Це відео не доступне.
Перепрошуємо.

தொடரும் அரசியல் பழிவாங்கல் | தமிழகத்தில் கேள்விக்குறியாகும் சட்ட ஒழுங்கு !

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • தமிழக அரசின் தோல்வி | தொடரும் அரசியல் பழிவாங்கல்
    #ntk #madurai #dmk #seeman #naamtamilar
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 272

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Місяць тому +166

    தி மு க ஆட்சியை கலைக்க லாம்

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i Місяць тому

      கலச்சி மறுபடியும் எலக்சன் வச்சா ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள்,மக்களும் ஓட்டு போடுவார்கள்....

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Місяць тому +18

      Sss... சாகமாட்டான் போலவே சுடலை..

    • @arularul7915
      @arularul7915 Місяць тому

      கலைச்சு---- திருப்பியும் மானம் இல்லாத வெட்கம் கெட்ட மக்கள் திருடனுக்குதான் ஓட்டு போடுவானுங்க

    • @villagefishermanvellore8107
      @villagefishermanvellore8107 Місяць тому +1

      Unganala Sunni ommba mudiyathu

    • @muruganmuruganr7935
      @muruganmuruganr7935 Місяць тому

      அப்படியே கலைச்சுட்டாலும் அடுத்த ஆட்சி நாம் தமிழர் கட்சி தானா அண்ணா திமுக வரும் இல்ல திமுகவே வரப்போகுது நீங்க மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துங்கள

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x Місяць тому +104

    பாலனுக்கு வீரவணக்கம்!!😢😢😢😢

    • @sukumar3832
      @sukumar3832 Місяць тому

      ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை தமிழன் ஆற்றுவான் கூலிப்படைகளே நீங்கள் உங்கள் வேலையை வேறு யாருடனும் காட்டுங்கள்
      தமிழர்களிடம் காட்டாதீர்கள் நாங்கள் நினைத்தால் தமிழ்நாட்டில் கூலிப்படை என்ற ஒன்றே இல்லாமல் ஒரேநாளில் அழித்துவிடுவோம் நாங்கள் தமிழர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் கொலைகாரகும்பள்களே

  • @gst.pandiyan9908
    @gst.pandiyan9908 Місяць тому +31

    சிவகாசி நாம் தமிழர் கட்சி தீபக் பாண்டியன் சார்பாக ஆழ்ந்த இரங்கல்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Місяць тому +27

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

    • @sakthivel-sg8yj
      @sakthivel-sg8yj Місяць тому

      Tamilnata first kapathunga da...eelam eelam nu ..avangala nimmathiya vidunga

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm Місяць тому +61

    அய்யோ அய்யோ திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுகள்

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix Місяць тому

      பதவி பணத்திற்க்காக இந்த மாதிரி கீழ்த்தனமான செயலை செய்யாதிங்க சீமான்

  • @rvmoorthimoorthi
    @rvmoorthimoorthi Місяць тому +44

    எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் திருத்துறைப்பூண்டி நாம் தமிழர்

  • @GaneshGanesh-km2rz
    @GaneshGanesh-km2rz Місяць тому +41

    வன்மையானகண்டனத்துகுரிய

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +31

    நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +62

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு டா இது இந்த தமிழ் நாட்டில் என்ன டா நடக்குது😢😢😢

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j Місяць тому +8

      வந்தாரை வாழவைச்ச வெனைதா.

    • @latharavindran4437
      @latharavindran4437 Місяць тому +6

      😢😢😢😢 கடவுளின் தண்டணைக்குத் தப்ப மாட்டார்கள்… காலம் வரும் எல்லாத்துக்கும்😢😢😢😢😢

    • @arularul7915
      @arularul7915 Місяць тому

      வந்தாரை வாழ வைச்சா இப்படிதான் நடக்கும்

  • @kyoifhhhgccff
    @kyoifhhhgccff Місяць тому +115

    இதனால திராவிடனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை தமிழனை வெட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான் திராவிடம்

  • @chandran4319
    @chandran4319 Місяць тому +19

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது தட்டி கேட்ட நிர்வாகி நிலைமை??? இப்போது மதுரையில் நிர்வாகி நிலைமை???? சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும் தமிழக அரசு 🙏

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Місяць тому +17

    இன்று பெரிய மன உளைச்சல்.
    என்ன மாதிரியான நாட்டில வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த அரசை கலைக்க எதிர் கட்சிகள் ஏன் மௌனம் காட்டுகின்றன.

  • @user-kj4nm2lk1z
    @user-kj4nm2lk1z Місяць тому +43

    நாம் தமிழர் 👿

  • @kswamy9566
    @kswamy9566 Місяць тому +9

    இலங்கை போல் புரட்சி வெடிக்கும் இது நிச்சயம்

  • @Thamizhinaam
    @Thamizhinaam Місяць тому +10

    மதுரையை சுற்றி உள்ள வளையோளி நடத்துபவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காணோளிகள் (field report)போட வேண்டும். இல்லையென்றால் இந்த அரசு அனைத்தையும் மூடி மறைத்து விடும். தயவு செய்து இதை செய்யுங்கள் உறவுகளே 🙏🙏🙏🙏

  • @marishkaprabu
    @marishkaprabu Місяць тому +17

    கண்டிப்பாக இருக்க நான் போராட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இப்பொழுது உள்ளோம்
    கன்னியாகுமரியில் நடந்தது சில மாதங்களுக்கு முன்பு இப்பொழுது மதுரையில் நடந்து இருக்கிறது இதை இப்படியே விட்டால் நல்லது இல்லை நாம் தமிழர் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சி நம்பியிருக்கும் தொண்டர்களுக்கும் தம்பிகளுக்கும்😢

  • @ganagana1739
    @ganagana1739 Місяць тому +15

    குரங்கு கையில் கிடைத்த பூமாலை மாதிரி ஆயிடுச்சு தமிழ் நாடு

  • @user-dg5ps1kp2o
    @user-dg5ps1kp2o Місяць тому +9

    வீரவணக்கம் அண்ணா 😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Місяць тому +18

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அரியணையில் ஏறினால் தான் எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றலாம்.

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      ஆம் நூற்றுக்கு நூறு உண்மை.
      எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
      ஆனால் தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வது எந்த விதத்தில் நியாயம்?
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வதால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை இல்லை. அவமானம்
      தமிழ் நாட்டிலேயே தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை
      தமிழ் நாட்டின் அரசு வேலைகள் தமிழர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை.
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை.
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஏன்
      ஆள வர வேண்டும்.?
      வேறு மாநிலங்களில் தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.‌
      அதேமாதிரி தமிழ் நாட்டிலும் வேற்று மொழியினர் தெலுங்கர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

  • @suseevinu
    @suseevinu Місяць тому +13

    ஆழ்ந்த இரங்கல்....
    வீர வணக்கம்....

  • @prajan8197
    @prajan8197 Місяць тому +34

    சகோதரர் அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கள் 😢😢

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +21

    சாட்டை என்றும் உண்மை. நாம் தமிழர்

  • @muruganduraiswamy8879
    @muruganduraiswamy8879 Місяць тому +5

    மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவர்
    அவர்களிடம் மனு அளித்து முறை யிட வேண்டும்.

    • @vaithinathan6304
      @vaithinathan6304 Місяць тому

      The public should come to the irrespective ofthe polical parties castes andrelegion

  • @AnnamalaiAnnamalai-xr5vb
    @AnnamalaiAnnamalai-xr5vb Місяць тому +7

    மனித உரிமை ஆணையத்தின் சார்பக நான் வன்மையாக கண்டிக்கிறைன்.

  • @selvarajselvarajn6221
    @selvarajselvarajn6221 Місяць тому +24

    பாலன் அண்ணனுக்கு வீர வணக்கம் 😢😢😢

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 Місяць тому +1

      தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @antonyjacob2356
    @antonyjacob2356 Місяць тому +11

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 😢😢

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Місяць тому +112

    நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை 😢 இது தான் திமுக ஆட்சியின் சமூக நீதியா?

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw Місяць тому +22

    கொலைகார கும்பலிடம்ஆட்சி

  • @maransiva2367
    @maransiva2367 Місяць тому

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்
    நாம் தமிழர் கனடா

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Місяць тому +5

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வேண்டுகோல் எல்லோரும் மிளகாய் பொடியோடு உப்பும் சேர்த்து எடுத்து செல்லவும்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +146

    எழுத படிக்க தெரியாத ஒரு சைலண்டான கொலைகாரனிடம் சிக்கித்தவிக்கும் தமிழ் நாடு 😭😭😭40/40 சூப்பர்டா 😂😂😂🇨🇵

    • @kmpskmps2435
      @kmpskmps2435 Місяць тому +3

      கள்ளு குடித்துவிட்டு காலேஜுக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற சைமனை முதல்வராக்கி விடலாமா😅😅😅

    • @muruganantham7398
      @muruganantham7398 Місяць тому

      ​@@kmpskmps2435அருமை

    • @user-rl4ut5py2x
      @user-rl4ut5py2x Місяць тому

      @@kmpskmps2435 பதனியைக் குடித்துவிட்டு சக்கரை போட்டதா?போடாததா?இனிக்கிறது! என்று கேட்ட தெலுங்கக் கோமாளியிடம் ஆட்சியைக் கொடுப்பதுதான் மேலானது.அதனால்தான் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.கொலை செய்வதில்!

    • @pulikutty3999
      @pulikutty3999 Місяць тому +13

      ​@@kmpskmps2435அதுக்கு கூட லாயக்கு இல்லாத ஸ்டாலின். 😂😂

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 Місяць тому

      Stalin dvdya 😂😂😂 payaluku seeman paravala ​@@kmpskmps2435

  • @ArumugamKC
    @ArumugamKC Місяць тому

    மக்களுக்கு சென்று சேர வேண்டிய முக்கியமான பதிவு.. நேர்த்தியான தொகுப்பு சரவணா.. 👍🏼

  • @saminathan6013
    @saminathan6013 Місяць тому +9

    சிறந்த பதிவு தம்பி சரவணன்

  • @_SridhAr_
    @_SridhAr_ Місяць тому +7

    ஆழ்ந்த இரங்கல்

  • @thavasikani2240
    @thavasikani2240 Місяць тому +2

    இந்த அரசை உடனே கலைக்க வேண்டும்

  • @ilayaraja4092
    @ilayaraja4092 Місяць тому +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @RAGHU_JB_5603
    @RAGHU_JB_5603 Місяць тому +4

    அடி தடி பாசறை அமைக்க வேண்டும் ⚔️

  • @r.rameshmeenar.rameshmeena5583
    @r.rameshmeenar.rameshmeena5583 Місяць тому +8

    அண்ணனுக்கு வீர வணக்கம் 😢

  • @ashok4320
    @ashok4320 Місяць тому +3

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Місяць тому +2

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊😡😡😡😡😡✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @ஆறு.நடராஜன்ஆறு.நடராஜன்

    தம்பிக்கு கண்ணிர் வணக்கம்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Місяць тому +9

    ரெளடிகளின் ஆட்சியில் தமிழ் நாடு.. ஐயகோ

  • @MoorThi-wo7lb
    @MoorThi-wo7lb Місяць тому +6

    வருத்தமுடன் அனுதாபங்கள்

  • @muniyappanshettu4614
    @muniyappanshettu4614 Місяць тому +5

    ஆழ்ந்த. இரங்கல்

  • @Hameed_BS
    @Hameed_BS Місяць тому +6

    தம்பி சரவணா.. அருமையான செய்தி தொகுப்பு 👍🏼

  • @ganagana1739
    @ganagana1739 Місяць тому +3

    வீரவணக்கம்

  • @iyathurai6850
    @iyathurai6850 Місяць тому +1

    ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா😢

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e Місяць тому +2

    இன்னும் வெற்றிகளை கொடுக்கும் தமிழர்கள் உள்ள வரை இப்பேயாட்சி தொடரும்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Місяць тому

    நாம்தமிழருக்கு பாதுகாப்பு வேண்டும் நீதிமன்றம் சென்று கோரிக்கை வையுங்கள் கைத்துப்பாக்கி அல்லது மின்சார கைத்துப்பாக்கி வேண்டும் என்று அனுமதி கிடைக்கும்

  • @sumathimuthu78
    @sumathimuthu78 Місяць тому

    பாதுகாப்பாய் இருங்கள்… நீங்கள் எதிர்ப்பது மாபியாக்களை…

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Місяць тому +11

    திராவிட விடியலாட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது தம்பி, இறந்த அந்த தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல், நாம்தமிழர் சும்மா விடக்கூடாது😢😢😢😢😢😢

  • @mari_official_0612
    @mari_official_0612 Місяць тому +5

    Justice for Balasubramanian😢

  • @nadavindu9075
    @nadavindu9075 Місяць тому +1

    அவர்கள் வலியை உணர வைக்க வேண்டும்... அவர்களை நாம் திருப்பி அடிக்க வேண்டும்...🇳🇴

  • @murugesanmurugesan6665
    @murugesanmurugesan6665 Місяць тому +1

    தம்பியை இழந்து வாடும் குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கள்

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y Місяць тому +4

    N T k Om sivaya mama 👏👏👏

  • @kandasamyumakanthan4848
    @kandasamyumakanthan4848 Місяць тому +6

    திமுக தான் கொண்டது

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Місяць тому +1

    கருணாநிதி குடும்ப TV channels 54 ல் குறைந்தபச்சம் 50 தொலைக்காட்சி channels ஐ ஆவது முடக்க வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும் ஒரு குடும்பத்திற்கு 5 channels மேல் தடை செய்ய கோரி...

  • @sumathimuthu78
    @sumathimuthu78 Місяць тому

    ஆழ்ந்த வருத்தம் .

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 Місяць тому +2

    திருட்டு திராவிட கும்பலை தோலுரித்த சிவசங்கர் அண்ணனுக்கு மிக மகத்தான நன்றி சிறப்பான கேள்விக்கு மகிழ்ச்சியான உண்மையான பதிலை கொடுத்த சிவசங்கர் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி எங்கள் அண்ணன் தனித்து நின்று 234 தமிழர் புலி படையை நிறுத்தி சாதித்து 2024 எங்க திருட்டு திராவிட கள்ள சாராயத்தை ஒழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை 2024 எங்கள் அண்ணன் புரட்சியாளர் செந்தமிழன் சீமான் சென் ஜார்ஜ் கோட்டையில் கொடி முதலமைச்சர் ஆவார் அரியணை இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி 🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🐯🐯

  • @evergreensajee
    @evergreensajee Місяць тому +1

    அண்ணனுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வேண்டும் 🙏🏼🙏🏼

  • @devaraj8820
    @devaraj8820 Місяць тому +1

    பொருமை ஒருஅளவுக்குத்தான்

  • @mahekiris
    @mahekiris Місяць тому +1

    வெறும் அறிக்கை மட்டும் போதாது நாம் தமிழர் தம்பி தங்கைகள் இன்னேரம் வீதியில் வந்து நீதி கேட்டு போராடியிருக்கு வேண்டும் அமைதி காப்பது இன்னும் இழப்புகளை சந்திக்க நேரிடும் 😢

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 Місяць тому +3

    NTK😭😭😭😭😭🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @shivayshiva9866
    @shivayshiva9866 Місяць тому +1

    நாம் தமிழர் ❤

  • @jeevanandhamchinnasamy9208
    @jeevanandhamchinnasamy9208 Місяць тому +3

    இவ்ளோ நடந்தும் மறுபடியும் திமுக க்கு தான் ஒட்டு போடறாங்க.... மொதல்ல மக்கள் மாறனும்...

  • @SelvamKaruppaiyah-p4o
    @SelvamKaruppaiyah-p4o Місяць тому

    எமது ஆழ்ந்த இரங்கல்லை தெரிவிக்கிறோம்.தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.தேவகோட்டை நாம் தமிழர்

  • @kalidossv3949
    @kalidossv3949 Місяць тому +1

    Very good government 👌👏💪

  • @jrajju
    @jrajju Місяць тому +2

    என்னய்யா கட்சி நடத்துறீங்க இப்படி பண்ணிருக்காங்க வீதியில் இறங்கி போராடாம மைக் வச்சு புலம்பிட்டு இருக்கீங்க 😮

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y Місяць тому +1

    நாம் தமிழர்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Місяць тому

    😢..ஆழ்ந்த இரங்கல்...😢

  • @ajithsharp1618
    @ajithsharp1618 Місяць тому +5

    Dmk எப்பவுமே 1000 ருபாய் கொடுத்த போதும் ஓட்டு போடும் மக்கள் உங்களுக்கு என்ன தகுதி இருக்கு நீ கொடுத்தால் ஓட்டு வரும் 😅

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Місяць тому +1

    நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே உஷார்..
    .. நாம் தமிழர் கட்சி யின் நிர்வாகி யை.. இழந்து தவிக்கிறோம்....... நாம் தமிழர் கட்சி யின் பிள்ளைகள் கவனமாக இருங்கள்

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Місяць тому +5

    NTK 💀

  • @thamilant.mthamilan.t.m7504
    @thamilant.mthamilan.t.m7504 Місяць тому +1

    இந்த கேள்விக்கெல்லாம் பதில் உண்டு நிறைய கேள்விகள் கேள்விகள் உண்டு. தம்பி துரைமுருகா பேசவில்லை கோழை

  • @santhiyagusg2364
    @santhiyagusg2364 Місяць тому +4

    Rip

  • @MMm-kj8od
    @MMm-kj8od Місяць тому +1

    ❤❤❤❤🔥🔥🔥🔥✊✊✊

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Місяць тому +1

    ஏமாளி தமிழர்கள் திருந்த விடமாட்டார்கள் திராவிட கும்பல் ...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Місяць тому +1

    என்ன இந்த மொட்டைத் தம்பி தினமலரில் இருந்து இப்ப இங்கேயும் வந்துருட்டாரா?
    நீங்க தின”மலம்” அப்டின்னு எங்ககிட்ட சொல்லுவீங்க! ஆனா அதே மலத்தில் நெளிந்த புழுவை எங்களுக்கு கொண்டு வந்து அதையே எங்கள் கொண்டாட சொல்லுவீங்க! நல்லா இருக்குடா உங்க நீதி, நேர்மை , நியாயம்.

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd Місяць тому

    பரந்தோர் அப்டேட் கொடுங்க

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 Місяць тому +2

    சாராயஆலை சொந்தமாகவைத்து ஜனநாயாக ஆட்சி நடத்தும் ஸ்டாலினிடம் இதைவிட என்ன எதிர்பார்க்கிறீர்கள்.

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g Місяць тому +6

    😢😢😢😢😢😢

  • @RajaRaja-ow5xh
    @RajaRaja-ow5xh Місяць тому +2

    Naam thamilar katchiyil ethu kadasiya eruka avanungalay thedi thukkil podunga please please vidathinga thamilaga makkale dmk engala alichi eppa anga thodanigiruku vidathinga please please srilanka

  • @VigneshViki-wl7be
    @VigneshViki-wl7be Місяць тому +2

    Thambi mottai Nalla kidhuya un chattai

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 Місяць тому +1

    பால னுக்கு வீரவணக்கம்

  • @eelam6164
    @eelam6164 Місяць тому

    2026 NAAM TAMILAR FORCES TAMILNADU 🙏

  • @user-qs3ct6pn4g
    @user-qs3ct6pn4g Місяць тому +1

    ஸ்டாலின் உங்களுக்கு எதுக்கு ஆட்சி வெட்கக்கேடு

  • @karthiksubramaniam5189
    @karthiksubramaniam5189 Місяць тому +1

    Why is not sattai talking of this murder?

  • @Kalayankathalan
    @Kalayankathalan Місяць тому

    🙏🙏🙏🙏

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Місяць тому

    No use and waste of time in social medias

  • @ntksupport9361
    @ntksupport9361 Місяць тому +2

    😢

  • @RameshRamesh-yj7vq
    @RameshRamesh-yj7vq Місяць тому +1

    Rib bro

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Місяць тому

    Nobody can save tamilnadu now a days

  • @tharanikumar5581
    @tharanikumar5581 Місяць тому +1

    பதிலுக்கு பதில் வெட்டி சாய்த்தால் தான் முடீவு வரும் கோர்ட்டில் கொண்டு வரும் வழியில் அல்லது காவல் நிலையத்தில் வைத்து வெட்டி சாய்க்க வேண்டும் நாதக வீரன் இருந்தால்

  • @exhaustking.mechhh-pp4uv
    @exhaustking.mechhh-pp4uv Місяць тому

    Anna namba uyire pogudhu neinga eadho onu paruinga....

  • @HariHari-nu5ul
    @HariHari-nu5ul Місяць тому

    Dmk வாழ்க

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Місяць тому

    Tamilnadu public divided caste basis

  • @sankaranr9498
    @sankaranr9498 Місяць тому

    மத்திய அரசு இன்னும் எவ்வளவு நாட்கள் ேவ டிக்கை பார்க்கும்

  • @thangavelthangavel3046
    @thangavelthangavel3046 Місяць тому

    டேய்மன்னுஅருள்ஐ.பி.எஸ்இப்பதான்வந்துள்ளார்

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Місяць тому

    தி அவரை கள்ளர்