வெற்றி பட்டாசு With Pa. Ranjith | Dushara Vijayan | Digital Exclusive | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2021
  • வெற்றி பட்டாசு With Pa. Ranjith | Dushara Vijayan | Digital Exclusive | Kalaignar TV
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    👉Meme Creators எல்லாருக்கும் ரொம்ப நன்றி - Vadivelu😂 மக்களுடன் வைகைப்புயல் | Vadivelu | Kalaignar TV
    • Meme Creators எல்லாருக...
    👉சிறப்பு பட்டிமன்றம் | Sirappu Pattimandram | Dindigul I.Leoni | KalaignarTV
    • சிறப்பு பட்டிமன்றம் | ...
    👉Original அரண்மனைல தான் Shoot பண்ணோம் - Sundar C | | Aranmanai 3 Special | Arya | Kalaignar TV
    • Original அரண்மனைல தான்...
    👉நான் பேய்னு சொன்னாலே பயந்துருவன் - Arya | Aranmanai 3 Special | Arya | Sundar C | Kalaignar TV
    • நான் பேய்னு சொன்னாலே ப...
    👉அன்பே சிவம் படத்தால எனக்கு நல்லது நடந்திருக்கு -Sundar C | Aranmanai 3 Special | Arya | Kalaignar TV
    • அன்பே சிவம் படத்தால என...
    "தாறு மாறு நம்ம Staru" Sivakarthikeyan | Doctor Movie Special | Part 4 | @Kalaignar TV ​
    • "தாறு மாறு நம்ம Staru"...
    👉Sivakarthikeyan ஓட தனித்துவம் தான் அவர் வெற்றிக்கு காரணம் -Director Thomson | Part 3 | @Kalaignar TV ​
    • Sivakarthikeyan - னோட ...
    👉Sivakarthikeyan ஒரு universal star - Priyanka Mohan | தாறு மாறு நம்ம Staru | @Kalaignar TV | Part 2
    • Sivakarthikeyan ஒரு un...
    👉Music போடுறதுல பிரச்சனயில்ல😂😂 - Sivakarthikeyan "தாறு மாறு நம்ம Staru" | @Kalaignar TV | Part 1
    • Music போடுறதுல பிரச்சன...
    👉வெற்றி நாயகன் Vijay Antony | Kodiyil Oruvan Special | Nivas K. Prasanna | Kalaignar TV
    • வெற்றி நாயகன் Vijay An...
    👉சோகம் மட்டுமே சூழ்ந்துள்ள இந்த பெண்ணின் வாழ்க்கை.! தீர்வு என்ன.? Lakshmy Ramkarishnan | Kalaignar TV
    • சோகம் மட்டுமே சூழ்ந்து...
    👉14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • 14 வயதில் சீரழிந்த வாழ...
    👉மாற்றுத்திறனாளி பெண்ணை சித்திரவதை செய்த கணவன்..! Lakshmy Ramakrishnan
    • மாற்றுத்திறனாளி பெண்ணை...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
  • Розваги

КОМЕНТАРІ • 157

  • @anandsami28
    @anandsami28 2 роки тому +196

    தமிழ் சினிமாவின் பிற்போக்குதன வரலாற்றை மாற்றியமைத்த ஆளுமை பா ரஞ்சித் சார். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @JaganBLJagan
    @JaganBLJagan 2 роки тому +109

    இன்னும் பல புரட்சி படங்கள் எடுத்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்... இது நம்ம காலம் 🔥🔥🔥🔥

  • @subramanian1677
    @subramanian1677 2 роки тому +43

    போலித்தனம் இல்லாத முன்னெடுப்பு💪
    வாழ்த்துக்கள் பா ரஞ்சித்✊

  • @jsamcinemas
    @jsamcinemas 2 роки тому +20

    மனதில் பட்டதை
    மனசார பேசிய
    மகத்தான மனிதர் பா.ரஞ்ஜித் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @appumabel2504
    @appumabel2504 2 роки тому +47

    தமிழ் சினிமா உலகில் ரஞ்சித்துக்கு முன், ரஞ்சித்துக்கு பின், சினிமாவை எழிய மக்களை சிந்திக்க வைத்த பெருமை இவருக்குதான் பொருந்தும், ஜெய்பீம், வாழ்துக்கள்

  • @CTv450
    @CTv450 2 роки тому +70

    செம்ம Clarity Bossu.. சமகாலத்தவர் என்பது மகிழ்ச்சி 🤝💐

    • @manikandans1201
      @manikandans1201 2 роки тому

      Sathi veri pidithavan

    • @CTv450
      @CTv450 2 роки тому +8

      @@manikandans1201 மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தெரியும் சகோ. பரவாயில்லை . வாய்ப்பு கிடைத்தால் annihilation of caste புத்தகம் வாசியுங்கள். நன்றி 😍🙏🏻

  • @venkat6956
    @venkat6956 2 роки тому +38

    Pa.ranjith🔥🔥💥

  • @anbujoeljoelanbu9172
    @anbujoeljoelanbu9172 2 роки тому +17

    தமிழ் சினிமாவில் மிக சிறந்த ஆளுமை ரஞ்சித் அண்ணா 🔥🔥🔥

  • @tamillubtub7572
    @tamillubtub7572 2 роки тому +8

    புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணா. சிறப்பு.......

  • @cendur
    @cendur 2 роки тому +35

    Wow! அட்டகத்தி வந்து 10 வருஷம் ஆச்சா!

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 2 роки тому +21

    Pa. ரஞ்சித் உங்க பில்ம் மனித வாழ்கைக்கு முன்னேற்றம் தருகிறது... Anbazhagan MSc,MEd,ML..

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 2 роки тому +35

    Respect every body as human being. All the best and congratulations Mr.Ranjith.

  • @nitishtantu8333
    @nitishtantu8333 2 роки тому +25

    Full time support pa Ranjith sir

  • @vicky-hf1ki
    @vicky-hf1ki 2 роки тому +40

    I went many director office for chance , every one stop in gate and get resume on gate it self
    But Ranjith sir office la thha first time ulla Vara solli otkara vachii water kuduthu resume vangitu send pannuvanga ❣️❣️❣️ enaku romba pidicha place

  • @calvinbanet920
    @calvinbanet920 2 роки тому +14

    Best director in India pa ranjith sir 🤴🏼👌🏻🙋‍♂️

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys2523 2 роки тому +12

    Q: பஞ்ச தந்திர கதையா? நீதி கதையா?
    A: சமூக நீதி கதை....... Wow 💕

  • @murali5493
    @murali5493 2 роки тому +8

    பா.ரஞ்சித் அவர்கள்
    மனிதம் போற்றும் மனிதன்

  • @rameshmechari6140
    @rameshmechari6140 2 роки тому +10

    ரஞ்சித் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @jayaselanpouldass2501
    @jayaselanpouldass2501 2 роки тому +14

    He is very Honour, something unique personality, he was , present, and future will always reform to the society across borders

  • @CsArun24
    @CsArun24 2 роки тому +24

    ஜெய் பீம் 💙💙

  • @srmurugan9838
    @srmurugan9838 2 роки тому +5

    நல்ல கேள்விகள் நல்ல பதில்கள், அருமையான நேர்காணல்

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Рік тому

    புரட்சிகரமான இயக்குனர் பா.ரஞ்சித் சார். பாராட்டுகள் சார்

  • @lalsubu602
    @lalsubu602 2 роки тому +9

    Semma brother Ranjith congratulations 💙❤️👍👍👍

  • @boxervicky9524
    @boxervicky9524 2 роки тому +6

    Unforgettable memories Attakathi movie 💙

  • @jaibhimtheatre4367
    @jaibhimtheatre4367 2 роки тому +9

    JAIBHIM na 😍💙

  • @sankarsalche249
    @sankarsalche249 2 роки тому +4

    Innum naraya movies neenga pannanum anna. Vazhthukal

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +3

    எதிரி வேண்டாம்.இருட்டை ரசிப்பது. சிறப்பான பதில்.

  • @sankarpollo4047
    @sankarpollo4047 2 роки тому +17

    Ranjith + Kamal sir vera maari oru movie ha irukum 🔥🔥🔥

  • @renganathanduraisamy6524
    @renganathanduraisamy6524 2 роки тому +2

    Mature behaviour,,💙💙

  • @vijayakumar3005
    @vijayakumar3005 2 роки тому +12

    👍💯 waiting ✋natchathiram

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 6 місяців тому

    பா ரஞ்சித்🫅🫅🫅 சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙♥️💙♥️🎆🎆🎆🔥🔥🔥💯💯💯 🙏🙏🙏🫰🫰🫰🫶🫶🫶 ஜெய் பீம் மகிழ்ச்சி 💙♥️💙♥️

  • @kalairams6090
    @kalairams6090 2 роки тому +10

    Jai bhim best director pa ranjith 💙💙💙❤❤❤

  • @kavin6458
    @kavin6458 2 роки тому +9

    23:50 ilayaraja 😍😍

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +7

    மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள் ♥️

  • @musasiva8864
    @musasiva8864 2 роки тому +2

    நேர்மைத்திறன் கொண்டவர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்வார்கள் என்பதை தோழர் பா.இரஞ்சித் அவர்களின் உரையாடலில் உணரலாம். மகிழ்ச்சி.

  • @saravananmk8980
    @saravananmk8980 2 роки тому +1

    சகோ நீர் சமுதாயத்திற்கானவர் , வாழ்த்துகள்.

  • @poovarasanv7083
    @poovarasanv7083 2 роки тому +2

    Vazhthugal Anna #PaRanjith......😍😍😍🥰🤩🤩🤩🥰🥰😍🤩🤩🥰🥰

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 роки тому +1

    Big fan pa Ranjith sir 🔥🔥🖤🖤💙💙💙

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 Рік тому

    Pa.Ranjith anna🥰🥰😍

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 2 роки тому +4

    Pa.Ranjith Anna 🔥❤️💙

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 роки тому

    Pa.Ranjith❤❤🔥🔥🔥🔥

  • @bobsaj487
    @bobsaj487 Рік тому

    Love from Kerala
    Huge fan of his ideology ❤

  • @ayyappov6025
    @ayyappov6025 2 роки тому +4

    மகிழ்ச்சி அண்ணா 💙🎊💥

  • @kudiyarasum155
    @kudiyarasum155 2 роки тому +1

    மரியாதைக்குரிய இயக்குனர் தாண்டி ரஞ்சித் அண்ணன் நல்ல மனிதன் சமுதாய கோபம் கொண்ட மனிதன் சமூக நீதிக்காக உழைக்கின்ற மாமனிதன் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் தம்பி உனக்குள் இருக்கும் அதே கோபம் எனக்குள்ளும் இருக்கிறது அதனாலே நான் உங்கள் தம்பி

  • @sa.vivegam4622
    @sa.vivegam4622 2 роки тому +6

    Super ranjith 😍 anna

  • @brittos1963
    @brittos1963 2 роки тому +1

    வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே. 🙏🙏🙏

  • @skwhatsappstatus5227
    @skwhatsappstatus5227 2 роки тому +5

    அண்ணா நீங்க தான் ஏன் முன் உதாரணம்

  • @vinoth.m7796
    @vinoth.m7796 2 роки тому +2

    Pa. Ranjith 💙💥

  • @vigneshraj5705
    @vigneshraj5705 2 роки тому +9

    மகிழ்ச்சி அண்ணா

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 роки тому +5

    Great Director

  • @AK-arr
    @AK-arr 2 роки тому +2

    இருட்டை உணரதவன் வெளிச்சதேய் தேடி போகமாட்டேன்

  • @mohanpalani1935
    @mohanpalani1935 2 роки тому +5

    Hope other caste friends also appreciate his work

  • @samanitha5147
    @samanitha5147 2 роки тому +7

    Kolar gold Fields, ( KGF) kolar thangavayal in tamil

  • @ranjithk9676
    @ranjithk9676 3 місяці тому

    🎉🎉🎉🎉❤❤❤❤❤ super 🎉🎉🎉sir❤❤❤❤

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 2 роки тому +11

    Super ya

  • @shellshell8491
    @shellshell8491 2 роки тому +5

    நாம் ஒருவரை வாழ்த்தவும் வீழ்த்தவும் தேவையில்லை. சக மனிதனை மனிதனாக மரியாதையாக நடத்தினாலே போதும். இங்கு அனைவரும் சமம் என்று நினையுங்கள்.

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 2 роки тому +3

    புரட்சிகர இயக்குனர்

  • @maheshadoss9809
    @maheshadoss9809 2 роки тому +12

    All the Ans from his Herat

  • @gubendrangubendran7233
    @gubendrangubendran7233 2 роки тому +4

    Love you anna 💖💥💥💥💥💥💥💥 keep rocking

  • @ravisabi9735
    @ravisabi9735 2 роки тому +1

    அருமையான இயக்குனர்...

  • @buddhist1407
    @buddhist1407 2 роки тому +9

    நல்ல தெளிவான உரை பா.இரஞ்சித்

  • @EngalCheguvera
    @EngalCheguvera 2 роки тому

    மாரியம்மா and Ranjith sir interview awesome 👌

  • @shivaabishek9923
    @shivaabishek9923 2 роки тому +2

    Pa ranjith 🥰😍

  • @alagarsamyseenivasan6010
    @alagarsamyseenivasan6010 2 роки тому +5

    மகிழ்ச்சி

  • @palaniirange2397
    @palaniirange2397 2 роки тому +1

    I am great fan of Director Pa. Ranjith and his Films. LIke him, I am also against the Social discrimination and having the strong faith of "ALL ARE EQUAL AND EVERY HUMAN BEING IS UNIQUE." Vazhga! Valarga! Jai Bhim!

  • @santhoshsubramani7678
    @santhoshsubramani7678 2 роки тому +4

    Many more to come sir 🥰

  • @vincentvincent733
    @vincentvincent733 2 роки тому +6

    Vanakkam bro

  • @Ranjithsiva45
    @Ranjithsiva45 2 роки тому +1

    🔥Pa.ranjith🔥 😘anna😘

  • @harichandran7870
    @harichandran7870 2 роки тому +6

    Superb anna

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Рік тому

    My favourite director is also innerito

  • @user-lr6gr5ce7g
    @user-lr6gr5ce7g 2 роки тому +2

    i love u Sir 💓

  • @matchendiran82p69
    @matchendiran82p69 2 роки тому +12

    வணக்கம் அண்ணா
    முன்னால் அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கலாம் அதை உங்களால் முடியும் சார்

  • @anupeter5836
    @anupeter5836 2 роки тому +1

    haa rajamma super super ranjith annan

  • @boxervicky9524
    @boxervicky9524 2 роки тому +2

    Va THALA 💙

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +3

    Admired the way u handling the anger, aversion, hatred against caste attrocities, domination.

  • @Muthuramalingam777
    @Muthuramalingam777 2 роки тому +1

    Super sir❤❤❤

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 роки тому +2

    டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் அண்ணன் தொல் திருமாவளவர் வரிசையில் பா ரன்ஜித் சார்🙏🙏🙏 அவர்கள் இந்த பெயரை கேட்டாலும் யார் என்று தெரியும்

  • @sandeepgolla830
    @sandeepgolla830 2 роки тому

    I admire you so much sir, love from Andhra

  • @rajasekar4934
    @rajasekar4934 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharanc7856
    @hariharanc7856 5 місяців тому

    💥

  • @saranadministrator409
    @saranadministrator409 2 роки тому +2

    🖤🖤🖤🤩💐

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 роки тому +1

    பொதுநலவாதி ஜனார்த்தனன் சார் ஞாபகம் வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களோ, பொருளாதார வசதியோ இல்லாதைப் பார்க்கும் போது இவர் தெளிவு. என்ன கருத்து த் தெளிவு இருந்தாலும், ரஜினி படம் இவருக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்ததை மறுக்க முடியாது. நல்ல கருத்து பரிமாற்றம்.

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 роки тому +2

    அருமை

  • @mylifemyrules3510
    @mylifemyrules3510 2 роки тому

    All wass mass ANNA PA.RANJITH

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 2 роки тому

    வாழும் மதர் தெரசா. அன்பு அன்பு அன்பு....சக மனிதர்களை மிகவும் நேசிக்கிறார். அவனுக்கு உரிய சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறார். கேள்வி கேட்கிறார். He is reincarnation of Jesus Christ.

  • @murugandhammuruganandham6835
    @murugandhammuruganandham6835 2 роки тому +1

    Super super super super super 👏

  • @nitishtantu8333
    @nitishtantu8333 2 роки тому +3

    Jay bheem jai ho

  • @samgidiongidion3836
    @samgidiongidion3836 2 роки тому +1

    Anna super 😘😘😘😘😘❤️😍

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 роки тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 🌹🌹🌹🌹🙏

  • @sudhakars1690
    @sudhakars1690 2 роки тому +1

    👏👏👏👏💙💙💙💙

  • @Anand-lq8di
    @Anand-lq8di 2 роки тому

    Ranjith sir Great

  • @garakamunender
    @garakamunender 2 роки тому +5

    Once more jai bheem

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 Рік тому

    Anitha mam good

  • @guna7596
    @guna7596 2 роки тому

    சிறப்பு

  • @baskaranc8789
    @baskaranc8789 2 роки тому +2

    😍😍😍

  • @KumarKumar-xk5ty
    @KumarKumar-xk5ty 2 роки тому

    Super anna

  • @bhanusiva9142
    @bhanusiva9142 2 роки тому

    Excellent 👍 great

  • @Namathupantuvam
    @Namathupantuvam 2 роки тому +1

    Super sir

  • @ruthran3067
    @ruthran3067 2 роки тому

    💐💐💐

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 роки тому +2

    🤝👍🙏