BSP Armstrong | என்கவுன்டர், சிசிடிவி காட்சி - என்ன தான் நடக்குது ஆம்ஸ்ட்ராங் கொலையில்..ஓர் கள ஆய்வு

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • ஆம்ஸ்ட்ராங் கொலையில் நடந்தது என்ன? - நேரடி ரிப்போர்ட்
    #zeetamilnews #amstrong #BSP #bspamstrong #tnpolice #CCTVVideo #specialstory
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 71

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Місяць тому +72

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்‌

    • @Super_Successive_Riders
      @Super_Successive_Riders Місяць тому

      @@harikrishnanelangovan9050 ungala meri managetta arasiyal vadhingaloda veera vanakkam yengalukku theva illa da mairu...

    • @mastermind918
      @mastermind918 Місяць тому +16

      நீங்க தானடா வெட்டி கொன்றவனுக்கு குண்டி கழுவி விட்டுட்டு இருக்கீங்க 😂

    • @hoppes979
      @hoppes979 Місяць тому +3

      ​@@mastermind918😂😂😂💩

    • @vedhathrivenu
      @vedhathrivenu Місяць тому +1

      @@mastermind918 correcta soneenga?

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 Місяць тому +10

    என்கவுண்டரை மக்கள் மறப்பதற்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கள்ளச்சாராயம் விசயத்தை மக்களிடமிருந்து மறக்க வைக்க அதைவிட பெரிய சம்பவம் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மரணம் செய்தது அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை எதற்காக விசாரிக்காமல் சுட்டுக் கொன்றீர்கள் பின்புலமாக செயல்பட்டவர் யார் என ஆராய விடாமல் அவசர அவசரமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி குற்றவாளிக்கு துணையாக செயல் பட்டியல்கள் என்ன மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுதே நாம் தமிழர் கட்சியை சிறந்த ஒருவருக்கு தற்போது மீண்டும் வெட்டு விழுந்து அது கொலையாக உறுதி செய்யப்பட்டு மக்களின் பரபரப்பு பேச்சுக்கள் சிந்தனைகள் அனைத்தையும் திசை திருப்பிய அவர்கள் யார் அனைத்தையும் மூளையாக செயல்படுத்தும் அந்த ஒற்றை ஆளுமை யார் அவர் எப்பேர்பட்ட உயர் பதவியில் இருந்தால் இப்பேர்ப்பட்ட பல சம்பவங்களை அடுத்தடுத்து நடத்தி தமிழகத்தை அச்சத்திற்கு அடக்குமுறைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் இவற்றையும் கடந்து போக வேறு ஏதும் சூழ்ச்சிகள் நடக்கிறதா அல்லது இன்னும் வேறு சில விஷயங்களை மறைப்பதற்கு மறைமுகமாக செய்வதற்கு இத்தகைய சூழ்ச்சியாக பரபரப்பு நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் மக்களுடைய கண்களை இந்தப் பரபரப்பு நிகழ்ச்சி கடந்து செல்வதற்கு பின்னால் வேறு ஏதும் பல முக்கிய நிகழ்வுகள் ஆதாரங்கள் நடக்கிறதா அளிக்கப்படுகிறதா என்கின்ற ஆராய்ச்சியை ஊடகங்கள் உண்மையான ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்

    • @alicealice847
      @alicealice847 Місяць тому +2

      எது உண்யான ஊடகம் என்று கண்டுபிடிக்க முடியல

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 Місяць тому

      @@alicealice847 தற்போதைக்கு சமூக வலைதளங்கள் மட்டும்தான் சில உண்மைகளை மக்களுக்கு பிரதிபலிக்கிறது ஆகையால் 2026 வரை தொலைக்காட்சி செய்திகள் விளையாட்டுச் செய்திகளாக வீணான செய்திகளாக உலா வரலாம்

  • @mooknayak7379
    @mooknayak7379 Місяць тому +20

    Motive என்ன ?
    சந்தேகத்திற்குரிய Encounter !
    யாரையோ காப்பாற்றவா ?
    உன்மை வெளிவர வாய்ப்பு குறைவு.

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 Місяць тому +24

    இவனுக்கு வெட்டுனதே தவறு..குற்றவாளி .எல்லோரும் என்கவுண்டர் செய்யபடனும்

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar Місяць тому +20

    மத்தவங்க இருக்குன்னு சொல்லுறாங்க, ஆனால் நீங்க பின்புலம் இல்லவே இல்லை என திணிப்பதாகவே இருக்கு... ரொம்ப நல்லா வருவீங்க.....

  • @LoganathanME
    @LoganathanME Місяць тому +13

    இந்தப்படுகொலைக்கு மூளையாக. பின்னாளிருந்து
    செயல்பட்டவர்கள் யாரென்பதை
    பொதுமக்களுக்கு காவல்துறையிர் காட்டவேண்டும்.

    • @vijayan19081956
      @vijayan19081956 Місяць тому +2

      அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் உண்மை வெளி வரும்

  • @rangarajchinnaperumal4515
    @rangarajchinnaperumal4515 Місяць тому +12

    கூலி படைகள் தண்டிக்கப்பட கூடியவர்கள

  • @noelinraj2935
    @noelinraj2935 Місяць тому +2

    சோமோட்டே சீருடை அணிந்தற்கு case file பண்ணுங்க.

  • @mastermind918
    @mastermind918 Місяць тому +13

    G SQUARE திராவிட மாப்பிள்ளை சபரீசன் ஆசையின் பெயரில் சேகர்பாபு செய்த கொடுமை இது😢

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Місяць тому

    Well done to zee tamil and your brave visit to incident spot welcomed by all you tube viewers and your explanation is very great and thanks to zee tamil media vison ok go

  • @JayenthraPandi
    @JayenthraPandi Місяць тому +8

    விவரமான தொகுப்பு.

  • @anandbalaji6852
    @anandbalaji6852 Місяць тому

    Explain super speech

  • @shandoshk5773
    @shandoshk5773 Місяць тому +3

    Bro நைஸ் நியூஸ்

  • @shanmugamnanthasuthan9883
    @shanmugamnanthasuthan9883 Місяць тому +3

    வரவேற்க தக்கது

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb Місяць тому +5

    🙏🏻

  • @andestan3220
    @andestan3220 Місяць тому

    உண்மையான குற்றவாளி சட்டம் முன் நிறுத்தப்பட வேண்டும்

  • @RKRDshorts
    @RKRDshorts Місяць тому +1

    சுட்டு கொல்லைனா வெட்டி கொள்ளுங்க அவனுங்கள.. சுட்டு kondathan😢 சாரி.. 😔😔 போலீஸ் சரியா இருந்த எவனும். இந்த தைரியம் வராது...

  • @revathig2125
    @revathig2125 Місяць тому +1

    Shri mathi Justice video

  • @user-fy8kw8wc8o
    @user-fy8kw8wc8o Місяць тому +1

    திமுக தான் பின்னாடி இருக்க வாய்ப்பு இருக்கு.

  • @annamary3726
    @annamary3726 Місяць тому +1

    இது இது அண்ணாமலை ஆட்சியில் இருந்தால் எத்தனை கேள்வி கேட்பாரா

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Місяць тому

    நல்ல விளக்கம். ❤

  • @user-vh6sf1yk8s
    @user-vh6sf1yk8s Місяць тому

    குறிப்பாக கூறுகிறேன் அண்ணா அந்த குறிப்பாக விட்டு விடுங்கள் வேண்டாம்.

  • @muhammadhsalih1895
    @muhammadhsalih1895 Місяць тому +2

    Kolai yaaliku yennada mariayatha, avar Ivar nu

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Місяць тому

    காவல் துறைக்கு பாராட்டு கள் நன்றி எதிர் கட்சி மயிரை புடுங்கும்

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 Місяць тому

    கமிஷனர் அருண் சார் நில மோசடி ஆட்களை இது போல் தண்டனை கொடுப்பாரா விழுப்புரம் எஸ்பி ஆபிஸில் இ ராம்குமார் ராமகிருஷ்ண ரெட்டி ஐயப்பன் என்கிற மதன் இவர்கள் மேல் பத்திலிருந்து 15 கம்பளைண்டுகள் உள்ளன அதிமுக ஆட்சியில் அதிமுக கவுன்சிலர் இப்போது ஆளுகின்ற திமுக ஆட்சியில் திண்டிவனத்தில் 24 வது வட்ட உறுப்பினர் இவர்தான் நிலமோசடியில் கொடி கட்டி பறக்கும் நபர் 20 வருட காலமாக இராம்குமார் மீது ஆக்சன் எடுப்பாரா கமிஷனர் தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டம் மக்கள் நினைக்கிறார்கள்

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 Місяць тому +1

    எல்லாம் சரி அவர்கள் தான் இவர்கள் என்று எப்படி தெரியும்

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Місяць тому

    Thamilnattiyil..Ulla.Aellam.Maavatta.Policekum..Rowdygalai.Encounter
    Seivatharku...AnumathiTharavendum😢😢😢😢

  • @albertnalbertn4868
    @albertnalbertn4868 Місяць тому +1

    Aamstrng daan veturade kaatalaye yaan

  • @francisfrancis2380
    @francisfrancis2380 Місяць тому +2

    Next ARUL lawyer than avan than finacial supply pannirukan ivanaiyum pannunga sir

  • @Rgjkfbnk
    @Rgjkfbnk Місяць тому +1

    Balance 10 peraiyum encounter la pottu thallunga appotha annanota aathma santhi yataiyum, arul, potta balu, thirumalai entha 3 peraiyum frist encounter la pottu thallunga

  • @VARUNKUMAR-sj6jg
    @VARUNKUMAR-sj6jg Місяць тому

    2:52 Kalavai bro adhu kalavi illa😂

  • @nainahameed
    @nainahameed Місяць тому +3

    இதில் அண்ணாமலை க்கும் தான் தொடர்பு இருக்குனு சொல்லுறாங்க. அதிலும் உண்மை இருக்கு

    • @madrasman8883
      @madrasman8883 Місяць тому

      Bro, Mohammed, Abu baker, pala perku thodarbu irukalamnu sandhegam iruka?

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia Місяць тому

    யோ வெட்டனுவன் இளமையா இருக்கான். Photo ல கெழவனா இருக்கான் .

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Місяць тому

    Rowdygalin.Peyargal.EnthaKolai
    Nadantha.Pinbuthaan.Thaerigierathu

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Місяць тому +3

    ஆட்டுக்குட்டியை பிதுக்கினால் உன்மை வெளிவரும்

  • @prasathprasath4406
    @prasathprasath4406 Місяць тому

    மணிவண்ணன் சிவசக்தி கோகுல் 🔪

  • @vassy9614
    @vassy9614 Місяць тому

    reporter mari ah da iruka ne.

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Місяць тому

    எல்லாம் சரி அந்த காட்சியை அருகில்
    விரித்து சுலேவில் காட்ட முடியலனா பொக்கர்

  • @retnamv2672
    @retnamv2672 Місяць тому

    Kalai kalai Not Tamilnadu
    KOLAINADU

  • @retnamv2672
    @retnamv2672 Місяць тому

    Kalai kolai

  • @user-gq2fb7nd5i
    @user-gq2fb7nd5i Місяць тому +1

    Dai pongada. Pudichalum suttalum thappu. BJP annamalayum unayam pudicha vishayam varum.

  • @Cyrusjoel
    @Cyrusjoel Місяць тому

    Dai neeye antha team la oru aaalu maathiri tha irukka

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Місяць тому

    Annamalai...kailve..sharena..kailve...100/naimmga..kailve.....intha..goliku..molela.kerainamyouru.....aeelkshainai..gotuthahouru...goliepadiku..painam..gotuthayouru..twovelear...aeitheamgotuthathuyouru...aeeinthu..un.ai...i.p.s..arual...sir..prother...gaindu.petithu....akkalieadeam...unmai..velieepatuthavaintuam...polise..aethieree.arual...i..p..s....sir...very.goodfamily..un.aiyaka...thiramaiyaka....unmaiyaka.saiealpatuvear..100/unmai....seeinam...akkal.....unmai...protherka..saiealpatuvear...godplessyou..❤❤❤

  • @mahendran5747
    @mahendran5747 Місяць тому

    இவருக்கு எல்லாம் தெரிகிறது.விசாரித்தால் உண்மை தெரியும்.

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy Місяць тому

    Dahzyi..pooda...nii...poodusa..suulha..vahreen..

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Місяць тому

    ஆருத்துரா அண்ணாமலை தான் குற்றவாளி அவரை கைது செய்து விசாரணை செய்யனும்