baby sumathy | cinema child artist | biography | vazhkaipayanam | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #BabySumathy #ChildArtist #Biography #NewsMixTv #VaazhkaiPayanam
    நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தமிழ் திரையுலக குழந்தை நட்சத்திரமும்,
    சுவரில்லாத சித்திரங்கள் திரைப்பட புகழ் நாயகியுமான திருமதி பேபி சுமதி அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய கலை வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    #TamilChildArtist #SuvarilladhaChithirangal
    #KadhalVaibogameSong #MasterPrabhakar
    #TamilCinemaBiography #ArtistsBiography #CinemaHistory #ArtistsHistory #TamilOldMovie
    Please subscribe like comment and share yours - News mix tv
    baby Indra biography:
    • Baby indra | awards wi...
    master Ramu biography:
    • master rajkumar | cine...
    master Sekar biography:
    • master sekhar | cinema...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 136

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +57

    காதல் வைப்போகமே என்ற பாடல் இப்பவும் விரும்பி கேட்பேன் எனக்கு பிடித்த padal

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g 23 дні тому

      நானும் தான்.பள்ளி‌‌. ‌நாட்க்களில்‌கேட்டு‌மகழ்ந்த‌பாடல்❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +21

    பேபி சுமதி ரொம்ப ரொம்ப அழகான சிறப்பாக நடக்கக்கூடிய பெண். சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி யிடம் ஊட்டிக்கு போறேன் டெய்லர் என்று சிரித்து கொண்டு குழந்தை போல் சொல்வது ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்.. 👏👏👏👏👏👏👏👍

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Рік тому +22

    Super sir. பேபி சுமதிபற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன் மாஸ்டர் பிரபாகரனின் தங்கை இவர் என்பது கூடுதல் தகவல்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +35

    சுமதி அவர்களை காதல் வைபோகமே பாடல் மூலம் மட்டுமே தெரிந்திருந்தேன். நீங்கள் இந்த பதிவின் மூலம் சொன்ன பிறகே இவர் குழந்தை நட்சத்திரமாக பேபி என்றும், பிரபாகரனின் தங்கை என்றும் தெரிந்து கொண்டேன். நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @FrankDecroose
      @FrankDecroose 2 місяці тому

      appadiya appo ivalavu n😊aal engey irundinga

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +16

    கனடாவில் சுமதியை 1993 ல் சந்தித்தேன் அதன் பிறகு சந்திக்க முடியவில்லை news mix T V மூலமாக சுமதி மகிழ்ச்சி ஆக இருப்பது மகிழ்ச்சி

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalaivania3455
    @kalaivania3455 Рік тому +14

    சார்ர்ர்ர் ஆனந்த அதிர்ச்சி.. நல்ல குணச்சித்திர நடிகை.நல்லபதிவு..நன்றி .🎉❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Рік тому +15

    மாஸ்டர் பிரபாகரன் ஏ... குட்டி நடிப்பு சக்கரவர்த்தி., அவரது தங்கை பேபி சுமதி பற்றி ய பதிவுக்கு நன்றி 🙏🏻... வாழ்த்துகள் 🎉 சார் 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarasraman8381
    @sarasraman8381 Рік тому +12

    இரண்டு நாட்கள் முன்னதாகதான் இவரை பற்றி தகவல் அறிய வேண்டுகோள் விடுத்தேன்.மிக்கநன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +2

      உங்களால் எங்கள் நினைவுகளைஅசைபோடமுடிந்து நேரமும் இனிமையானது.நன்றி🙏

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +16

    சுவர் இல்லாத சித்திரம் படத்திலும் குழந்தை நட்சத்திரம் அருமையாக நடிப்பார்

  • @vijayaselladurai3799
    @vijayaselladurai3799 Рік тому +5

    இவர் பெயரே சுமதி என இப்போதுதான் தெரிந்து கொண்டேன்... பதிவுக்கு நன்றி சகோ

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி

    • @rkkumarbabu6836
      @rkkumarbabu6836 22 години тому

      பதிவு போட்டது நானு அவனுக்கு நன்றி சொல்றீங்க

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 3 дні тому

    Baby Sumathi Pongal padam suvarilla sithirangal super nadi super padam

  • @nisithmanika4702
    @nisithmanika4702 17 годин тому

    A good actress but her talent was not much used in Kollywood.
    Happy to know abt her.
    Many many thanks ,sir.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +43

    சுவர் இல்லாத சித்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்.(12.5.23)

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Рік тому +3

    அருமையான குரலி்ல் அழகான தொகுப்பு.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +29

    மாஸ்டர் பிரபாகரின் தங்கைதான் சுமதி என்ற விபரம் இன்றுதான் தெரிய வந்தது.news mix tv க்கு நன்றி.(12.5.23)

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +4

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Рік тому +4

    அழகு என்ற திரைப்படத்தில் இவர் சரத் பாபு அவர்களுக்கு இணையாக நடித்து, அழகேன்னும் கவிதை ஆயிரம் வரைந்தான் என்ற அருமையானா பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதுதான் இவரது இறுதி தமிழ் திரைப்படமாகும்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +2

    Baby sumathy naditha anaithu padagaum mega mega arumai vazgha pallandu 🙏thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Рік тому

      🙏

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k Рік тому +12

    இளமதியாய் திரைவானில் ஒளி வீசி, இன்று நிறைமதியாய் இல்வாழ்விலும் ,பொதுவாழ்விலும் பிரகாசிக்கும் சகோதரி சுமதி அவர்களின் வாழ்க்கை பதிவை வழங்கிய தங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் ...

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Рік тому +2

    Baby Sumathi avargalaipatriya thagavalgal arumai sir nandri!

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @meenapriyadarshini8447
    @meenapriyadarshini8447 Рік тому +1

    Tailor nu kupidumpothu avanga expressions ,acting yellam superb

  • @vasunath4028
    @vasunath4028 Рік тому +7

    Last year I have seen her in Canada . She told that she has been settled long years back

  • @ashanu3606
    @ashanu3606 4 дні тому

    One of my favorite actress sumathi. Aiime that speach suvar illtha chithrigal movie tailor speach very nice❤🎉❤

  • @ramayiraman601
    @ramayiraman601 Рік тому +4

    *Congratulations for Child Actres n God blessed her Beautiful Happy Family Forever. Thanks for your Great Information Sir! Love you from Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯🎉🎉🎉💟💟💟🤩😍🩷🌷🩷🌷🩷🌷🩷🌷🩷🌷👌👍👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +3

    Cute child artist but in teen age she put on weight in " Suvar illada chithiram" with a cute chubby face.
    In " Engamama" film she would be very cute little baby and Shivaji sir would make her sleep in a dormitory scene is really superb ! swami Ayyappan film also very cute she would be She is settled in Canada I think Thanks to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes

  • @AASUSID
    @AASUSID Рік тому +7

    she’s so cute 🥰

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 Рік тому +10

    Super child actres

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +9

    ஆஹா! நான் நினைத்தபடங்களைவரிசையாக சொல்லிக்கொண்டே வந்தீர்கள்!! அந்த சின்னவயதில் கடைசிசீனில் விஷம்கலந்தஜிலேபிசாப்பிடுவது மனதை வருந்தியது.அதில் எல்லாரும்கதாபாத்திரமாகவே‌ மாறியிருப்பார்கள்.சின்னக்குழந்தையில்கூடைக்குள்இருந்து எட்டிப் பார்ப்பதுஇந்தமாதிரிபிளாக்அண்ட்ஒயிட்படத்திலேஅவ்வளவு‌ ரசித்தோம்.எதைவிடுவதுஏதை சொல்வது.கவூண்டமணியின் ‌சரோசா!சாப்டாச்சா!! யூனிக்.நீங்க சொல்லாதீங்கபிளீஸ்!!காமெடியும் பேசுவதில்லை ஏன்றுமுடிவு பண்ணிவிட்டீர்கள்தானே!! டெக்ஸ்ட்புக்‌படித்துமுடித்தாற்போல.
    ஒருஃபீல் .மற்றபடிகுறை யொன்றும்இல்லை. இன்னும் நிறைய எழுதலாம் நேரமும் இடமுமில்லை.நன்றி !!வாழ்த்துக்கள் 🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +2

    Most expecting video...tq so much news mix tv 💐🙏❤️

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 23 дні тому

    பேபி சுமதி என்ன ஆனார்‌. எப்படி இருக்கிறார். என்று ‌நினைத்து‌. கொள்வேன் கடைசியாக ‌நான்‌ பார்த்த‌இவரின் திரைப்படம் ‌நான். சிகப்பு மனிதன் அதில் ரஜினிகாந்த்தின் தங்கையாக நடித்து இருந்தார் ‌அதன் பிறகு அவரை‌‌பற்றி தகவல்‌இல்லை ‌இப்பொழுது‌ ‌இந்த நல்லபடியாக வாழ்க்கையில் செட்டில் ஆகி சந்தோஷமாக இருக்கிறார்‌.என்று தெரிந்ததும்‌ ‌மகிழ்ச்சியாக.இருக்கிறது‌‌. வாழ்த்துகள் ‌சுமதி சிஸ்டர் ❤❤❤❤❤❤

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Рік тому +5

    நடிகை சுமதிபற்றிய‌வாழ்க்கைபயணம்‌பதிவு‌‌‌‌‌ போட்டதுக்கு‌மிகவும்‌நன்றி‌ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +9

    சரோஜா என்ன டைலர் குப்பை கொற்றிய கொட்டு கொட்டு நல்லாருக்கும்

  • @junaithabegum6739
    @junaithabegum6739 Рік тому +3

    சுமதி பத்தி சொல்லுங்கள் என்று நான் கேட்டுயிருந்தேன் உங்கள் பதிவை பார்த்ததும் என் விருப்பத்தை நிறைவேற்றதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நல்ல வாழ்க்கை அமைந்திருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு பேபி இந்திராவின் தங்கை ராசி அவரை பத்தி போடவும் மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @singswing8634
    @singswing8634 Рік тому +4

    She acted in Azhaghu movie with Sarath Babu. She acted in Rathi nirvedham Malayalam movie as a child artist

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +1

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @parveenbanu6245
    @parveenbanu6245 7 місяців тому

    பழைய நடிகர்களின் வாழ்கைவரலாறு அனைத்து அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  7 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Рік тому +3

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      நன்றி!. நன்றி!..

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Рік тому +4

    Poove unakaga Sangeetha.Kasthuri.Suganya..Vinitha..patri sollunga sir pls

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 9 місяців тому +1

    சுயநலம் லாபம் உடையது சினிமா

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 9 днів тому

    சூப்பரோ சூப்பர்

  • @awesomediariesbypriya7188
    @awesomediariesbypriya7188 Рік тому +2

    Thank you sir for giving the information of actress Sumathi

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 Рік тому +1

    Heyyyyy I was waiting for her.. really thank you so muchhhhhhhhhhuhu❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @selvarajan7223
    @selvarajan7223 Рік тому +3

    Thanks for super news

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your wishes!...

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 21 день тому

    சிறந்த நடிகை

  • @deepam911
    @deepam911 Рік тому

    Nalla nadigai ivarin vazhkai payanam thanthamikku. Neenda naatgalukku piragu. Ungalin kuralin vazhiyaga ivaraippatri theriyapaduthiyamaiku. Thankyou news mix tv.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.

    • @mani1200
      @mani1200 Рік тому

      ​ 16:03 16:0mm3

  • @jenisharenisha1281
    @jenisharenisha1281 Рік тому +2

    Sumathi father and my father are friends. Sumathi Akka i have seen you many times and came to your house many times.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your sharing!...

  • @radhikasankar994
    @radhikasankar994 Рік тому +4

    Master Prabhakar patri video podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      விரைவில்!...

  • @nareshraorao1617
    @nareshraorao1617 Рік тому +1

    Thank you very very much sir for this it 🙏 was my request I had asked for a video on sumathi

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      Thanks for your support and kind wishes!....

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому

    Super child actor vazgavalamudan 🌹💯👍🌹 thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ananthantharmalingam6732
    @ananthantharmalingam6732 Рік тому

    அருமையான பதிவு மிகவும் நன்றி ❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nisithmanika4702
    @nisithmanika4702 Рік тому

    Was waiting for sumathi's n baby jayakousalya 's details for a long time.
    Thanks Newsmix tv for uploading sumathi's details.
    Next hope will give details abt actress jayakousalya.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your support and kind wishes!...

  • @bcbcchandru7571
    @bcbcchandru7571 Рік тому +1

    Really misßing

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    Vazhga Valamudan❤❤❤❤

  • @ibrahimibu5098
    @ibrahimibu5098 Рік тому

    இவரை ஊஞ்சலூர் என்னும் ஊரில ஊஞ்சல் பட சூட்டிங்கில் 40 வருடத்துக்கு முன் பார்த்து இருக்கேன் ஆனால் அந்த படம் வெளிவரவில்லை

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐👌👍🤝🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @thalaieswari7741
    @thalaieswari7741 3 дні тому

    Canada actor vishnuvaradhan bio graphy please

  • @sangeethag3811
    @sangeethag3811 Рік тому +1

    One my favourite artist...

  • @awesomediariesbypriya7188
    @awesomediariesbypriya7188 11 місяців тому

    Thank you sir

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 Рік тому +4

    மாஸ்டர் பிரபாகர் என்ன ஆனார்??

    • @ramrajgopal6571
      @ramrajgopal6571 5 днів тому

      T. Nagar pakuthiyil xerox shop vaiththullar ena news vanthathu

  • @sazhagamma
    @sazhagamma Рік тому

    Super sir super super valarattum thangal pani.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vanigomathy7499
    @vanigomathy7499 Рік тому +1

    Sumathi my favourate actress suvarilatha chitiram pad ethana murai parthalum alukarhu

  • @sarathagnanamoorthy6516
    @sarathagnanamoorthy6516 Рік тому +3

    சுமதி சௌராஷ்ட்ர பெண் தானே..

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Рік тому

    Nice to know. Thank you

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @kandaswamy954
    @kandaswamy954 Рік тому

    Thank you

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 Рік тому

    Mikke nandri 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 Рік тому +1

    Nadihar Thilaham Makkal Thilaham Jayalalitha Amma anaivar kaikalilum Thavazhnthavar

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 3 місяці тому

    அய்யா அஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலி தங்கையாக வரும் குழந்தை பற்றி கூறவும் 🙏🙏🙏🙏

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Рік тому +2

    Avanthanmanithan
    Sivajiyinmagalaka. Sumathi

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 Рік тому +1

    Master vimal patti podunga

  • @sulodamu1974
    @sulodamu1974 15 днів тому

    👌🙏

  • @jerry5698
    @jerry5698 Рік тому

    Find out pillai Selvam movie child artist master ramu

  • @mahamurali9853
    @mahamurali9853 Рік тому

    nice true 🎉

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 Рік тому

    Sir can u pls upload abt baby Sheila wat happened to her

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 Рік тому

    ivar super actors

  • @chithradurai4464
    @chithradurai4464 Рік тому +1

    ❤❤❤❤❤👌👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @valarmathi774
    @valarmathi774 Рік тому +1

    Ivanga yethavathu serial la act pannirukangala.

  • @user-hs8qe5xt9k
    @user-hs8qe5xt9k 13 днів тому

    Kazhugu padathil Rajini in annan magalaga sumathi

  • @abijithmurugan2884
    @abijithmurugan2884 3 місяці тому

    Family photo Kanum?

  • @abeethajee7683
    @abeethajee7683 Рік тому

    Baby Indira and rasi patri podungal

  • @arajeshwari6165
    @arajeshwari6165 20 годин тому

    Ival..ippodhu..rendu..kuzhandhai.petru..vitta..thaygka.......election.timela..kutty.radhikka..karnatic..cm..love..story..pottu...rendu..payarhaliyume..manam.kedavaithanuhale..medeia...payaluha..andha..kuttydhangka..eval....sarapancharam.movie...satharukku.balya..snehidhi..kuzhandhaiyaha...oru..bharadhanattiya..dance..supperoo.supperaha..adime..parungka.....sheela+.jayan....?mgr.....+..Latha..love..kku..kurukke..vandha..mgr..raikkattilum..malayala..supperstar..indha..jayan..Chennai..soozhavaram..are..oramaha....oru..malayalapadathin..mudivil.thangka..adhe..kuzhuvil..sila..koolippadaihalin...
    .kaikkooligal..helikaptor..abahadam.yenru..poiy..sooli..maraithum.vittanugka...thittamittu..konnuttanuha....ippadi..kolai..nadandhakathailku.appuramaha.. last.month...16....thedhiyanruthan.meendum...andha..nilap..parappe....gate..thirakkappattu..sutham.seithankale...movie..name..kolilakkam..jayans..last..film...cinemavukkaha..vazhnthu..adhe...dutywin..pooshee..idhe..mannil..avar..thannooda..uywrai..vittaar....kollathu.mannin..jeevitha..oru...dgeiveeha..jeevan.jayan..

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf Рік тому

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Рік тому

    Adduviyhalyarovar. Adatharekanna. Avanthanmanithan. Song

  • @flimerthamizh105
    @flimerthamizh105 7 місяців тому

    பக்த பிரகாலாத் ரங்கா ராவுடன் நடித்து இருப்பார்

    • @chadrasekar1992
      @chadrasekar1992 27 днів тому +2

      இல்லை அவர் ரோஜா ரமணி

  • @tbhavanithavaneshm1232
    @tbhavanithavaneshm1232 3 місяці тому

    Ivar .. DD Podhigai TV ...yil 80s galil Madai Nadagangalilum Acting seiyudhu Nalla Nadithiruppar.

  • @sarasraman8381
    @sarasraman8381 Рік тому

    சூர்யவம்சம்குழந்தைஹேமலதாபற்றிதெரிவிக்கவும்

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Рік тому

    Hi👍👍👍👍🙏🙏🙏💐💐💐👏👏👏👏👏

  • @arajeshwari6165
    @arajeshwari6165 20 годин тому

    .endhu.eppoo.poonnee..illai..karnat.state...cm...vaippattiyakki.kondu..america.sigkapore..enru..autri..thirindhuvittu..rendu..kuzhandhaikalukkum..thayarahi....p.m.elction.samayathil....andha..manushanin..manathaithanee..pashivagkinarhal.medeia..naarihal.poora.payalhalum...
    Evalukku
    Kutti
    Radhika..enrapayaril.dhan..malayala..cinema....chellamaha..kooppittu..mariyadhaiyum.koduthu..ookkuvitharhal....sariyana..suru..suruppu....clasical.dance..-5-..years..old...ckildren.....
    Sarapancharam..malayali...movie..sheelavukku..kutty..pappa....national.award..film.....music..director...supwrstar..azhahan..jayan....
    Sathar....nalla..kudumba..chithirai.adhu.....
    Tharak.kavidhaihal.vendum....sheela..amma..padikkondee...veenaiyai..meettavum...sumadhi..kutty..radhiha..bharadhanattiyam.aadavum...thandhaiyaha...varum.avaroo..kuzhandhaiyai..idaikku..idaiyeill..thavi..evalai..kattipidithu..madiyeil..kidathikondu..aasaiyoodu..muthamittu..konjcha..nimishathileyee..avar..heart..attakil..dhideerena.marampool..saiyndhu.....savamahi......vida..pappa..kadhari..azhum.kashi...kal..nenjchan..rash..shasa..manushanaiyume...kadhari..azhavikkum..appadioru..climox......director..i
    I
    V
    Sasiyooda...vetri..movies..Galilee..endha..movie .yum.onnu.gka..

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 дні тому

    சரோஜா குப்பை குட்டையா கொட்டு கொட்டு