திடீர் அதிர்ஷ்டம் பெற || குபேர யோகம் ஏற்பட || சுக்ர குபேர யந்திரம் || Sadhguru sai creations..

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 167

  • @dhanalakshmi5808
    @dhanalakshmi5808 3 роки тому +2

    Kodanakodi nanregal Mayan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸👍👍👍👍👍👍👍

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 роки тому +1

    மிக சிறப்பாக உள்ளது

  • @ksaravananRamki
    @ksaravananRamki 2 місяці тому

    நன்றிவந்துவிட்டது அது இஷ்டம் 🎉❤

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 4 роки тому +2

    Good service ji.Keep it up.Om Namashivaaya shaaye guru Maharaj
    Ke jai.

  • @bharatimb1206
    @bharatimb1206 2 роки тому +1

    Nandri guruvea

  • @annadurai474
    @annadurai474 3 роки тому +1

    நன்றி🙏🏼🙏

  • @vsvidhyaa
    @vsvidhyaa 3 роки тому +1

    நீங்கள் மிகவும் மதிப்புமிக்க தகவலை கொடுக்கிறீர்கள்.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +2

    அருமை

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 3 роки тому +1

    Gurubhyo sharanam
    Ungaluku nandri

  • @jollymanikandan7246
    @jollymanikandan7246 2 роки тому +1

    நன்றி சார்

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 3 роки тому +1

    நன்றி சார் நன்றி நன்றி

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 роки тому +1

    நன்றிங்க ஐயா.

  • @sanmugavellsanmugavell3971
    @sanmugavellsanmugavell3971 4 роки тому +1

    Ombo nandri brother

  • @rajamm2091
    @rajamm2091 4 роки тому +1

    ஐயா வணக்கம் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @maheshiyer2481
    @maheshiyer2481 2 роки тому +1

    Excellent Anna. 🙏🙏

  • @dhanalakshmits9955
    @dhanalakshmits9955 4 роки тому +2

    Fantastic sir,🙏👏 I am your fan sir

  • @umamaheswari3120
    @umamaheswari3120 2 роки тому +1

    Super bro🙏

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 4 роки тому

    மிக்க மகிழ்ச்சி, நன்றி...

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 роки тому +1

    Super guruji 🙏🙏🙏

  • @sulochanan2005
    @sulochanan2005 4 роки тому

    குரு ஜீ நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றி குருவேசரணம்

    • @nirmaladevirajan695
      @nirmaladevirajan695 10 місяців тому

      👍🪔🙏🙏🕉🙏🕉❤🚩👩👩👩👩👩👩

  • @sumanansubramaniyam1526
    @sumanansubramaniyam1526 3 роки тому

    Vazhga valamudan

  • @lalithaharini5312
    @lalithaharini5312 4 роки тому +2

    நன்றி குருஜி

    • @kv.natarajan2783
      @kv.natarajan2783 4 роки тому

      நன்றி குருஜி குருஜி குருஜி

  • @sletchemes3810
    @sletchemes3810 4 роки тому +2

    Thank You Sir🙏🙏🙏

  • @aruncdm
    @aruncdm 4 роки тому +1

    மிகவும் நன்றி சார். செந்தில் சார் தாங்கள் முன்பு ஒரு பதிவில் கணபதி வசியம் மற்றும் தொடர்ந்து 11 நாட்கள் மஞ்சள் பிள்ளையார் in வெற்றிலை பூஜை முறையை பகிர்ந்துள்ளீர்கள் அதனை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தேன்,. 😀🙏
    கடந்த ஓர் மாதமாக பல தடைகள் மற்றும் தடங்கல்கள் வந்த வண்ணம் உள்ளன 😭, என்னால் தொடர முடியவில்லை.

  • @rishi3164
    @rishi3164 4 роки тому +3

    Thank u sir.. u r such a humble person.. thanks to God for making me to meet u..🙌🙌

  • @asanthanam167
    @asanthanam167 4 роки тому

    Vanakkam guru

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 роки тому +2

    Thank you 🙏 very much for your wonderful powerful message 🙏🙏🌺🌺🍀🍀🌸🌸

  • @ponnuthaithiyagarajan4787
    @ponnuthaithiyagarajan4787 4 роки тому +13

    வசி வசி தர் வசி, வின் வசி
    முன் வசி, தன் வசி ஸ்வாஹ

  • @asanthanam167
    @asanthanam167 4 роки тому

    Guru pathade saranam

  • @tharuntharun3077
    @tharuntharun3077 2 роки тому

    thanks sir

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +1

    THANK YOU UNIVERSE "369"

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 роки тому

    Nandri vanakam Guruji nandri

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому +1

    S si correct

  • @dieusp5758
    @dieusp5758 Рік тому

    Thanks you very much sir.🙏🙏🙏🙏🙏

  • @sdprakash2549
    @sdprakash2549 4 роки тому

    Omsairam namasivaya Sairam 🌹🌹👏

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 роки тому

    நன்றி

  • @muthumari3297
    @muthumari3297 4 роки тому +2

    Thanks Anna 🙏🙏🙏

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 роки тому

    Super gurujii

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 3 роки тому +4

    ஐயா நன்ரி ஐயா

  • @kalaichelvan7094
    @kalaichelvan7094 4 роки тому

    Thanks so much,Guruji

  • @Karthikeyan-li6by
    @Karthikeyan-li6by 4 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🏻

  • @VijayaKumari-sd9np
    @VijayaKumari-sd9np 4 роки тому +1

    Good evening & thanks sir... 🙏🙏🙏🙏🙏

  • @rahulselvam5526
    @rahulselvam5526 4 роки тому

    Super sir

  • @yogimagi97
    @yogimagi97 4 роки тому +2

    Thanks bro

  • @vsugavanesh1381
    @vsugavanesh1381 4 роки тому

    Super sir 🙏

  • @h4rihp635
    @h4rihp635 4 роки тому +1

    Rombha thanks Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 4 роки тому +1

    Nandree anna

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 4 роки тому

    Romba arputham sir

  • @revathi4540
    @revathi4540 4 роки тому

    Super....sir👍👍👍

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 4 роки тому +2

    🙏 Thanks ANNA 🙏 Tq you 🙏

  • @Rgv125
    @Rgv125 4 роки тому

    Super...

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 10 місяців тому +1

    இன்னொரு சேனல்ல முக்கோணம் மேல்நோக்கி உள்ளதே..

  • @ramraja8713
    @ramraja8713 4 роки тому +1

    Superb msg

  • @kavithashri2642
    @kavithashri2642 4 роки тому +1

    Super

  • @parthis2829
    @parthis2829 4 роки тому

    Thanks

  • @alamelurajagopal4408
    @alamelurajagopal4408 2 роки тому

    what is the size of copper plate

  • @amminiammal2576
    @amminiammal2576 4 роки тому

    Rompha nalla koname

  • @sudharamanisundhar5163
    @sudharamanisundhar5163 9 місяців тому

    Sir Thaniel mandrigam remove yena soluge please

  • @sanjailogesh5659
    @sanjailogesh5659 4 роки тому

    Thank you guruji

  • @umasri3814
    @umasri3814 Рік тому

    Intha enga vangurathu

  • @gurutamsel
    @gurutamsel 4 роки тому +1

    🙏🙏🙏

  • @rajaarjun9589
    @rajaarjun9589 3 роки тому +1

    அண்ணா உங்கள் பதிவுமனதிற்கு நிறைவாக உள்ளது.. நீங்கள் எனக்குத் தொழில் எதுவும் சரியாக இல்லை சொந்த தொழில் தேடி வரும் குபேர லஷ்மி மந்திரம் செய்து தருவீர்களா...

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +1

    AYYA, Vanakkam. lock (poottu) thanthreegathai video upload seyyavum. NANTRI.

  • @satheshsathesh3993
    @satheshsathesh3993 4 роки тому +1

    Guruji ethai vellikilamai pannamudyumaa

  • @ZanubaAcader
    @ZanubaAcader 4 роки тому +1

    Thanking you

  • @satheshsathesh3993
    @satheshsathesh3993 4 роки тому +1

    Sir Iam Sudhan Srilanka aiya naan ethai pannapoginren ennai aseervathigavum athudun manthiram siththiperavum

  • @srineshs6497
    @srineshs6497 3 роки тому

    Sir ungala neril parkka mudiyuma sir

  • @Poornimasugumar7
    @Poornimasugumar7 Рік тому

    யந்திரம் உங்களிடம் வாங்கலாமா

  • @akilasenthi5061
    @akilasenthi5061 4 роки тому +2

    💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 роки тому

    Price

  • @salamshameema9379
    @salamshameema9379 3 роки тому

    Naa muslim kovil pogatha maari oru solution solluga

  • @yogalakshmi1775
    @yogalakshmi1775 4 роки тому

    ஏற்கனவே நீங்க சொன்ன சுக்ர தீபம் மாதுளை பழம் வைத்து ஏற்றுகிரோம் இந்த தீபமும் ஏற்ற வேண்டுமா

  • @mageswarimaniam5360
    @mageswarimaniam5360 4 роки тому

    Iyyya vanakam nan Malaysian yeppadi time follow patrathu india time sukkara orai time or Malaysia time pls. Update thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sabarimani8768
    @sabarimani8768 4 роки тому

    Thayathula pottu kattikalama sir

  • @deivajainschool6285
    @deivajainschool6285 3 роки тому +1

    Kadan theera vali sollungal

    • @sadhgurusaicreations
      @sadhgurusaicreations  3 роки тому

      Sure

    • @generalmedia6207
      @generalmedia6207 3 роки тому

      அன்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் கடன் தீர பரிகாரம் பற்றி பார்ப்போம்.
      ஜாதகத்தில் கடனை பற்றி சொல்ல கூடிய பாவகம் ஆறாம் பாவகம் கிரகம் செவ்வாய் கடன் உருவாக பல காரணங்கள் உண்டு ஆறாம் இடம் வலுத்து இருந்து அந்த திசா புத்தி நடப்பில் வரும்பொழுது கடன் ஏற்படும் செவ்வாய் உடன் ராகு அல்லது கேது இணைந்து இருந்தால் கடன் ஏற்படும்.
      கடன் தீரவும் அடகு வைத்த நகை மீண்டும் கிடைக்கவும் மிக எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம். முழு நம்பிக்கை உடன் செய்தால் 100% பலன் நிச்சயம் கிடைக்கும்.
      தேவையானவை :
      மஞ்சள் நிற துணி கர்ச்சீப் அளவிற்கு
      மஞ்சள் நூல்
      கல் உப்பு
      5 அல்லது 1 ரூபாய்
      குண்டு மணி அளவு தங்கம்.
      செய்ய வேண்டிய நாள் :
      அமாவாசை.
      செய்ய கூடிய முறை :
      இந்த பரிகாரம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் காலை, மதியம், மாலை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் செய்ய கூடிய நேரத்தில் அமாவாசை இருக்க வேண்டும் அது முக்கியம்.
      உங்களுடைய இஷ்ட தெய்வம் குல தெய்வத்தை நன்றாக வேண்டி கொண்டு
      மஞ்சள் நிற துணியில் கைப்பிடி அளவிற்கு கல் உப்பினை வைத்து கொள்ள வேண்டும் அதில் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் வைத்து கொள்ள வேண்டும் குண்டு மணி அளவிற்கு தங்கம் வைத்தால் போதுமானது (தங்கம் இல்லாதவர்கள் நாணயம் வைத்தால் மட்டும் போதும் )
      அந்த துணியை மூட்டை போல மஞ்சள் துணியால் கட்டிவிட வேண்டும். கட்டிய பிறகு தலை வாசலில் மேல் புறமாக கட்டிவிட வேண்டும்.
      கட்டிய பிறகு செவ்வாய் வெள்ளி ஞாயிற்று கிழமைகளில் தீப தூபம் காட்ட வேண்டும்.
      அடுத்த அமாவாசையில் அந்த மூட்டையினை அவிழ்த்து விட்டு உப்பினை நீரில் கரைத்து விட்டு அந்த நீரினை கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.
      மஞ்சள் துணி நாணயம் தங்கத்தினை மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
      இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் கடனால் மிகவும் சிரம பட கூடியவர்கள் நகையை அடகு வைத்து மீட்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இந்த முறையினை செய்து பயன் பெறுங்கள்.
      இதனை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கடன் தீர்ந்து நகை சேரும் வரை ஒவ்வொரு மாதமும் செய்யலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் செய்யலாம்
      இது அனுபவ முறை தாங்க முடியாத கடன் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக செய்து பயன் பெறுங்கள்
      கடன் பிரச்சனையில் இருந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
      வாழ்க்கை வாழ்வதற்கே
      வாழ்க வளமுடன்.
      மிக்க நன்றி
      ஆஞ்சநேயா ஜோதிடம்
      ஜோதிடர் S. ஐயப்பன்
      கும்பகோணம்
      9994354524

    • @bhuvaneshwariravi9507
      @bhuvaneshwariravi9507 29 днів тому

      நன்றி

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 3 роки тому +1

    Ungal video ermbha naltha eruku sahodhara

  • @UmaDevi-ed1mz
    @UmaDevi-ed1mz 4 роки тому +4

    Anna kadan problems Ku kudutheengha but senju pathen but romba pressure eruku na mudiyala oru solution sollungha

  • @sugumaran8938
    @sugumaran8938 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @mj.suthakar6349
    @mj.suthakar6349 4 роки тому +1

    Hi

  • @umasri3814
    @umasri3814 Рік тому

    Ungalta orutharuku jathagam paka evlo ayya

  • @mkishore7191
    @mkishore7191 2 роки тому +1

    அண்ணா இந்த எந்திரம் எங்க வீட்ல இருந்தது அது இப்ப பழுதடைந்துவிட்டது அதை என்ன செய்வது please reply 🙏🏻

  • @sabarimani8768
    @sabarimani8768 4 роки тому

    Sir seppu thagadula yenga venumnalum yeluthalama ahh

  • @chinnasami1655
    @chinnasami1655 4 роки тому

    சார் சுக்கிரன் நீசம் பெற்று உள்ளது சார்

  • @sudhakarsudhakar1924
    @sudhakarsudhakar1924 4 роки тому

    Ji ithai yar vendumanalum seiyalama

  • @ctoonsfunnyvideos7510
    @ctoonsfunnyvideos7510 3 роки тому +1

    Sir super , sir I have seen many videos of your and got remedy also for some health problem ,even I contacted you last week ,sir can you pls give manthram and yanthram for health issues I will be very thankfull

  • @prabakaran3967
    @prabakaran3967 4 роки тому

    786 இது என்னை

  • @maheshwarimaheshwari4931
    @maheshwarimaheshwari4931 4 роки тому

    உங்கள் விடியோ அனைத்தும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி ,அண்ணா எங்கள் கடையில். செப்பு தகடு2 இருக்கு அது யாரு வைத்தார் என்று தொியவில்லை அது எரித்துவிட்டோம் அதனால் எங்களுக்கு பதட்டமா ஆகுது
    பரிகாரம் ஏதாவது செய்யவேண்மா என்று பதில் அனுப்புங்கள் அண்ணா

  • @bawanigunavathy5322
    @bawanigunavathy5322 4 роки тому

    Vanakam dr senthil..can I use coconut oil.

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому

    ADHU+ ISSTAM=Adhirsttam.

  • @Bestwayofteach
    @Bestwayofteach 4 роки тому

    Good

  • @subramaniyammdravid6634
    @subramaniyammdravid6634 4 роки тому

    Vanakkam aiya thangal sonna thayathu velliyil teppa pil .manjal kothamalli ver .vellai mool intha visayam seitha piragu pana kashtam 80 sadha veetham enakku nallathagave amainathathu Mayan aiya vaithukkal.aanal oru chinna mana varutham aiya veetil manaivikkum enakkum eppothum chinna visayamagave irunthalum mana varutham vanthu vidugirathu aiya.itharkku enna deoya vendum.engalukkaga intha visayam nalla vali kaatti irukkirathu ippothu mana niraivaga irukkiren aiya Ennudaiya peyar M subramaniyam
    My wife name S Mnanjula

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 3 місяці тому

    நன்றி 🙏 🙏🙏

  • @rohitazhagappan3034
    @rohitazhagappan3034 4 роки тому

    En birthday vey 6 sir

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 4 роки тому

    Kindly add English subtitle as well please

  • @sivasri8372
    @sivasri8372 4 роки тому +10

    வணக்கம் Dr பிள்ளைகள் நல்லா படிக்க வேண்டும் அதற்கு சொல்லுங்கள் நன்றி

    • @parimalan466
      @parimalan466 4 роки тому +2

      Kommathi chakaram kkuzhanthaikal nanraga Padika uthavum.sir vidieo pottu irukar ..atha parunga

    • @sivasri8372
      @sivasri8372 4 роки тому +1

      நன்றி

  • @sharmilamery1325
    @sharmilamery1325 5 місяців тому

    Panathai patree solringa neenga periya rich mana irpeenga le

  • @sudarshanim4143
    @sudarshanim4143 4 роки тому

    Pancha pakshi patri oru video podungal bro

  • @rmsp9559
    @rmsp9559 4 роки тому

    Sairam pls tell how to write on copper sheet which we need to use pen ,pencil or nail?

    • @sadhgurusaicreations
      @sadhgurusaicreations  4 роки тому

      With ball point Pen

    • @rmsp9559
      @rmsp9559 4 роки тому

      @@sadhgurusaicreations thanks for your reply sairam itcwill not tear isnt

  • @maheskannan9418
    @maheskannan9418 2 роки тому +1

    அதிர்ஷ்டத்தை எதிர் பார்த்து
    வயசும் 45 ஆகிப் போச்சு ...
    உத்ரம் -கன்னி ராசி 😏

  • @elamathi6054
    @elamathi6054 4 роки тому

    Sir en date of birth 6 than sir....nalla date ah ..itha try panren sir