இரண்டு துணை முதல்வர்கள் | புதிய இளம் அமைச்சர்கள் | சீனியர்கள் பதவி பறிப்பு | வலுத்து பழுக்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 398

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 місяці тому +193

    கோபாலபுர கொத்தடிமைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @sockalingamalagappan
      @sockalingamalagappan 2 місяці тому +11

      கொத்தடிமை என்றாலூம் கோடிகள் கொட்டிக்கிடக்கிறது.கேள்வி கேட்க யாரும் இல்லை.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 місяці тому +4

      இராவண குடி விபச்சார விடுதியில் பிறந்த தம்பிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்😅

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 місяці тому +11

      @@mohamedsafennali2373 வனவாசத்தில் குறிப்பிட்டதை சங்கி ஹச்.ராஜா கூறினாரே! தவறான இடத்திற்கு சென்று,திருப்த்தி இல்லை என்று காசை திருப்பி வாங்கிவந்ததாக!! உண்மைதானா😂 அந்த ராஜாவுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் ஸ்டாலின்!

    • @saikumarkhan
      @saikumarkhan 2 місяці тому +6

      நம்ம மக்கள் சரியில்ல

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 місяці тому

      @@vigneshrv3793 அரசியல் அறிவு இல்லாதவர்களுக்கு எதைப் பார்த்தாலும் இப்படித்தான் தோணும் ஆனால் சனாதனத்தை ஜாதி வெறியை எதிர்த்து நிற்பது திமுக தான் நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +91

    தமிழ் நாட்டில் துணை முதல்வர் கஞ்சா நிதி சார்பாக 😂😂😂😂வாழ்த்துக்கள் நாடு நாசமாக போகும் 👎👎🐵🛒🛒

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 місяці тому +49

    கருணாநிதி குடும்பத்தின் கடைசி பதவி.. இதுவாகத்தான் இருக்கும்.

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 2 місяці тому +8

      ஆமா, சரியா சொன்னீங்க இந்த தெலுங்கு கண்றாவியோட எல்லாமே ஓவர், ஓவர்.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +23

    என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பே.ஏஏஏஏ..
    இல்லை என்று முதல்வரும் இளைஞரணி தலைவரும் சத்தியம் செய்யாத குறைவாக சொன்னார்கள். ஆனால் நடந்ததோ அவர்கள் எவ்வளவு பயங்கரமான புழுகர்கள் என்பதை காட்டிவிட்டது.

  • @Lakshminarayanan-u9w
    @Lakshminarayanan-u9w 2 місяці тому +35

    ஆட்சியில் அதிக பலம் இருந்தால் கழுதை கூட அமசசராகலாம்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 місяці тому +26

    சிறப்பு தம்பி

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 2 місяці тому +35

    இன்னும் பழுக்க வில்லை போல அண்ணன் சீமான் சொன்னது போல ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வச்சி இருக்காங்கனு நெனைக்கிறேன்
    நன்கு பழுத்த பிறகு அறிவிப்பு வரும்

  • @ganeshrams704
    @ganeshrams704 2 місяці тому +55

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯

    • @balak.622
      @balak.622 2 місяці тому

      ?%

    • @subramaniansuseela7175
      @subramaniansuseela7175 2 місяці тому

      என்டா சாட்டை டிஎம் கேக்கு போக அடிதளம ?

    • @m.hprasad735
      @m.hprasad735 2 місяці тому

      Baby 0:05

  • @GokulanSelvaraj
    @GokulanSelvaraj 2 місяці тому +18

    ஊழலால் ஊறிப்போன ஒரு கட்சியில் கிழவன் அமைச்சராக இருந்தால் என்ன இளவட்டம் அமைச்சராக இருந்தால் என்ன?. மொத்தத்தில் தமிழ்நாடு நாசமாக போவது உறுதி.

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 2 місяці тому +19

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 місяці тому +26

    அண்ணன் கூறிய கங்காரு குட்டி கதைதான் நினைவுக்கு வந்தது😅

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 місяці тому +39

    தமிழ்நாட்டின் தலைவிதியை நாம் தமிழராக அனைவரும் ஒன்றாகினால் மட்டுமே மாற்ற முடியும் .💪💪💪💪

  • @muthukumar8949
    @muthukumar8949 2 місяці тому +45

    நாம் தமிழர் வெல்லும்

    • @MAKKALISAI
      @MAKKALISAI 2 місяці тому +1

      Nam tamilar நக்கும்

    • @muthukumar8949
      @muthukumar8949 2 місяці тому +3

      @@MAKKALISAI நாம் தமிழர் வெல்லும்

  • @youtu547
    @youtu547 2 місяці тому +56

    திமுக ஓனர் உதயநிதி அதனால் தான் அவர் துணை முதல்வர்.மற்றவர்கள் வேலைக்காரர்கள்

  • @Prammurugan
    @Prammurugan 2 місяці тому +17

    தத்தி 😢😢😢😢😢😢😢😢😢

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому +2

      Udhai OR Stalin OR BOTH

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co 2 місяці тому +31

    நாம் தமிழர் ❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 місяці тому +28

    ஸ்டாலின் : ஒரு பொர்ஜனும் இல்லை...👍👍👍

    • @balanrajesh4586
      @balanrajesh4586 2 місяці тому +2

      தமிழ்லயாவது சொல்லுங்க எந்த பயனும் இல்ல அல்லது பிரியோஜனம்

  • @babu.v7581
    @babu.v7581 2 місяці тому +20

    Ntk

  • @Ntk78680
    @Ntk78680 2 місяці тому +22

    திராவிடம் சொல்லே தீம்கா பித்தலாட்டம் 😂 தினம் தினம் நாடகம்
    ஆரியமும் திராவிடம் வேஸ்ட் .........மக்களே சிந்திங்க பாஜக RSS தீம்கா ...வேசம் காலக்கொடுமை
    தமிழனமே விழி ❤ நாம்தமிழர் நாமே தமிழர்கள் 2026❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 місяці тому +20

    அடிமைகள் கூட்டம் ஒருபோதும் திருந்தாது

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 2 місяці тому +22

    உதயநிதி துணை முதல்வரானார் திமுக அரசு சங்கு

  • @958533
    @958533 2 місяці тому

    Vera level speech dhurai anna❤

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 місяці тому +8

    தமிழ்நாடு நாசமா போவது யாராலும் தடுக்க முடியாது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +73

    சாகக்குடித்த பால்டாயிலேயே ஒழுங்காகக்குடித்து சாகத்தெரியாதவன் பதவிக்கு வந்து என்னதான் செய்யப்போகிறான் 😂😂😂 🇨🇵

    • @balak.622
      @balak.622 2 місяці тому

      அவள்நினைவுமட்டுமேஉயிர்தந்தது என்றுஉழறினாராம்,பொய்யாமொழியே மயங்கியதரணம்அது. காரனம் ?நாராயணா!😊

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 2 місяці тому +1

      @@balak.622 அப்போ அடுத்த இளவரசி அவள்தானா 😄

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому +1

      😂😂😂😂😂

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 місяці тому +2

      🤣🤣🤣🤣

    • @ljgtv8124
      @ljgtv8124 2 місяці тому +1

      உண்மையில் பால்டாயில் குடித்தானா சின்ன தத்தி இது உண்மையா?

  • @chandramohanswamy
    @chandramohanswamy 2 місяці тому +5

    கிருக்கனுக்கு துனை முதல்வரா😊

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 місяці тому +9

    கஞ்சா போதை சாராய போதை டாஸ்மார்க் போதையில் திமுக ஆட்சியில் மக்கள் குடித்து விட்டு மிகவும் சந்தோசமாக தெரிகிறார்கள்

  • @akbarmaths8130
    @akbarmaths8130 2 місяці тому +8

    Ntk 🎉❤

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 2 місяці тому +11

    Congratulation brother your sattai your speech Good 👍👏

    • @balak.622
      @balak.622 2 місяці тому

      எதுவரை?அண்ணனின்சொற்களை பதியவைக்கும்வரை. தூ!

    • @balak.622
      @balak.622 2 місяці тому

      மனிதம்செத்தநேரமது. 😮

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 місяці тому +1

    மன்னர் ஆட்சி மலரட்டும்

  • @NithiKaruna-u8n
    @NithiKaruna-u8n 2 місяці тому +2

    மக்கள் கருத்துக்கு நன்றி எல்லாம் கனவு கண்டு பேசிக்கிட்டு இருக்காங்க அதான் கனவுல ஏதாச்சும் துணை முதல்வர் ஆயிட்டு போகட்டுமே இதுவே கடைசி இதுக்கு மேல பேசி என்ன பண்றது நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 3:03

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 місяці тому +7

    கோபாலபுரத்து கும்பலுக்கு நாங்கள் எல்லாம் அடிமைகள் என்று மக்கள் சொல்லும் போது என்ன செய்வது

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +4

    நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @MahaM-sc5dm
    @MahaM-sc5dm 2 місяці тому +4

    கருணாநிதிக்கு கடைசி முடிவுரை எழுதியவர் எங்கள் கேப்டன் ( அரசன் அன்றே கொள்வான் முதலமைச்சர் கருணாநிதியாக இருந்தபோது எங்கள் ஈழத் தமிழர்கள் மடிந்தனர் எங்கள் தெய்வம் புரட்சிக் கலைஞர் கேப்டன் கருணாநிதியை முதலமைச்சராக விடாமல் நின்று கொன்றார்

  • @vigneshguru9852
    @vigneshguru9852 2 місяці тому

    Super

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 місяці тому +3

    Super tampy Super Canada Kumar valka naam tamilar

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 місяці тому +8

    பழுக்கும் தம்பி ஆனா பழுக்காது

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +7

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥

  • @anbut7371
    @anbut7371 2 місяці тому +1

    5 பவுன் வரை தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுத்தது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 2 місяці тому +9

    கிளிஞ்சுது கிருஷ்ணகிரி .ஒரு மாடலே ஒன்னும் பண்ண தெரியில இதுல துனைவேற

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 2 місяці тому +1

    திமுகவில்
    தலைவர் பதவியை துறக்க
    யாருக்கும் மனசு
    வராது.
    "கலைஞர்
    சக்கரநாற்காலியில் அமர்ந்து
    கொண்டு பதவியை
    அனுபவித்தார்.

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 місяці тому

    பால்டையில் குடிச்சவல்லாம் முதலமைசர் காலக்கொடுமை...
    அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿

  • @karuppusamy6530
    @karuppusamy6530 2 місяці тому +9

    உதயநிதி துனைமுதல்வர் ஆகலாம் ஆனால் பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் மட்டும் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது ஆனால் ஒரு குடும்பத்தில் தாத்தா மகன் பேரன் என்று மன்னராட்சி போல் தமிழ்நாட்டை ஆளளலாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது ஆனால் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை ஆளளலாம் சமூகநீதி என்பது அனைவருக்கும் சமம்தானே பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கும் சட்டம் முதல்வர்துனைமுதல்வருக்கு மட்டும் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கபட வேண்டும் அல்லவா பாமரனுக்கு ஒரு சட்டம் திராவிட குடும்பத்துக்கு ஒரு சட்டமா????????

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 2 місяці тому +9

    தெளிவான உரை 💯👌

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g 2 місяці тому +3

    துறை சார் யாருக்குமே எதுவுமே நிரந்தரம் இல்லை பல பேருடைய வரலாற்றை தேடிப்பாருங்கள் புரியும்

  • @grmohan9668
    @grmohan9668 2 місяці тому

    Super Anna super

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 2 місяці тому +1

    🎉 தெறிஞ்சிச்சா ? எல்லாமே தெறிஞ்சிரிச்சா 🎉

  • @saikumarkhan
    @saikumarkhan 2 місяці тому +4

    நம்ம மக்கள் சரியில்ல

  • @UdhayaKumar-s4z
    @UdhayaKumar-s4z 2 місяці тому +1

    PTR ஐயா அவர்களே நிர்வாக திறன் பெற்ற அமைச்சர்.

  • @kajankajan4780
    @kajankajan4780 2 місяці тому

    Anna 💯🔥☝🏾👌🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚

  • @sengathirthevarasa1263
    @sengathirthevarasa1263 2 місяці тому +2

    காலத்தின் கொடுமை உதயநிதி, இன்பநிதி, துன்பநிதி, துயரநிதி இப்படியே வாரிசு்கள் தமிழ் நாட்டை ஆளட்டும்.

  • @thalaivaa2
    @thalaivaa2 2 місяці тому +8

    சாட்டை❤❤🎉❤

  • @HistroyofTamil
    @HistroyofTamil 2 місяці тому +2

    Sema உண்மை பேசும் media 🤣🤣🤣🤣

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 місяці тому +3

    உதை துணை முதல் அமைச்ர் ஆவதும்
    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறந்துவதும் ஒன்று

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 місяці тому

    அதெப்படி நான்கு துணை முதல்வர்கள்.. மதுரை.... திருச்சி..... சேலம்... சென்னை.... வேண்டும்.

  • @eelam6164
    @eelam6164 2 місяці тому

    2026 NAAM TAMILAR KATCHI 🙏

  • @Lets2vibe
    @Lets2vibe 2 місяці тому

    Woww!!! Wt a leader 😃

  • @NavaneethaKrishnan-n3e
    @NavaneethaKrishnan-n3e 2 місяці тому +1

    Super 🔥🔥🔥🔥🔥

  • @vijaysuriyaaijthsuriya8924
    @vijaysuriyaaijthsuriya8924 2 місяці тому

    Ntk ❤️💛 tvk ❤️💛❤️ mass

  • @MishelRaji
    @MishelRaji 2 місяці тому

    ❤❤

  • @Elas-p8n
    @Elas-p8n 2 місяці тому

    ❤❤❤ சூப்பர் .வேற யாரு நான்தான் 😂😂😂

  • @gopalgopalsamy8630
    @gopalgopalsamy8630 2 місяці тому

    நாம் தமிழர் கட்சி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 місяці тому +1

    If Stalin says no it means yes.

  • @Sethu555
    @Sethu555 2 місяці тому

    இன்று காணொளி பார்த்து மனசு விட்டு சிரிச்சென் 😂😂 நன்றி சாட்டை ❤❤🎉

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 місяці тому +1

    யப்பா முடியலடா என்னை விட்டுருங்க 😊😊😊😊

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +2

    அதை ஏன் இப்படி பரம ரகசியமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 2 місяці тому

    🎉🎉🎉🎉

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w 2 місяці тому

    அடுத்த முறை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைப்போம்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 місяці тому

    என்னமோ நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும். நாம் தமிழர்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 місяці тому

    சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 місяці тому +1

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 місяці тому +3

    Saattai......👍

  • @anojanmra
    @anojanmra 2 місяці тому +3

    திமுக பெண்கள் பாசறை பிரிவுக்கு தம்பி இன்பநிதியை நியமிக்குமாறு 200 ஓவா 2K உடன்பிறப்புகள் முதல்வர் சுடலையிடம் கோரிக்கை !

  • @senthilasanth2273
    @senthilasanth2273 2 місяці тому +1

    Ntk🎉🎉🎉🎉🎉

  • @thavasikani2240
    @thavasikani2240 2 місяці тому +2

    நாம் தமிழர்

  • @NithiKaruna-u8n
    @NithiKaruna-u8n 2 місяці тому +1

    திமுக கட்சியில் இதற்கு முன்னர் முன்னோடிகள் எவரும் இல்லையா கட்சியில் பணியாற்றியவர்கள் பெரும் தலைவர்கள் எவரும் இல்லையா என்று உதயநிதி தான் முதல்வரா என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் 8:57

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho 2 місяці тому +4

    💪🐯🔥

  • @KannigaipairarumugamVasu
    @KannigaipairarumugamVasu 2 місяці тому +1

    கலைஞர் ஐயா மறைவுக்கு பின் தான் ஸ்டாலின் CM ஆக முடிந்தது.
    இன்னும் 35 வருஷம் உதயநிதி பொறுக்கணும்

    • @mrfactman6081
      @mrfactman6081 2 місяці тому

      Karunanidhiku pathavi than mukkiyam kudumbathoda aana sudalai kudumbam than mukkiyam. So seekiram aakuruvaga. Innum 35 varsama stalin 105 varaiyum uyiroda iruppana😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @antothadeus1592
    @antothadeus1592 2 місяці тому +2

    மன்னாங்கட்டி ஆட்சி ஒழிக

  • @badman3808
    @badman3808 2 місяці тому +5

    DMK UPS MIND

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 місяці тому +1

    நாம் தமிழர்💛❤️💛❤️

  • @நாதகதகடூர்
    @நாதகதகடூர் 2 місяці тому

    அண்ணா நாம் தமிழர் சிவராமன் பர்கூர் பற்றி சாட்டை துரைமுருகன் அண்ணா பேசி ஒரு கானொளி போடுங்க அண்ணா ❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +3

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு ❤❤❤

  • @RamKumar-mo4qm
    @RamKumar-mo4qm 2 місяці тому +3

    Anne ❤🎉

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +2

    தம்பி நீங்கள் சொல்லுகிற எதுவுமே முதலமைச்சருக்கு தெரியாது என்றால் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? தமிழக நிர்வாகம் யார் கையில் இருக்கிறது? என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 місяці тому +1

    Raja kannappan ,poyya mozhi etc were competing in Jalra.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 місяці тому +4

    Hi
    DMK azhivu nichayam.
    Saattaikku vaazhthukkal.
    👍🙏🤟💟👌💪🦾✌️💯

  • @annakumar53
    @annakumar53 2 місяці тому

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 2 місяці тому

    துணை முதல்வர் பதவியை வடிவேல்க்கு கொடுக்கலாம்

  • @kadagam1958
    @kadagam1958 2 місяці тому +6

    26 ல் எல்லாம் மாறும் தம்பி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை நாம் ஒன்றினைந்து உழைப்போம்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 2 місяці тому +1

    தமிழ்நாட்டிலேயே இளம் விதவைகள். இல்லை இல்லை..இளம் அமைச்சர்கள் உள்ள நாடாக தமிழ்நாடு மாறப்போகிறது..

  • @Tamil2024-m8h
    @Tamil2024-m8h 2 місяці тому

    😊

  • @selvarajuraju875
    @selvarajuraju875 2 місяці тому +2

    பால் டாயில் கள் குடித்திநா ய் தான்.

  • @ShamuganadhanK-vd4sg
    @ShamuganadhanK-vd4sg 2 місяці тому

    👌🎉👍

  • @kvrr6283
    @kvrr6283 2 місяці тому +2

    திசை திருப்ப...விஜய்🔥🔥🔥

  • @gobisunthar4725
    @gobisunthar4725 2 місяці тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Anand282
    @Anand282 2 місяці тому +4

    PTR CM

  • @senthilraj7227
    @senthilraj7227 2 місяці тому

    NTK 👏💪💪💪💪

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому +2

    எப்படி❓ உதயநிதி இந்த பதவியை கையாளப்போரரு என்று பொறுத்து இருந்து பார்ப்போம் சாட்டை அண்ணா💥 🤭🤭🤭🤭🤭🤭🤭காமெடி தான் இருக்கும்🤣

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 2 місяці тому +4

    தம்பி இது தெரிந்தது தானே முட்டாள்தனமான மக்கள் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை அவர்கள் தான் பதவியில் இருப்பார்கள் கவலைப்படாதே சகோ தரரே நடப்பது நடந்தே தீரும் நமக்கு ம் ஒரு காலம் வரும் பொருத்தார் பூமி ஆள்வார் 😂