கோவை பாராளுமன்ற வாக்காள பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்| Tamilnadu BJP | Annamalai |

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 359

  • @Ganeshkumar-lg5sj
    @Ganeshkumar-lg5sj 7 місяців тому +73

    என் குடும்ப வாக்கு அண்ணாமலைக்கே

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 місяців тому +1

      உங்கள் எல்லாருக்கும் ஓட்டு இருந்ததா

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 7 місяців тому +88

    தமிழக மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் அன்பன வேண்டுகோள் விடுத்துள்ளார் திரு நரேந்திர மோடி🚩🙏 🇮🇳

  • @shanthiganesh6783
    @shanthiganesh6783 7 місяців тому +38

    You will win. வெற்றி அண்ணாமலைக்கே 👍

  • @premasivaram8226
    @premasivaram8226 7 місяців тому +75

    என் வாழ்க்கையில் இந்த தேர்தலில் பெரு மகிழ்ச்சியோடு வாக்கு செலுத்தப்போகிறேன்!காரணம் மிக நல்ல வேட்பாளர் அண்ணாமலையை பாஜக அளித்துள்ளது!மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!வாழ்க பாரதம்!வெல்க பாஜக!

    • @sunderrajagopal2084
      @sunderrajagopal2084 7 місяців тому +1

      Thank you very much 🎉🎉🎉🎉🎉

    • @anilganjoo8401
      @anilganjoo8401 7 місяців тому

      Thanks a lot. Please persuade your friends, relatives, colleagues in Kovai to Vote for Annamalai. ❤❤❤❤😊😊😊😊 Thanks❤❤❤

    • @KeethaLifestyleAndEducation
      @KeethaLifestyleAndEducation 7 місяців тому +1

      Neenga koduthuvaithavar ❤❤❤

    • @Sivaji-j4f
      @Sivaji-j4f 7 місяців тому +1

      Super Anna

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 7 місяців тому

      நான் கோயம்புத்தூரில் வாக்கு அளிக்க முடியவில்லை என்று வருந்துகிறேன். வெற்றி வாகை சூட ஈசனை வேண்டுகிறேன் 🙏பாரத் மாதக்கி ஜெய் 🙏🙏🙏

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 7 місяців тому +14

    please take care of your health and family, thanks for your hard work i hope sure you will win all the best. Hats Off SIR

  • @gunam-08
    @gunam-08 7 місяців тому +11

    தங்களுக்கு அருட்பேராற்றல்
    இரவும் பகலும்
    எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும்
    உறுதுணையாகவும்
    பாதுகாப்பாகவும்
    வழி நடத்துவதாகவும்
    அமையுமாக.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    🌻🎉🌻🌿☘️💥👍🏼🙏🏻

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 7 місяців тому +24

    கோவை மக்களே பாரத மக்களின் இதய துடிப்பு நிங்கள்...மறவாதீர்கள் உங்கள் ஒட்டு அண்ணாமலை அவர்களுக்கு❤

  • @Parthibaastrologer
    @Parthibaastrologer 7 місяців тому +42

    உங்களின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் அண்ணாமலை சார்.
    வாழ்த்துக்கள் 🎉

  • @yamunasridhar63
    @yamunasridhar63 7 місяців тому +17

    அண்ணாமலை தம்பி, நீங்கள் வெற்றி அடைவது உறுதி. உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கோவையில் தாமரை மலரும். 😊ஜூன் 4 ஆம் தேதி அதற்கான பலன் உங்கள் பிறந்தநாள் பரிசாக உங்களுக்கு கிடைக்கும்.😊

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 7 місяців тому +18

    அண்ணா நீங்கள் மகத்தான அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் தமிழ் நாட்டில் பாஜக 80% விழுக்காடு க்கு மேல் தொகுதிகளில் வெற்றி பெரும் உங்கள் கடின அயராத உழைப்பு இன்டகிரிட்டி ரெஸ்பான்பிலிட்டி என்ரிச்சிங் மற்றும் காசிங் நீங்கள் தான் மனிதன் எல்லாம் வல்ல சித்தர் எம் ஐயன் அண்ணாமலையார் திருப்பொற்பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் சதாசிவன்உங்களுடனே எப்போதும் துணை இருப்பார் வாழ்க வளமுடன் 🙌🥰🔥🇮🇳🪔🎉...

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 7 місяців тому +42

    வெற்றி உனக்கு தான் தங்கம்❤❤

    • @shyam9416
      @shyam9416 7 місяців тому +2

      🙏🏼🙏🏼🪷

  • @unnikrishnanpillai2533
    @unnikrishnanpillai2533 7 місяців тому +5

    Success is always with you because you are on the RIGHT SIDE. Jai Bharat

  • @sabarishradhakrishnan2089
    @sabarishradhakrishnan2089 7 місяців тому +8

    All the best brother ❤wish you success and we are sure we will see you as MP of Kovai shortly. 👍✌️

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 7 місяців тому +12

    Annamalai anna,
    Tomorrow one day's rest. If you cant sleep Atleast give half day rest to your body and mind.
    You havent beein with your family for the past 3 months.
    As soon as the election date is over please go nd join them.and have a family time.
    You have done your part anna.
    We all.are praying for 40/ 40.
    The divine will be with you and all the sincere candidates

    • @nallananban3449
      @nallananban3449 7 місяців тому +2

      Yes you are right, let him take some rest and spend time with family.

  • @visalakshikannan3518
    @visalakshikannan3518 7 місяців тому +9

    அன்பு அண்ணாமலை அவர்களுக்கு, ஏகோபித்த சக்கரவர்த்தி இனி நீங்களே 🎉. சற்று இளைப்பாறி ஓய்வு பெறுங்கள். இனி எதிர்காலத்தில் சூறாவளியாக சுழன்று வருவீர்கள். தமிழ்நாட்டுத் தாமரை ஒளிவீசி பிரகாசிக்கும்❤❤❤❤❤

  • @silvarbalu7103
    @silvarbalu7103 7 місяців тому +15

    அருள்மிகு அம்மா காந்திமதி அருளால் ஆசிர்வாதத்தாலும் சகோதரர் அண்ணாமலை வெற்றி பெறுவார் அவர்களின் பணி மிகவும் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஜெய்ஹிந்த்

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 7 місяців тому +23

    Jai annamalai

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 7 місяців тому +3

    கண்டிப்பாக நீங்கள் வெல்ல வேண்டும். கடவுள் இருக்கிறார். உண்மையான உங்கள் எண்ணம் அதற்கு துணை நிற்கும். வாழ்த்துக்கள். வேல் உண்டு பயம் இல்லை. 🙏

  • @lalithajaikumar207
    @lalithajaikumar207 7 місяців тому +31

    கோவை மக்களின் ஓட்டு அண்ணாமலைக்கு
    தமிழக மக்களின் ஓட்டு BJP க்கே ஜெய் பாரத்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 місяців тому +1

      உங்கள் எல்லாருக்கும் ஓட்டு இருந்ததா

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 7 місяців тому +29

    Namma Kovai Namma Anna

    • @shyam9416
      @shyam9416 7 місяців тому +4

      🙏🏼🙏🏼🪷

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 місяців тому

      உங்கள் எல்லாருக்கும் ஓட்டு இருந்ததா

  • @jayashreerajesh4175
    @jayashreerajesh4175 7 місяців тому +20

    Jai Shree Raam

  • @vasanthamani6824
    @vasanthamani6824 7 місяців тому +9

    மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vedhamohan6510
    @vedhamohan6510 7 місяців тому +5

    Annamalai our son of the soil... God bless you with great victory.... God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnureddy6380
    @vishnureddy6380 7 місяців тому +6

    அண்ணா அண்ணாமலை உங்களுக்கு அனைவரும் ஆதரவு தருவார்கள் 🔥🔥🚩✌️✌️✌️✌️✌️💐💐🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪

  • @devikasubramanian8208
    @devikasubramanian8208 7 місяців тому +8

    Thamarai Vanakkam. Iyr Vote for ever BJP. Sri. Modi ji and Our beloved Sri. Annamalai sir will win. Vetri Namathe.

  • @jayashreerajesh4175
    @jayashreerajesh4175 7 місяців тому +14

    Bharath maatha ki jai

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 7 місяців тому +7

    You are BLESSED Annamalai!❤

  • @Sinha9876
    @Sinha9876 7 місяців тому +7

    I am from Delhi, I cannot vote for Annamalai ji, I wish for his victory.❤❤

    • @nallananban3449
      @nallananban3449 7 місяців тому +1

      Don't worry, we will vote on behalf of you to Annamalai, He will WIN.

  • @manimindra769
    @manimindra769 7 місяців тому +7

    We will support annamalai🎉🎉🎉

  • @manikandaprabhu7501
    @manikandaprabhu7501 7 місяців тому +12

    Kovai நமது

  • @My_Vote_Not_for_Anti_Hindu_DMK
    @My_Vote_Not_for_Anti_Hindu_DMK 7 місяців тому +3

    Thanks for fighting against Drug Mafia Kalagam. We are with you Sir.

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 7 місяців тому +4

    Annamalai Annan 🎉🎉🎉win pannanuvar 🎉🎉🎉God bless you anna 🙏 🎉🎉🎉

  • @SundarHarris
    @SundarHarris 7 місяців тому +8

    Win bjp minister annamalai God blessings sidthergal blessing

  • @VCSakraofficial
    @VCSakraofficial 7 місяців тому +2

    நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அண்ணா 🧡💚🪷

  • @anandarajananadaraj5795
    @anandarajananadaraj5795 7 місяців тому +8

    Jai sri Ram🙏

  • @baburajavel6776
    @baburajavel6776 7 місяців тому +2

    நீங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வாழ்த்துகள் அண்ணா 🎉

  • @SrinivasanthiruppathiSrinivasa
    @SrinivasanthiruppathiSrinivasa 7 місяців тому +6

    Good super 🤩❤
    Bjp win 🌹💐🥀👏👌🙏

  • @கார்த்திக்தமிழ்

    மிகப்பெரிய வெற்றி நிச்சயம் அண்ணா... வாழ்த்துக்கள்...

  • @janakavallimuthaiah8275
    @janakavallimuthaiah8275 7 місяців тому +3

    வெற்றி பெற காளித்தாய் அருள் புரிவாள். உண்மை அதுவே.

  • @sundharajana9241
    @sundharajana9241 7 місяців тому +5

    பாரத தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் விரும்பும் ஒரே தலைவன் எங்களின் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் அண்ணாமலை அவர்கள் ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

  • @towncookies7096
    @towncookies7096 7 місяців тому +4

    Confirm Annamalailps WIN Congratulations 🎉💐

  • @deepaktiwary1683
    @deepaktiwary1683 7 місяців тому +3

    Wish you all the Best sir.❤🎉🎉

  • @rajugaini7887
    @rajugaini7887 7 місяців тому +2

    Anna all the best

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 7 місяців тому +18

    நீதான் ஜெயிப்படா கண்ணா. ❤❤

  • @jaganmohan777
    @jaganmohan777 7 місяців тому +1

    வெற்றி நமதே அண்ணா🔥🇮🇳

  • @ThiruppathiVishnu
    @ThiruppathiVishnu 7 місяців тому +2

    👍🏼அன்பு சகோதரர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பேறுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @narayanannarayanan3944
    @narayanannarayanan3944 7 місяців тому +1

    அண்ணாமலை தமிழகத்தின் பெருமை. வாழ்க வளமுடன்.

  • @karuppanfood1437
    @karuppanfood1437 7 місяців тому +2

    He is of electrol policy he has upload this live before time to close campagain .....Anna followed all the guideliness this is what annamalai anna isss..........cbe makkalaee it is in ur fingers to save tamilnadu from 2026 ......Anna is best in everything n cbe people should make him victry in big difference let the whole nation sees such humble man proud ....june 4 is going to be annamalai anna s day🎉

  • @hariprakashv2454
    @hariprakashv2454 7 місяців тому +3

    Proud of you Sir❤

  • @sanchanaar6196
    @sanchanaar6196 7 місяців тому +4

    We will surely vote for you Annamalai sir

  • @umayalp9853
    @umayalp9853 7 місяців тому +3

    தம்பி எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 місяців тому

      உங்கள் எல்லாருக்கும் ஓட்டு இருந்ததா

  • @anilganjoo8401
    @anilganjoo8401 7 місяців тому +1

    Kovai for Annamalai. Vote BJP, Vote Thamarai, Vote Annamalai ❤❤❤❤❤❤❤ Jai Shree Ram❤❤❤❤❤❤ Vote NDA CANDIDATES ❤❤❤❤ Thanks.😊😊😊😊😊😊

  • @vedhamohan6510
    @vedhamohan6510 7 місяців тому +1

    We request all the people of Coimbatore to vote for Annamalai.... God bless🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 7 місяців тому +1

    Victory for annamalai🙏👍💪

  • @krishnanjayanthig1618
    @krishnanjayanthig1618 7 місяців тому +1

    மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் ❤❤❤

  • @maruthi3710
    @maruthi3710 7 місяців тому +2

    ಅಣ್ಣ ಮಲೈ ನೀವು ನಮ್ಮ ಭರವಸೆ❤🙏🙏🙏🚩🔥🚩🔥🚩🔥🚩🔥🚩🔥🚩🔥🚩🔥🚩🔥🚩

  • @AkhandBharat-uw9vi
    @AkhandBharat-uw9vi 7 місяців тому +1

    Jai annamalai anna ❤🙏

  • @PrakashPrakash-vu8gb
    @PrakashPrakash-vu8gb 7 місяців тому +5

    CBE MASS
    ANNAMALAI WIN

  • @pavithra.m1505
    @pavithra.m1505 7 місяців тому +2

    Anna,We r praying for ur victory.Take some rest and take care of ur health as well. Warmup before becoming a minister!

  • @vetrivel7493
    @vetrivel7493 6 місяців тому +1

    Request Anna:
    பத்திரிகையாளர்களை சகோதரர் என்று கூட கூப்பிடுங்கள் ஆனால் "அண்ணா, தலைவா" என்று மட்டும் கூப்பிடாதீர்கள் அண்ணா. ஒருமுறை இப்படி செய்து பாருங்கள், எல்லோரும் அடங்கிவிடுவார்கள். Scientifically Proven technique. They won't make you angry if you do so🙏🙏🙏

  • @radsatchennai
    @radsatchennai 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி

  • @NandhaKumar-ew5mt
    @NandhaKumar-ew5mt 7 місяців тому +1

    வெற்றி நிச்சயம் என்று நம்புகிறேன் ❤❤❤❤❤❤

  • @selvimani9994
    @selvimani9994 7 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரா ❤️🙏 கண்டிப்பாக அமோகமாக வெற்றி பெறுவீர்கள் ❤️ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤️🙏 3 வது முறையாக எங்கள் ஓட்டு பவித்திரமான தாமரை மலருக்கே ❤❤❤❤❤❤

  • @ajayaYtube
    @ajayaYtube 7 місяців тому

    Shri. Annamalai is the real gem. 🙏
    He is trying to brighten the Bharath and Tamilnadu's future. 🙏
    Hearty congratulations to Shri. Annamalai. 🙏👏👏👏🙏

  • @jothiv5618
    @jothiv5618 7 місяців тому +2

    Nalla eruppa udamba nalla parthukoppa Makaluku nallathu pannanam vazga valamudan

  • @Kavyahitesh
    @Kavyahitesh 7 місяців тому +1

    Annamalai anna❤ we trust you.. hope for the good change... Dont know about any politics but we trust you. You did all good in Karnataka as ips. In that believe Same way you will do in Tamilnadu. Truth will always win.. please🙏 don't cry annamalai anna ❤ i saw in news😣.. you are good soul.. I pray for you.. om nama shivaya 🙏i am seeing you as my own brother take care annamalai anna ❤

  • @AshokGP-rt1jr
    @AshokGP-rt1jr 7 місяців тому +1

    God bless you Anamalai ji 🇮🇳🧡💯 Good Luck 🇮🇳

  • @vijaydev47
    @vijaydev47 7 місяців тому +1

    You will surely win bro.

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 7 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ABDALLAHUMAIR-yq2jc
    @ABDALLAHUMAIR-yq2jc 7 місяців тому

    I'm Muslim from India ( Telangana state ) and I totally support his Excellency Mr.Narendra Modi he is the world's Top most prime Minister and Most dignified and powerful person In the history of Indian Politics. He has changed india's economy into world class economy transformed India into Digital Era May God bless u with good health,happiness,prosperity,Success, Wealth. It will be great pleasure for me If I can meet him in my life.May God bless u with 2 more successful Terms and protect u from evil enemies across the globe 🌎

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 7 місяців тому +8

    BIG VICTORY FOR BJP

  • @poojacollectionpalavancha3761
    @poojacollectionpalavancha3761 7 місяців тому +1

    We support annamalai

  • @indirasinna3139
    @indirasinna3139 7 місяців тому +1

    Dear thambi, we wish you and your team all the best. What ever the results later, we will support you.👍

  • @PollobRoy-w2z
    @PollobRoy-w2z 7 місяців тому

    Love u sir from Bangladesh ❤❤❤

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan 7 місяців тому +5

    👌👌👍👍👍

  • @mrajaram7676
    @mrajaram7676 7 місяців тому +1

    All the best brother 💪

  • @sudhakarp2210
    @sudhakarp2210 7 місяців тому +1

    Anna na cuddalore district.ungala rombapudikum.ungulukaga nanga bjp ku otu poduvom.nenga coimbatore win pananum anna.2016 tamilnadu CM aga ventum anna .❤❤❤🎉🎉🎉

  • @aswinil7612
    @aswinil7612 7 місяців тому +2

    Jai Shree Ram
    Best wishes Annamalai sir

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉
    பாராட்டுகள்
    🎉🎉🎉🎉🎉

  • @sivaaprasannaar6638
    @sivaaprasannaar6638 7 місяців тому

    To Annamalai sir, I'm from trichy, Some of our neighbours, I and many are very disappointed not to see the lotus symbol in the voting machine. Next time expecting lotus symbol in trichy not any other alliance party symbol.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 7 місяців тому

    🎉 Born leader. Dear voters please claim this rare diamond crown 💫👑💎.

  • @rajkumarlingi9492
    @rajkumarlingi9492 7 місяців тому

    Jai Hind Sir 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 7 місяців тому

    அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐 ஒரு விரல் புரட்சி ❤
    நீங்கள் ப்ளீஷ் இரண்டு நாட்கள் கழித்து இரவு முழுவதும் நன்றாக
    தூங்குங்கள் ❤❤❤

  • @balajeilal4790
    @balajeilal4790 7 місяців тому

    My family and my mother in law family voted for u dear Annamalai sir

  • @sanjufashionofficial
    @sanjufashionofficial 7 місяців тому +2

    All the best thambi

  • @varalakshmis6229
    @varalakshmis6229 7 місяців тому +1

    அண்ணாமலை அவர்களே நன்றாக ரெஸ்ட் எடுத்து க் கொள்ளுங்கள் குடும்பம் முக்கியம் திரும்பவும் vapas ana செல்லுங்கள்

  • @padhlebhai13
    @padhlebhai13 7 місяців тому

    உரிமைக்கு வாக்களியுங்கள்♥️

  • @KnowYourself06
    @KnowYourself06 7 місяців тому +1

    He worked and worked and explained in every forum all that has to be done for growth and development. If people still vote for 250 Rs, they aren't humans.

    • @nallananban3449
      @nallananban3449 7 місяців тому

      Not everyone will take that money. We Coimbatorians will make Annamalai WIN.

  • @abhijitbais2460
    @abhijitbais2460 7 місяців тому

    You are the most acceptable national like Modiji and Yogiji…Jai Hind

  • @BannariswamyBannari
    @BannariswamyBannari 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Dr_vyas826
    @Dr_vyas826 7 місяців тому +1

    jai shree Ram 🚩🚩✅✅

  • @vinothkumar6197
    @vinothkumar6197 7 місяців тому

    Mr.Annamali your hard work will not be wasted. We coimbatore people are with you will win 100%.

  • @Chouthriiyer
    @Chouthriiyer 7 місяців тому

    அண்ணா, நீங்கள் வெற்றி பெறுவது உறுதி இயற்கையும் பிரபஞ்சமும் முடிவு செய்துவிட்டது.

  • @vigilasudha2591
    @vigilasudha2591 7 місяців тому

    Iam not a resident of Covai. But wish you victory. Jai hind.

    • @nallananban3449
      @nallananban3449 7 місяців тому +1

      Do not worry, I am from Kovai so on behalf of you will vote for Annamalai. More than that so far canvassed for Annamalai nearly 100 voters and I am sure all my friends will take my word.

  • @chandranj77
    @chandranj77 7 місяців тому

    Good day Mr. Annamalai. You changed my opinion about politics. I personally respect you and Mr. Seeman for changing the political scene of Tamilnadu. My sincere support and Prayers for your outstanding win in this and forth coming elections. The awarness and clarity you brought in this short period is phenomenal. Wish you all the best

    • @nallananban3449
      @nallananban3449 7 місяців тому

      Nanba thanks for your Humbleness. Annamalai has already won the hearts of Kovai makkal and Surely he will WIN.

  • @amitkumarsingh2176
    @amitkumarsingh2176 7 місяців тому +1

    Annamalai will be the next CM of Tamilnadu 👍

  • @r.bmanguda2088
    @r.bmanguda2088 7 місяців тому +1

    ✌✌✌

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 7 місяців тому +1

    Best wishes to you sir

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 7 місяців тому

    வாழ்த்துக்கள் சகோ

  • @Surenthi2800
    @Surenthi2800 6 місяців тому

    எனது குடும்பம் எல்லாம் தமரை தான் ❣️