விபூதி, குங்குமத்தை இது போல் சக்தி யூட்டி அணிந்துகொண்டால் வெற்றி நிச்சயம்..

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Follow Us On Wtsup Channel link : whatsapp.com/c...
    Please Support Us via ❤️ Super Thanks
    For Advertisements : +91 8072852994 / 9940552808
    #sadhguru
    #விபூதி
    #குங்குமம்
    #power
    #sadhguru_motivation
    #vibudhi
    #kumkum
    #attractive
    #lawofattraction
    #wellness
    #family
    #couple
    #arogyam
    #udalnalam
    #panam
    #wealth
    #தமிழ்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #மாயன்செந்தில்
    #மாயன்_செந்தில்
    #உடல்நலம்
    #உடல்ஆரோக்கியம்
    #ஆரோக்கியம்
    #செல்வம்சேர
    #குடும்பம்
    #வீடு
    #வசதி
    #mayansenthil
    #mayan_senthil
    #royalty_family
    #health
    #health_and_wellness
    #sadhguru_teachings
    #family
    #sadhguru_2023
    #sadhguru_2022
    #sadhguru_2021
    #money
    #business
    #news
    #sadhgurusaicreations
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬
    FOR ADVERTISEMENTS : 9940552808 / 8072852994
    pls subscribe :
    / @sadhgurusaicreations

КОМЕНТАРІ • 116

  • @madan8058
    @madan8058 11 місяців тому +30

    சின்ன சின்ன செயல்களில்களில்தான் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பதிவு...மிக்க நன்றிகள் மாயன் சார்❤❤

  • @thinakarana.tamilan8934
    @thinakarana.tamilan8934 11 місяців тому +11

    குட் ஈவினிங் சர் இந்த விஹயம் இது வரைக்கும் யாரும் சொன்னது இல்லை மிக்க நன்றி

  • @AruOM369
    @AruOM369 10 місяців тому +4

    வணக்கம் அண்ணா நீங்கள் மக்களுக்கு சொல்லும் அனைத்து பதிவுகளும் அருமை நீங்களும் உங்கள் குடும்ப நல்லாயிருப்பீங்க கடவுள் ஆசியுடன் 🙏💚💚💚

  • @Sumathy935
    @Sumathy935 11 місяців тому +3

    உங்கள் நிலை உயர உயர உங்களிடம் பணிவு இருக்கிறது

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 2 місяці тому +2

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathis7300
    @parvathis7300 11 місяців тому +1

    அண்ணா தங்களின் அனைத்து பதிவுகளும் மிகமிக பயனுள்ளதாக உள்ளது.அண்ணா நாங்கள் யாவவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று பதிவுகள் கொடுக்கும் தாங்கள் பலநூறு ஆண்டுகள்நலமுடனும் வளமோடு வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.God Bless you

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 місяців тому +6

    அய்யா தங்கள்வீடியோ அனைத்துமே பயனுள்ள பதிலாகும் மக்கள்நலன்கருதி எதிர்பார்ப்பும்இல்லாத சேவையாக உள்ளது நன்றி வணக்கம்

  • @rajesvarirajesvari9930
    @rajesvarirajesvari9930 11 місяців тому +3

    Arumai arumai Arputham anna

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 11 місяців тому +3

    குரு சரணம் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏

  • @vedavatiprabhakar3750
    @vedavatiprabhakar3750 4 місяці тому +2

    Thank u so much sir very useful tips

  • @kannangopal1593
    @kannangopal1593 6 місяців тому +1

    Thank you, Brother, Well Done , Fine , Classically ❤❤🙏🙏🙏

  • @129susindarraj6
    @129susindarraj6 11 місяців тому +2

    அருமையான தகவல் . வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN 11 місяців тому +3

    Anna.ungal.aanmiga.pathivugalai.sila.varudangala.paarkirean.migavum.payan.ullathaaga.irukirathu.nantri

  • @ammasathyaappa7573
    @ammasathyaappa7573 11 місяців тому +3

    Idhuvaraikkum yarum idhai sonnadhillai.ji your om chant nice🎉

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 11 місяців тому +3

    வணக்கம் அருமையான பதிவு

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 11 місяців тому +2

    Nan Sujatha Udthayakumar vanakam epati erukingapa nenga sona Anmega pathivu megavum theivegamaka erukupa Mikka nanri 🙏🙏🙏🙏

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 місяці тому +1

    Om Namazsivaya namaha 🙏🙏🙏

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 11 місяців тому +2

    Hi Sir. Beautiful message. Thank you so much for sharing.

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 11 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி தம்பி

  • @dhanusrin.m7885
    @dhanusrin.m7885 11 місяців тому +4

    நன்றி ஐயா 🙏🙏💐

  • @ashveensundram4139
    @ashveensundram4139 11 місяців тому +2

    Super ayya,valge nalamudan

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 3 місяці тому +1

    Ayya, oru requeat yen veettil thangam velli thirudu poiduchi, aalayum therinjiduchi, aanal illai yendru saadhikirargal mart 7:00 um panathaiyum yemaarri vaangi kondargal, adhai kettadhil irundhu yennidam pesuvadhillairum

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 місяців тому +1

    Excellent thanks valga valamudan guruji

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 11 місяців тому +2

    நன்றி ஐயா

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 11 місяців тому +1

    Good morning. Good message. Good information thank you sir nandri 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @namikrish8360
    @namikrish8360 11 місяців тому +4

    Nandri sir 🙏

  • @banu4457
    @banu4457 11 місяців тому +1

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 3 місяці тому +1

    திருநீறு குங்குமம் கலப்பது எப்படி என்று விள்க்கமாக சொல்லுங்க அண்ணா ஜாதிக்காய் எலுமிச்சை பழம் இரண்டையும் என்ன செய்வது என்று சொல்லவேண்டும்

  • @RashmiRashmi-fz2jv
    @RashmiRashmi-fz2jv 10 місяців тому +1

    Arumai brother nandri🙏🙏

  • @Indra-hc5mj
    @Indra-hc5mj 9 місяців тому +2

    பயனுள்ள தகவல் ஐயா
    திருவோடு எங்கே கிடைக்கும்

  • @malarb7823
    @malarb7823 11 місяців тому +6

    அருமையா பதிவு அண்ணா

  • @sandg161
    @sandg161 11 місяців тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @shilsiva7895
    @shilsiva7895 11 місяців тому +3

    Thank you sir 🙏🙏🙏

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 11 місяців тому +1

    நன்றி 🙏

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran 11 місяців тому +2

    நான் வில்வம் ஓட்டலில் தான் வைத்திருந்த ❤

  • @gvennila5118
    @gvennila5118 11 місяців тому +1

    Thank you sir
    Thank you universe

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 11 місяців тому +1

    Super Sir ❤🎉❤

  • @harishsuresh7672
    @harishsuresh7672 11 місяців тому +4

    super anna🙏

  • @bharathip1544
    @bharathip1544 11 місяців тому +3

    Maayan sir ur always very awesome person good information what u knw that u spreading to others sir ur a good heart person sir thank u sir God bless u sir

  • @latharani3013
    @latharani3013 11 місяців тому +5

    Bless my son ji

  • @latharani3013
    @latharani3013 11 місяців тому +3

    Tqu ji🎉

  • @devi9491
    @devi9491 11 місяців тому +2

    Very useful information

  • @rameshnadar714
    @rameshnadar714 11 місяців тому +2

    Tq sir 😍😍😍❤️🙏🥳

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 місяці тому

    Om namo bagavade arudraya

  • @jayashreesekar3224
    @jayashreesekar3224 11 місяців тому

    குருஜி, கால் ஆணி தீர பதிவு போடவும். Please.

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 11 місяців тому +1

    Thank you kuruji

  • @rameshnadar714
    @rameshnadar714 11 місяців тому +1

    Tq sir 🙏🙏🙏

  • @user-yn6ii4lw3r
    @user-yn6ii4lw3r 2 місяці тому +1

    Lemon and jadikai eppo(how many days la) change pannanum guruji

  • @sujithaa3936
    @sujithaa3936 4 місяці тому +1

    Saivenei vachiadhu thariyama kovam paduraga adhu yappadi puriya vaikirudhu

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 11 місяців тому +1

    Super bro

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 11 місяців тому +1

    Ayya kudiparuku theriamal seyyim parigaram ethavathu sollavum.please. very. Very urgent

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 11 місяців тому +1

    Deviga tips God net pavi

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 11 місяців тому

    மாயன் அவர்களே துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மிகவும் கஷ்டமான சுழல் உள்ளது ஏதாவது பரிகாரம் கூறுங்கள்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 місяців тому

    என்னுடைய அம்மாகிருத்துவமதம்குங்குமம்வைக்ககூடாது2022பிறகுசரியா

  • @rajendrans4772
    @rajendrans4772 11 місяців тому +2

    Super 👍👍👍

  • @shansrithi08
    @shansrithi08 Місяць тому

    Andha lemon yeppo mathanum.sir

  • @shanmugadevichinnusamy6372
    @shanmugadevichinnusamy6372 10 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sugamanaragangal1798
    @sugamanaragangal1798 11 місяців тому +6

    ஐயா வாஸ்து தோஷம் உள்ள வீட்டுக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @user-ii8bw3bb4p
    @user-ii8bw3bb4p 11 місяців тому +1

    I keep vibuthi in steel vessels and i put rudharksham beats in that and my family keep that vibuthi from that correct or wrong i dont know sir please how to keep

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 11 місяців тому +2

    👍👌🙏

  • @joshikajoshika-xk5wp
    @joshikajoshika-xk5wp 11 місяців тому +2

    Anna 🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Місяць тому

    வபதிபாதிசமயம்அணிவேன்

  • @kaviyasivasamy9347
    @kaviyasivasamy9347 11 місяців тому +1

    மாங்கல்யம் தோஷதிக்கு. பரிகாரம் செல்லுங்கள் ஐயா. Please

  • @saranyaramesh2765
    @saranyaramesh2765 11 місяців тому +2

    Sir ungala yapdi sir contact panrathu migavum kastmana sulnilala eruka sir please help me sir

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 місяців тому

    2013யிலிருந்து2019வரைகுங்குமம்சரியா

  • @g.a.dhanush3102
    @g.a.dhanush3102 10 місяців тому +1

    சார் வணக்கம்.எழுமிச்சை பழம் போட்டு வைத்தால் அழுகிவிடாதா. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற வேண்டும். நன்றி❤

  • @kalaiarasy5860
    @kalaiarasy5860 10 місяців тому +1

    Vanakam May and aiya nigal sonna vempu Elaine yanaku puriyavilai malavempa aiya illai siriyanangai ya aiya

  • @parameshwariparthipan2525
    @parameshwariparthipan2525 11 місяців тому

    ஐயா

  • @user-wx5sn5yf6q
    @user-wx5sn5yf6q 11 місяців тому

    Sir antharam banana podi salepannunga plz

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 11 місяців тому +2

    Super sir😊❤

  • @parameshwariparthipan2525
    @parameshwariparthipan2525 11 місяців тому

    ஐயா.வணக்கம்..நான்.பூ.வியபாரம்..செயகிறோன்..என்னிடம்..வினல..கேட்பார்கள்..ஆனால்.பக்கத்துகனடயில்..தாண்..வாங்கி.செல்கிறார்கள்..
    என்ன.புரியல.ஐயா

  • @nageswari1790
    @nageswari1790 11 місяців тому +1

    அண்ணா எங்க வீட்டு பூஜை அறையில் ஆள்காட்டி விரல் உயர்த்துக்கு கருங்காளி முருகன் வேல் வச்சு சாமி கும்பிடுரேன்.சிலர் பூஜை அறையில் கருங்காளி வைக்கதானு சொல்ராங்க.என் மன குழப்பத்தை சரி செய்யுங்கண்ணா.கருங்காளி பூஜை அறையில் வைக்க லாமா.நன்றி அண்ணா

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 11 місяців тому

    Sir, where do you get original and pure kumkum, today all kumkum are mixed with chemicals, no pure kumkum made from thzhampoo is available anywhere

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 11 місяців тому

    🙏

  • @lathashreegomathi7540
    @lathashreegomathi7540 11 місяців тому

    திருநீறு இடது கையில் வைத்து வைக்கலாமா

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 11 місяців тому

    sir yanaku negative thaught agikama iruku

  • @rajeshwarip5870
    @rajeshwarip5870 11 місяців тому

    Sir ungakita konjam pesanum mudiuma

  • @malarkodi8759
    @malarkodi8759 11 місяців тому +1

    Thank you🙏

  • @subhasubha4659
    @subhasubha4659 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 11 місяців тому

    🙏🙏🙏

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran 11 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilarasikalirajan5383
    @tamilarasikalirajan5383 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 5 місяців тому +1

    ஐயா எனக்கு வலது கையில் பெருவிரலும் சுண்டு விரலும் தான் இருக்கிறது எப்படி திருநீர் இடுவது நீங்கள் சொல்லும் போது எனக்கு ஊனமாக இருப்பதால் மிகவும் கஷ்டமாக உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் வலது கையில் சுண்டு விரலும் பெரு விரலும் தான் இருக்கிறது இதற்கு எந்த முறையை கையாள்வது

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 11 місяців тому +1

    Vilvam kaai potttu vekkalama sir viboothi la

  • @VanajaPeter-nu9bz
    @VanajaPeter-nu9bz 11 місяців тому

    Pirandai uppu appadieru gum

  • @user-jv3fs7vo9k
    @user-jv3fs7vo9k 11 місяців тому

    இந்த சின்ன வயதில் எப்படி இதெல்லாம் தெரியும்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 місяців тому

    2021யில்2020குங்குமம்புத்தகம்வாங்கினேன்2022குங்குமம்பூத்தகம்வாங்கினேன்சரியாபாதிகுப்பைபேரட்டேன்சரியா

  • @Amit-du8tu
    @Amit-du8tu 11 місяців тому +1

    Hi sir.. I called u many times and I texted u many times.. no one respond sir.. I want to consult with you sir.. I want an online appointment sir..can u pls give me ur appointment sir?

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 місяців тому

      Regarding

    • @Amit-du8tu
      @Amit-du8tu 11 місяців тому

      Personal reason sir.. can u please give me an online appointment sir? Please help me sir

  • @justapple1956
    @justapple1956 11 місяців тому

    anna

  • @bhavanin.s6080
    @bhavanin.s6080 7 місяців тому +1

    Hello sir how to contact sir pl tell me

  • @funnyvideokids80
    @funnyvideokids80 11 місяців тому

    வில்வ ஓட்டில் விபூதி வைக்கலாமா

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 11 місяців тому

    oodabhu vali writeside pain and muchithinaral

  • @Indra-hc5mj
    @Indra-hc5mj 9 місяців тому

    தருவதோடு எங்கே கிடைக்கும்

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 11 місяців тому

    அந்த காலத்தில் கோலமாவு தேங்காய் சிரட்டை வைச்சங்கா

  • @Dakshan353
    @Dakshan353 11 місяців тому

    தூ

    • @rangarajmuniyappan6279
      @rangarajmuniyappan6279 11 місяців тому

      மோதிர விரல் துண்டு ஆகி உள்ளது என்ன பன்ன

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 місяців тому

    2022எபரல்செப்டம்பர்வரைவாங்கிகுங்குமம்புத்தகம்குப்பைபேரட்டேன்சரியாசெரந்தில்நவம்பர்15காஞ்சிபுரம்மாவட்டம்ஐயம்பேட்டைக்குமதியம்252pm348pmவரவும்