கடன் அடைக்க CHART ரெடி பன்னலாமா?🤗 இப்படி செய்தால் 1 வருடத்தில் மொத்த கடனையும் அடைக்கலாம்.👌👍

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2024
  • கடன் அடைக்க CHART ரெடி பன்னலாமா?
    Debt free life.
    ‪@trichythamizhachi‬
    #savings #debt #debtfree #debtfreejourney #debtfreelife #trichythamizhachi #trichyyoutuber #savingstips #savingstipsintamil #money #moneysavings #moneysavingstips #moneysavingstipsintamil #howtoclosedebt #gold #goldloan #howtoclosegoldloan #income #expenses #monthlyincome #monthlyexpenses #howtowriteexpenses #howtosavemoney #howtosavemoneyintamil #moneymanagement #moneymanagementintamil
    MY MAIL I'D
    trichythamizhachi@gmail.com

КОМЕНТАРІ • 108

  • @saisuja270
    @saisuja270 5 місяців тому +16

    சகோதரி வணக்கம் உங்க சேனலை பார்த்து ரொம்ப ஆச்சரியம் என்னன்னா இன்னைக்கு தேதி 16 பதினாறு நாளா நான் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கவே இல்ல ஹோட்டலில் சாப்பிடுவது இல்லை இதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்து இருக்கேன் எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்குது கண்டிப்பா நான் எப்படியாவது ஒரு தடவை உங்களை நான் நேரில் பார்த்து விடுவேன் பார்த்தே ஆக வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ஒரு 100 நாள் சேலஞ்ச் வந்து எடுத்திருக்கேன் பட் கொஞ்சம் கொஞ்சமா ரொம்ப என்னால முடியல கிடைக்கும்போது சோர்ந்து ஆனால் அந்த மார்க் பண்ணி வச்சிருக்கேன் அந்த கிடைக்கும் போது கிடைக்கும்போது பணம் சேர்க்கிறேன். கண்டிப்ப நிறைய விஷயங்கள் நீங்க கத்து தரணும் வாழ்க வளமுடன்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому +2

      உங்கள் அன்புக்கு நன்றி சகோதரி.♥️♥️கண்டிப்பா meet பன்னலாம்.🤗

  • @pavimani5224
    @pavimani5224 5 місяців тому

    #trichythamizhachi
    Romba romba useful video sis ...ithu mari naanum chart ready panren

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 5 місяців тому

    Very useful information and details sharing sister 👍👍👍

  • @rithishsaranyavlogs3855
    @rithishsaranyavlogs3855 5 місяців тому

    Akka unga video enakku rompa use fulla irukku 🤝🤝🤝

  • @sudhathiruvngadam4866
    @sudhathiruvngadam4866 5 місяців тому

    Super information mam kandipa podunga mam 5 lakhs loan clear useful tips mam thank you very much mam

  • @sureshkumar-ld4rg
    @sureshkumar-ld4rg 5 місяців тому +2

    புதுசு புதுசா யோசிக்க நல்ல தகவல்கள் சொல்றீங்க. மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் உங்கள் வீடியோ போலவே காப்பி அடித்து அப்படியே போடுகிறார்கள் ஆனால் அதை யாரும் பார்ப்பது கூட கிடையாது. உண்மை உங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому +1

      யாரோ ஒருவர் என்னால் பயனடைவதில் எனக்கு மகிழ்ச்சி தான்... மிக்க நன்றி.

    • @mnr730
      @mnr730 5 місяців тому

      யாரோ ஒருவர் என்று சொல்லாதீங்க அக்கா உங்களை ஃபாலோ பன்ற உங்கள் சகோதரிகள் அக்கா நாங்கள்,நன் தவறா சொல்லி இருந்தால் மன்னிக்கவும்❤❤❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому +1

      @@mnr730 இல்லம்மா... உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்... நான் நம்ம சப்ஸ்கிரைபர் பற்றி சொல்லல... மேலே உள்ள கமெண்ட் படித்து பாருங்கள்... நான் போடும் வீடியோவை அப்படியே காபி பன்னிட்டு ஒரு சேனலில் போடுவதாக பல பேர் கமெண்ட் பன்னிருக்காங்க... அந்த சேனல் நடத்துறவங்க நல்லா இருக்கட்டும் அப்படின்ற மீனிங் ல நான் பதில் சொல்லிருக்கேன்...

    • @mnr730
      @mnr730 4 місяці тому

      Ok sister ❤❤❤

  • @prabapraba6799
    @prabapraba6799 5 місяців тому +1

    நன்றி அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் என்னுடைய நகை கடன் பணம் கட்டி திருப்புகிறேன் 💐🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      வாழ்த்துக்கள் சகோதரி.

  • @user-qn7nv8fh8b
    @user-qn7nv8fh8b 5 місяців тому

    Very useful video sis

  • @deepadeepa7368
    @deepadeepa7368 5 місяців тому

    Super tips❤

  • @akilapugalenthi-wl2dk
    @akilapugalenthi-wl2dk 5 місяців тому

    #trichythamizhachi
    Super ideaka yengirunthu than yosikirenga...engalukkaga yevlo yosichi...video podurenga a thanks ka❤ kandipa video podungaka❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      Thank you ma.Naan follow panninatha ungalukku solgiren sister.😊

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 5 місяців тому

    Super ma 💐

  • @narduram
    @narduram 5 місяців тому

    Excellent video. If i had seen your videos definitely would have saved a lot

  • @mayurya
    @mayurya 5 місяців тому

    #trichythamizhachi
    Nice

  • @sujathavenkatachalam4425
    @sujathavenkatachalam4425 5 місяців тому +1

    Nice video. Please post 5 lakh loan to clear quickly. All your videos are very useful mam. Thank you

  • @user-pn2zt3qw8m
    @user-pn2zt3qw8m 5 місяців тому

    Nice dear

  • @umasiva7186
    @umasiva7186 5 місяців тому +1

    சகோதரி எனக்கு தங்க நகை கடன் மட்டும் 10,00,000 ரூபாய் இருக்கு எனக்கு நகைகளை திருப்பவே முடியலை நீங்க சொன்ன முறைப்படி மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி தாலி செயின் மட்டுமே திரும்பினேன் இனி இந்த முறைய பின்பற்றி பார்க்கிறேன் சகோதரி.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் சகோதரி கட்டாயம் சீக்கிரம் உங்கள் நகைகளை திருப்பி விட முடியும்.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 5 місяців тому

    Thanks sis

  • @rangasamy3621
    @rangasamy3621 5 місяців тому

    Super

  • @akila5402
    @akila5402 5 місяців тому

    Super sister

  • @DSVilas
    @DSVilas 5 місяців тому

    Semma sis ❤❤❤❤

  • @spscharubalang6796
    @spscharubalang6796 5 місяців тому

    Super sis

  • @asraffunnisha1349
    @asraffunnisha1349 5 місяців тому

    Super super

  • @kankalaifamilyvlog2007
    @kankalaifamilyvlog2007 5 місяців тому

    Vedio podunga sis ennaku usefulla erukkum

  • @Rithits_harshuHR
    @Rithits_harshuHR 5 місяців тому

    கண்டிப்பா வேனும் sis post panunga❤

  • @user-dy1vo8fc5m
    @user-dy1vo8fc5m 16 днів тому

    Sis enaku Union bank la 80000ku Jewel adagu vachu 1year agudu vatti kattiten adha en ponnu birthday 09-12-24kulla thirupanum tips sollunga pls

    • @trichythamizhachi
      @trichythamizhachi  16 днів тому

      Monthly 20k kattina than Neenga solra time kulla thiruppa mudiyum sister

  • @makilmithran635
    @makilmithran635 5 місяців тому +1

    Sister en kanavar athigam kudikkirar kudi yai nirithuvathu eppadi pls sister reply pannunga

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      Ungalukku kulanthai irunthangana avanga future kaga nippatta solli sollunga... Porumaiya sollunga kandippa keppanga... Gents ku avanga kulanthai Mela romba pasam irukkum. So sonna kekka chance irukku sister.

  • @davidjohn7285
    @davidjohn7285 5 місяців тому

    Sister, one doubt vadi kadaiyala vadi + asal vangamatranga , next doubt monthly vatti kattama 11month kulla. Monthly, monthly asal + vatti saving panni kattalama ,yena one year appuram jewell alam viduvanga

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      Savings pannittu kattiningana vatti increase agitte irukkum... So ungalidam amount irukkum pothellam kattiningana vatti+asal kuraiyum sister.

  • @user-qn7nv8fh8b
    @user-qn7nv8fh8b 5 місяців тому

    Sip scheme pathi video podunga sis

  • @vinothinin8852
    @vinothinin8852 5 місяців тому

    Mam neenga sonna ennoru video podunga mam.....500000 jewel loan....

  • @rathikam1887
    @rathikam1887 5 місяців тому

    Gold loanla panam kattinal adhi asalil mattum than bank la eduthu kolhirarkal. Eppo vaddiyil eduthu kolvarhal sollunga please

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому +1

      Nationalized band la nama katra amount vatti poga balance amount asal la than varavu vaippargal...

    • @rathikam1887
      @rathikam1887 5 місяців тому

      @@trichythamizhachi 🙏

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 2 місяці тому

    #trichythamizhachi sis online le epadi asal keturadhu? indian bank pls tel sis.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 місяці тому

      Unga savings account la irunthu emi eduthukka solli pannanum... Or net banking iruntha athan moolama kattalam sister

    • @shobanamurugesu3850
      @shobanamurugesu3850 2 місяці тому

      @@trichythamizhachi apadiya sis i must try this. Thank you sis 🙏

  • @sharmilabanu7323
    @sharmilabanu7323 5 місяців тому

    Discriptionla link illa mam anthe vedio pakka yenganu sollunga illa link kuduings

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      Description la koduthurukken first video...

    • @sharmilabanu7323
      @sharmilabanu7323 5 місяців тому

      First vediovoda title sollunga akka yenthe vedionnu thyrila

  • @johnsophiaj901
    @johnsophiaj901 4 місяці тому

    Hi mam my salary 70k enakku 10lak kadan irukku three years vatti than kattamudiyuthu asala adaikka mudiyala oru idea thanga mam

    • @trichythamizhachi
      @trichythamizhachi  4 місяці тому

      Unga monthly expenses poga enna amount balance irukkum nu parthu plan pannunga... Extra savings pannama first preference debt close panna try pannunga sister.

  • @user-pe9qn3du1z
    @user-pe9qn3du1z 4 місяці тому

    Venum

  • @shalumathu3848
    @shalumathu3848 5 місяців тому

    Hi had breakfast ?
    Wat spl ?

  • @suganya2461
    @suganya2461 5 місяців тому

    5 lakhs 1 year la close panraduku andha video podunga sister

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      Ok ma.

    • @rathikarathika1254
      @rathikarathika1254 5 місяців тому

      வீடியோ போடுங்க அக்கா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      @@rathikarathika1254 வீடியோ போட்டிருக்கேன் பாருங்க சகோதரி.

  • @deepadeepa7368
    @deepadeepa7368 5 місяців тому

    Hii sis🎉

  • @umasiva7186
    @umasiva7186 5 місяців тому

    சகோதரி வங்கியில் வட்டி வாங்கமாட்டேங்கிறாங்க அசல் தொகையை மட்டுமே கட்ட சொல்றாங்க சகோதரி.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  5 місяців тому

      அப்படியா? எந்த பேங்க்? அசலில் கட்டுவது நல்லது தான். ஆனால் அசல் குறையும் போது வட்டி விகிதம் குறைகிறதா என்று பாருங்கள்.

    • @umasiva7186
      @umasiva7186 5 місяців тому

      @@trichythamizhachi canara bank sister

    • @muthukumarann2537
      @muthukumarann2537 5 місяців тому

      Ninga some amout pay panitu vandhale asal kuraiyum kudave vatiyum kuraiyum so ninga asal vatti nu pirichi parkka venam

  • @vaishusaravanan-ow7lp
    @vaishusaravanan-ow7lp 5 місяців тому

    Video upload pannunga

  • @deviraja7357
    @deviraja7357 23 дні тому +1

    Akka enaku kandippa 500000 kadan adaikum video vendum pls send me akka

  • @priyaandrews2974
    @priyaandrews2974 5 місяців тому

    Hi Sis 1st comment. How are you Sis

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 5 місяців тому

    Hi 2nd comment ma video full la patuttu solre sister.

  • @RamyaRamya-du5qw
    @RamyaRamya-du5qw 4 місяці тому

    Hi. அக்கா நான் என்ன சே த் து வஜ் ஜலும். சேலவே. ஆ கூ து

  • @user-ny2kx8lw3o
    @user-ny2kx8lw3o 5 місяців тому

    Hi akka
    Konja naala than unga video paka arambichen..
    Nijama romba use fulla irukku ka..
    Naa ungala fallow panni 365 days chellenge eduthurukken ka..
    Ipa varaikkum fallow pandren.. 3000kitta save pannirukken
    Romba romba thanks akka❤❤❤❤

  • @shashee2841
    @shashee2841 4 місяці тому

    Mam how to contact you ple ...

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 5 місяців тому

    Very useful video sis