4.50 கோடியா 😳 ? இந்தியாவின் முதல் SPORTS SUV - First Time In Tamil - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2023
  • Instagram tirupur_moh...
    Facebook page
    profile.php?...
    Telegram: Elango MM
    4.50 கோடியா 😳 ? இந்தியாவின் முதல் SPORTS SUV - #astonmartin #astonmartindbx #astonmartinmercedes #mercedesamg #astonmartintamil #astonmartintamilreview #tmf #tirupurmohan #don #tamil #google #trending #car #trend #carslover #carlover #carreview #carreview2023 #carreviewtamil #tamilcarreview

КОМЕНТАРІ • 221

  • @jcdr8524
    @jcdr8524 4 місяці тому +10

    எனக்கு அவ்ளோ தான் knowledge ga , என்ன ஒரு தன்னடக்கம் அண்ணனுக்கு,❤❤,

  • @syedhappy123
    @syedhappy123 6 місяців тому +42

    James bond is word
    Sames bond is an emotion 😅

  • @KarthickGopi-pq8bp
    @KarthickGopi-pq8bp 6 місяців тому +90

    உண்மை உழைப்பு உயர்வு இந்த மூனு வார்த்தைகளும் பேசுரதுக்குதான் தலைவரே நல்லா இருக்கும் நடைமுறைக்கு ஒத்து வர மாட்டீங்குதே😢😢

    • @yuvithelegend
      @yuvithelegend 6 місяців тому +12

      Kandipa appan or pattan serthu vachadha irukum, ovarian lottery.

    • @mgrguru36
      @mgrguru36 6 місяців тому

      Ama thala 😂😂😂 Thambi elango nan 2015 polo gT Vachurugan variya race veduvooma

    • @AVPowerVision
      @AVPowerVision 6 місяців тому +3

      எல்லாத்துக்கும் மேலே நேரம் டைம்மிங் ன்னு ஒன்னு இருக்கு அது வரனும்..

    • @KarthickGopi-pq8bp
      @KarthickGopi-pq8bp 6 місяців тому +1

      @@AVPowerVision Bro நேரமும் டைமிங்கும் அமையாது நாமதா அமச்சிக்கனும் 😁

    • @sailokeshjagadeesan1121
      @sailokeshjagadeesan1121 3 місяці тому +1

      @@KarthickGopi-pq8bp உண்மை உழைப்பு உயர்வு நானே ஒரு உதாரணம்.
      பொறுமையும், நேர்மையும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் வளர்ச்சி தான் 👍🙏

  • @deva8068
    @deva8068 6 місяців тому +18

    Thanks to all especially to Thiru Elango sir for providing his Luxury car for review.Happy New year to all.💐🙏✨🌟🎉🎁

  • @ManikandanMAMPhil
    @ManikandanMAMPhil 6 місяців тому +13

    😊 அந்தக் காரின் மதிப்பையும் விளையும் நாங்கள் பார்க்கவில்லை நீங்கள் பேசுவது தான் எங்களுக்கு சிரிப்பாகவும்😊 ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது

  • @trichychampionsgroup3203
    @trichychampionsgroup3203 6 місяців тому +9

    எதை ஒன்று நீ நினைத்துக் கொண்டு இருக்கின்றாயோ அதுவாகவே மாறுவார்... ! அருமையான ஒரு பதிவு. அப்படியே BENTLEY CAR கொஞ்சம் ரிவ்யூ போடுங்கள் அண்ணா...

  • @Erode-karan
    @Erode-karan 6 місяців тому +35

    The owner is very down to earth. We can see such down to earth people in Kongu region mostly.

    • @Jfirdufufit3uf
      @Jfirdufufit3uf 6 місяців тому +4

      😂😂😂 like edapadi

    • @rajaskp
      @rajaskp 6 місяців тому

      @@Jfirdufufit3uf 🤗🤗

  • @vishnuprasanth6631
    @vishnuprasanth6631 6 місяців тому +14

    We're expecting the review of the only
    black Lamborghini Urus from tirupur next.

  • @vigneshwaran.
    @vigneshwaran. 6 місяців тому +9

    5:57 - adila oru vada chatti irukuthu... 😅😂😂😂

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 6 місяців тому +14

    81,,,82,,ல நானும் இவரும் செல்வி ல டைப் ரைட்டிங் கத்துக்கிட்டோம் ....அப்பவே very nice man.

  • @liyakthbasha21
    @liyakthbasha21 6 місяців тому +12

    Aston Martin DBX first time in tamil nu podunga na

  • @KIRUKKU_KOMALIS
    @KIRUKKU_KOMALIS 5 місяців тому +3

    Veguliyana gunam veguliyana pechu veguliyaana siripu idhuvey ungala vera level ku kondu poirum anna 💙

  • @AlexDanieltheprof
    @AlexDanieltheprof 6 місяців тому +17

    I was fortunate enough to sit in this car during my last visit to Coimbatore. And yes the owner is one of the most down to earth people I know. Lovely person.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 6 місяців тому +9

    Wishing you, madam and Rithik a Happy New Year.

  • @user-ur2dk3tb9j
    @user-ur2dk3tb9j 6 місяців тому +6

    I'm waiting

  • @SulurSekar
    @SulurSekar 6 місяців тому +5

    ஆங்கில புத்தாண்டு... 🤣🤣🤣செம்ம சூப்பருண்ணா... 🤣

  • @upp574
    @upp574 6 місяців тому +5

    Elango mm interview video put sir

  • @letsshine7099
    @letsshine7099 6 місяців тому +5

    Anna idhe maari Luxury Sport SUV.. *Bentley Bentayga* kedacha review podunga

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 6 місяців тому +7

    5:20
    Wales is a country 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 but
    Vaals is an emotion ❤😂

    • @chakrathemen367
      @chakrathemen367 6 місяців тому

      Sema comedy nallaiki ethey time la sirupu vanthu sirikuran😼😁😛

  • @raghulsivalingam7152
    @raghulsivalingam7152 6 місяців тому +7

    Ewar enga appa frnd , jayam garments owner... Nalla manithan, 90s king of kadharpet

  • @sampathsahana8577
    @sampathsahana8577 6 місяців тому +6

    அடுத்து அவற ram trx வாங்கி ஓட்ட சொல்லுங்கா ❤❤❤

  • @GokuDUchiha
    @GokuDUchiha 6 місяців тому +5

    2024 starting la sports car athum high class car 🙌❤️‍🔥🫡

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 6 місяців тому +8

    Aston Martin dbx 707

  • @saravanakumarn3299
    @saravanakumarn3299 6 місяців тому +3

    Gud content video @ New year bro ❤

  • @FourwheelsMarvels
    @FourwheelsMarvels 6 місяців тому +3

    Nice presentation ❤..sir ..intha mathri oru review first time sir ..superb. rose milk super..😅 ❤ ..haha ...nan review pannina ipidi than panna aasai ..❤

  • @SUJITH99
    @SUJITH99 6 місяців тому +2

    Entha mathiri car la video la mattum tha paka mudiyum pola life la nenachi kuda paka mudiyathu😮‍💨

  • @TTF158
    @TTF158 6 місяців тому +3

    Happy new year Anna

  • @gopiraj9170
    @gopiraj9170 6 місяців тому +3

    super-na, Happy New Year 2024

  • @smbharathi2978
    @smbharathi2978 6 місяців тому +1

    Sir happy new year and medam and rithik bro happy new year for van Heusen team

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 6 місяців тому +1

    Good Review Anna Very super Happy New year Anna

  • @JAYAKUMAR-nq9tp
    @JAYAKUMAR-nq9tp 6 місяців тому +3

    Super super Anna happy new year

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 6 місяців тому +7

    SUV னாலே Sports Utility Vehicle தானங்கன்னா? இதுல என்ன Sports SUV ? 😂

  • @pazhanimurugan6253
    @pazhanimurugan6253 6 місяців тому +2

    No problem thalavare please continue

  • @karthikraj1834
    @karthikraj1834 6 місяців тому +4

    இந்த கார் திருப்பூர் பழைய SP ஆபீஸ் பக்கத்துல காதர்பங்களா வீதிகுள்ள இருக்கு தினமும் SAP சிங்னல்ல பாக்கலாம்

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 6 місяців тому +2

    Super bro Happy New messages

  • @Pravinjonathan
    @Pravinjonathan 6 місяців тому +6

    👍👍

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 6 місяців тому +1

    Happy New Year Anna 🎉🎉

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d 6 місяців тому +3

    It's a mark of power....most of the features u get it in a mid luxury cars....

  • @AshokKumar-mg1wx
    @AshokKumar-mg1wx 6 місяців тому +4

    Anna super ❤

  • @krazykatanaa
    @krazykatanaa 3 місяці тому +1

    Street la exhaust uvvvv ntu enna use . Highway ku eduthtu po bro

  • @BalaSubramanian-xx8hn
    @BalaSubramanian-xx8hn 6 місяців тому +4

    super na🎉

  • @surendharn6090
    @surendharn6090 3 місяці тому +1

    Romba naala na keten intha car review venum nu .anna potutaru finally...❤❤❤

  • @subanandaraj727
    @subanandaraj727 6 місяців тому +5

    கார் வைத்திருக்கும் என் முதல் முதலாளி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @sapthagirienterprises4340
    @sapthagirienterprises4340 6 місяців тому +2

    Super sir review of Aston Martin

  • @vijayasarathi5502
    @vijayasarathi5502 6 місяців тому +6

    4740-YUVRAJ MERCH X ILANGO SIR CAR....

  • @Sashankrtr310
    @Sashankrtr310 8 днів тому +1

    Aston Martin 🔥🔥🔥

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 6 місяців тому +5

    Aston martin management : mr mohan what whaath.
    Mohan anna : sir its not whaath waathu 🦆🦆🦆🦆🦆 😅😊

  • @haiarin5902
    @haiarin5902 6 місяців тому +3

    Anna tirupur la Porsche 911 iruku andha vdo podunga

  • @vasudevan1056
    @vasudevan1056 5 місяців тому +2

    Nalla qualityana camerala video eduthu potta inum nallarukkum

  • @solomone700
    @solomone700 6 місяців тому +1

    Very humble person

  • @sanjaym8060
    @sanjaym8060 6 місяців тому +1

    Best wishes ❤️

  • @user-cd6rh9jo7b
    @user-cd6rh9jo7b 6 місяців тому +1

    Ashok Leyland dost reviews podunga anna...🙏

  • @jesuslovesforever4269
    @jesuslovesforever4269 6 місяців тому +3

    Dbx 707❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 6 місяців тому +1

    Super car na... Happy new year ❤

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 6 місяців тому +3

    நான் கூட நான் லெகஸ்ஸ்300 h லக்ஸுரி கார் ஒட்டுறேன் இந்திய மதிப்பு சுமார் 60 லட்சம்❤

  • @sudhakarsugathi5811
    @sudhakarsugathi5811 6 місяців тому +2

    Happy new year you & your family

  • @ponrajr4628
    @ponrajr4628 6 місяців тому +1

    🎉🎉Don Anna and family ku happy new year 🎉🎉

  • @PJ.RAJAMANIKANDAN
    @PJ.RAJAMANIKANDAN 6 місяців тому +4

    what is car? bro

  • @user-ir4kr6yc9v
    @user-ir4kr6yc9v 6 місяців тому +5

    Hi anna

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 6 місяців тому +3

    தலைவரே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சுப்ரீம் மொபைல் அண்ணா ங்களா

  • @SPSP-kd9nh
    @SPSP-kd9nh 6 місяців тому +5

    Gopinath sonnathu correct than (coimbatore la kasu illa illa nu sollitu foreign care ah vangi kumikiringa)

  • @sakthipsv6042
    @sakthipsv6042 6 місяців тому +7

    Tiruppur vehicle... Angeripalayam road la nearia time pathuruken

  • @hareshb7095
    @hareshb7095 6 місяців тому +1

    Anna audi q3 latest model review podunga

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 6 місяців тому +3

    Wish you happy new year,2024

  • @phoenixsparrow3755
    @phoenixsparrow3755 6 місяців тому +3

    James Bond is a name - Sames bond is an emotion

  • @rexrathinam7712
    @rexrathinam7712 6 місяців тому +2

    வாகனத்தில் செல்பவர்கள் சாலையின் இடப்பக்கமும் நடந்து செல்பவர்கள் சாலையின் வ்லது பக்கமாகவே செல்ல வேண்டும்.

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 6 місяців тому +1

    Super very good

  • @myelsamyb
    @myelsamyb 5 місяців тому +1

    அடியில ஒரு வடச்சட்டி இருக்கு 😂
    இந்த வெள்ளன்தியான மொழிக்கு தான் உன் ரசிகனைய்யா ❤

  • @satishpemmaiah8093
    @satishpemmaiah8093 6 місяців тому +3

    Super dream car❤

  • @tntravelingfiles2477
    @tntravelingfiles2477 5 місяців тому +4

    அண்ணாருக்கு வணக்கம், இந்த காரோட ஓனர் சொல்லுர மாதிரி டிரைவர் ஓட்டுர வண்டி இல்ல ஓனர் ஓட்டுர வண்டி னு சொல்லுவது எல்லாம் ஒரு நல்ல அந்தஸ்தை குறிக்குது ஆனால் அந்த டிரைவர் சீட்டுக்கு முதலாளி, தொழிலாளி னு எல்லாம் 😂தெரியாது. டிரைவர் சீட்டுக்கு எல்லாருமே டிரைவர் தான்... வேனும்னா ரோபோட் கார் சிஸ்டம்ஸ் க்கு பாஸ் இல்லை டிரைவர் னு தெரியும் அவ்வளவு தான் - நன்றி

  • @senthilkumarsrikannimaarap5167
    @senthilkumarsrikannimaarap5167 6 місяців тому +1

    I am one of you fan. D.Senthilkumar, Tirupur
    Sri Kannimaar Apparels.

  • @parameshguru4930
    @parameshguru4930 6 місяців тому +2

    Super Anna sema car..

  • @Deepakkumar-py6yz
    @Deepakkumar-py6yz 6 місяців тому +1

    Front grill remembering ford aspire. Pocket 🚀

  • @lovelust1023
    @lovelust1023 5 місяців тому +2

    kerala la oruthar Nissan GTR Skyline import panirukaru avarta review pannunga please india only one car 🚨

  • @sivar1722
    @sivar1722 6 місяців тому +2

    Urus review epo varum anna

  • @NOORMOBILEJ
    @NOORMOBILEJ 6 місяців тому +1

    🎉

  • @rajumano3227
    @rajumano3227 6 місяців тому +1

    Happy New year

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 6 місяців тому +2

    38:34 😢 captain anna🥹🥹

  • @mattefinish1
    @mattefinish1 6 місяців тому +1

    Super car annaa🙏

  • @rutharapathi4856
    @rutharapathi4856 6 місяців тому +1

    ❤🎉

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 6 місяців тому +3

    வடசட்டி ,ரோஸ் மில்க் கம்பெனி காரான் இதெல்லாம் கேட்டா நம்ம TMF. என்ன‌நினப்பான்😂

  • @vijayakumarpalanisamy6830
    @vijayakumarpalanisamy6830 6 місяців тому +1

    சூப்பர் இளங்கோ

  • @manojramasamy3877
    @manojramasamy3877 6 місяців тому +1

    very nice sir

  • @naveenkumarp166
    @naveenkumarp166 6 місяців тому +2

    Anna antha vadachatti scenario 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilarsan6826
    @tamilarsan6826 6 місяців тому +1

    Anna mind voice : battery Eangaa da 😂

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 4 місяці тому +1

    Very nice 👍

  • @FalconYT1964
    @FalconYT1964 5 місяців тому +1

    Aston Martin 😍😍😍

  • @user-cp2xl6hb9j
    @user-cp2xl6hb9j 7 днів тому +1

    I like car

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 6 місяців тому +1

    Ungaludaya kallam kabadam ella sirippukku na miga periya fan..Vazhakkam pola Aston Martin review adichu dhool kelapiteenga👌🏻 super don

  • @mouli_b_
    @mouli_b_ 5 місяців тому +1

    Next Maserati review pannunga

  • @palanivelraj5605
    @palanivelraj5605 6 місяців тому +1

    மோகன் அண்ணா 3நாளைக்கு முன்னாடி இந்த வண்டியை நான் எங்க ஊர்ல பார்த்தேன் அண்ணா உடனே விலையை google ல பார்த்தேன் னா,நான் கரடிவாவி ன்னா ymx owner of the vehicle 😄

  • @prasanthr2690
    @prasanthr2690 3 місяці тому +1

    Anna supra mk4 ❤review polumga plz 🙏

  • @ganesankrishnamoorthy6848
    @ganesankrishnamoorthy6848 6 місяців тому +1

    Bro Ferrari purosangue car review poduinga

  • @balajithirumalai6284
    @balajithirumalai6284 5 місяців тому +1

    My friends Uncle Elango Sir

  • @shyamsuresh5884
    @shyamsuresh5884 6 місяців тому +1

    Anna intha car Yuvaraj merch x owner
    He have masarti car also

  • @ssgco5031
    @ssgco5031 6 місяців тому +1

    Enga home iruka area anna

  • @roshankroy121
    @roshankroy121 6 місяців тому +3

    Indian !

  • @kansika.kmesika.k2719
    @kansika.kmesika.k2719 6 місяців тому

    😍

  • @vickyvijay8210
    @vickyvijay8210 6 місяців тому +1

    Very soon make video on Rolls-Royce car. TM

  • @ksraja8230
    @ksraja8230 6 місяців тому +1

    டான் இந்த பழம் புளிக்கும் ஆனால் உங்கள் மூலம் இனிக்கும்