Om Shiva Hom Full Song | Naan Kadavul Movie Original Video Song
Вставка
- Опубліковано 10 лют 2025
- #omshivahom #Naankadavul #Naankadavulsong
Movie : Naan Kadavul
Song : Om Shiva Hom
Sung by : Vijay Prakash
Music : Illayaraja
Lyric : Vaali
Direction : Bala
உண்மையான சிவன் பக்தன் மட்டுமே இந்த மாதிரி இசை அமைக்க முடியும் 🔥🔥
ஓம் நமசிவாய
0000000000000000000000000000000000
ञ
🙏🙏🙏🙏💐💐💐⚘⚘⚘
ஓம் நமசிவாய🙏
பாட்டை கேட்கவே ரொம்ப பயமா இருக்குது இந்த பாட்டுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கு சூப்பரா இருக்கு
Unmaithan bro, unmayave intha paatuku sakthi iruku athan antha Paramaeswaran🕉🔱
👌👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதர்சண உண்மை ஆழ் மனதை ஊடுருவும் ஒரு அறிய இயலாத ஈர்ப்புத்தன்மை இந்த ஒரு பாடலுக்கு என்றுமே உண்டு. ஒரு மாதிரி உடலை சிலிர்க்க வைத்து கண்ணீர் வந்து விடுகிறது. அதுவும் ஆர்யாவின் தோற்றம் சிலிர்க்கிறது.
உலகம் உள்ள வரை இந்த பாடலுக்கு உயிர் இருக்கும் ஓம் நமசிவாய...
Is it all ready in our breath
"மரணம் என்பது எல்லா வலிகளிலிருந்தும் விடுதலை மற்றும் முடிவு." ~ சினேகா இளையவர்
"இறந்தவர்களுக்கு மிக உயர்ந்த அஞ்சலி துக்கம் அல்ல, ஆனால் நன்றி." ~ தோர்ன்டன் வைல்டர்
"நாம் விட்டுச்செல்லும் எதையும் விட, மிக சிறந்த விஷயங்கள் முன்னால் உள்ளன." ~ சி. எஸ். லூயிஸ்
Whole universe under 🔱🕉️
உடுக்கு என்கிற இசைகருவிக்கு உயிர் கொடுத்து உள்ளார்.. ராஜா சார் ❤️❤️❤️❤️
அந்த பம்பை சத்தமும் உடுக்கை சத்தமும் கேட்க கேட்க இந்த 7 ஜென்மமும் அந்த ஈசன் பாதம் ஒன்றே சரணம் 🚬🚬🚬
உண்மை.ஈசனே போற்றி🙏
Endha kalathula PA Sivan cigarette adicharu?
@@ridertora6884 அகம் பிரம்மாசமி.
@@architarjun2968 don't spread wrong information agam bhramasmi means neey kadavul Sivan doesn't appreciate the cigarette practicing
@@cholaarts7732 bro அகம் பிரம்மாசமி , means நான் அல்ல என் ஈசன் ஒருவனே
இப்படாலை கேட்கும் ஒவ்வொரு முறையும்...மெய் சிலர்க்கிறது! சர்வம் சிவ மயம்.❤️🙏
ஓம் நமசிவாய
🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘⚘💐💐💐💐💐🙏🙏🙏🙏
@@NaveenKumar-gt7qyrtbmbddzxvbmxxhkhfgugdfggvhvc anx NMbm. a
S
உண்மை 🙏🙏🙏
இந்த பாடலை எழுதிவிட்டு தான் பூமிக்கு வந்த காரியம் முடிந்ததாக எண்ணி கவிஞர் வாலி சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். 🙏
Mahadev🙏🏿💀🔥
🙏🙏🙏🙏🙏🙏
Ithu tha last song ah avaruku
@@divyamadhavan6540 இல்லை சகோ, இந்தப் பாடல் எழுதப்பட்டது 2009, அதன் பிறகு இறக்கும் வரை (2013) அவர் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். நான் அவரை பெருமைப்படுத்தவே மேற்கண்டவாறு எழுதி உள்ளேன் அதற்கு நேரடி அர்த்தமெல்லாம் பார்க்கக்கூடாது. 🙏.
@@appk5884 ok bro iam sorry I don't know this matter
🙏 தினமும் ஒரு முறையேனும் இந்த எனர்ஜி பாடலை கேட்டு மகிழ்வேன் அப்படி ஒரு அற்புத படைப்பு!🎉
ஓம் நமசிவாய நமக., "இந்த பாடல் 1000 தடவை மேல கேட்டாலும் ஒவ்வொரு தடவையும் அதே பக்தியுடன் கேட்க வைக்கிறது"., இளையராஜா சார் very legendary music director & singer voice ❤️💯
Iam Christian but I love this song . all singers awesome singing❤❤❤lord Shiva 🙏🙏🙏
Tq.1st time oka Christian.. Hindu song ki like cheyadam vinnanu..proud ga undi. Tq so much
நன்றி 🎉
come back home !
My favourite song 😍
God has no barriers
வாழ தகுதி இல்லாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம். வாழவே முடியாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்... One of the best dialogue in the movie... # bala # arya
ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ
ಹರ ಹರ ಮಹಾದೇವ್
ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ
ಹರ ಹರ ಮಹಾದೇವ್ ||
ಓಂ ಭೈರವ ರುದ್ರಾಯ ಮಹಾ ರುದ್ರಾಯ
ಕಾಲ ರುದ್ರಾಯ ಕಲ್ಪಾಂತ ರುದ್ರಾಯ
ವೀರ ರುದ್ರಾಯ ರುದ್ರ ರುದ್ರಾಯ
ಘೋರ ರುದ್ರಾಯ ಅಘೋರ ರುದ್ರಾಯ
ಮಾರ್ತಾಂಡ ರುದ್ರಾಯ, ಅಂಡ ರುದ್ರಾಯ
ಬ್ರಹ್ಮಾಂಡ ರುದ್ರಾಯ ಚಂಡ ರುದ್ರಾಯ
ಪ್ರಚಂಡ ರುದ್ರಾಯ ದಂಡ ರುದ್ರಾಯ
ಶೂಲ ರುದ್ರಾಯ ವೀರ ರುದ್ರಾಯ
ಭವ ರುದ್ರಾಯ, ಭೀಮ ರುದ್ರಾಯ
ಅತಳ ರುದ್ರಾಯ, ವಿತಳ ರುದ್ರಾಯ
ಸುತಳ ರುದ್ರಾಯ , ಮಹಾತಳ ರುದ್ರಾಯ
ರಸಾತಳ ರುದ್ರಾಯ, ತಳಾತಳ ರುದ್ರಾಯ
ಪಾತಾಳ ರುದ್ರಾಯ, ನಮೋ ನಮಃ ||
ಓಂ ಶಿವೋಹಂ…..ಓಂ ಶಿವೋಹಂ…
ರುದ್ರ ನಾಮಂ ಭಜೇಹಂ||ಓಂ||
ವೀರ ಭದ್ರಾಯ ಅಗ್ನಿ ನೇತ್ರಾಯ
ಘೋರ ಸಂಹಾರಕಾ
ಸಕಲ ಲೋಕಾಯ , ಸರ್ವ ಭೂತಾಯ
ಸತ್ಯ ಸಾಕ್ಷಾತ್ಕಾರಾ
ಶಂಭೋ ಶಂಭೋ ಶಂಕರಾ…..
ಓಂ ಶಿವೋಹಂ…..ಓಂ ಶಿವೋಹಂ…
ರುದ್ರ ನಾಮಂ ಭಜೇಹಂ ಭಜೇಹಂ||ಓಂ||
ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ ಹರ
ಹರ ಹರ ಮಹಾದೇವ್
ಓಂ ನಮಃ ಸೋಮಾಯಚ, ರುದ್ರಾಯಚ
ನಮಸ್ತಾಮ್ರಾಯಚ , ಅರುಣಾಯಚ
ನಮಃ ಶಾಂಗಾಯಚ, ಪಶುಪತಯೇಚ
ನಮಃ ಉಗ್ರಾಯಚ , ಭೀಮಾಯಚ
ನಮೋ ಅಗ್ರೇ ವದಾಯಚ ದೂರೇ
ವದಾಯಚ ನಮೋ ಹಂತ್ರೇಚ
ಸಹಾನಿಯಾಚೆ ,ಸಹಮೋ ವ್ರಕ್ಷೇ
ಭ್ಯೋ ಹರಿಕೇಶೇ ,ಭ್ಯೋ ನಮಃ ಸ್ಕರಾಯ,
ನಮಸ್ ಸಂಭವೇಚಮಯೋ ಭವೇಚ
ನಮಃ ಶಂಕರಾಯಚ ಮಯಸ್ಕರಾಯಚ
ನಮಃ ಶಿವಾಯಚ, ಶಿವಕರಾಯಚಾ….
ಅಂಡ ಬ್ರಹ್ಮಾಂಡ ಕೋಟಿ ಅಖಿಲ ಪರಿಪಾಲನ
ಪೂರಣ ಜಗತ್ ಕಾರಣ ಸತ್ಯ ದೇವ ದೇವ ಪ್ರಿಯ
ವೇದ ವೇದಾರ್ಥ ಸಾರ ಯಘ್ನ ಯಘ್ನೋಮಯ
ನಿಶ್ಚಲ ದುಷ್ಟ ನಿಗ್ರಹ , ಸಪ್ತ ಲೋಕ ಸಂರಕ್ಷಣಾ
ಸೋಮ ಸೂರ್ಯ ಅಗ್ನಿ ಲೋಚನ
ಶ್ವೇತ ವ್ರಷಭ ವಾಹನ
ಶೂಲಪಾಣಿ ಭುಜಂಗ ಭೂಷಣ
ತ್ರಿಪುರ ನಾಶ ನರ್ತನ
ವ್ಯೋಮಕೇಶ ಮಹಾಸೇನ ಜನಕ
ಪಂಚವಕ್ರ ಪರಶು ಹಸ್ತ ನಮಃ
ಓಂ ಶಿವೋಹಂ…ಓಂ ಶಿವೋಹಂ…
ರುದ್ರ ನಾಮಂ ಭಜೇಹಂ….ಭಜೇಹಂ…||ಓಂ||
ಕಾಲ ತ್ರಿಕಾಲ ,ನೇತ್ರ ತ್ರಿನೇತ್ರ
ಶೂಲ ತ್ರಿಶೂಲ ಧಾತ್ರಂ…
ಸತ್ಯ ಪ್ರಭಾವ ದಿವ್ಯ ಪ್ರಕಾಶ
ಮಂತ್ರ ಸ್ವರೂಪ ಮಾತ್ರಂ…
ನಿಶ್ ಪ್ರಪಂಚಾಧಿ ನಿಷ್ಕಳಂಕೋಹಂ
ನಿಜ ಪೂರ್ಣ ಭೋಧ ಹಂ ಹಂ
ಸತ್ಯ ಗಾತ್ಮಾಗಂ , ನಿತ್ಯ ಬ್ರಹ್ಮೋಹಂ
ಸ್ವಪ್ರಕಾಶೋಹಂ ಹಂ ಹಂ
ಸಚ್ಛಿತ್ ಪ್ರಮಾಣಂ ಓಂ ಓಂ
ಮೂಲ ಪ್ರಮೇಯಂ ಓಂ ಓಂ
ಅಯಂ ಬ್ರಹ್ಮಾಸ್ಮಿ ಓಂ ಓಂ
ಅಹಂ ಬ್ರಹ್ಮಾಸ್ಮಿ ಓಂ ಓಂ
ಗಣ ಗಣ ಗಣ ಗಣ ಗಣ ಗಣ
ಗಣ ಗಣ ಸಹಸ್ರ ಕಂಠ ಸಪ್ತ ವಿಹರಕಿ
ಡಮ ಡಮ ಡಮ ಡಮ
ಡುಮ ಡುಮ ಡುಮ ಡುಮ
ಶಿವಡಮರುಗನಾದ ವಿಹರಕಿ
ಓ೦ ಶಿವೋಹಂ…..ಓ೦ ಶಿವೋಹಂ…
ರುದ್ರ ನಾಮಂ ಭಜೇಹಂ ಭಜೇಹಂ
ವೀರ ಭದ್ರಾಯ ಅಗ್ನಿ ನೇತ್ರಾಯ
ಘೋರ ಸಂಹಾರಕಾ
ಸಕಲ ಲೋಕಾಯ , ಸರ್ವ ಭೂತಾಯ
ಸತ್ಯ ಸಾಕ್ಷಾತ್ಕಾರಾ
ಶಂಭೋ ಶಂಭೋ ಶಂಕರಾ…..
ಓ೦ ಶಿವೋಹಂ…ಓ೦ ಶಿವೋಹಂ…
ರುದ್ರ ನಾಮಂ ಭಜೇಹಂ….ಭಜೇಹಂ…||ಓಂ||
@@veereshgudlamani2017 à a à a aalaalßsllll lllllalll ll ll a aa s sll 0l000ll0l l l00 l l0 l 0 l ll ll l n n ll l0 ll l ll ll l ln lña 0a 0
Oh the BBC is y.
நன்றி
This is my status in what’s app
இந்த மாதிரி இசை அமைத்தவருக்கு சர்வமும் சிவமயம் வசமானது. ஆதியும் அந்தமும் இல்லா அனார்த்த ஜோதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
என்னவென்று சொல்ல இளையராஜாவின் இசைத்தாண்வத்தை அந்த சிவனே கண்முன் தெரிகிறார் கோடானு கோடி நன்றி இசையுலகின் ராஜாவிற்கு!!!!!!!!!!
கவிஞா் வாலி அவர்களால் மட்டுமே இந்த மாதிரி வரிகள் எழுத முடியும்.. ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
யஜூர் வேதம் கூறுகிறது
@@vaisaliranganathwn3085Ofcourse. most of it taken from Vedams. But only Kavizhar Vaali knows to pick and create such a masterpiece like this is what I meant.
@@harinath1995 அதை தான் சொல்ல வந்தேன் இசைக்கு ஏற்ப அதை வடிவமைக்க வாலி போன்ற பக்திமாண்களால் மட்டுமே முடியும்
எவ்ளோ இருக்கு வேதத்தில் இருந்தும் சரியாக பிடித்து இருக்கிறார் அவர் அருளால் நாமும் அதை கற்கிரோம்
நன்றி அண்ணா.
நான் அதிக கோபமா இருக்கும் போது இந்த பாடலை தான் கேட்பேன். உலகின் நிலையாமை உணர்ந்து தானாக மனம் இயல்பு நிலை அடையும்.....
Same to u
Fact👍
Fact
உண்மை
நல்லது
பெரிய பெரிய மகான்கள் மட்டும் தான் இப்பாடலை எழுதமுடியும். கவிஞர் வாலி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்
யஜூர் வேத மந்திரம் தொகுத்து எழுதி இருக்கார்
Vaali pattu illa
இதை கேட்டு அழுதிருக்கிறேன் நானும் முஸ்லிமே இருந்தாலும் ஒரு ஈர்ப்பு ஆர்யாவைத்தவிர யாராலும் இந்த நடிப்பைத்தரமுடியாது
ARYA MUSLIM nu support pandriya ? Aiyo kodumai.
Kalayai kalayaga parungal....unarungal...inke yedharku madham? Manidhame mukkiyam....anaithum unarthuvadhu anbai mattume
மதமும் முக்ககியம் மனிதனும் முக்கியம்
சிவன் அகிலம் அலுவலர் கடவுள்
இசை எல்லை அற்றது..
இப்படாலை கேட்கும் ஒவ்வொரு முறையும்...மெய் சிலர்க்கிறது! சர்வம் சிவ மயம்.
ua-cam.com/video/zFfQaku9ocU/v-deo.html
Respect for South Indian Industry from Germany 🙏
Pls don't say south ,north 😐
It's all one say Indian industry 🇮🇳💚
Instead you can say Tamil industry or Kollywood because South India as 4 Industries.. Singer of this song Vijay Prakash from Kannada industry.
pls watching spiritual reality video its give spiritual knowledge 🙏🙌
Thanks
@@roadridesvlogs1174 he essentially mentioned south Indian industry cuz Bollywood is simply garbage thats why
పాట బృందం నకు ధన్యవాదాలు అలరించిన అందుకు... బృందం లో చనిపోయిన వారి అందరి అభిమాన మాట బుధ్ధి తెలివి భావ అర్థం పని మనో ఆత్మ లకు శాంతి కలగాలని సతుల సమేత భగవంతుని కి దేవునికి ప్రార్థనలు
பூசித்தும் காணாது, வாசித்தும் காணாது, யோசித்தும் விளங்காதது நெஞ்சுருக நேசித்தால் அன்றி அவனை அடைய சாத்தியமில்லை....
💯💯🙏🏼
@@prabharajesh4653 நன்றி..,.
சத்தியம்
Unamai😭😭😭😭😭😭 உணர்தல் வருவது 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
உண்மை!!!!!!!!! 🙏❤️❤️❤️❤️❤️
இந்த பாடல் அருமையாக உள்ளது சிவ சிவ உலகமே சிவமயம் என்று கூறும் பாடல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் 🙏👌👋
Tamil musicians ,Tamil singers ,Tamil people, YOU ARE SO TALENTED 🥰🥰🥰 Love you all .Love from Punjab 🥰💗
singer from kannada
Actor malayali Arya😁💝
Lyricist is a strong Vaishnavite - Iyengar.
They are talented unlike Bollywood they don't make fun of gods and indian culture
Thank you 🙏🙏🙏
இந்த பாடலை டெய்லி கேட்டு கொண்டு இருக்கிறேன் அவ்வளவு அழகான வரிகள் இசை இளையராஜா அமைத்துள்ளார் அற்புதமான இசை
I'm kannadiga my favourite ನನ್ನ ದೇವರು god shiva 🔱 Vijay prakash bala sir direction, Ilayaraja music and Arya acting 👌
Singer is kannadiga
E song tumba ❤️❤️heart touching maga ..Nana ge tumba ishta
Include vali sir, it's his lyrics, it's not any ancient shloka, he wrote that
ನಮ್ಮ ಕನ್ನಡಿಗ ವಿಜಯ್ ಪ್ರಕಾಶ್ ❤💛
@@dyuthi9637 howdu
சிவன் பெருமான் ஒருவன் மட்டுமே இவ்வுலகின் கடவுள்.ஓம் நமோசிவாய நமஹ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️
Yes good
கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால் அது வேறு உலகம் என்று புரியும்.ஆள்வதும் அனைத்தும் அவனே .
Yes... With ganja
@@கோட்சேபிராமணன் dai thevidiya payala unnaku enga ynna velai
@@thalapathy7496.... உங்க வீட்டுக்கு வாரன் ங்கொம்மா 💐 ண்ட ய clean பண்ணுற வேலக்குடு... டவுசரு
@Priya V ஏய் lusu கூதி நான் கஞ்சா addit அதனால அப்படி சொன்ன.... பெரிய பூலு மாறி பேசாத
@@கோட்சேபிராமணன் dai thevidiya payala un amma pundaiya first clean pannu mulu eravu japathuku pora nit orea kasa musa than first atha paru peragu hinduva pakkalam
இந்த பாடலுக்கு இசை அமைத்த ஒரே காரணத்திற்கு இளையராஜா அவர்களை வாழ் நாள் முழுக்க நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன் ஓம் நம சிவாய
இந்த ஒரு பாடல் போதும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதற்கு ஈடு ஈனை யாராலும் தர முடியாது
இசை கடவுள்
Gopi Sudha fact
lplkvgg
Gopi sudha... I agreed👍
Annai valankani
ஈடு இணை
உடுக்கையின் சத்தம் உலகு எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் நம் பறை இசையின் சத்தம் பார் எங்கும் பறந்து விரியட்டும் இசைஞானியின் இசை உலகு எங்கும் உள்ள சிவ பக்தர்களை பரவசம் அடைய செய்யட்டும் தென்னார் உடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏
Tamiltamil my feelingsong
ua-cam.com/video/hYxQvnXxPjc/v-deo.html
I'm Champa people. I'm From Vietnam.
I really like this song praising shiva god.
I am a Shiva Hindu Champa.
Om Namah Shivaya
Om Namah shivaya.
🙏🙏🙏🙏
ఓం నమ శివాయ 🙏🏻🙏🏻🙏🏻@@Farhan_Ayubi
பாலாவின் அற்புதமான படைப்பில்
இசையை படைத்த பிரம்மனே
எங்கள் இசைஞானி
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன் புகழ் மேலும் உயரும்
ஓம் நம சிவாய
வாழ்க வளமுடன்
Supar
Actor : malayalam
Actress: srilanga tamil
Singer: kannada
Music director: tamil
Language: sanskrit
Lycrist: tamil
All over India
What was the need of mentioning muslim!??
@@looksssoggood1175 what type of racist question is this?
Even though he is a muslim but look at his dedication level..
Arya.a ctor
One who mention cast religion become racist
On MAHASHIVARATRI 2020 ,I am listening to the song of my Father LORD SHIVA heals my pain. Om namah shivaya...😍. Mighty Lord I love u so much my ultimate power. Happy tears ran out of my eyes while listening to this great song.Lord to the entire universe. Hara Hara mahadev...🥰😥. I PERSONALLY EXPERIENCED POWER OF OUR FATHER LORD SHIVA. Friends did anyone also with me??
me
me too
Im
Me
Me
வைஷ்ணவ சமுதாயத்தில் பிறந்து சிவபெருமானின் புகழை எழுதிய கவிஞர் வாலி அவர்களை யாரும் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது ..
This song plays everyday at Varanasi temple (night time)
Is it
Yes
🙏
Is that true
Wow.. 👍🙏
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev..
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev..
Chorus : Om…
Bhairava rudraya
Maha rudraya
Kaala rudraya
Kalpanta rudraya
Veera rudraya
Rudra rudraya
Gora rudraya
Aghora rudraya
Maarthanda rudraya
Anda rudraya
Brahmanda rudraya
Chanda rudraya
Prachanda rudraya
Thanda rudraya
Soora rudraya
Veera rudraya
Bhava rudraya
Bheema rudraya
Athala rudraya
Vithala rudraya
Suthala rudraya
Mahathala rudraya
Rasathala rudraya
Talatala rudraya
Pathala rudraya
Namo namaha
Male : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Chorus : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Male : Veera badraya agni nethraya
Gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya
Sathya saakshatkara
Chorus : Shambo shambo sankara
Male : Aaa…haa..
Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Chorus : Bajeham..
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev
Chorus : Namah somaya
Cha rudraya
Cha namastamraya charunaya
Cha nama shangaya
Cha pashupataye
Cha nama ugraya cha bhimaya
Cha namo agrevadhaya
Cha dure vadhaya cha namo hantre
Cha haniyase
Cha namo vrukshebhyo harikeshebhyo
Nama staraya namash shambhave
Cha mayo bhave cha namah shankaraya
Cha mayaskaraya cha namah shivaya
Cha shivataraya cha
Male : Anda brammanda koti
Akhila paripaalana
Chorus : Poorana jagat kaarana
Sathya deva deva priya
Male : Vedha vedhartha saara
Yagna yagnomaya
Chorus : Nishchala dushta nigragha
Sapta loga samrakshana
Male : Soma soorya agni lochana
Chorus : Swetha rishaba vaaghana
Male : Soola pani bujanga booshana
Chorus : Tripura naasha nardhana
Male & Chorus : Yoma kesa mahaasena janaka
Pancha vaktra parasu hastha namaha
Pancha vaktra parasu hastha namaha
Male : Om sivoham..
Om sivoham..
Rudra roopam bajeham..
Chorus : Bajeham..
Chorus : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Bajeham..
Male : Kaala trikaala
Nethra trinethra
Soola trisoola dhaatram
Male : Sathya prabaava
Divya prakaasha
Manthra swaroopa mathram
Male : Nishprapanchaadhi
Nishkalankoham
Nija poorna bodha ham ham
Gathya gathmaagam
Nithya bramhogam
Swapna kasogam hum hum
Male : Sachit pramanam
Chorus : Om om
Male : Moola pramegyam
Chorus : Om om
Male : Ayam bramhasmi
Chorus : Om om
Male : Aham Bramhasmi
Chorus : Om om
Chorus : Gana gana gana gana
Gana gana gana gana
Sahasra kanta sapta viharaki
Chorus : Dama dama dama dama
Duma duma duma duma
Siva damarugha nadha viharaki
Male : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Bajeham..
Male : Ruu..karunaaa mayoo sagaa
Male : Anda brammanda koti
Akhila paripaalana
Chorus : Poorana jagat kaarana
Sathya deva deva priya
Male : Vedha vedhartha saara
Yagna yagnomaya
Chorus : Nishchala dushta nigragha
Sapta loga samrakshana
Male : Soma soorya agni lochana
Chorus : Swetha rishaba vaaghana
Male : Soola pani bujanga booshana
Chorus : Tripura naasha nardhana
Male & Chorus : Yoma kesa mahaasena janaka
Pancha vaktra parasu hastha namaha
Male : {Om sivoham..
Om sivoham..
Chorus : Rudra naamam bajeham..
Bajeham..} (2)
Thanks man
Thanks
Super
Super bro
Tq u bruh❤🔥
I am vaishnavite ,But I strongly envy the devotion of shavites have for Lord Shiva, there is no parallel of Shiva bhakti in any religion in any corner of the world 🔥🔥
Hara Hara Hara Hara Hara Hara Mahadeva
There is no difference between hari hara and bramha. feel like this,then there will be no difference between them
"I am vaishnavite"- shivaya vishnu rupaya shiva rupaya vishnave - rigveda said by narada maharshi .dont think shiva and vishnu are different
Bhagvan Shiva meditates on Lord Ram. And Bhagvan Ram prays to Lord Shiva. Bhagwan Shiva is the ultimate Vaishnavite 🙏❤️🌹🕉️
In Sanatan culture do this Vaishnavite or Shaivite really exists? Don't you think Lord Shiva and Lord Vishnu are the same supreme soul. That's what our granth says.
I don't know how many times I watched....Arya marvelous❤
இளையராஜாவின் இசை
வாலியின் வரிகள்
விஜய பிராகாக்ஷ் குரல்
அற்புதம் அசத்தல் அட்டகாசம்
I saw this movie first day first show with my friend... There are few real beggars comes to watch this movie.. The first time I heard om siva om I got freezed.. I didn't even know Sanskrit.. I realised power of Lord siva.. Sivaya om🙏🙏
..
Move name telugu
What is movie name
@@historicalfactsdzz273 naan kadavul. It's a tamil movie.. Also dubbed in hindi
Nenu Devudni in Telugu
திருவண்ணாமலை கோவில் இருந்து பாடல் கேட்க்கிறேன் 🔥🔥
பல ஆண்டுகள் தியானத்தில் கிடைக்கிற உணர்வு , அந்த சிவனே மனதில் அமர்ந்தது போல ஒரு உணர்வு , கண்ணீர் வழிந்து ஓடுகிறது. இளையராஜா அவர்கள் ஒரு யோகி , அவரால் மட்டுமே இப்படி ஒரு பாடலை அமைக்க முடியும். சிவனே மகிழ்ந்து திளைத்திருப்பார்.
நான் இந்த பாடலை கேட்டதிலிருந்து, சிவன் எனை அரவனைத்து கொண்டார் ,ஓம் நமசிவாய 🙏🙏🙏👐🙌
சிவன் யாரு தெரியுமா?
உண்மை அறியா இந்தியர்கள்
என்னை இன்னும் அரவனைக் கவில்லை
nícє dívσtíσnαl ѕσng
Ur lucky person
Sivaya nama
This song shooted in my fav lord Shiva's Kashi..
காசியில்...
கருடன் பறக்காது.
பல்லி கத்தாது.
மாடு முட்டாது.
பூக்கள் மணக்காது.
பிணம் எரியும் போது நாறாது...
முதலில் கேள்விப்பட்ட போது, வழக்கம் போல இதுவும் இந்து மத அதீத நம்பிக்கை தான் போல என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், கருடன் எங்கேயும் பறக்கவே இல்லை. (அத்தனை பிணங்கள் எரியும் இடத்தில் Sky Scavenger கருடன் இல்லை என்பதே பேராச்சர்யம்).
நடக்கும் போது நாலடிக்கொரு இடத்தில் மாட்டுச் சாணம் கிடக்கும் அளவுக்கு மாடுகள் நிறைந்த தெருக்களில் ஒரு மாடு கூட முட்ட எத்தனிக்கவில்லை.
பல்லி கத்துகிறதா என்று ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு நேரமில்லை. அவசியமுமில்லை.
பூக்கள் மணக்கவில்லை ( மதுரை மல்லிகையை அங்கே எடுத்துச் சென்று ஒரு முறை சோதித்துப் பார்க்கலாம்)
பிணம் எரியும் போது நாறவில்லை. (கிட்டத்தட்ட 4 மணி நேரம் சடலங்கள் வருவதையும், அதன் சடங்குகள், விறகு கொண்டு வருபவர்கள், விறகு உடைப்பவர்கள், எரிப்பவர்கள், எரித்த சாம்பலை அகற்றுபர்களை அருகிலிருந்து கூர்ந்து கவனித்தோம்.)
பக்தியைக் கடந்து புவியியல், மண்ணியல் படி பார்த்தால், அந்த நிலம் ஏதோ ஒரு தனித்துவமாகத் தான் இருக்கக் கூடும். இல்லாவிட்டால், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இறங்கி கிழக்கில் பாயும் கங்கை, காசியில் மட்டும் வடக்கு நோக்கி பாயும் சிறப்பு எப்படி அமையும்?
"அன்பே சிவம்"🙏🙏🙏🙏🙏
அன்பேசிவம்🙇🙇🙇🙇🙇
SIR THANKS
Good information
Great information pls share ur FB id i will follow u for ur post
I m a sikh but i full respect shiv shmbu my since my childhood
You might be sikh, but your soul is full of Hindutva. Sikh is a branch of Hinduism which was born for protection of Hinduism during islamic invasions
Many sikh people say son gurunanak srichand baba ji avatar of lord shiva
💚💚💚💚💚🙏
Deh Shiva bar moh ehe, shubh karman te kab hu na daru 🙏🏼🙏🏼🙏🏼
sikhs and hindus goes way long brother , sikhs and hindus are like brothers
என்னதான் சினிமா படத்திற்காக இந்த காட்சியை அமைத்திருந்தாலும் அவன் அருள் அன்றி இது சாத்தியமே இல்லை. ஓம் நமசிவய…..
இளைய ராஜா ஒரு இசை கடவுள் என்பதற்கு இப்பாடலே சாட்சி.. 🔥
Ilaiyaraja kadavul yenbadharku indha padal satchi
ఎన్నిసార్లు విన్నా కానీ బోర్ కొట్టని అందమైన పాట హర హర మహాదేవ శంభో శంకర ఓం నమశ్శివాయ🙏
Aarya Nailed the character.. No one else would have justified the role.
Aryaa deserve National award for this ! What a performance 🤯
Some more Arya is a Muslim. But what dedication! Arya has definitely been Blessed by Lord Shiva❤.
Yes ... Same feeling
ஓம் நமசிவாய எனக்கு மிகவும் பிடித்த சிவன் பாடல் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ஜன ஹட்
👍🙏
இந்த ஒரே ஒரு பாடலுக்கு இளையராஜாவுக்கு உலகின் உயரிய விருதுகள் அனைத்தும் கொடுக்கலாம்
Super
அருமையாக சொன்னிர்கள்...
Correct brother
Ya
P0
Singer : Vijay Prakash
Music by : Ilayaraja
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev..
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev..
Chorus : Om…
Bhairava rudraya
Maha rudraya
Kaala rudraya
Kalpanta rudraya
Veera rudraya
Rudra rudraya
Gora rudraya
Aghora rudraya
Maarthanda rudraya
Anda rudraya
Brahmanda rudraya
Chanda rudraya
Prachanda rudraya
Thanda rudraya
Soora rudraya
Veera rudraya
Bhava rudraya
Bheema rudraya
Athala rudraya
Vithala rudraya
Suthala rudraya
Mahathala rudraya
Rasathala rudraya
Talatala rudraya
Pathala rudraya
Namo namaha
Male : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Chorus : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Male : Veera badraya agni nethraya
Gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya
Sathya saakshatkara
Chorus : Shambo shambo sankara
Male : Aaa…haa..
Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Chorus : Bajeham..
Chorus : Hara hara hara hara
Hara hara hara hara
Mahadev
Chorus : Namah somaya
Cha rudraya
Cha namastamraya charunaya
Cha nama shangaya
Cha pashupataye
Cha nama ugraya cha bhimaya
Cha namo agrevadhaya
Cha dure vadhaya cha namo hantre
Cha haniyase
Cha namo vrukshebhyo harikeshebhyo
Nama staraya namash shambhave
Cha mayo bhave cha namah shankaraya
Cha mayaskaraya cha namah shivaya
Cha shivataraya cha
Male : Anda brammanda koti
Akhila paripaalana
Chorus : Poorana jagat kaarana
Sathya deva deva priya
Male : Vedha vedhartha saara
Yagna yagnomaya
Chorus : Nishchala dushta nigragha
Sapta loga samrakshana
Male : Soma soorya agni lochana
Chorus : Swetha rishaba vaaghana
Male : Soola pani bujanga booshana
Chorus : Tripura naasha nardhana
Male & Chorus : Yoma kesa mahaasena janaka
Pancha vaktra parasu hastha namaha
Pancha vaktra parasu hastha namaha
Male : Om sivoham..
Om sivoham..
Rudra roopam bajeham..
Chorus : Bajeham..
Chorus : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Bajeham..
Male : Kaala trikaala
Nethra trinethra
Soola trisoola dhaatram
Male : Sathya prabaava
Divya prakaasha
Manthra swaroopa mathram
Male : Nishprapanchaadhi
Nishkalankoham
Nija poorna bodha ham ham
Gathya gathmaagam
Nithya bramhogam
Swapna kasogam hum hum
Male : Sachit pramanam
Chorus : Om om
Male : Moola pramegyam
Chorus : Om om
Male : Ayam bramhasmi
Chorus : Om om
Male : Aham Bramhasmi
Chorus : Om om
Chorus : Gana gana gana gana
Gana gana gana gana
Sahasra kanta sapta viharaki
Chorus : Dama dama dama dama
Duma duma duma duma
Siva damarugha nadha viharaki
Male : Om sivoham..
Om sivoham..
Rudra naamam bajeham..
Bajeham..
Male : Ruu..karunaaa mayoo sagaa
Male : Anda brammanda koti
Akhila paripaalana
Chorus : Poorana jagat kaarana
Sathya deva deva priya
Male : Vedha vedhartha saara
Yagna yagnomaya
Chorus : Nishchala dushta nigragha
Sapta loga samrakshana
Male : Soma soorya agni lochana
Chorus : Swetha rishaba vaaghana
Male : Soola pani bujanga booshana
Chorus : Tripura naasha nardhana
Male & Chorus : Yoma kesa mahaasena janaka
Pancha vaktra parasu hastha namaha
Male : {Om sivoham..
Om sivoham..
Chorus : Rudra naamam bajeham..
Bajeham..} (2)
I'm from northern part of Bharat, fallen in love with this song n spirituality of kashi is shown beautifully. 🕉🕉🕉
KASHI IS ONE OF THE FAVORITE CITY OF MAHADEV.
HAR HAR MAHADEV 🕉🙏🚩🚩
ua-cam.com/video/I-jjsWb4M0E/v-deo.html
It is not Shiva because of the music director Tamil Nadu King Ilayaraj music director and the Bala director who brought this film Nan Kadval
Being muslim...i really like this from the depth of the of the heart
Don't BLUFF to SELF n also to OTHERs
Right
If u say u r Muslim or Christian then u cannot love Shiva
N
If U love Shiva, then u r not a Muslim/Christian
Right
*Satyam Eva Jayathe, nanrutham*
TRUTH alone triumphs, not Falsehood
Jai SaiRAM Jai GuruDEVa
Madhava MahaDEVa
HarHar MahaDEV
Jai MaaMahaKALi Jai MahaKALa Bhairav
The hero is also a Muslim,no religion for Art🙏👍
நம் ஆன்மாவும் சிவனின் அங்கம் என்று உனர்வான் ஞானி.ஓம் நமசிவாய
Our aanma is sivam
🙏
ஒரு முஸ்லீம்மை இவ்வளவு வலிமையாக நடிக்க வைத்ததும் சிவன் ஒருவனே
எல்லாம் சிவமயம்
చాలా చాలా అద్భుతంగా వొళ్ళు పులకరించిపోయింది ఓం నమ శివాయ! This song has no langauge barrier any indian can understand this song
Yes it's really amazing and who gave the voice it's really such aa nice voice
@@nikhilmagotra no I don't believe any Charlton sadgurus etc.. beleive in only god
@@nikhilmagotra then seek directly with god
@@nikhilmagotra yahh
s i agree😊
உடம்பெல்லாம் சிலிர்த்து மூச்சு அதிகம் வாங்கியது இந்த பாடல் கேட்கும்போது.மொழி தெரியவில்லை என்றாலும் இசை மூளைக்கு சென்று உடம்பை சிலிர்க்க வைத்தது
Aiyya sanskita oru elimaiyana mozhi. Thamizhudan migavum nerungiya uravudayathu. Katrukollalame? (Not imposition of Sanskrit this is my thesis)
Ithu sanskrit intha song la sivan oda ruthram irukku kekkurathu romba nallathu
;;
மொழி சமஸ்கிரதம் ❤
இந்த பாட்டு புடிச்சவங்க லைக் பன்னுங்க 2019 watching any one 👍👍👍
Super
Om sivay
Begger
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Watching 2020
Enik mind fresh aakan e song 3, 4 pravashyam repeat kelkum.... Ooo shivoham.... shambhoo Shankara Gowri pathe....❤❤❤❤
ಓಂ ನಮಃ ಶಿವಾಯ...🙏
Extraordinary vibration sir...🙏
Hinduism is not just a religion... It is eternal way of life ❤️🕉️🪔...
100 nijawada matu
𝖞𝖆
Not Hinduism it's "Veer Saivam"
Yes
Very wonderfully said 👌👌👌
Only my Tamil brothers can show the real beauty of our culture, thank you so much brothers.
Om Namah Shivaye
Om Shivo Hum
🙏🙏
So only we have lot of temples in Tamilnadu
Thank you.
Om namah shivay
Thennanudaiya Sivane Pottri
Don't forget Kerala still shows beauty of our nature and culture
Om Nama Sivaya ♥️🇮🇳
ஆர்யா நடிப்பு மிகவும் அருமை 💥💥
இந்த பாட்டு புடிச்சவங்க லைக் பன்னுங்க 2020 மட்டும்
Hi
Super song
Om namachivaya
ஓம் சிவோகம்
👍2018 la irundhu😜
I am a christian but i don't know why i love lord shiva and devi mata.
because you were hindu before
Bcz they were like parents every everything
May your last birth memories
Are you not true christian.be read Bible and follow
Don't BLUFF to SELF n also to OTHERs
Right
If u say u r Muslim or Christian then u cannot love Shiva
N
If U love Shiva, then u r not a Muslim/Christian
Right
*Satyam Eva Jayathe, nanrutham*
TRUTH alone triumphs, not Falsehood
Jai SaiRAM Jai GuruDEVa
Madhava MahaDEVa
HarHar MahaDEV
Jai MaaMahaKALi Jai MahaKALa Bhairav
both arya and bala deserve oscar for this masterpiece
Harish Dixit you forget isaignani
You missed ilayaraja sir
Bala got National Award Best Direction for this Film
I am Christian but I believe and I love lord shiva. The different imagin abt shivan.
Shiva is nothing but pure consciousness within you. You can experience reality.. ⚡
Different name but everything is One.
The life in you is the life in everywhere..
1
Vanniyar, Paraiyar, family God is Shiva
Don't Bluff to SELF n to OTHERs
Right
If u say u r Christian then u cannot love Shiva
N
If U love Shiva, then u r not a Christian
Right
*Satyam Eva Jayathe, nanrutham*
TRUTH alone triumphs, not Falsehood
Jai SaiRAM Jai GuruDEVa
Madhava MahaDEVa
HarHar MahaDEV
Jai MaaMahaKALi Jai MahaKALa Bhairav
நெதர்லாந்து உலக சினிமா பட விழாவில் திரை இடப்பட்ட முதல் தமிழ் படம் நான் கடவுள். பாலா வேண்டும் பல இளைஞர்களுக்கு
tamilann100
Good service
Kadavul irukkirara
Etharku irukkra
Magical voice VIJAY PRAKASH & great composer Ileyaraja
இளையராஜா அவர்கள் ஒரு சித்தர்.. சாதாரண மனிதனால் இப்படி இசை அமைக்க முடியாது..சித்தனால் மட்டுமே சாத்தியம்..சிவாயநமக..
Loosu
@@missmysterious167 😂😂
@@missmysterious167 podi mutta punda
@@Tdotttttt unna valthavanga kandippa keduketta kudumbama tha irukko athaa pechella ipdi irukku... Low class ah nee?
@@missmysterious167 They taught me very well to swiftly and efficiently identity someone who is a mutta punda the moment I see one. You are one and i identified you. Lol
இந்தப் பாட்டு பிடிச்சவங்க லைக் பண்ணுங்க 2021 மட்டும்
Arumai bro
Bholenath
@@anilbhaidantani550
L
Super l
2000': venama
If you are feeling weak mentally and physically because of stress,panic,anxiety due to our day to day life problems ..then just listen to this. I know it will not solve your problems but you will feel better...
Any one watching in 2k25 ...
Every year and Every Month and Every Day is listening this song..but not able to stop listening..
Me🙋🏻♀️🙏
Iam watching
It's me
20**
Its like Lord Siva came down to earth and composed music for himself 😍😍😍😍😍wata song🔥🔥🔥
kkkk
Yes Bro True
Raja sir is music who came in human form
Inder Ajith kalabairavar ji
Awesome song
Hinduism is not just a religion it is a eternal way of life.
Bs jaativaad ne dhumil kr diya
@@shaluacademylearneverythin8810 lololol lLLlol
in this world religion means rules and control before all
@rahul k correct
जय श्री राम,Jai Shree Ram🙏🕉️
ಈ ಹಾಡಿನಲ್ಲಿ ಗಂಭೀರವಾದ ಎನರ್ಜಿ ಇದೆ. ತುಂಬಾ ಸಲ ಕೇಳಿದೀನಿ ಈ ಹಾಡನ್ನು. I love this song, the tamil cinema who gave this song and the voice of Vijay Prakash😀😀🌹🌹Om namah shivaya
.
Director Bala from tamil cinema.... And the film is naan kadavul
@Devropan Chakraborty ok buddy
@Devropan Chakraborty any how it is gud film thats it
Maestro Ilayaraja ku romba nandri for composing excellent song...
இசை ஞானியின் ருத்ரதான்டவம் 🔥🔥🔥🔥🔥
Respect to South Indian movies... especially Tamil Industry for giving this beautiful movie and song 🔥🔥🔥🔥Any Tamil people here???
Shivam is the life force energy in your body.Please preserve it following bramacharyam or nofap.Dont fall prey to lust push this energy downwards.Destroy lust and let the energy rise upwards to the head chakra.You attain superpowers this way
Am i
So true bro
Name of movie plz?
@@paramashivenkrishnanair5336 Naan Kadavul
பாடலின் துவக்கத்தில் அடிக்கப்படும் உடுக்கையடி நம்முள்ளும் சிவனைத் தட்டி எழுப்புகிறது.
True
@@deepabalu1028 lloyd Wenger's
This song is the ultimate jewel of bhakthi and it's influence.
What a rendition and can anybody else give this music
Shiva ohm.
பாலசார்க்குதான் நன்றி சொல்லவேண்டும் 🙏🏻🙏🏻 ஒம்நமசிவயா இளையராஜா அய்யாவின் இசையும் இந்த பாடல் பாடியவர்க்கு 🙏🏻 ஒம்நமசிவயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனைத்து பெருமைகளும் இயக்குனர் பாலாவையே சேரும் இப்படி படைப்பு தந்ததிற்கு ,வேறு எந்த இயக்கனராலாயும் இப்படி எடுக்க முடியாது பாலாவை தவிர🔥⚜️🔥⚜️🔥⚜️🔥⚜️🔥
Ilayaraja
that's why he was given the best director National award for this movie..
💐💯
जय श्री राम,Jai Shree Ram🙏🕉️
மலையளவு துன்பம் வந்தாலும் கடுகளவு குறைத்துவிடும் நமச்சிவாயம் எனும் திருமந்திரம் நெஞ்சில் நினைத்தாலே ஆயிரம் முறை முக்தி கிடைப்பதற்கு சமம்🙏🙏🙏
பொய்
@@anast2839 ஏன்?
@@anast2839 அரிசியும், ரொட்டியும் வேண்டுமா
जय श्री राम,Jai Shree Ram🙏🕉️
🔥🔥 பாலா- வின் மிரட்டல் இயக்கம் --ஆர்யாவின் அசாத்திய நடிப்பு.. நான் கடவுள் Vera leval 🔥🔥🔥
தென்னாடுடைய சிவனே போற்றி ✨
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥🙏🙌
Hara Hara Hara Hara Hara Hara Hara Hara Mahadev
Hara Hara Hara Hara Hara Hara Hara Hara Mahadev
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Veerabadraya Agni Nethraya Gora Samhaaraka
Sakala Lokaaya Sarva Boothaya Sathya Saakshatkara
Shambo Shambo Shankara
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Hara Hara Hara Hara Hara Hara Hara Hara Mahadev
Anda Brammanda Koti Akhila Paripaalana
Poorana Jagat Kaarana Sathya Deva Deva Priya
Vedha Vedhartha Saara Yagna Yagnomaya
Nishchala Dushta Nigragha Sapta Loga Samrakshana
Soma Soorya Agni Lochana Swetha rishaba vaaghana
Soola Pani Bujanga Booshana Tripura Naasha Nardhana
Yomakesa Mahaasena Janaka Pancha Vakra Parasu hastha Namaha
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Kaala Trikaala Nethra Trinethra Soola Trisoola Dhaatram
Sathya Prabaava Divya Prakaasa Manthra Swaroopa Mathram
Nishprapanchaadhi Nishkalankoham Nija Poorna Bodhaham Ham
Gadhya Gadhmaagam Nithya Bramhogam Swapna Kasogamham Ham
Sachit Pramanam Om Om Moola Pramegyam Om Om
Ayam Bramhasmi Om Om Aham Bramhasmi Om Om
Gana Gana Gana Gana Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki
Dama Dama Dama Dama Dama Dama Dama Dama
Shiva Damarugha Nadha Viharaki
Om Sivoham Om Sivoham Rudra Naamam Bajeham
Veera Badraya Agni Nethraya Gora Samhaaraka
Sakala Lokaaya Sarva Boothaya Sathya Saakshatkara
Shambo Shambo Shankara
Om Sivoham Om Sivoham
Rudra Naamam Bajeham… Bajeham….
Saravanan Sakthivel salutes
salute to u sir wrote down full lyrics
Thank you for lyrics sir.. great sir..
Arun Saravanan thank you sir you've done a fine work
thanks
Goosebumps 🔥🔥🔥
Director Bala you are Upendra of Kollywood
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🕉
Movie Name : Naan Kadavul - 2009
Song Name : Om Sivoham Om
Music : Ilayaraja
Singer : Vijay Prakash
Lyricist : Vaali
Chorus :
Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev !
Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev !
Ohm ….
Sarva Rudraya, Maha Rudraya, Kaala Rudraya, Kalpaandha Rudraya,
Veera Rudraya, Rudha Rudraya, Ghora Rudraya, Agora Rudhraya,
Marthaanda Rudhraya, Anda Rudhraya, Brahmaanda Rudhraya,
Chanda Rudraya, Prachanda Rudraya, Ganda Rudraya,
Soora Rudraya, Veera Rudraya, Bhava Rudraya, Bheema Rudraya,
Adhala Rudraya, Vidhala Rudraya, Sudhala Rudraya,
Maha Thala Rudraya, Bajaa Thala Rudraya,
Thalaa Thala Rudraya, Paathaala Rudraya … Namo Namahaa ….
Male :
Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Dialogue : Aham Brahmaasmi
Chorus :
Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum, Bhaje Hum
Male :
Veera Bhadraya, Agni Nethraya, Ghora Souharaha
Sakala Lokaya, Sarva Bhoothaaya, Sathya Saakshaatkara
Chorus :
Sambo Sambo Shankara
Male & Chorus :
Aaaa … Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Chorus :
Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev !
Chorus : Vedic Chanting
~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~
Male :
Anda Brahmaanda Koti, Akila Paripaalana
Poorana Jagathkaarana, Sathya Deva Devapriya
Vedha Vedhaartha Saara, Yagna Yagnomaya
Nishtala Dushta Nigraha, Saptha Loga Sourakshana
Soma Soorya Agni Lochana, Swetha Rishabha Vaaghana
Soola Paani Bhujanga Bhushana, Tripura Nasa Rarthara
Yoma Kesa Maha Sena Janaka, Panchavaktra Parasuhasta Namaha
Male & Chorus :
Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum … Bhaje Hum …
Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum … Bhaje Hum …
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
Kala Trikala, Nethra Trinethra, Soola Trisoola Gaathram
Sathya Pravava, Dhivya Prakasa, Mantra Swaroopa Maatram
Nishpra Pankchadhi, Nishta Lankoham, Nija Poorna Bodha Hum Hum
Gathya Gathmaagam, Nithya Bramhogam, Swapna Kasogam Hum Hum
Sachit Pramanam Om Om, Moola Pramegyam Om Om
Aham Bramhasmi Om Om, Aham Bramhasmi Om Om
Male & Chorus :
Gana Gana Gana Gana, Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki
Dama Dama Dama Dama, Duma Duma Duma Duma
Siva Dama Duga Nadha Viharaki
Male :
Ohm Shivo Hum, Ohm Shivo Hum
Rudra Naamam Bhaje Hum … Bhaje Hum …
Super brother, ವಿಜಯ ಪ್ರಕಾಶ್ ಆಲ್ ಟೈಮ್ ರಾಕ್ ಸಿಂಗರ್
Thank you
ಗಿರೀಶ್ ಕುಮರ್ ಮ್
Actor arya superb silent killer
Tq
Language- Sanskrit
Music director- Tamil
Singer - Kannada
Actor : Malayalam
This is our India
🇮🇳ஜெய் பரத் hind hind🚩
Yes bro we are indains
Lyricist - Tamil
They say even Sanskrit is from tamil so this is a South indian song
@@anbu965 Arya is mallu
Immersed in the celestial beauty of this composition! Raja sir and Vaali sir, your collaboration is a divine gift to the senses. The music resonates with the essence of Shiva, and the lyrics feel like a poetic journey to the spiritual realm. Each note is a meditation, and every word is a mantra. Thank you for creating a masterpiece that touches the soul. 🙏🎶
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🔱🔱🔱
ஈஸ்வரனே எல்லாவறுக்கும் தொடக்கமும் முடிவும்
ௐ சிவோகம்
' ஒட்டுமொத்த இந்துக்களையும் இசையாலும் குரலாலும் ஈர்த்துவிட்டார்கள் இளையராஜாவும் விஜய் பிரகாஷும். வாழ்த்துகளும் பாராட்டுகளும் பாடலுக்காக உழைத்த அத்தனை மாபெரும் கலைஞர்களுக்கும்..! '
ரொம்ப தவறான கருத்து. இசைக்கு மதமே கிடையாதுன்னு இதே இளையராஜா சொல்லிருக்கிறார். இந்துக்களை மட்டும் ஈர்த்தார்கள்னு நெனச்சிங்கின்னா நீங்க இந்த படைப்பாளிகளை ரொம்ப குறைத்து மதிப்பிட்டிருக்கிங்கன்னு ௮ர்த்தம். பாட்ட கேட்குறவரங்க ௮ர்த்தமே தெரியாட்டியும் ரசிச்சு கேட்பாங்க. இசை ரசிகர்களுக்கு பாடலின் கரு, ௮ர்த்தம் ௭ல்லாம் ரெண்டாம் பட்சம்.
ஆர்யா ஒரு இஸ்லாமியர். ௮வர் இந்த பாடலால் ஈர்க்கப்படலைன்னு நினைக்கிறீர்களா?. ௮வர்கிட்ட போய் நம்மால கேட்க முடியாது. ௮வ்வளவு மெனக்கெட வேண்டிய ௮வசியம் இல்லை. கொஞ்சம் கீழ கமெண்ட் பாருங்க. 11sajini னு ஒரு இஸ்லாமியரும் raj charlesனு ஒரு கிறித்தவரும் இந்த பாடலை விரும்புவதாக சொல்லிருக்கிறார்கள்.
இசை இந்துக்கள், இஸ்லாமியர்கள் னு பார்க்காம ௭ல்லாரையும் ஈர்க்கவல்லது.
சைவர்களையும் என்று சொல்லு இந்துவை தூக்கிப்பிடிக்கிற வைணவன் எவனாவது இதை ஒத்துக்கொள்வானா கேட்டுச்சொல்லு.
நண்பா இதில் இந்து முஸ்லிம் கிரிஸ்துவர் பேதம் இல்லை
@@rajavel8367
Sik
அவர் தவறாக சொல்லவில்லை.... இந்துக்களின் புனித நம்பிக்கை இன்னும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடகர் குரல் மற்றும் இசை..... தவறில்லையே.....
தீராத சோகத்தில் இருக்கும் ஒருவரை இந்தப்பாடல் வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றுவிடும்...
❤🙏 🙏 சிவன் இன்றி எதுவுமே இல்லை
இசையும் பாடலும் குரலும் காட்சிகளும் ஒருமிக்க மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டாலும் கேட்கதூண்டும்
🙏🙏🙏 nanba @shameem shahul
Super sagothara
உடல்லேல்லாம் சிலிரிகிறது! ஓம் நமச்சிவாய!
Super