எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு குலதெய்வம் தான் ! - Om Ulaganathan | Kula Deivam Vazhipadu In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • #omulaganathan #kuladeivam #ibcbakthi #nativegod #ayyanar #ayyanarswami #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
    எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு குலதெய்வம் தான் ! - Om Ulaganathan | Kula Deivam Valipadu In Tamil | IBC Bakthi
    In this video Om Ulaganathanl tells about the importance of kula deivam valipadu and what and all benefits people will get through kula deivam valipadu. Subscribe to the IBC Bakthi UA-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 13

  • @sevagnanam588
    @sevagnanam588 9 місяців тому +2

    எங்கள் இருவருக்கும் ஒரே குலதெய்வம்.

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 9 місяців тому +2

    இதுவரை அறியாத நிறைய விஷங்கள், அதுவும் முக்கியமா குல தெய்வம் சம்பந்தமா எப்படி கும்பிடனும், எப்படி நந்துக்கனும் என்ற விஷயத்தை மிகவும் அருமையா சொன்னிர்கள்... இது எங்களுக்கு பின்னால் வரும் சந்தாதியினருக்கும் சேர்த்து உதவும் என்பதில் ஐய்யமில்லை.. நன்றி ஐயா 🙏🙏நற்பவி.. நற்பவி... நற்பவி... 🙏🙏🙏

  • @meenakshir3834
    @meenakshir3834 5 місяців тому

    Vaarahi worship

  • @baskebasker9538
    @baskebasker9538 9 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ ஐயா🙏🙏

  • @raghavks1904
    @raghavks1904 9 місяців тому

    also Interview ngaani 'Bagavath Ayya' (bagavath pathai)
    recently his methods are really worthy!!

  • @lohits4514
    @lohits4514 9 місяців тому

    Very nice

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 9 місяців тому

    💯👌🙏🏻

  • @vimalt584
    @vimalt584 9 місяців тому

    ஐயா எங்கள் குலதெய்வம் யார் என்று முன்னோர்கள் கூறவில்லை. துலா லக்னம். சனி 5ல் ஆட்சி. குலதெய்வம் யார் என்று கூறவும்

  • @umamohan2099
    @umamohan2099 9 місяців тому

    வழிபாடு (Vazhipadu) not Valipadu

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 9 місяців тому +3

    கணவருக்கு அண்ணன் இறந்தால் குல தெய்வம் கோவிலுக்கு எப்போ போக வேண்டும்?

    • @GENIUSVOICESPEAKS
      @GENIUSVOICESPEAKS 9 місяців тому +1

      இறந்த நாளில் இருந்து ஒரு வருடம் கழித்து போகலாம். இடையில் வேறு ஏதாவது உறவினர் இறப்பு ஏற்பட்டால் அந்த நாளிலிருந்து ஒரு வருடம்

  • @MAAYAROOBINI-np6gp
    @MAAYAROOBINI-np6gp 9 місяців тому +1

    அந்த வெற்றிலை பாக்கை
    துப்பி விட்டு கொஞ்சம் பேசலாமே அய்யா

  • @555nicky
    @555nicky 9 місяців тому

    Feminist pls que up