பீர் விற்பனையை அதிகரிக்க TASMAC முடிவு? | Raebareli-யில் Rahul... காரணம் என்ன? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #nda #ndavsindia #bjp #dmk #tnpolitics #currentaffairs
    வெறுப்புப் பேச்சால் தண்டிக்கப்பட்ட தலைவர்.. யார் தெரியுமா? HATE SPEECH | MODI | Imperfect Show
    • Hate Speech தண்டிக்கப்...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    23.13 எவன் பார்த்த வேலடா இது
    23.30 இன்றைய கீச்சுகள்
    23.53 இன்றைய விருதுகள்
    Description:
    * Rahul-லை பிரதமராக்கப் பாகிஸ்தான் ஆர்வம்: MODI விமர்சனம்!
    * MODI-க்கு ஒரு நியாயம்; கே.சி.ஆருக்கு ஒரு நியாயமா?
    * பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷணின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக!
    * MANIPUR: கலவரம் FIR எண்ணிக்கை 11,000 இருந்து 3000 குறைப்பு?
    * ”COVAXIN தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது!” - பாரத் பயோடெக்!
    * கோடையில் BEER விற்பனையை அதிகரிக்கும் முடிவில் TASMAC?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 309

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Місяць тому +5

    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

  • @H10371
    @H10371 Місяць тому +38

    நம்ம ஜி என்னப்பா இவ்வளவு கேவலமா கீழ்த்தரமா போயிட்டாரு

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      போதை பொருள் கடத்துவது, கோதுமை பீர் விற்பது போன்ற கேவலமான செயல்களை செய்யும் திமுகவை விடவா

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Місяць тому +2

      இதுக்குமேல போவான் பேவாயான்

    • @ramasamykumaran
      @ramasamykumaran Місяць тому +2

      Modi more dangerous than kd

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +25

    பிரியங்கா காந்தியின் பேச்சு மிகவும் முதிர்ச்சியானது

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Місяць тому +34

    அது சரி. அனைத்து வடக்கு ஊடகங்கள் அனைத்தும் ஒரு கட்சிக்கு மட்டும் செய்தி போடுவது எந்த விதத்தில் நியாயம்?
    இதை எதிர்த்து எந்த ஊடகமாவது தலையங்கம்
    எழுதி இருக்கின்றீர்களா?
    இதற்கு பதில் சொல்லுங்கள் விகடங்களே?

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Місяць тому +1

      மிகவும் சரியான கேள்வி.

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Місяць тому

      மோதி பீதியல ன்னா😅😅😆

    • @rameshbabu2656
      @rameshbabu2656 Місяць тому

      செய்தி போட்டுத்தான் பாருங்கள் விகடங்களே அப்போது தெரியும் எங்கே கைவைத்துள்ளீர் என்று இது தமிழ் நாடு நஹி வோ குஜராத் ஹே

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +11

    உலகில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய உலக பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    • @Asokan-bn4pb
      @Asokan-bn4pb Місяць тому +2

      நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Місяць тому

      ஆமா

  • @murumurugan6451
    @murumurugan6451 Місяць тому +12

    அர்னாப்கோஸ்வாமியும் ஒரு பத்திரிகையாளர்தானே அவர் நேர்மையானவரா சிபி வெங்கடேஷ் வருன் இளங்கோவன்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Місяць тому +4

    2016 தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்குவந்தால் பூர்ண மதுவிலக்கை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்கள்‌. அப்படியிருந்தும் மக்கள் திமுகவிற்கு ஏன் தோல்வியை அளித்தார்கள் என்பதற்கு உருட்டல் திலகம் சிபி பதில் கொடுக்கவேண்டும். 2021 தேர்தலில் மதுவிலக்கை பற்றி திமுக எந்த உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் தொடர்ந்து முக்க வேண்டாம்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      மதுவிலக்கு அமல் படுத்துவோம் என்று சொன்னதால் தான் பெண்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் நீங்கள் வெற்றி பெறா விட்டாலும் உயிரை விட்டாவது போராடி மது விலக்கை அமல் படுத்த செய்திருக்க வேண்டும்

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Місяць тому +5

    IPS நண்பர்களுக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துகள் 💐💐

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 Місяць тому +4

    அனைத்து பத்திரிகையாளர்களும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KnKn-xr3qi
    @KnKn-xr3qi Місяць тому +8

    அரசாங்கத்தை விமர்சனத்து விட்டு உங்கள் நிகழ்ச்சியில் ரம்மி விளம்பரம் ஏன்

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Місяць тому +6

    எருமை மாட்டின் மீது மழைபெய்த மாதிரி மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் கொடுங்கோல் ஆட்சியை விட பலவீனமான மக்கள் ஆட்சி மேல்.

  • @selvaperia8512
    @selvaperia8512 Місяць тому +2

    மது குடிப்பதும், அதை தவிர்ப்பதும் ஒவ்வொருவரின் சுதந்திரம். மனிதம் தொடங்கியது முதல் மது புழக்கத்தில் உள்ளது. பொது அறிவு கொண்ட மனிதர்கள் புரிந்து கொள்வது நல்லது. ஜூ வி அரசு மதுக்கடைகளை விமர்சிப்பது தேவை இல்லாதது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +3

    மதத்துல அரசியல் கலந்த எந்த நாடும் உருப்படாது.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Місяць тому

      மிகவும் சரியான புரிதல்.பாராட்டுக்கள்

  • @mpvenu1
    @mpvenu1 Місяць тому +4

    எவன் வாயையும் திறந்து பீர் ஊற்றப் படுவதில்லை.

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 Місяць тому

      ஆனால் பீர் supply தட்டுப்பாடு இல்லாமல் கரிசனத்துடன் வருமுன் காப்போம் கொள்கையோடு ஏற்பாடு
      நடக்கிறது
      பல கிராமங்களில் நாட்கணக்கில் குடிநீர். தட்டுப்பாட்டை கவனிக்க
      ஆள் இல்லை சாலை மறியல் செய்துதான் போராட வேண்டியிருக்கிறது
      கேவலம்!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 Місяць тому

      ​@@venkatachalamkvenkatacha-bg8qz இதில் குழப்பமே இல்லை.இரண்டுமே அரசின் செயல்பாடுகள் தான்
      இரண்டுக்குமே அரசின் முன்னேற்பாடுகள் செய்யப் படவேண்டும்
      ஆனால் முக்கியமான தண்ணீர் தட்டுப்பாட்டை முதலில் சரி செய்ய வேண்டும்

  • @BARACK304
    @BARACK304 Місяць тому +4

    புதுச்சேரி பாடரை போய் பாருங்கய்யா எத்தனை மதுக்கடைகள் எவ்வளவு தமிழ்நாட்டின் மக்கள் அலை மோதுகிறார்கள்.

  • @ramakrishnansatish2186
    @ramakrishnansatish2186 Місяць тому +2

    Wishing imperfect show is a non biased show hats off to the team❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +9

    கேட்பார் யாருமில்லை என்கிற போது எல்லா அநியாங்களும் நியாயமாக்கப்படும்.

  • @ravimp3111
    @ravimp3111 Місяць тому +3

    கேமரா மொபைல் வெச்சிருக்கிறவங்க அத்தனைபேரும் பத்திரிகை ஆட்களே 😊

  • @sankaranarayanans1870
    @sankaranarayanans1870 Місяць тому +3

    i am a subscriber of imperfect show past three years. In this i note that your team is always afriad to speak about modi and his government

  • @umaselvam7864
    @umaselvam7864 Місяць тому +6

    Welcome venkat bro.

  • @esakkisankar30
    @esakkisankar30 Місяць тому +2

    திராவிட மாடல் அரசில் பலியான NEWS7 செய்தியாளருக்கு #TheImperfectShow சார்பாக அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்

  • @amazingworld8947
    @amazingworld8947 Місяць тому +6

    விகடனை பார்த்தால் பாவமாக இருக்கிறது

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Місяць тому

      காசு பணம் துட்டு பெப்பே😄😅😅😅

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      காசு பணம் துட்டால் விகடனை வளைக்க முடியாது

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo Місяць тому

      ​@@venkatachalamkvenkatacha-bg8qz lol 😂 what They already sold for 200 rupees after the FIR failed on their CEO, saying Vikatan can't be brought by Money is like saying prostitutes are biological Virgin's

    • @whiski12
      @whiski12 Місяць тому

      World laye nallavargal BJP kaaranga dhan. Yours Sincerely, Kudikamalaye olarum Sanghigal.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo Місяць тому

      @@whiski12 see BJP is a extremists party which favour right wing politics but at least they aren't as desperate as Congress to capture power by any means and personally a person who have seen Congress UPA rule from 2004 till 2014 I can say about one thing now North India doesn't have fear about Bomb blast which was a common feature of UPA govt Tamilnadu might have been a safe haven but under Congress spinless governance rest of india endured a significant terror attack, for this alone I would BJP is better, as one of the famous sayings goes " you choose lesser evil of the two". In this case BJP is a lesser evil

  • @muruganr7188
    @muruganr7188 Місяць тому +2

    அனைத்து பத்திரிக்கை செய்தி அனுப்ப பாடு படும் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள். தளராது தொடரட்டும் உங்கள் தகவல் சேவை

  • @mansoorahamed9941
    @mansoorahamed9941 Місяць тому +5

    Happy world press freedom day to varun bro and cibiek bro

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 Місяць тому +1

    சவுக்கு மீடியாவிற்கு நடக்கும் அநியாயங்கள் பற்றி வெளிப்படையாக பேசவேண்டும் , அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

  • @padmanabhanja
    @padmanabhanja Місяць тому +2

    இனிமேல் கத்திரி வெயில்னா, இப்போ வரை கத்திரிக்காய் வெயிலா

    • @AmmuKathir
      @AmmuKathir Місяць тому +1

      பிஞ்சு கத்தரி😅

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Місяць тому

    பத்திரிகையாளர்கள் இந்தியாவில் விலையும் போகிறார்கள் மக்களுக்கு உண்மை தெரிய கூடாது என்றும் செயல்படுகிறார்கள் இந்திய பத்திரிகையாளர்கள் திருந்த வாழ்த்துக்கள்

  • @Chennai...
    @Chennai... Місяць тому +2

    I registered a company in MSME, within a week local politicians came to my office asking donations...not even employed a single employee, before that itself these people were asking to pay to them...this donation is called as employee benefit fund..

    • @dtvind
      @dtvind Місяць тому

      Name the politician, what party he belongs

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      இது கூடவா தெரியாது

    • @user-en7ry2vv7w
      @user-en7ry2vv7w 28 днів тому

      Hey great lier.. Don't show your over attitude. Say with evidence..

  • @vimashrab
    @vimashrab Місяць тому +7

    தரவொடு பேசுவாரா மோடி. அவர தரம் தாழ்ந்து பேசாமல் இருந்தால் போதும். ஜெய் ஶ்ரீ ராம்.

  • @devaprasath4656
    @devaprasath4656 Місяць тому +4

    பாரதிய சல்சா பார்ட்டி

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +2

    நாளை முதல் தமிழகமெங்கும் "அக்னி நட்சத்திரம்". உங்கள் அபிமான தெருக்களில் ரிலிஸ் செய்யப்படுகிறது.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому +1

    உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிபி உண்மையாக சொல்லுங்க நீங்களும் உங்கள் குழுவினரும் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று விகடனின் நீண்ட கால வாசகர்கள் ஆகிய எனக்கு உங்கள் சமீபத்திய நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை பொய் மன்னன் மோடிக்கு கைக்கூலி ஆக செயல் படுவதாக என் அனுபவ அறிவு தெரிகவிக்கிறது இன்னும் நிறைய சொல்ல வேண்டியதிருக்கிறது நேரம் இல்லையப்பா

  • @kalvikaraiyilenetwork9314
    @kalvikaraiyilenetwork9314 Місяць тому +1

    பத்திரிகையாளர் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க பத்திரிகை சுதந்திரம் வளர்க பத்திரிகை தர்மம் 🙏🙏💐💐

  • @Anbu_Thulir
    @Anbu_Thulir Місяць тому +2

    Please support Savukku sankar. He is taking out many issues. I just want to take your attention. You are rocking.

  • @ezhils3533
    @ezhils3533 Місяць тому

    உங்களுக்கும் நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @chandrabose2
    @chandrabose2 Місяць тому +6

    பப்பு இப்போது ராஜ குமாரன் ஆக்கி விட்டார் . இதுதான் நடக்கும்

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz Місяць тому +2

      வெகு சீக்கிரம் அவர் இன்னாட்டின் மன்னராகப் போறாருப்பா

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@ZainulAabideen-nl4iz செம காமெடி

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Місяць тому +1

    உண்மை. கோவி ‌ஷில்ட் போட்ட ‌எனக்கு இரண்டு வருடமாக பலவிதமான‍ உடல் உபாதைகள் வந்து
    கஷ்டபடுகிறேன்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +2

    சென்னைக்கு தண்ணீரில் கண்டம் சென்னைக்கு தண்ணீரில் கண்டம் சென்னைக்கு தண்ணீரில் கண்டம்

  • @murugesans9061
    @murugesans9061 Місяць тому +2

    மன்னர் காலத்திலேய சோம பானம் என்ற மதுபானம் விற்பனைக்கு இருந்ததது. பழைய படங்களில Bar Club இருந்தது. நாளைய நமதே , சொர்க்கம் மதுவிலே என்ற பாடல்கள் இருந்தன. தனியார் சின்டிகேட் அமைத்து மதுகடைகள் நடந்து , இப்பொழுது அரசால் நடத்தப்பட்டு பணமாவது கஜானுவுக்கு வருது என்று சந்தோச படுங்கள். 2011ல் திமுக தோற்றதற்க்கு காரணமே அவர்களுடைய முதல் கையெழுத்து மது விலக்கு தான். எந்த கட்சி காவது தைரியம் இருந்தால் மது விலக்கு பற்றி பேச சொல்லுங்கள் பார்ப்போம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      மக்கள் நலனில் அக்கறை கொண்ட எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து யார் வெற்றி பெற்றாலும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கட்டும் பார்க்கலாம் அயோக்கியர்கள் ஒன்று சேரவே மாட்டார்கள்

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 Місяць тому +4

    பத்திரிகை கள் வெகு ஜனங்களுக்காகவே. ஆட்சியார்களுக்கானது அல்ல. பத்திரிகை யாளர்கள் இல்லையெனில் நாடு சுடுகாடாகிவிடும்.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      உண்மை தான். தமிழ்நாட்டு மீடியாக்கள் சிறந்த உதாரணம். திமுகவுக்கு ஜால்றா அடிப்பதையே முதல் கடமையாக நினைக்கிறார்கள்.

  • @muraligopal7492
    @muraligopal7492 Місяць тому +1

    ஆத்ம நிர்பர் பாரத் போல் சுய சார்ப்பு தமிழகம் பெயரில் தமிழகத்திலேயே பீர் , ரம்மு , ஜின்னு , விஸ்கி , பிராந்தி அதிகமாக தயார்செய்ய வேண்டும் . இறக்குமதிக்கான செலவு மிச்சமாகும் .

  • @vicky87587
    @vicky87587 Місяць тому +2

    Bangalore la nalla rain😅

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xh Місяць тому +1

    என்னாது வந்தே பாரத்து வுட்டமில்ல

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr Місяць тому +2

    Bro..if close Tasmac .. what is your plan..tell me.. don't encourage கள்ளச்சாராயம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      ஆளும் கட்சியினர் மற்றும் காவல் துறையினர் உதவி இல்லாமல் ஒரு சொட்டு கள்ள சாராயம் கூட விற்க முடியாது

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

    வாசன் காலத்தில் இருந்து அதிகாரத்திற்கு அடிபணியாத விகடன் தொடரட்டும் உங்கள் பணி

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      செம காமெடி. இவனுங்களை மாதிரி திமுக கொத்தடிமைகளை பார்க்கவே முடியாது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +2

    சூரியனுக்கு மிக அருகில், உள்ள மிகச்சிறிய கோள் புதன் ஆகும், ஆனா போற போக்க பார்த்த பூமி நகர்ந்து நகர்ந்து சூரியனுக்கு அருகில் சென்று விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது😂😂😂

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +2

    7:45 அவரு மைண்ட் வாய்ஸ்-எனக்கு இதை விட்டா வேற எதுவும் தெரியாது மக்களுக்கு நல்லது பண்றதை பற்றி பேச நான் என்ன __ டேஷா 😂

  • @annadharishi62
    @annadharishi62 Місяць тому

    நமக்கு 24x7 365 நாட்கள் பல செய்திகளை அளிக்கும் பத்திரிகை நண்பரகளுக்கு நமது வாழ்த்துக்களை இரண்டு பாட்டில் ஸ்டராங் குலிங் பீர் உடன் கொண்டாடுவோம்.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Місяць тому +2

    சூரத் சம்ஹாரம் போல். இனி நடவாது.

  • @kaviarasan3522
    @kaviarasan3522 Місяць тому

    Vazhthukkal IPS Team

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Місяць тому +1

    நமது தமிழ் மாதங்கள் சூரியனின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.ஆனால் பார்ப்பன காலண்டர் இதை அடிப்படையாகக் கொண்டதல்ல.இன்று வைகாசி மாதம் பத்துக்கும் மேற்பட்டு சென்று விட்டதால் அக்கினி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் உள்ளது.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      உங்களுக்கு விவரமே தெரியலை. இந்து மத காலண்டர் சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்டது. அதனால் தான் சித்திரையில் தமிழ்வருட பரப்பு. திராவிடத்தில் அந்த அறிவு கிடையாது.

  • @duraisamy128
    @duraisamy128 Місяць тому +1

    Valthukkal 🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👍👏👌👍👏👌👍👍👌

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d Місяць тому

    தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது .. வட இந்தியாவில் ஊடகத்துறை ஒரு குறிப்பிட்ட நபர்களால் சுதந்திரம் நசுக்கபடுகிறது அதிலிருந்து மீள வேண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்...

  • @lakshmanaperumal1814
    @lakshmanaperumal1814 Місяць тому

    Best wishes all press people everyone ❤

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому

    குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் மற்ற மாநிலங்களில் மக்கள் உண்மையான மனநிலை அறிந்து உண்மையான செய்தியை சொல்வீர்களா ஏனேனில் நான் தமிழ் மட்டுமே அறிந்தவன்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    இன்றைய சூழலில் உறவுகள் உன்னை சுற்றி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் முதலில் பணத்தை சேர்த்து வைத்துக் கொள்!!!

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Місяць тому +1

    வாழ்த்துக்கள் 🌹

  • @lamelizard-wq7yo
    @lamelizard-wq7yo Місяць тому +1

    15:40 okay modi should apologise, but that predator incidents happened in the span of 2019 to 2022, in this time he was a MP in the backing of congress, for that will Rahul Gandhi apologies for making a predator as a MP???

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 Місяць тому +2

    தீ விண்மீன் - தமிழ்
    அக்னி நட்சத்திரம் - வடமொழி
    😂😂😂

  • @shaikdca1977
    @shaikdca1977 Місяць тому +1

    தமிழக திராவிட மாடல் ஆட்சியாக இருக்குமானால் கண்டிப்பாக முதல்வர் ஐயா ஸ்டாலின் TASMAC அனைத்தையும் மூடவேண்டும்.

  • @yasararafath3920
    @yasararafath3920 Місяць тому

    Congratulations brother ❤

  • @murumurugan6451
    @murumurugan6451 Місяць тому +1

    கஸ்தூரியின் கணவரை விசாரிக்கவேண்டும்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Місяць тому

    Good question tasmac

  • @abdulsalammohamedthameem87
    @abdulsalammohamedthameem87 Місяць тому +1

    அருண் இல்லாத IPS சிறப்பாக இருந்தது

  • @yugeshkesavamoorthy5573
    @yugeshkesavamoorthy5573 Місяць тому +1

    We are tamilans but politicians coin Dravidian. Which one is correct?
    If Dravidian why our neighbour states don't behave with us in the form of brotherhood?
    Who is playing real politics? what for this type of fake belief is imposed?
    I am not in a mind set to hurt any of our neighbouring states or UT regions since they are our brothers & sisters & friends.
    Please explain in the comments show

  • @rengaraj8126
    @rengaraj8126 Місяць тому

    Chennai's not faced power cut issue but think other districts situation 😢

  • @dropbox152
    @dropbox152 Місяць тому

    பத்திரிக்கையாளர்களும் அறத்துடன் செயல்பட வேண்டுமல்லவா? வடநாட்டு பத்திரிகை கள் ஆளுங் கட்சி க்கு மட்டும் ஆதரவாக செயல்படுவது நியாயமா?

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Місяць тому +1

    பத்திரிகை சுதந்திரம் தேவை

  • @mdrazvi
    @mdrazvi Місяць тому

    Covaxin - பால்னா பொங்கும், பச்சத்தண்ணி எப்படி பொங்கும்.

  • @nadimuthu3927
    @nadimuthu3927 Місяць тому

    இனிய பத்திரிக்கை சுதந்திரதின நல் வாழ்த்துகள்...

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому +1

    எம்ஜிஆர் ஆட்சியில் உங்கள் ஆசிரியருக்கு எதிராக சபாநாயகர் பி எச் பாண்டியன் எடுத்த நடவடிக்கையும் எதிர் தேன் நானும் பத்திரிக்கையாளர் ஆக விரும்பினேன் ஆனால் காலம் என்னை வேறு நிலைக்கு தள்ளி விட்டது ஆனால் இன்றும் அனைத்து பத்திரிகை செய்திகளையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் விகடனின் தரம் தாழ்ந்து விட்டது

  • @dropbox152
    @dropbox152 Місяць тому +1

    சிபி மோடி பொய் சொல்கிறார் என்று எதிர்க்கட்சி யினர் சொல்கிறார் என்று சொல்லிறீங்க அவர் பொய் சொல்கிறார் என்று உங்களுக்கே தெரியாதா?

  • @manimanisha9836
    @manimanisha9836 Місяць тому

    கண்டிப்பாக அண்ணா டாஸ்மாக் மிக மோசமான நடவடிக்கை

  • @davidabraham5114
    @davidabraham5114 Місяць тому +1

    குடிமகன்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 Місяць тому

    யோக்கிய சிகாமணிகளே இதை பாண்டி ,கர்நாடகாவில் கூவி பாருங்களேன்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

    பீர் குடிக்கிறவங்களுக்குதான் தெரியும் கூலிங் இல்லாமல் பீர் குடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому +1

    அக்னி நட்சத்திரம் 4.5.24 காலை 9:31 முதல் 28.5.24 மாலை 4:45 வரை உன்மையான நட்சத்திரம்!!! இனிதான் உன்மையான சூரியன் விளையாட்டு ஆரம்பம்!!! மக்கள் இப்பவே சதம் அடிக்குது இனி 120 முதல் 135 டிகிரி எதிர்ப்பார்க்கலாம்!!!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      கவலை படாதீர்கள் 7 ஆம் தேதியில் இருந்து மழை வெளுத்து வாங்கும்

  • @SenthilMadhu-ss6yy
    @SenthilMadhu-ss6yy Місяць тому

    தமிழ்நாட்டில் நிர்மலா தேவி விஷயத்தையும் பேசியிருக்கலாம்.

  • @G.Arulanandam
    @G.Arulanandam Місяць тому

    Covishield பெயரிலே shield ( கேடயம்) இருந்து என்ன பயன் ?

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 Місяць тому

    Super 👍

  • @anbusakthi8546
    @anbusakthi8546 Місяць тому

    Sibi bro sonnathu unmai , Inga central government staffs elam Covaxin than pottanga , so nanum athan venum nu poten 60km travel panni 😊

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    In Bangalore, Agni natchatram started way back in January end/ February earlier itself😀😊

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Місяць тому

    Arumai Cibi bro and Srini bro ❤👌💐

  • @ameerhs96
    @ameerhs96 Місяць тому

    என்னுடைய நண்பர் ஒருவர் அதிகமான மது அருந்தும் பழகத்தால் நேற்று நெஞ்சு வலி வந்து காலமானார். 😢
    வெறும் 29 வயதே நிரம்பியவர்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      ஆல்கஹால் பூதத்திற்க்கு சாதி மதம் வயது எதுவும் கணக்கில்லை கையில் சிக்கினால் கொன்று விடும்

  • @anbalaganchona4070
    @anbalaganchona4070 Місяць тому

    இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தாலி கட்டும் வழக்கம் உள்ளதா? விளக்கம் தேவை

  • @michealnadar2511
    @michealnadar2511 Місяць тому +1

    தி மு க அ தி மு கா இரண்டு பேரும் கூண்டோடு செத்தால் தான் தமிழ் நாடு உருப்படும்

  • @H10371
    @H10371 Місяць тому +1

    என்னா சிபி கொஞ்ச நாளா
    நம்ம அண்ணாலைய பத்தி செய்தியே இல்லையே

  • @crazyboyview1866
    @crazyboyview1866 Місяць тому +1

    Anna antha g square pathi solraro.. 😂😂😂

  • @chddhn7410
    @chddhn7410 Місяць тому +1

    08:03....சிபி யின் mind voice .. ஐயையோ உண்மையை ஒலரிட்டானே.. bit போட்டு சரி பண்ணுவோம்.. 😀

  • @gowrijaikumar3422
    @gowrijaikumar3422 Місяць тому

    Nampittom

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Місяць тому

    Welcome sir

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому

    தமிழ்நாட்டில் அரசு பீர் உற்பத்தி அதிகரிப்பு செய்ய விடியல் ஆட்சி உத்தரவு ஒரு பக்கம் தண்ணீர் தட்டுபாடு இன்னொரு பக்கம் அரசு பீர் சாராயம் விற்பனை அதிகரிப்பு இது தான் திராவிட மாடல் ஆட்சி சாராயம் ஆனல நடத்தும் ஆட்சியாளர் சாராயம் வியாபாரி ஆட்சி நடந்தால் இப்படி நாடு நாசம் போகும் மக்கள் பிரச்சனை குடிநீர் விநியோகம் குடிநீர் தட்டுப்பாடு போக அரசு முன்வரவில்லை இது தமிழ்நாடு மக்கள் வந்த சோதனை

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

      குடி தண்ணீர் பிரச்சினை எங்கேயும் இல்லை போகிற போக்கில் அடித்து விடாதீர்கள் மக்கள் பீதி அடைவாரகள்

  • @balathava5173
    @balathava5173 Місяць тому

    Vikatan life long congratulations🎉❤❤❤🎉

  • @stanleysagayaraj5320
    @stanleysagayaraj5320 Місяць тому

    Good

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Місяць тому

    Vilayai🎉 குறைக்கலாமே

  • @ArunKumar-zb1qc
    @ArunKumar-zb1qc Місяць тому

    Yelai athu degree illa Fahrenheit ( 100 degree na athu water boiling temperature la, paatharathula thanni vachi veyil la vacheneh vachiko athu posukkunu vapour aagidum la )

  • @rajasekar9109
    @rajasekar9109 Місяць тому

    🔥🔥🔥😍

  • @rajamani7596
    @rajamani7596 Місяць тому

    #2016லமதுகடைய_மூடறன்னு
    சொன்னதால_ஏற்பட்ட_ஆட்சியிழப்பை_அதேமக்களுக்கு
    எடுத்துசொல்லாம_என்னவோ
    பொிய_நியாயம் பேசவந்துட்டீங்களே!