @prabhakarang658 2 роки тому

    Good explanation sir

  • @voiceofbot
    @voiceofbot 2 роки тому

    Stock market ku yendha app safe and trust sir

  • @selvamb1833
    @selvamb1833 2 роки тому

    Sir namma market la DII vida FII athigama irukkanga ok market athigamana ennikkai base move aguma yaru athigama amount pump panrangalo avanga side market move aaguma plz sollunga.

  • @GaneshR-xp2dv
    @GaneshR-xp2dv 2 роки тому

    தமிழ் வாழ்க

  • @SivaKumar-nu4xc
    @SivaKumar-nu4xc 2 роки тому +3

    ZERO TO HERO CALL....THAKAPATTAR....