Це відео не доступне.
Перепрошуємо.

``ராஜீவ்காந்திக்கு செய்தது போல செய்யுங்கள்'' - ஆர்ம்ஸ்ட்ராங் மனைவிக்கு நீதிபதி அறிவுரை

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • #armstrong #armstrongdeath #rajivgandhi
    நாளை பள்ளி திறக்கப்பட உள்ளதால் இன்றுக்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் புதைக்கப்பட வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
    vogfx
    ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று நீதிபதி தெரிவித்தார்.
    பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7 ஆயிரத்து 500 சதுர அடி நிலம் குடியிருப்பு பகுதி என்பதால் அதில் எப்படி அனுமதி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி
    நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல என குறிப்பிட்டார்.
    விஜயகாந்த் உடல் அடக்கத்திற்கு அரசே அனுமதி வழங்கியது என குறிப்பிட்ட நீதிபதி , மனுதாரர் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளதாகவும் அரசு தான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
    ராஜீவ் உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் கட்டப்பட்டதாகவும்
    அதேபோல உடலை அடக்கம் செய்து விட்டு பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
    ஒதுக்குபுறமாக, விசாலமான இடத்தை தேர்ந்தெடுத்து
    அரசு அனுமதி பெறலாம் என்றும் அது அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமாக இந்தால் எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த இடையூறு இருக்காது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
    நாளை பள்ளி திறக்கப்பட உள்ளதால் இன்றுக்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் புதைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
    Uploaded On 07.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 68

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Місяць тому +49

    கேப்டன் விஜயகாந்தும் ரவுடி பயலும் ஒன்றா என்னடா இது. ஆளுக்கு ஒரு ரவுடி பயனுக ஒரு கட்சி ஆரம்பித்து வைத்துக்கொண்டு எனக்கும் கட்சி இருக்கிறது நான் தலைவர் என்று இடம் கேட்டால் கொடுக்க முடியுமா

    • @Arimakarnan
      @Arimakarnan Місяць тому

      🤣🤣🤣🤣👍🙏💐

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Місяць тому +36

    நல்ல தீர்ப்பு, வரவேற்கிறேன்

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Місяць тому +12

    அருமையான நிதியரசர்.ராஜிவும்.இவரும்.சரியாக.பார்த்தமைக்கு.நன்றி‌‌.செல்வ.பெருந்தன்மைக்கு.நன்றி.
    தலித்துகள் தலைவன் வழ்க

  • @solomone700
    @solomone700 Місяць тому +16

    Very good judgement hand off

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Місяць тому +18

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இடம் வேணுமா

  • @tamizuna
    @tamizuna Місяць тому +5

    காவல்துறைக்கு சுதந்திரம் தேவை ஐயா முதல்வர் அவர்கள் காவல்துறைக்கு சுதந்திரம் தர வேண்டும்

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 Місяць тому +1

    நீதிபதி போன்று தெரியவில்லை பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பு போன்று உள்ளது

  • @bozzboy1164
    @bozzboy1164 Місяць тому +95

    என்னது ராஜீவ் காந்தி போலயா ❓❓❓❓🤣🤣🤣🤣
    ராஜீவ் யாரு ❓❓❓❓
    இவன் யாரு ❓❓❓😂😂😂😂
    கட்டப்பஞ்சாயத்து தலைவனும்
    அமரர் ராஜீவ் ம் ஒன்றா ❓❓❓

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +16

      நீதி அரசர் அவர்கள் போயும் போயும் இந்த நபருக்கெல்லாம் ராஜிவ்காந்தியை உதாரணம் காட்டி தீர்ப்பு சொல்ல வேண்டியதில்லை

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp Місяць тому +3

      ஆமாம் , அண்ணா எம் ஜி ஆர். ராஜீவ்காந்தி கலைஞர். ஜெயலலிதா. ... ஆம்ஸ்ட்ராங் 😇😇😇🤔🤔🤔🥱

    • @sbaskaran2355
      @sbaskaran2355 Місяць тому +1

      INTHA Armstrong yaarunnu Avan seththa pirakuthan thamilnattukku theriyuthu MGR Amma Rajiv Gandhi karunanithi ivarkalodu oppidireenka

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp Місяць тому +1

      @@sbaskaran2355 see smiley es ma 🤔🤔 apadi kettalum ketpaargal... . Ivargal..

    • @christinaravikumar5245
      @christinaravikumar5245 Місяць тому

      😡😡😡​@@VijayaLakshmi-kq8lp

  • @emjay7494
    @emjay7494 Місяць тому +16

    Don’t compare with Rajiv Gandhi!

  • @user-ze7ip2ri9x
    @user-ze7ip2ri9x Місяць тому +73

    நல்லவேள மெரினால இடம் கேக்காம போனானுங்க😂

    • @desertstorm5188
      @desertstorm5188 Місяць тому +4

      அம்பேத்கர் மணி மண்டபத்தில் புதைக்க வேண்டும் அப்படின்னு ஒரு தீர்ப்பு கொடுத்த, ஓடுருவனுங்க 😂

    • @earthandspace282
      @earthandspace282 Місяць тому

      யாரு நம்ம ஓலா கூதியம்மா

    • @Arimakarnan
      @Arimakarnan Місяць тому

      😂😂😂

  • @johnnixon8702
    @johnnixon8702 Місяць тому +8

    நீதிபதியின் ஒப்பீடு சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த ஒப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

  • @subramaniamk4960
    @subramaniamk4960 Місяць тому +41

    இவர் என்ன கட்சி. அது பீகார் கட்சி. பீகாரில் மணி மண்டபம் கட்டுங்க.

  • @ParthenRasithen
    @ParthenRasithen Місяць тому +14

    Nethu thaan ivana theriyum yaara ivan vijayakanth kamarajar nenachu pesitu iruka nu ka😅

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Місяць тому +2

    ஆடி அடங்கும் வாழ்க்கையட ஆரடி நிலமே சொந்தமட.

  • @ushanaidu1450
    @ushanaidu1450 Місяць тому +5

    Don't compare Rajiv Gandhi.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +1

    Rajiv pm wer as he is involved in katta panchayat i dont know tats wat media says ....dont compre him to rajiv gandhi

  • @ravebilla5564
    @ravebilla5564 Місяць тому +17

    ivarum rajiv gandhiyum ona

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j Місяць тому +7

    அண்ணா சாலை யில் சிலை வைக்க வேண்டும். மெரீனாவில் அடக்கம் செய்ய வேண்டும்

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Місяць тому

    Ayya vanakkam
    Nadikarukku oru neethi dalithukku oru neethi neethipathi ayya unkal manathai.thottu sollunga

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Місяць тому +6

    CM not visited Pola???😮

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    சட்டம் மாற்றம் வேண்டும்

  • @ravebilla5564
    @ravebilla5564 Місяць тому +11

    😂😂😂
    overa builtup kudukuranga

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Місяць тому

    வணக்கம் ஐயா இருவரும் ஒரே பிபிலை தன்மை..

  • @premal6227
    @premal6227 Місяць тому

    Amstrong wife enna sollirarkalo athupole kurttavalikalukku seiynkal

  • @subhamv984
    @subhamv984 Місяць тому +1

    Ennathu rajiv gandhi kooda judge intha rowdya compare panraru.he has to take back his wrong comparison. Rajiv rowdya. Mayavathi avan statue kitta idam kodupa
    . Anga ponga

  • @SasirekhaS-zq1oq
    @SasirekhaS-zq1oq Місяць тому

    News reader pronounce sari illai

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +1

    Rajiv gandhi yum ivarum onnah omg

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Місяць тому

    Kashtagaalam.da...raajeev gandhiyum ivarum onna... How many times did he been. MLA

  • @atchayaarasi7185
    @atchayaarasi7185 Місяць тому +3

    Oru death news ku koda ivlo keli kindal panuvingala😢(comments section)......pothuva na comment panave maten.....nadanthathu kolai......atha pathi pesamatinga la..........nama la vara vara manithabinamanamatru.......unarvugal sethu vazhuromo......idam porul eval theriyama......vaiku vanthathu pesurom.........

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Місяць тому

    ROWDYISM NAATTAI KOORUPODUTHU

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Місяць тому +2

    அண்ணா சமாதி எம்.ஜி.ஆர் கலைஞர் சமாதிக்கு பக்கத்தில் இடம் கொடுங்க

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Місяць тому

    Eanna. Thalaippu. !

  • @anithakitchen1764
    @anithakitchen1764 Місяць тому

    Judge sir yen ivlo kolai kollai nadakuthu tamil naattil. Inga vaalave payama irukku

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Місяць тому

    Ennada edhu, captain vijayaganth, rajiv ,and ivanum onna. Katta panchayath old rowdy . Ivan

  • @user-lc3uk3dp3q
    @user-lc3uk3dp3q Місяць тому

    Pls டா இப்பிடி ரவுடிகளை மாமண்ணிதர்களாக ஆக்காதிர்கள் டா pls எத்தனை நாளைக்கு குடிச்சுட்டு பொம்பளை கூட கூதடிபவர்களயும் இப்படி கட்ட பஞ்சாயத்து பண்ணுபவர்களையும் விட்டு விட்டு இப்படி நாசமா அக்குறிங்களே டா என்னை போல நல்லவர்களiயும் தீவராவ்திகளாக மற்றாதிர்களா டா விஜயகாந்த் இவரும். ஒண்ணா டா யோசிங்க டா அவரா எனக்கு பிடிக்காது அனாள அவரு செய்த நல்ல விசயங்கள ஏராளம் 🙏 யோசிச்சு பேசுங்க டா வாழுங்க டா

  • @aruldasan9343
    @aruldasan9343 Місяць тому

    Sattam thuki kuppaila podunga unga sattathaa

  • @RajeshramadossRKAPP
    @RajeshramadossRKAPP Місяць тому +3

    தந்தி டிவி
    புதைக்க படவேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன் விதைக்க வேண்டும் என்று கூறுங்கள்

  • @skarthik8241
    @skarthik8241 Місяць тому +2

    கொடுமை

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 Місяць тому

    சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது இந்த விடியா தத்தி சுடலை ஆட்சியில

  • @blackmoon7910
    @blackmoon7910 Місяць тому

    😭

  • @user-pj9vj2yf4k
    @user-pj9vj2yf4k Місяць тому +2

    Bad judge