எல்லா நோய்க்கும் மருந்துண்டு குர்ஆனிலே ..|| Singers : Mohammed Kasim & Smaila Jenu Mol.

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 7 місяців тому +1

    அருமை ஜெனுமோல்!!🌹🌹🌹🌹

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 8 місяців тому +2

    திரு குர்ஆனில், எல்லாநோய்க்கும் மருந்துண்டு! அழகிய பாடல் மிக அருமை. அன்பு முஹம்மது காசிம் & ஸமைலா ஜென் மேல் இருவரின் அழகிய இனிய குரலில். அல்ஹம்துலில்லாஹ், நன்றி! ஹாஜித்இப்ராஹீம்

  • @SiyamaHussain
    @SiyamaHussain 8 місяців тому +2

    அருமையாக பாடியிருக்கிறார் ஸ்மைலா ஜெனு மோல். தற்போது பாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பாடகிகளில் ஸ்மைலாவின் குரலில் இருக்கும் இனிமையும் தெளிவும் மேடையில் தடுமாற்றம் இல்லாமல் பாடும் நேர்த்தியும் வேறு யாரிடமும் இல்லை.

  • @Mmb2121
    @Mmb2121 8 місяців тому +2

    மாஷா அல்லாஹ் 💖💖💖
    அருமையாக இருக்கிறது.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 8 місяців тому +2

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்கள் இருவரும்

  • @ashiqmhd2506
    @ashiqmhd2506 8 місяців тому +2

    Madeena valum yarasoorallah song padungaa kasim bro and smila sister

  • @massiddique
    @massiddique 8 місяців тому +2

    ❤❤

  • @aliyaraliyar5596
    @aliyaraliyar5596 8 місяців тому +2

    நீண்ட நாட்களாக நான் உங்கள் குரலில் எதிர் பார்த்த பாடல். பதிவிற்கு நன்றி. இறைவா வரம் தருவாய் பாடலையும் பாட முயற்சி செய்யுங்கள் .

  • @shajahan5887
    @shajahan5887 8 місяців тому +2

    அருமை இருவரும் மிக சிறப்பாக பாடுக்கிறிர்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 місяців тому +2

    This songs of voices of your and sister from great and success in the life and thanks to media

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 8 місяців тому +2

    அருமை!!வாழ்த்துக்கள்!!!

  • @ansarim6991
    @ansarim6991 8 місяців тому +2

    யா நபி ஸலாம் அலைக்கும் நாகூர் ஹனிபா பாடல் அனுப்பு

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 8 місяців тому +2

    Spr