24 மணி நேரத்தில் தலைகீழான மாற்றம். ..! நிர்மலா சீதாராமனை சந்தித்த நொடியில் கிடைத்த மாற்றம். ...!

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 269

  • @reginamaryb946
    @reginamaryb946 Місяць тому +55

    ஆணவம் அழியும் என்பர். அது தானாக அழியாது. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அழிக்க வேண்டும்.

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Місяць тому +5

      Correct nirmala, vanathi aanavam azhiyanum

    • @mttra2716
      @mttra2716 Місяць тому

      kandippa indha seeraman and her stupid followers needs to be damned! ஆணவம் அழியும்!!!!

  • @2468yu
    @2468yu Місяць тому +37

    இரண்டு இட்லி விலை 60 ரூபாய்க்கு அண்ணபூர்ணா விற்பதை குறைக்க வேண்டும்...அது நியாயமானது இல்லை

    • @felixraj9842
      @felixraj9842 Місяць тому +3

      nee poi sappitathe

    • @newbieh7331
      @newbieh7331 Місяць тому

      டேய் இந்த கடை இல்லாட்டி வேற கடையில் சாப்ட்டுகலாம். GST எல்லா கடை உணவு பொருட்களுக்கும் இருக்கு.
      ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள GSTயில் இருக்கும் குளறுபடியை தனிநபர் உணவகத்துடன் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்

    • @manisp8558
      @manisp8558 Місяць тому

      காரை பார்க் பண்றதுக்கு இடம் வேணும் டூவீலர் பார்க் பண்றதுக்கு இடம் வேணும் ஏசி ரூம்ல உணவு வேணும் எல்லாமே ஹைஜீனிக் இருக்கணும். ஆனா இட்லி மட்டும் இரண்டு ரூபாய்க்கு வேணும்,நீ ரோட்டு கடைல சாப்பிடு அதான் உனக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

    • @sangilipillai9823
      @sangilipillai9823 Місяць тому

      அப்படின்னா கடைக்காரனே சாப்பிடுவான் என்ன பதில் இது​@@felixraj9842

  • @sanjeeviramasarmanagamani9644
    @sanjeeviramasarmanagamani9644 Місяць тому +2

    First of why Anna Poorna Srinivasan gives wrong information
    Actually the gst for the cream
    Bun is only5% and he said 12 % just to attatract media

  • @Klj897
    @Klj897 Місяць тому +2

    எதுக்கு ஸ்வீட் சாப்பிட்டு சுகர் ஏத்தனும் காரம் சாப்பிட்டு பிரசர் ஏத்தனும் காசும் மிச்சம் உடம்புக்கு நல்லது

  • @millgrownengineering
    @millgrownengineering Місяць тому +2

    இரண்டு இட்லிக்கு 60 ரூபாய் வாங்கும் ஹோட்டல் நிர்வாகிகள்

  • @rajagopalank.a1009
    @rajagopalank.a1009 Місяць тому +2

    வரியை கொடுப்பது சாப்பிடும் மக்கள். ஓட்டல் அல்ல. அதிக லாபம் அடைய விலையை கூட்டும் ஓட்டல்கள் அதர்கெப்ப வரியை மக்கள்டம் பெற்று செலுத்துவதில் என்ன கஷ்டம்?

  • @ramasamyreddiar5740
    @ramasamyreddiar5740 Місяць тому +2

    Great finance minister.god bless you madam.

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Місяць тому +8

    சாப்பாடு வாயில் வைக்க முடியாது

    • @newbieh7331
      @newbieh7331 Місяць тому +1

      சாப்பாட்டை வாயில் வைக்காம மலத்தையா திங்குறீங்க 🤮🤮🤮🤢🤢

    • @jais8011
      @jais8011 Місяць тому +3

      உண்மை...சாப்பாடு நல்லா இருக்காது...ஆனால் விலை மட்டும் super ஆ இருக்கும்...

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 Місяць тому +2

    Total waste.. 2026 la DMK than vellum.. Tamilnadu thalai eluthu..

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Місяць тому +23

    What the owner of Annapoorna hotels told to the FM should not be viewed with any bias. As a businessman, he represented his case and as a Finance Minister, she listened to it. The matter should stop there and straightly taken to see whether the case is genuine and whether any action can be taken to give relief in need be. Instead, it should not be politicised . It may be fact that he may not dare to ask the state CM anything due to obvious reasons. And i am really happy to see a business man openly talking to the FM of the nation in a meeting. I appreciate the transparency and an atmosphere that prevailed there. I have never seen such an open discussion previously. Great . Hats ofc to the FM.

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Місяць тому +1

      But what about the minister calling hotel owner and asking him to apologise.This is shame to nirmala,vanathi and bjp

    • @Saraswathi-o6s
      @Saraswathi-o6s Місяць тому +3

      Who told you that the minister called him for apologize?

    • @MrVramkri
      @MrVramkri Місяць тому +1

      @@Venkat-ph1yr You guys are used to DMK style of rule to make the complainant to apologies in front of camera. Who knows what made him to go and apologies to the FM. He would have thought of playing it safe, after seeing DMK's approach to such activities. What this gentleman (@pdamarnath3942) has mentioned is absolutely correct and we should just leave it there

    • @n.sankarasubramanian1175
      @n.sankarasubramanian1175 Місяць тому +2

      FM never asked for apology.

    • @19mani20
      @19mani20 Місяць тому +1

      Maybe but his satirical tone is not welcome

  • @sudharsang6531
    @sudharsang6531 Місяць тому +1

    Annapurna is the costliest food joint. Of course taste is there. A Common man cannot eat here. 2 idly is 60 rupees cannot be accepted.

  • @jais8011
    @jais8011 Місяць тому +11

    கோவையில் எல்லா உணவகங்களுமே விலை ரொம்பவே அதிகம் தான்🤦🤦🤦

  • @balamuralinandagopal4717
    @balamuralinandagopal4717 Місяць тому +1

    ஏன்டா ஒரு காபி 30 ருபாய் விக்குறே

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Місяць тому +1

    Correct questions, He need explain why selling so costly in his hotel for the same idly coffee

  • @SKSgreenworld
    @SKSgreenworld Місяць тому +3

    அவிநாசிலிங்கம் காலேஜ் அருகே உள்ள அன்னபூர்ணா ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து செய்து அங்கு ரோட்டில் செல்கின்ற வாகனங்களுக்கு இடையூறு செய்கின்றார்கள் இவ்வளவு பெரிய ஹோட்டல் நடத்தும்போது அங்கு பார்க்கிங் வசதி இல்லை என்பதை மாநகரப் போக்குவரத்து துறையும் உரிய தீர்வு கண்டு அங்கு போக்குவரத்து இடையூறு அனாதை சரி செய்யுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்

  • @JothiLakshmi-co1he
    @JothiLakshmi-co1he Місяць тому +1

    Hotel thirudan annapoorna senevasan

  • @RamamaniRamamani-ky9wn
    @RamamaniRamamani-ky9wn Місяць тому +1

    Srinivasan kusumbu , 😢😢😢

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq Місяць тому +29

    ஏன் இந்த பொழப்பு,.
    தீபாவளி நெருங்கும் நேரம் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுபுவர்கள் வடக்கு இந்தியர் ஆதனால் இணிப்பு க்கு
    5% GST என்றும் காரம் விரும்பி உண்பவர்கள் தெற்கு இந்தியாவின் மக்கள் அதனால் 12%GST என்று பிரிவினைவாதம் பேசியது கண்டிக்கத்தக்கது.
    அடுத்த a 2b இவர்கள்.
    Pls.avoid these types of restaurants.

    • @wolfsr9259
      @wolfsr9259 Місяць тому +5

      சரியாக சொன்னீங்க

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Місяць тому +2

      KENATHANAMA TEX POTTA KETKAMATAARGALA

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Місяць тому +3

      ​@@wolfsr9259என்ன புத்தி சாலி பிரிவினை வரிய எடுத்து சொன்னா பிரிவினவாதமா

    • @Balu-qm4og
      @Balu-qm4og Місяць тому +2

      என்னாது காப்பி 120/- அடேங்கப்பா

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Місяць тому

      ​@@ramalingamselvaraj6943
      வேண்டும் என்றே பேசி உள்ளார்....
      ஓட்டல்/ஸ்வீட்/பேக்கரி எனத் தனித் தனியே கடை வைத்து பில் போட்டால் இந்த பிரச்சினை இல்லை.....
      இதைவிட விழுப்புரத்தில் ஓட்டல் அர்ச்சனாவில் ஸ்வீட் காரம் வாங்கினால் பொது மக்களுக்கு GST பில் தருவதே இல்லை....
      ஆனால் பொது மக்களிடம் GST பில் போட்டு கல்லாவில் பணம் பெறுவதோடு சரி....
      ஆனால் பொது மக்களுக்கு பில் கைக்கு கிடைக்காது.....

  • @madeshmass315
    @madeshmass315 Місяць тому +19

    தமிழக நிதி அமைச்சர் இது போல் ஒரு ஹோட்டல் ஒனரை உட்கார வைத்து பேசுவாரா

    • @555nicky
      @555nicky Місяць тому

      Payam vanda pesavanduyathuthana

    • @mkrajagopal3732
      @mkrajagopal3732 Місяць тому +2

      பேசாமல் ஓட்டலையே எழுதி வாங்கி விடுவார்கள்...

    • @KabiBalan
      @KabiBalan Місяць тому

      தமிழக அமைச்சர்கள் முன்னாடி நின்று இப்படி பேச முடியுமா முதலில் முன்னாடி உட்கார வச்சு பேசுவார்களா???????

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 Місяць тому +7

    It is not about bun and jam. Any product which has multiple item assembled will have different tax for each item. That is why in the invoice we have line item for each tax category. What is new in bun and jam. Let hotel bill bun and jam seperately as sales😅😅

  • @kaleeswarank6567
    @kaleeswarank6567 Місяць тому

    Good information 👍 wishes

  • @cruise_control
    @cruise_control Місяць тому +1

    😂😂😂😂😂😂
    Jai Hind
    Jai BJP

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 Місяць тому +24

    ஒரே மாவில் இட்லிக்கு ஒரு விலை தோசைக்கு அதிக விலை ஏன் அண்ணபூர்னா

  • @balaganesankrishanamurthy4019
    @balaganesankrishanamurthy4019 Місяць тому +10

    There is nothing wrong in what he spoke. He was conveying his message in a Jovial manner. It was also well received by Central FM.
    But, will these guys have the guts to question the local counsellor.. Leave alone MLA, MP & Minister

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Місяць тому +2

      Dear Friend !
      Even if these business people have the guts to ask all these questions to the Councillor, M.L.A. , local ministers including C.M. they would start blabbering as they know nothing about anything.
      That's the pitiest situation of Tamilnadu today.

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Місяць тому +2

    Super news , read in super tone. Thanks

  • @velayuthamp2616
    @velayuthamp2616 Місяць тому +3

    ஏன் திமிங்கிலம், எப்படி? இனிமேல் தானே ஆட்டம் ஆரம்பிக்கும்? பார்க்கிங் இல்லைனா எவனாவது இனி வருவானா😂

  • @tpshariharakrishnan9571
    @tpshariharakrishnan9571 Місяць тому

    🙏👌அருமையான பதிவு 🙏👌

  • @rexs3317
    @rexs3317 Місяць тому +3

    Telugu Naidu Anna poorna is a DMK person.. he is running 3 different business with the same company name... தெலுங்கு நாயுடு அண்ணா பூர்ணா திமுக பிரமுகர்.. அதே நிறுவனத்தின் பெயரில் 3 விதமான தொழில் நடத்தி வருகிறார்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Місяць тому

      Yes he literally monopolize the business some years back. Now lot others hv cum and better in terms if quality as well

  • @ajishyam
    @ajishyam Місяць тому +2

    Many times MS Told that all the state fm will be involved in the GST Counsil why the tn minister has raise the concern about this?

  • @akhilkeerthi8956
    @akhilkeerthi8956 Місяць тому

    Thhhhhhyyyaaaaa

  • @giridharanramanathan5625
    @giridharanramanathan5625 Місяць тому +14

    Gst கவுன்சில் கலந்தாய்வு க்கு மாநில நிதிமந்தி சென்று எதன் மீது அதிக வரிகள் உள்ளது என்று மத்திய அரசுவிடம் கேட்க வேண்டும். அதை செய்யட்டும்.

  • @rdesikan4898
    @rdesikan4898 Місяць тому +9

    The creamy layer DMK supporter !

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee Місяць тому

    Excellent madam ji

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +1

    GST இல் நிறைய மாறுதல் வேண்டும்

  • @RamKumar-ib2sj
    @RamKumar-ib2sj Місяць тому

    அந்தம்மாவை கன்னியாகுமரியில் ஒரு மீட்டிங் போட சொல்லுங்க
    😅😅😅

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Місяць тому

    They captured most of the Coimbatore prime locations

  • @rajeshk9701
    @rajeshk9701 Місяць тому

    The worst is purchase we do in 18% but need to sell in 5%

  • @ramdevkv354
    @ramdevkv354 Місяць тому

    Ippo theriyudhudaa GST collections eppudi ivLO koodi irukkunu..
    Saadhaarane manidhanin vayitril adicchu thaan ippudi koodudhO...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Appanvedi59
    @Appanvedi59 Місяць тому +8

    பதில் கூட திமிராகத்தான் உள்ளது

  • @sugannahar6861
    @sugannahar6861 Місяць тому

    Respect business person... Don't bow him... Should appreciate him for bringing out the difficulty faced he might have said in humurus or serious solving the issue is must

  • @subramaniansrinivasan6843
    @subramaniansrinivasan6843 Місяць тому +9

    leg licking media will not say about this. they only say about criticism of BJP govt

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee Місяць тому

    Correct sir

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 Місяць тому

    Annapoorna enga irukkunne theriyadha.. Annapoorna vuke pogaadha annakaavadi elaam.. inga Annapoorna owner ku jingu chakkaa podraanuga. 2 itly 1 coffee 100 rs.

  • @MohanMuthua
    @MohanMuthua Місяць тому +1

    looks like BJP is following DMK footsteps
    Think what can be done with the power you have to solve the problem!
    Supressing voices will just make you another DMK

  • @boopalanr2884
    @boopalanr2884 Місяць тому +1

    What is wrong in his question public is asking there problems if poosible you solve it

  • @malart3837
    @malart3837 Місяць тому

    SEND IMMEDIATELY ACCTION INTHIYA ULDURAI GUIKU ORTER JI

  • @manoharand4119
    @manoharand4119 Місяць тому +1

    Tamilnadu State is ruled by POLITICAL ACTORS like cinema ACTORS. Let us think who is to be blamed- they or we ?

  • @Shriram-R
    @Shriram-R Місяць тому +7

    He did not give any useful GST suggestion instead he insulted them sarcastically & purposefully. looks like he is fundamentally against GST due to his political ideology..

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் Місяць тому +27

    மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் 😂😂😂😂😂

  • @kavitharamkumar493
    @kavitharamkumar493 Місяць тому

    Annapoorana said correct,however tax paid by customer.

  • @saragan9760
    @saragan9760 Місяць тому

    Diesel price ..eppo....kammi...pannivenga....crude oil...price....is low...!

  • @satyanarayan308
    @satyanarayan308 Місяць тому

    Ban₹500 to solve this problem 😂

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Місяць тому

    சில தொழில் அதிபர்கள் அவர்கள் சுய லாபத்திற்காக செய்யும் அலப்பரைகள் சொல்லி மாலாது.சட்டங்கள் அவர்களுக்கு மட்டும் தலையாட்டும்.

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 Місяць тому

    Hero yesterday. Zero today!

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan1825 Місяць тому

    Super

  • @vasanthamvision4925
    @vasanthamvision4925 Місяць тому

    The most arogant lady I ever came across 😩

  • @kumarsaravana5399
    @kumarsaravana5399 Місяць тому

    Y sir Annamalai apologies for media

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 Місяць тому +1

    But labourers buy sweets and savouries every Saturday

  • @kknagarsenthil
    @kknagarsenthil Місяць тому +1

    Otha arivu ila avaru keta senchu tharavenum....atha vitutu manipu keka vaikuringa......

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Місяць тому +1

    Kedi gujrat spoiled everything gujrat float also same.

  • @cpvijayanchinthamani3065
    @cpvijayanchinthamani3065 Місяць тому +36

    அதெல்லாம் சரி ஜிஎஸ்டி வரி என்னவோ ஹோட்டல் உரிமையாளர் தருவது போல பேசியுள்ளார். சாப்பிடும் மக்கள்தானே தருகிறார்கள்
    மக்கள் கேட்கவேண்டிய கேள்வி.

    • @jeyasuresh6565
      @jeyasuresh6565 Місяць тому +14

      அந்த மக்களுக்காக தான் அவர் பேசியுள்ளார்

    • @PerinbaNayagam-i5p
      @PerinbaNayagam-i5p Місяць тому

      மக்கள் ஓட்டல் உரிமையாளரிடம் கேள்வி கேட்கின்றனர் அதையே அவர் வரி நிர்ணயம் பண்ணுகிறவர்களிடம் கேட்கின்றார் பசியால் ஓட்டலில் போய் சாப்பிடுகிறவனிடம் இந்த வரி வசூல் செய்துதான் நடக்கிறதா???? மேலும். மேலும் வரி ஏழைகளின் வயிற்றெரிச்சல் சும்மாவிடாது நாசமாய் போயிடுவ

    • @VelusamyELAVENTHAN
      @VelusamyELAVENTHAN Місяць тому

      ​ஒரு கப் மாவுதான் ஆனால் ஒவ்வொரு தோசைக்கும் ஒவ்வொரு விலை வாங்குகிறார்கள்.அது நியாயமா? எவ்வளவு உணவகத்தில் கொள்ளையடிக்கிறார்கள்​@@jeyasuresh6565

    • @thangarajk7652
      @thangarajk7652 Місяць тому +4

      அப்போ நீங்க போயி கேளுங்க

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Місяць тому

      ​@@jeyasuresh6565
      ஓட்டல்/ஸ்வீட்/பேக்கரி என எல்லாமே ஒரே கடை எனில் அவ்வாறே தானே GST வரும்.....
      தெருவில் காபி ரூ 10க்கு தரும்போது அண்ணபூரனா கடையில் விலை எவ்வளவு......
      அந்த பணம் GST யால் வந்த விலைவாசி உயர்வா......
      அண்ணபூரனா வில் சாப்பாடு எவ்வளவு/சிறிய ஓட்டலில் எவ்வளவு....
      இருவருக்கும் ஒரே GST தானே, பிறகு விலையில் ஏன் இந்த தடுமாற்றம்.....
      அண்ணபூரனா உரிமையாளர் யாரை திருப்தி படுத்த இவ்வாறு பேசினார்....

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Місяць тому

    Wanted investigation .for international investment .... Christian countries .

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 Місяць тому +2

    அதிகாரம், ஆணவம் கண்ணை மறைக்குது.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Місяць тому +10

    He is a nice man. Don't find fault with him. Not a supporter of dmk. Some people try to spoil his name

    • @Indirabanu
      @Indirabanu Місяць тому +3

      Nice man charging various rate for Idli and dosa making the same rice batter 😮

    • @Virat18Goat
      @Virat18Goat Місяць тому

      Dmk a

  • @batchavahab3875
    @batchavahab3875 Місяць тому

    Questions and answers every thing bjp....rss drama..
    Puplic drama bjp

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 Місяць тому +2

    He has genuinely pointed out the gst issues, which we all fail to raise. I appreciate his courage, still India is democratic country .

    • @ajishyam
      @ajishyam Місяць тому +1

      So what about the state GST is he ask the same to the state CM if he does mean tell me I will say he is courageous

  • @karthikeyana35
    @karthikeyana35 Місяць тому +1

    Anavam ayizum FM

  • @newbieh7331
    @newbieh7331 Місяць тому

    அங்க பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த வீடியோ post பண்ணுனதுக்கே மன்னிப்பு கேட்டுட்டு இருக்கார்.
    நீ இங்க இவங்களுக்கு முட்டு குடுதுட்டு இருக்க

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Місяць тому +18

    ஆணவம் அழியும்

  • @muthuswamyramanagoundar9376
    @muthuswamyramanagoundar9376 Місяць тому

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

  • @rajendranmirthikasri5423
    @rajendranmirthikasri5423 Місяць тому

    ஒரு கப் மாவில் ஒரு ஸ்பூன் டால்டா ஊற்றி அணியாய விலைக்கு விக்கும் நவீன திராவிட கோமாளியே நீ பேசலாமா நியாய தர்மம்

  • @arumugagchidambaram7471
    @arumugagchidambaram7471 Місяць тому +2

    Netru nirmalaseetharaman peasiyathu sanvat peachi vanmayaga kandikirom

  • @vhariharan1988
    @vhariharan1988 Місяць тому +2

    When are you going to bring Petrochemical products in to GST

    • @ambai
      @ambai Місяць тому

      if majority of the state agrees for GST then the same will be implemended.you have to blame the state government only since they are minting tax revenue from petro products.

    • @saravanakumar536
      @saravanakumar536 Місяць тому +1

      Majority states are being ruled by BJP.. Don't you know 😂😂😂😂😂😂

    • @vhariharan1988
      @vhariharan1988 Місяць тому

      @@ambai Dude wake up - I like BJP but I think so they need to give some rationale and cut down arrogance and take sri.Nirmala Seetharaman and Vanathi out of game - both are arrogant to core towards public
      Plus they need to focus on development and eradication of bribes and loot at many level

  • @arjuna1955
    @arjuna1955 Місяць тому

    Excuse is not necessary.
    This crazy should withdraw his speech.

  • @TimePass87969
    @TimePass87969 Місяць тому

    Yenga ippadi Tamil pesareenga? Sirippu varuthi. Normalaa pesunga.

  • @saravanankar7888
    @saravanankar7888 Місяць тому +6

    அவர் கேட்ட கேள்வி உண்மைதானே அதிகாரத்தின் உச்சம் ஒரு நாள் விழும்

    • @subramanianvaithiyanathan578
      @subramanianvaithiyanathan578 Місяць тому

      தமிழ் நாட்டில் சர்வாதிகாரம் எப்படி? ஒகேயா?

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Місяць тому

    Kilicharu pomma

  • @prabakaranmaheswari4727
    @prabakaranmaheswari4727 Місяць тому

    That's difference between BJP & DMK.....no one have guts to ask any questions to Stalin know why he will mash them like potatoes but where's BJP will give clear cut answer for their doubts

  • @thiyagarajanm4263
    @thiyagarajanm4263 Місяць тому

    TN gst council member enna mayira pidungaraan?

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Місяць тому +10

    மண்ணிப்பு கேட்டவர் உயர்ந்து விட்டார்
    வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்தவர் தரம் ?

  • @zahirhussain628
    @zahirhussain628 Місяць тому +3

    We support annapoorna

  • @RamKumar-ib2sj
    @RamKumar-ib2sj Місяць тому

    தோழி ரொம்ப முக்கி முக்கி பேச வேண்டாம் மூச்சு விட்டு பேசுங்க

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Місяць тому +2

    நாங்க எல்லாம் சின்ன கடைக்கு தான்போவோம்.பணம் இருக்கிறவன் பொகாட்டும்.gst போடட்டும்.

  • @kumarantvr8554
    @kumarantvr8554 Місяць тому

    மட்டமான நியூஸ்
    மிக மட்டமான குரலில்...
    சங்கி சேனலா..?
    அப்ப சரி!

  • @ssaravanan9673
    @ssaravanan9673 Місяць тому

    Unmaya sonna valikkudho

  • @Ramamurtibala
    @Ramamurtibala Місяць тому +4

    Well said Nirmalaji..

  • @rajeshramanathan8290
    @rajeshramanathan8290 Місяць тому +8

    Boycott annapoorna

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +5

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷

    • @Venkat-ph1yr
      @Venkat-ph1yr Місяць тому

      Bharat matha ki gst je.govinda govinda bjp

  • @vijaykumar6370
    @vijaykumar6370 Місяць тому

    Pjp worst

  • @durgadurgadurgadurga5691
    @durgadurgadurgadurga5691 Місяць тому +6

    Super amma

  • @Sadagopanseshadri
    @Sadagopanseshadri Місяць тому +1

    ithellam therindum amaichar entra murayil nadavadikkai edukkamal thannai kelvi kettavarai etcharikkum muraiyil pesi samalitu samadhanamaga povatu eppadi sariyagum

  • @MithileshK-cs2ew
    @MithileshK-cs2ew Місяць тому +8

    அப்போது 2013..
    தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினத்தந்தி அதிபரை சிவந்தி ஆதித்தனாரை நலம் கேட்க வருகிறார் முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா.. பணியிலிருந்த மூத்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியை காலணியோடு உள்ளே சென்று சந்திப்பது நல்லதல்ல என்று சொல்கிறார்.
    நியாயமானதுதான் என்றாலும் கூட, தன் மனம் நோகும் எதுவும் தானே பிறப்பால் உயர்ந்தவன் எனும் செருக்கில் வாழும் சர்வாதிகாரிகளுக்கு பிடிக்காதுதானே..?!
    அன்றிரவே 70 வயதான அந்த மூத்த மருத்துவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்...! போதாமைக்கு அந்த மருத்துவரின் பெயர் வேறு கருணாநிதி..!
    ஆனால் அம்மையார் ஜெயலலிதாவுக்கு காலம் என்ன வழங்கியது தெரியுமா..?! யாருமே சென்று பார்க்க இயலாத நிலையில் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து, எப்போது இறந்தார்.. என்னவாயிற்று கால்கள்.. என்றெல்லாம் அறியப்படாத ஒரு மறைபொருள் இறப்பை அவருக்கு பரிசளித்தது..
    உழைத்து முன்னேறிய ஒரு மனிதரை, வரிவிதிப்பு கொடுமைகளால் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை எளிமையாக நேரடியாக எடுத்துச் சொன்ன ஒருவரை, கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்க வைத்து, அதையும் காணொலியாக வெளியிடச் செய்கிறார்கள் என்றால்... அந்த இறுமாப்பின் எல்லையை என்னவென்று சொல்வது... ?!
    தமிழ்நாட்டில் பிரதமரை விடவும் அதிகம் வெறுக்கப்படும் நபராக நிதியமைச்சர் ஏன் இருக்கிறார் என்ற ஒரு நண்பரின் கேள்விக்கு இந்த நிகழ்வுதான் பதில்..!
    காலம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது..!
    🤨🤨🤨

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Місяць тому

      INDA GUMBALUKKU ADAVIDA KEVALAMAANA DETH THAN VARUM NICHAYAM.

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Місяць тому

      இப்போ என்ன சொல்ல வர்றே அதே அரிசிதான் சாதாரண ஓட்டலில் ஒரு விலை அண்ணபூர்ணாவில் ஒரு விலை ஏன் இந்த வித்தியாசம்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Місяць тому

      ​@@chandranalavandar6534அந்த ஓட்டலுக்கு எதிரில் ஒரு கடை போட்டு இலவசமாக கொடு

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c Місяць тому

      தேர்தலில் நின்று ஜெயித்தவர்கள் பல பேர்
      மந்திரி பதவிக்காக ஏங்கும் போது தேர்தல்னா என்ன வாக்குச்சாவடி னா என்னனு தெரியாதவங்க
      அமைச்சரானா? ......
      ...

  • @AbdulRahman-zn8qm
    @AbdulRahman-zn8qm Місяць тому

    பிறந்தாள் 25%
    இரந்தால் 25 %
    வாழ்ந்தால் 50%

    • @rajagopal9061
      @rajagopal9061 Місяць тому

      மாநில அரசு GSTவசூலிக்கவில்லையா? மத்திய அரசின்GSTயில் பங்கு வாங்குவதில்லையா?மாநில நிதியமைச்சர்GSTகூட்டத்துக்கு போய் வாய் திறப்பதில்லை?மச்சினிச்சி காது குத்துக்கு போன தேன்?மாநில நிதியமைச்சரை GSTகூட்டத்துல போய் பேச சொல்லுங்கடா?அதை விட்டு விட்டு முட்டு குடுக்குறீங்க? வெட்கமாயில்லையா?முட்டு குடுக்க?

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos Місяць тому +3

    மன்னிப்பு கேக்கணும், கேட்டுத்தானே ஆகனும் ஆமா

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Місяць тому

      @@TGFAMILYfunny-videos why the hell?

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 Місяць тому +4

    ஏம்மா நீங்க கத்துற பாணியை மாற்ற மாட்டீங்களா?

  • @sambanrajaram9143
    @sambanrajaram9143 Місяць тому +1

    What he asked is right.....

  • @ssaravanan9673
    @ssaravanan9673 Місяць тому

    Nimmikku enna thair kidaithaal pdhum

  • @divyadivi1743
    @divyadivi1743 Місяць тому

    GST panatha manilathuku kodu piraku pesu

  • @rajeshramanathan8290
    @rajeshramanathan8290 Місяць тому +4

    He does not know how to talk to a FM in public . Ignore Annapoorna

  • @saravanakumar536
    @saravanakumar536 Місяць тому +4

    மக்களை சந்தித்து சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை குறித்து பேசி ஓட்டு வாங்கி தேர்தலில் வெல்ல நிர்மலா வால் முடியுமா...😂😂😂😂😂😂

    • @subramanianvaithiyanathan578
      @subramanianvaithiyanathan578 Місяць тому

      தமிழ் நாட்டின் குடிகார கஞ்சா குடிக்கிகளிடம் நிர்மலா சீதாராமன் போன்றோர் ஜெயிப்பது கஷ்டம்தான். செந்தில் பாலாஜி, பொன்முடி போன்ற திருடர்கள் தான் ஜெயிக்க முடியும்.