Sandhya | jayalalitha mother | Biography | veteran actress | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழக ஸ்ரீரங்கத்து கலைநாயகியும்,
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாயாரும் - வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று சாதனைப் படைத்த தாய்மையின் அடையாளமான சந்தியா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 153

  • @k.paarthasarathy3492
    @k.paarthasarathy3492 Рік тому +7

    Sandhya is a fine actress . She acted in many Telugu films also. She acted in many films with NTR

  • @madhuramveeramani9477
    @madhuramveeramani9477 2 роки тому +30

    எப்படி இதுபோல் அரிதான செய்திகளை தேடி பிடித்து எங்களுக்காக அனுப்புகிறீர்கள்.?
    மிக்க நன்றி. 🖐️👍👌

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களைப் போன்ற நல்லுங்களின் தொடர் ஆதரவினால் சாத்தியமாகிறது! நன்றி!

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 роки тому +31

    மரகதம் படத்தில் ஜமீன் குடும்பத்து பெண்ணாக,
    சிவாஜி கணேசன் அக்காவாக
    மிக திறம்பட நடித்திருப்பார் .
    மகளுக்கு மணமுடித்து பார்க்காமல் மரணப்பட்டது துர்பாக்கியம் !
    எனினும் சந்தியா அவர்கள் நல்ல நடிகை என்பதோடு நல்ல அன்னையும் கூட !👍

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +6

    Sandhiya and Jayalalitha acted in Kannada film, Chinnada Gombe, in 1964 itself, produced by PR Panthulu.. In this film, Jayalalitha was heroin at the age of 16.. (Actually born on 24.2. 1948)... The film Chinnada Gombe released in 1964 itself...
    Hero:Kalyan Kumar..

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 роки тому +23

    அழகிய கண்கள் .சிறந்த நடிப்பு.தமிழ்நாட்டுக்கு ஒரு அம்மாவை அர்ப்பணித்த தாய்.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +1

      உண்மை. உலகம் உள்ளவரை மக்களின் மனதில் நிறைந்து இருப்பார் J J அம்மா அவர்கள்.

  • @manmathan1194
    @manmathan1194 2 роки тому +18

    தெய்வத் திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்களை பெற்றெடுத்து பேணி காத்த தாய் சந்தியா அம்மையார்.

  • @pankajk3002
    @pankajk3002 2 роки тому +55

    மிகவும் சோகம் அவர் இருந்திருந்தால் பின்னாளில் தன்மகளை சூழ்ச்சிக்காரர்கள் வலையிலிருந்து பாதுகாத்திருந்திருப்பார் விதி வலியது

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому +10

    Arumaiya sonninga🙏 Amma Jayalalithavin Amma Santhiya avargalaipatri. Thank you news mix tv. 🌺🌻🌹🌷🌺🌻🌹🌷

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்! நன்றி!

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 роки тому +17

    பலே பாண்டியாவில் நடிகர் திலகத்துடன் நடித்ததை மறக்க முடியுமா?

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому

    Super wonderful

  • @siddhanthambekar2588
    @siddhanthambekar2588 3 місяці тому

    Veteran actress Sandhya acted in all South films, more in telugu movies. A versatile actress played character roles to perfection. An Iyengar Brahmin.

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 роки тому +22

    அம்மாவின் (JJ ) வாழ்க்கையை போலவே அம்மாவின் அம்மா (சந்தியா அவர்கள் ) வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்து இருக்கிறது. இருவருமே தங்கள் சோதனைகளை சாதனைகளாக மாற்றி சரித்திரத்தில் இடம் பெற்ற சாதனை பெண்கள். வாழ்கை முழுவதும் போராடிய இவர்கள் ஆத்மா இறப்பில் இறைவனின் திருவடி நிழலில் இளைபாரட்டும். சந்தியா அம்மா அவர்களை பற்றிய அரிய பதிவிட் காக தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому +29

    அழகிய கண்களை கொண்டவர் சந்தியா அம்மா அவர்கள்.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +33

    சந்தியா அவர்கள் மிகவும் சிறந்த அழகிய நடிகை

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +7

    மிகவும் நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே. நீங்கள் சொன்ன பிறகுதான் சந்தியா அவர்கள் ஜெயலலிதாவின் அம்மா என்று தெரிந்து கொண்டேன்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @babaprasadpasuparthi4435
    @babaprasadpasuparthi4435 Рік тому +1

    Very good video of beautiful Sandhya though not complete. Please give some more video s of this lovely lady.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому +18

    சாரதா, தெய்வத்தின் தெய்வம், இருவர் உள்ளம், சாந்தி போன்றப்படங்களில் பாசம் மிக்க தாயாக நன்கு நடித்திருப்பார்

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 роки тому

      Sir thank u very much

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!
      மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்!

  • @Madh1953
    @Madh1953 Рік тому +4

    Very decent coverage

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 роки тому +11

    ஐயா வணக்கம் நம் தமிழக
    முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களை
    பெற்ற சந்தியா அம்மையாரை பற்றி பதிவு
    இட்டமைக்கு மிகவும் நன்றி
    இவரின் நடிப்பு பலே பாண்டியா மாயா பஜார் படத்தில் அருமையாக நடித்திருப்பவர் தொடர்ந்து
    சொல்லிக்கொண்டே போகலாம் அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே
    கானத்திலே இந்தப் பாடல்களைப் பாடி N T ராமாராவ் சந்தியா அம்மா
    நடித்து புகழ்பெற்ற பாடல்
    அவரது முகபாவம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அன்னாரது
    வாழ்க்கை பயணம் பதிவு
    இட்ட நியூஸ் மிக்ஸ் டிவிக்கு
    என் மனமார்ந்த நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3t 10 місяців тому +2

    1992 ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தில் நடித்த சிவா அவர்களை பற்றிய செய்திகள் ஏதேனும் உள்ளதா நன்றி

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому

    Mgr and jeyalalitha medam amma valga

  • @vandanang5725
    @vandanang5725 Рік тому +2

    Superb👑👌 video🎥💜 information about great👏😊 actress🎥🙏🌼 sandhya🙏🙏really🌷❤💜 a dedicated❤ women who brought up children👧👦in such a way that Jayalalitha became AMMA of Tamilnadu so marvelous🙏🙏🙏brave😎 Lady💜🌷🌼most appreciable 👏👏thanks for🌻🙏❤ the video🎥💜

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      Thanks for your kind wishes!..

  • @diyamariyam2256
    @diyamariyam2256 3 місяці тому

    Very nice story

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +18

    அம்மாவை பற்றிய உண்மை செய்திகளை எங்களுக்குதந்த அய்யாவை தாழ் பணிந்து வணங்குகிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      தங்களின் பேரன்பிற்கு தலை வணங்குகிறோம்! நன்றி!

    • @jayalakshmim4976
      @jayalakshmim4976 4 місяці тому

      SANDHIYA AVL KANDHIRUNDA KANNGAL MOVIEL SAVITHIRIN MOTHERAGA NATITHU ERUPPAR.

  • @drashdoctor
    @drashdoctor 2 роки тому +3

    Chief Minister Jayalalithaa dearly missed

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +6

    இருவர் உள்ளம் படத்தில் எஸ் வி ரங்கராவுக்கு மனைவியாகவும், சிவா சிக்கு தாயாகவும் நடித்திருப்பார்.

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 2 роки тому +4

    Thankyou for sharing Sir,

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому +3

    Sandiya amma patriya thagavalgal arumai Pathivukku nandri🙏👌

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +23

    "அம்மாவின் அம்மா,"அம்மம்மா(பாட்டி -- இலங்கை தமிழில்) சந்தியா ! இளவயதிலேயே திருமணம் ! இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என வளமையாய் வாழ்ந்த சந்தியா வின் கணவர் எதிர்பாராமல் நடு வயதில் மறைய தங்கையை பின்பற்றி கலைத்துறையில் கலந்து நடிக்க வந்தவர் சந்தியா ! படிக்காத மேதை, சம்பூர்ண ராமாயணம், கர்ணன் இன்னும் சில இயக்குனர்களின் படத்திலும் நடித்து கலையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ! பிள்ளைகளின் முன்னேற்றத்தை தான் எண்ணியவாறே நிறைவேற்றி மகிழ்ந்த வேளை சுகவீனமடைந்து தன் நடு வயதிலேயே மறைந்து போனார் சந்தியா அம்மையார் ! தன் தாய் தனக்காக பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் தாயை இழந்த சோக சுமையுடனே குடியேறினார் செல்வி ஜெயலலிதா !(பின்நாட்களில் அவ்வீடு அரசியல் முக்கியத்துவம் பெறும் என அப்போது தெரியாது !) மக்கள் திலகம், நடிகர் திலகம் உட்பட மற்ற முன்னணி ஹீரோக்களுடனும்இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி முதல் தர கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தார் ஜெயலலிதா ! கால வெள்ளம் எம். ஜி.ஆர் மூலம் அரசியல் களத்தில் தள்ள கொள்கை பரப்பு செயலாளராக கட்சியில் முக்கியத்துவம் பெற்றார் ! மக்கள் திலகம் மறைவுக்கு பின் கட்சியின் தலைமை பொறுப்பேற்று 5 முறை அ.இ.அ.தி.மு.க சார்பில் முதலமைச்சராகி அமரர் பொன்மனசெம்மல் போல
    அளப்பரிய மக்கள் நலன் சார்ந்த பணிகள் பல செய்து மறைந்தது அனைவரும் அறிந்ததே ! இதில் முக்கிய விஷயம் தாய் சந்தியா அவர்கள் மகளின் அசுர வளர்ச்சியை காண கொடுத்து வைக்கவில்லை என்பதே காலத்தின் கொடுமை ! "புரட்சி தலைவி" என கட்சியினரால் அன்போடு அழைக்கப்பட்ட "லேடி லெஜெண்ட்" தன் 69 வயதில் மறைந்தது "மறைந்த தி.மு.க தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டது போல் "அது சாகக்கூடிய வயதல்ல !"அது என்னவோ அக்குடும்பத்தில் அநேகர் நடு வயதில் மாண்டு போயினர் ! ஒரு துணிவு மிக்க (ஆணாக பிறக்க வேண்டியவர்)பெண் தலைவி,முன்னாள் முதலமைச்சர் தந்து சென்ற திட்டங்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிற்கும் ! தாய் சந்தியாவும் நினைவுக்கு வருவார் !நல்வாய்ப்பு தந்த "நியூஸ் மிக்ஸ் டி.விக்கு நன்றி. 👍🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      தங்களின் தொடர் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்! தொடரட்டும் தங்களின் அற்புதச் சேவை!

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +1

      J J அம்மா அவர்களை பற்றி தங்களது மேலான பதிவிட்க்கு நன்றிகள் சார். அவரின் அருமை இப்போதுதான் பலருக்கும் தெரிகிறது. மறைந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். உலகம் உள்ளவரை அவரின் புகழ் நிலைத்து இருக்கும்.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому +2

      @@rajendrannanappan2978 உண்மை/நன்றி.

    • @rajendranvijayabanu8273
      @rajendranvijayabanu8273 2 роки тому +1

      Adhu enna nanbare, aan aga piraka vendiyavar endru, yen pennuku thunivu ellaiya?

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому +2

      @@rajendranvijayabanu8273 ,அரசியல் துணிவு !

  • @vaithilingamahilathirunaya9313
    @vaithilingamahilathirunaya9313 2 роки тому +18

    இனிமேலாவது, ஜெயலலிதா அவர்கள் யார் என்று "மருவிய தமிழர்கள்" புரிந்து கொள்ளவது அவசியம்.

  • @renukahod3253
    @renukahod3253 2 роки тому +13

    Beautiful amma. Rare news about Santhiya amma. Heroine of NTR. Thank you for uploading Sir.JJ .

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @pandiank14
    @pandiank14 Рік тому +3

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +2

    Supper supper thanks brother 👍👍👍👌👌🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி! மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்! நன்றி!

  • @joymerline5031
    @joymerline5031 2 роки тому +1

    Super Excellent News..

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your kind wishes!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    அருமை 👸

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +2

    Thank U Sir 🙏🏻🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      Thanks for your support and kind wishes

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +1

    Very rare info about Sandhya and family.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +1

      Thanks for your kind wishes!...

  • @bala9257
    @bala9257 2 роки тому +13

    She acted in Mayabazaar as a pair with NTR garu. 👍

  • @pksasait5652
    @pksasait5652 2 роки тому +2

    சொல்வதற்குஒன்றுமில்லை! பரிதாபஜென்மங்கள் ! பாவம் தலையெழுத்தும்சரியில்லை!

    • @sreenidhies7910
      @sreenidhies7910 Рік тому

      மிகச்சிறந்த கருத்தாக பார்க்க வைத்த பதிவாக உள்ளது 👌 👌 👌 நன்றி

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      Pksa சேட்டு எனப்படும் முட்டாளே அவர்களது வாழ்க்கை எல்லாம் அற்புதமான வாழ்க்கை தான். உன்னை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. உன் முதுகில் ஆயிரம் அழுக்குடா

  • @kamatamswaruparani6316
    @kamatamswaruparani6316 Рік тому +1

    Nice 👍 actor great sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!..

  • @gan6412
    @gan6412 Рік тому +2

    Santhiy,Beautiful,acter

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +5

    Arumaiyana pathiu thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому

      🙏

    • @ascok889
      @ascok889 2 роки тому

      பலே பாண்டியா படத்தில் Dr சிவாஜிக்கு ஜோடி அருமையாக நடித்திருப்பார்

  • @joyceamara6104
    @joyceamara6104 6 місяців тому

    Thanks for the information on actress Sandhya. Please also share information on her sister actress Vidyavathi. Thank you

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      Thanks for your kind wishes!...

  • @madhavanchari7552
    @madhavanchari7552 2 роки тому

    Nalla Ninauvugalai koduthatharkaaga nandri

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 роки тому +6

    சந்தியா அவர்கள் மின்னல் வீரன் என்ற ஒரே படத்தில் மட்டும் நடிகர் ரஞ்சனுக்கு இணையாக nadithullaar

    • @mbaskar4897
      @mbaskar4897 2 роки тому +1

      ஓ , அப்படியா, சந்தோசம். நன்றி நண்பரே

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 роки тому

      It is all right friend

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Sandiya amma j j amma 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹💐

  • @nklakshmi6552
    @nklakshmi6552 Рік тому

    Thank you sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 3 місяці тому

    Jayalalithaa completed her Matriculation in Class XI & not Class X. During those days completion of schooling was Class XI followed by 1 year Pre-University Course in college before joining for graduation.

  • @srimathiseshadri6042
    @srimathiseshadri6042 2 роки тому +2

    Nice Actress. I like it. 👍👍🙏

  • @Mani-df2sd
    @Mani-df2sd Рік тому +6

    அம்மா வையும் அம்மா குடும்பத்தையு தெலீவுய ஐயா அவர்கலுக்கு ம் நன்றிகள் வாழ்கவளமுடன் 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @babaprasadpasuparthi4435
    @babaprasadpasuparthi4435 Рік тому

    News mix, please give videos of artists Sri Vidya and Satya Kumari if possible. Thanks for the video on Sandhya.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Srividhya biography:
      ua-cam.com/video/8CVNekzEZqY/v-deo.html
      Thanks!...

  • @நரவேட்டையன்1992

    இதே போல கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.முத்து பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому

    Amma amma thalai vakku nee

  • @srinivasraj2805
    @srinivasraj2805 2 роки тому +1

    Vyjayanthi malavin amma vasundara devi patri sollungal

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому

      விரைவில்!...

  • @SelvamSelvam-vc2bq
    @SelvamSelvam-vc2bq 2 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻💐😭

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 роки тому +2

    So ,
    JJ , Sri Rangam Koduththa Devathai .
    JJ . D / O . Sandhiya .
    MGR . S / O . Sathya .
    What A Combination .

  • @prakashkrishnamoorthy485
    @prakashkrishnamoorthy485 2 роки тому +7

    Had she lived for a long time, her daughter could have led a peaceful life.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 2 роки тому +2

      But had she left her daughter t b an IAS or Dr as she had wished she wd hv had a happy peaceful loving real life...surrounded by own blood relations like all of us ..all said &done jaya's life was only an illusion ,

    • @prakashkrishnamoorthy485
      @prakashkrishnamoorthy485 2 роки тому

      @@lakshmivenkatrangan129 Correct! Till the end of her life, struggle, mental agony, distress.

  • @artsc55
    @artsc55 2 роки тому +2

    🙏🏽💐aïyyā, énakku pidikkum nadigaïye 🌹, ivar 14 vayathil vàjkaï payanam thothangiyavar, 1940- 50- 60 andugalil péngalukku, aduvum cinéma kalaï ulagattil éppadi kashtam pattiruppār, 🙏🏽🌹tāïye āna pengal nadikka mudintathu, indru mudiyavilaye( bachelor irukkanum),
    cinéma turaïye rombo kashtamānathu, intha tāïye, Jaya Lalitha, tān magalaïye énna mādiri ajagāna murayil, arumaïyāna valarpu, panpādu, anaïtu ( culture général) kalaï, padippu, selvamāga koduttār. palanéram vimarsanam séyya āsaïya irikku, tamijil élla vārtaïgal illaye, 🙏🏽nandri💐 payanam todarattum namakku🙏🏽💐 aïyyā vājtukkal💐🙏🏽
    Calaisselvi

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 Рік тому

    Tamil actress sadana biography சொல்லுங்கள்

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому

    Jajellsa

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 роки тому +5

    Sandhya amma looks better beautiful than her daughter though daughter is also beautiful

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 2 роки тому

    She is very good and also she is very unlucky.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +3

    படிக்காத மேதை படத்தில் இவர் அசோகனுக்கு ஜோடியாக வருவாரே தவிர சிவாஜிக்கு அல்ல.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      சிவாஜியின் படிக்காத மேதை திரைப்படத்தில் அசோகனின் மனைவியாக வருவார் என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்!

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Ariyavakai photos super Super congratulations 💐🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kuttiestech5699
    @kuttiestech5699 Рік тому +1

    amma alahiya vairam

  • @Mani-df2sd
    @Mani-df2sd Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallimallika3933
    @mallimallika3933 2 роки тому +3

    பூத்திருந்த விழி எடுத்து மாலை தொடுக்கவா என்ற பாடலில் வந்தவர்

    • @mbaskar4897
      @mbaskar4897 2 роки тому +1

      தகவலுக்கு நன்றி.எந்த படத்தில் நண்பரே,சொன்னால் பார்க்கலாம்.

    • @mallimallika3933
      @mallimallika3933 2 роки тому

      @@mbaskar4897 கல்யாண மண்டபம்
      சகோ படம் பெயர்

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 2 роки тому

      Acted for that song K.R.VIJAYA.

    • @sushealkumarmonica4203
      @sushealkumarmonica4203 Рік тому

      பூத்திருக்கும் விழி எடுத்து.... இப்பாடலுக்கு ரவிச்சந்திரன் உடன் நடித்தவர் எம்.எஸ். மாலதி என்ற நடிகை.

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 2 роки тому +2

    👌👌🙏🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +2

    பலே பாண்டியா படத்தில் சந்தியாவுக்கு ஜோடியாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். மகள் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் முதலில் நடித்திருப்பார்.(அதன்பிறகு ஜோடியாக நிறைய படங்கள்) அம்மாவுடனும் மகளுடனும் ஜோடியாக நடித்தவர் நம்ம சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் ஆகத்தான் இருக்கும்.

    • @eswarisrinivasan1104
      @eswarisrinivasan1104 2 роки тому +3

      ஒரு பேட்டியில் அம்மாவோடும் மகளோடும் ஜோடியாக நடித்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு சிவாஜி கணேசன் அவர்கள் பேத்திகூடவும் ஜோடியாக நடிப்பேன் நடிப்புத்தானே என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому

    வாழ்க்கை போராட்டங்களை சந்தித்த சந்தியா அம்மாவை போலவே அம்மா ஜெயலலிதா அவர்களும் வாழ்க்கை போராட்டங்களை சந்தித்து வெற்றி கண்டவர். வாழ்க பெண்மை. வாழ்க பெண்குலம்.

  • @arunaam
    @arunaam 3 місяці тому

    Beautifulthan her daughter

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +3

    அய்யா நலமா, சாப்பிட்டீங்களா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 роки тому +2

      நலமாக உள்ளோம் ஐயா!
      தாங்கள் நலமா?
      தங்களின் நல விசாரிப்புக்கு நன்றி!

  • @radharanganathan2505
    @radharanganathan2505 3 місяці тому

    அம்மா சந்தியாவும் மரணமும் மர்மம் தான்

  • @allgames4879
    @allgames4879 2 роки тому +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cl7mf1cu5e
    @user-cl7mf1cu5e 8 місяців тому

    ஹம்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +2

    Megaum kavalaiyana pathiu 😭 😭

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 роки тому +5

    ஜெ என்றும் இவர் பெயரை முன்னிலைபடுத்தியது இல்லை ஏன்?

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому

      பல பேட்டிகளில் J அவரின் அம்மாவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். தன் அம்மாவை பற்றி பேசும்போது கண் கலங்கி இருக்கிறார். தன் வீட்டிட்கு வேதா நிலையம் என்று தன் தாயாரின் பெயரையே வைத்திருக்கிறார். தன் தாயார் இறந்த பின் தான் அவர் அரசியலுக்கு வந்தார். தாயாரை பற்றியே பேசுவதட்கு அவர் குடும்ப அரசியல் நடத்த வில்லை.

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +3

      தாயை தெய்வமாக வணங்கிய திருமகள் தான் நமது கலைமகள் ஜெயலலிதா.

  • @shanthit1694
    @shanthit1694 2 роки тому +1

    போதும்... போதும்....லிஸ்ட் பெரிசா போகுது!தம்னெயிலில்....

  • @thankav8464
    @thankav8464 Рік тому +2

    சாந்தி படத்தில் சிவாஜியின் தாயாக நடித்திருந்தார்.