Hi Kumar, Wonderfully captured the Russias places!! Great and challenging trip for you in your entire travel so far.. I watched most of your Russias videos .. My mom wishes to you. She watched your videos that you traveled in South America. You know she named you “ Veda Veda Kumar” 😊. after watching your talk.. Hope you like this name.. she sang a song for you !
Kumar brother, that animal statue name is Lion Wing Gold. Since antiquity, winged lions have represented the unity of power and mind; they have been the custodians of ways of salvation, treasures and secret knowledge. In the Christian times, lions with wings symbolized Saint Mark. The Bank bridge across the Griboedov Canal opened on July 24, 1826.
❤ மகிழ்ச்சி 😊 குமார் 👍 உங்களின் அயராத உழைப்பால் அழகான காட்சிப்படுத்தும் விதம் அருமை 👍 உங்களோடு நாங்களும் உற்சாகமாக பயணம் செய்து வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது 😊 மகிழ்ச்சி 🎉 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக 🎉❤❤❤️👍
வீடியோ கடந்து வந்துவிட்டது ஆனால் இன்னும் நான் அந்த ஓமியோ கான் அங்கு செல்ல நீங்க காத்திருந்த அந்த கஃபே லாம் சுவிட் மெமரீஸ் ரஷ்யா சீரியஸ் வேற லேவல் புரோ ❤️
உண்மையிலேயே அழகான நகரம் தான். ரம்மியமான கட்டிடங்கள், தெருக்கள், தேவாலயங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தும் சூப்பர். சுவையான முட்டை பொரியல். வழமையாக Share பண்ணி சாப்டு அவங்களோட Opinion கேப்பிங்க. இன்னைக்கு அப்படி Taste பார்க்க தான் யாருமில்லை😂 அருமை வாத்தியாரே. ❤
உறைந்த கால்வாய் அதன் கரையில் அழகிய சர்ச் லியோ டால்ஸ்டாய் பெயரில் மெட்ரோ ஸ்டேஷன் ரஸ்ய தொழிலாளர்கள் உணவருந்தும் உணவு கூடம் சுவையான குறைந்த விலை தரமான டோர்னட் உணவு சாலை ஓர கடைகள் சிறப்பு
மிக அருமையான அழகான st. petersberg காமித்தற்கு நன்றி. கொஞ்சம் ஆம்ஸ்டர்டம், பிரஸ்செல்ஸ் மற்றும் வெனிஸ் போன்று உள்ளது. மிக நவீனமாகவும், வெகு அழகாகவும் உள்ளது.மற்ற ரஷ்யன் நகரங்களை விட வித்தியாசமாக உள்ளது.
நான் சிறு வயதில் இருக்கும்போது எனது வீட்டிற்கு சோவியத் நாடு என்ற புத்தகம் வந்துகொண்டிருந்தது. அதில் சோவியத் யூனியன் குறித்த பல தகவல்கள் இருக்கும். குறிப்பாக காமிர்பாத்திர் என்ற கிராமிய கதைகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றை படித்து படித்து ரஷ்யாவிற்கு செல்லவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. ஆனால் கால சூழ்நிலை இதுநாள் வரை நிறைவேற வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய ரஷ்ய பயண வீடியோக்கள் நானே அங்கு பயணப்பட்டு நேரில் அந்த நிகழ்வுகளை கண்டு களித்து ஒரு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை இதுபோன்ற வீடியோக்கள் எதையும் தொடர்ந்து பார்த்ததில்லை. ஆனால் தங்களது வரலாற்று விளக்கத்துடனான விரிவான பயண வீடியோக்களை தற்போது பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வாயிலாக இவ்வுலகை நானும் சுற்றிப்பார்க்கின்ற வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் குமார் அவர்களுக்கு நன்றி. ஒருவகையில் நானும் ஈரோட்டுக்காரனே.. பிறந்து வளர்ந்தது மற்றும் பயின்றது ஈரோடு கலைக்கல்லூரியில் தான். ஆசிரியர் என்பதை தங்களது விரிவான தெளிவான விளக்கங்கள் மூலம் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் குமார். வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது பயணம்....
St Petersburg reminds me of Amesterdam. Amesterdam also has a canel running through the city with high rise buildings on both sides. The top portion of the river is frozen, but still water flows at the bottom of the river.
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடத்தில் கட்டிடம் சூப்பர் மற்றும் தேநீர் கடை சூப்பர்செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடம் சூப்பர் வாழ்த்துக்கள்
உங்கள் தொடர்களை ஆரம்ப காலம் முதல் பார்த்து வருகிறேன் இதில் என்னவென்று தெரியவில்லை இந்த ரஷ்யா தொடர் ஆரம்பித்த நேரத்தில் இருந்து எனக்கும் அங்கு சென்று சுற்றி பார்க்கும் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது இதற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நான் கண்டிப்பாக பிரான்ஸில் இருந்து இந்தியா வந்தவுடன் ரஷ்யா வை சுற்றி பார்க்க விரும்புகிறேன் நல்ல அருமையான பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
நீ பண்ணு மாமா நீங்க பண்றது எங்களுக்கு பாடமாக அமையும் நாங்க இதை கத்துக்கிட்டு அந்த ஊர்ல எளிமையா சுதந்திரமாகவும் வால அனுபவம் கிடைக்கிறது நீங்க இப்படியே பண்ணுங்க நல்லா தான் இருக்கு❤❤❤
சில இடங்களில் தாங்கள் பேசுவது புரியவில்லை. காற்று அடித்து அதை கேட்கவிடாமல் செய்கிறது. ஆகவே கூடுதலான மைக் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. மேலும் இப்பொழுது உள்ள கேமரா முன் பக்கம் நன்றாக வேலை செய்கிறது. எதிரில் காண்பிக்கும் பொழுது சரியாக சத்தம் கேட்பதில்லை. இருந்தாலும் தங்களின் மெனக்கிடலுக்கு 🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
St Petersberg, another nice experience with such hugh buildings. Your mention of Leo Tolstoy immediately brought memories of youthful days of reading 'Anna Karerina' and 'War and Peace'.
Hi kumar Raw and Real super First like ❤🎉 Next comment 🎉 Very good explanation 🎉 Kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 27 good people 🎉😂❤
Beautiful church and buildings of St.Pertersbergh. Marvellous city and country. Good country and nice people but NATO is trying to destroy Russia is bad. All US designs. We love you Russia and its people. Long live our friendship. Thanks Kumar and take care.
டோஸ்டோவொஸ்கி எழுதிய நாவல்கள் The idiot, Karmozow Brothers, Crime and punishment டால்ஸ்டாய் எழுதிய நாவல்கள் War and Peace, Anna Karanin, Resurecction. All these are must read novels. By reading these novels I am very much interested to visit Russia
மனதை மயக்கும் St Petersburg. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Russia series links
Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
Ep5: ua-cam.com/video/rFaxUaslzQY/v-deo.html
Ep6: ua-cam.com/video/ejpuCWv2DcA/v-deo.html
Ep7: ua-cam.com/video/JW4XO1zG5gc/v-deo.html
Ep8: ua-cam.com/video/GxBOw8h4D5o/v-deo.html
Ep9: ua-cam.com/video/9jczxIESqy0/v-deo.html
Ep10: ua-cam.com/video/_3EMfuRgxO8/v-deo.html
Ep11: ua-cam.com/video/uFYd7qeB3Qo/v-deo.html
Ep12: ua-cam.com/video/dJesJq5F46U/v-deo.html
Ep13: ua-cam.com/video/B63MYFbZh0Q/v-deo.html
Ep14: ua-cam.com/video/CHiTrIeY6ck/v-deo.html
Ep15: ua-cam.com/video/fMw5m0YVm1A/v-deo.html
Ep16: ua-cam.com/video/8Ex-tgI58CI/v-deo.html
Ep17: ua-cam.com/video/g29cVGW9qxM/v-deo.html
Ep18: ua-cam.com/video/zkXo5BSgIhQ/v-deo.html
Ep19: ua-cam.com/video/yiC0Rx8JiL4/v-deo.html
Ep20: ua-cam.com/video/ud7LPHJ2MJo/v-deo.html
Ep21: ua-cam.com/video/LM5Ym2EoNEk/v-deo.html
Ep22: ua-cam.com/video/CFbnyWcz1VA/v-deo.html
Ep23: ua-cam.com/video/37SUiopu5as/v-deo.html
Ep24: ua-cam.com/video/ezH3aZ2suaU/v-deo.html
Ep25: ua-cam.com/video/onSgIXj4eek/v-deo.html
Ep26: ua-cam.com/video/TX7TjaBoFAI/v-deo.html
Ep27: ua-cam.com/video/XcJ820oqscU/v-deo.html
❤
❤அருமை தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு குமாரு சேனல் வழியாக ரஸ்யா
St Peter ❤❤❤
Hi Kumar, Wonderfully captured the Russias places!! Great and challenging trip for you in your entire travel so far.. I watched most of your Russias videos .. My mom wishes to you. She watched your videos that you traveled in South America. You know she named you “ Veda Veda Kumar” 😊. after watching your talk.. Hope you like this name.. she sang a song for you !
உங்கள் வீடியோ என்னை அதிகம் ஈர்த்துந்துள்ளது 👌👌👌👌💐💐💐
வருங்கால சுற்றுலாத் துறை அமைச்சர் குமார் அண்ணன்
டிவி சீரியல் கூட பார்ப்பதில்லை.
உங்க சீஷன் எல்லாம் ரெகுலராக பார்க்க வெச்சுடிங்க...
🎉🎉🎉
ரொம்ப நாள் பிறகு ரஷ்யா தொடரை 5 நாளில் பாத்து முடித்துவிட்டேன்
Bro na la Regular papen wait Pani
செம❤
Oru Episode Kooda Miss Panniyadhu Kidayadhu 6PM Sharp 👊 Wait Panni Papom 🔥😍
நானுந்தான்,ஆனால் ஒரு வீடியோ தான் பார்த்தேன்,❤
Super bro
Kumar brother, that animal statue name is Lion Wing Gold. Since antiquity, winged lions have represented the unity of power and mind; they have been the custodians of ways of salvation, treasures and secret knowledge. In the Christian times, lions with wings symbolized Saint Mark. The Bank bridge across the Griboedov Canal opened on July 24, 1826.
Tanq😊
கட்டிடங்கள் பார்க்க பார்க்க வாவ் மிக அருமையான பதிவு
ரஷ்யா வியப்பாக இருந்தது இலவசமாக
பார்த்து மகிழ்ந்தேன்.
கட்டடங்கள்..
பில்டிங்குகள் பிரமிப்பின் உச்சம் .மிக அருமை.
That church is amazing 🤩
That world largest museum also superrrrrr😍
😍❤️
With ur eyes I see the world
குமாரா கொக்கா.மிகவும்அருமை ரஷ்யா பயணம் நேரில் சென்று வந்தது போல் இருக்கிறது.குமாருக்கு நன்றி.
Great Kumar Great Kumar
nammale oru vizhaa kanjan........semma dialogue bro........ siripa adaka mudila.......🤣🤣
லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் நாவலாசிரியர்கள்.
❤ மகிழ்ச்சி 😊 குமார் 👍 உங்களின் அயராத உழைப்பால் அழகான காட்சிப்படுத்தும் விதம் அருமை 👍 உங்களோடு நாங்களும் உற்சாகமாக பயணம் செய்து வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது 😊 மகிழ்ச்சி 🎉 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக 🎉❤❤❤️👍
எங்கள் குமாரின் அலப்பறைகள் அருமை.. நீ அடிச்சு ஆடு நண்பா நாங்க துணையாக இருக்கோம்
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
அருமை அருமை குமார் 😂😂 திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்க வளமுடன் நலமுடன் j.p. ஐய்யா.Avanashi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வீடியோ கடந்து வந்துவிட்டது ஆனால் இன்னும் நான் அந்த ஓமியோ கான் அங்கு செல்ல நீங்க காத்திருந்த அந்த கஃபே லாம் சுவிட் மெமரீஸ் ரஷ்யா சீரியஸ் வேற லேவல் புரோ ❤️
அழகான. கட்டிடங்கள். ரஷ்யா வில். சூப்பர். குமார். 👍🙋♀️🙋♂️🏢
அட்டகாசம் என்பது அதிக அளவில் குறும்பு செய்யும் செல்
அடடா! ரஷ்யாவின் டோநட், மண்டபம் சிறப்பு ,ராஜா வேடம்.. ❤🎉Heart filled அண்ணா
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐🎂💐🥳💐🎂💐🥳
உண்மையிலேயே அழகான நகரம் தான். ரம்மியமான கட்டிடங்கள், தெருக்கள், தேவாலயங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தும் சூப்பர். சுவையான முட்டை பொரியல். வழமையாக Share பண்ணி சாப்டு அவங்களோட Opinion கேப்பிங்க. இன்னைக்கு அப்படி Taste பார்க்க தான் யாருமில்லை😂 அருமை வாத்தியாரே. ❤
43:45 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். Kumar அண்ணாவிற்கு நன்றிங்க 😊😊😊
Hi. Kumar
Your enthusiasm is vibrating throughout the journey and keeping the viewers in enjoyable mood.
You are rocking, kudos
உறைந்த கால்வாய் அதன் கரையில் அழகிய சர்ச் லியோ டால்ஸ்டாய் பெயரில் மெட்ரோ ஸ்டேஷன் ரஸ்ய தொழிலாளர்கள் உணவருந்தும் உணவு கூடம் சுவையான குறைந்த விலை தரமான டோர்னட் உணவு சாலை ஓர கடைகள் சிறப்பு
Big heart great architectural design big roads super building design cleaning habits ....
பல பேரை உமது விடியோவை பாக்க வைத்து விடடாய் குமாரு 🙏😍👍❤️🇲🇾🇲🇾🇲🇾
மிக அருமையான அழகான st. petersberg காமித்தற்கு நன்றி.
கொஞ்சம் ஆம்ஸ்டர்டம், பிரஸ்செல்ஸ் மற்றும் வெனிஸ் போன்று உள்ளது. மிக நவீனமாகவும், வெகு அழகாகவும் உள்ளது.மற்ற ரஷ்யன் நகரங்களை விட வித்தியாசமாக உள்ளது.
குமார் சார் டால்ஸ்டாய் நாவல் ஆசிரியர்.... They are legends...
u is great vloger.I see ur vedio daily.
ஐயோ இங்க உள்ள கட்டடங்களை பாக்குறதுக்கு அவ்வளவு ஆசையா இருக்கு
My very favorite country hats off kumar you are very lucky
Kumar brother 😍😍😍 1 hour episode venum ethu patha matinguthu 😔
நான் சிறு வயதில் இருக்கும்போது எனது வீட்டிற்கு சோவியத் நாடு என்ற புத்தகம் வந்துகொண்டிருந்தது. அதில் சோவியத் யூனியன் குறித்த பல தகவல்கள் இருக்கும். குறிப்பாக காமிர்பாத்திர் என்ற கிராமிய கதைகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றை படித்து படித்து ரஷ்யாவிற்கு செல்லவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. ஆனால் கால சூழ்நிலை இதுநாள் வரை நிறைவேற வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய ரஷ்ய பயண வீடியோக்கள் நானே அங்கு பயணப்பட்டு நேரில் அந்த நிகழ்வுகளை கண்டு களித்து ஒரு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை இதுபோன்ற வீடியோக்கள் எதையும் தொடர்ந்து பார்த்ததில்லை. ஆனால் தங்களது வரலாற்று விளக்கத்துடனான விரிவான பயண வீடியோக்களை தற்போது பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வாயிலாக இவ்வுலகை நானும் சுற்றிப்பார்க்கின்ற வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் குமார் அவர்களுக்கு நன்றி. ஒருவகையில் நானும் ஈரோட்டுக்காரனே.. பிறந்து வளர்ந்தது மற்றும் பயின்றது ஈரோடு கலைக்கல்லூரியில் தான். ஆசிரியர் என்பதை தங்களது விரிவான தெளிவான விளக்கங்கள் மூலம் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் குமார். வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது பயணம்....
St Petersburg reminds me of Amesterdam. Amesterdam also has a canel running through the city with high rise buildings on both sides. The top portion of the river is frozen, but still water flows at the bottom of the river.
Well done brother 💪💪
Hii..குமார்..தம்பி..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடியா..சந்தேஷ்சம்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..வாழ்க..🙏🙏🙏🤝🤝🤝🤝👍🏾👍🏾💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Good..morning..🙏👍🏾
நண்பர்களே நம்ம குமார் அண்ணாவின் கடின உழைப்பின் மூலம் எடுக்கும் வீடியோக்கு ஒரு லைக் செய்து பகிரலாமே❤❤❤
Palace square பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது மற்றும் முட்டை பொரியல் சூப்பர் ப்ரோ👍
அருமை குமார். வேற லெவல் வளோக் பண்ணுறீங்க
Good Kumar. 👍🏼.
மிக்க நன்றி நண்பா 🤝
தரமோ தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞🙏👏💞
சூப்பர் குமார்
வாழ்த்துக்கள் குமார்🎉🎉🎉❤❤❤
Super video super kumar God bless you
This is not a city, absolutely museum ❤❤❤❤❤❤❤wow,, unbelievable,,,,,you explore very well brother ❤❤🎉🎉🎉🎉🎉love it
நீ நம்ம ஆளு குமாரு கலக்கு no dought you are right always ❤️❤️❤️🙏👍 editor super work வாழ்த்துக்கள் ❤️❤️❤️😘😘😘
St. Peter's burg.city tour, the frozen river awesome...
Egg podimas super.. donut looks yummy..... windy😢😢...
குமார் சர்ச்சுக்குள் போவதற்கு யோசிக்க கூடாது எவ்வளவு காசு கொடுக்க வேண்டுமானாலும் போகலாம்😊 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Very informative about 🇷🇺. Super Bro.
Take care of your health
Vankam Kumar sir UA-cam super star simple and hardworker brave Kumar sir super video
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடத்தில் கட்டிடம் சூப்பர் மற்றும் தேநீர் கடை சூப்பர்செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடம் சூப்பர் வாழ்த்துக்கள்
கடைசில அந்த முட்டை பொரியல் தான் ரொம்ப பிரமாதம். சூப்பர் வீடியோ சிறப்பு.
உங்கள் தொடர்களை ஆரம்ப காலம் முதல் பார்த்து வருகிறேன் இதில் என்னவென்று தெரியவில்லை இந்த ரஷ்யா தொடர் ஆரம்பித்த நேரத்தில் இருந்து எனக்கும் அங்கு சென்று சுற்றி பார்க்கும் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது இதற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நான் கண்டிப்பாக பிரான்ஸில் இருந்து இந்தியா வந்தவுடன் ரஷ்யா வை சுற்றி பார்க்க விரும்புகிறேன் நல்ல அருமையான பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
En.. Rathathin... rathame... Kumaaru... (like M.G.R) voice... Super... from your ❤ly.. Brother... 🎉
Super brother thanks 👌👌👍👍🙏❤
கனவில் கூட நான் போக முடியாத இடங்களை உங்கள் காணொளி வாயிலாக பார்க்கிறேன்
நீ பண்ணு மாமா நீங்க பண்றது எங்களுக்கு பாடமாக அமையும் நாங்க இதை கத்துக்கிட்டு அந்த ஊர்ல எளிமையா சுதந்திரமாகவும் வால அனுபவம் கிடைக்கிறது நீங்க இப்படியே பண்ணுங்க நல்லா தான் இருக்கு❤❤❤
Wow...Peter....amaze....to see... architecture... beautiful...🎉🎉🎉 Narpavi... brother...happy journey and safety first..take care .😊😊🎉🎉🎉🙏
சில இடங்களில் தாங்கள் பேசுவது புரியவில்லை. காற்று அடித்து அதை கேட்கவிடாமல் செய்கிறது. ஆகவே கூடுதலான மைக் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. மேலும் இப்பொழுது உள்ள கேமரா முன் பக்கம் நன்றாக வேலை செய்கிறது. எதிரில் காண்பிக்கும் பொழுது சரியாக சத்தம் கேட்பதில்லை. இருந்தாலும் தங்களின் மெனக்கிடலுக்கு 🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சூப்பர் குமாரு எக் பொடி மாஸ்😅
உங்களுடைய கடின உழைப்புக்கு நன்றி
உங்கள் இனிதான பயணம் இன்பமாக மாறட்டும்❤❤❤
St Petersberg, another nice experience with such hugh buildings. Your mention of Leo Tolstoy immediately brought memories of youthful days of reading 'Anna Karerina' and 'War and Peace'.
Hi sago🙏💐 எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பர எப்சேடு 🎉🎉🎉🎉🎉
Hi kumar Raw and Real super
First like ❤🎉
Next comment 🎉
Very good explanation 🎉 Kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 27 good people 🎉😂❤
Beautiful church and buildings of St.Pertersbergh. Marvellous city and country. Good country and nice people but NATO is trying to destroy Russia is bad. All US designs. We love you Russia and its people. Long live our friendship. Thanks Kumar and take care.
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
Niga எளிமையான மக்களுக்காணவர்❤❤🎉😊
Musium In side effects eappadi irukum kataliye
Super Kumar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் மூலம் ஐஸ் சில் பார்த்த மாஸ்கோ தற்போது வெள்ளக்காடாக காட்டுகிறார்கள். கடவுள் உங்கள் பக்கம்.வாழ்க!
Excellent performance super beautiful vlogs Russia
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார்.family ❤
நீங்க படுற கஸ்டதுக்கு நல்ல பலன் கிடைக்கும் நண்பா
Russia vayae kalakkum namma kumaru bhaai 🤞🤜🤛❤️♥️😍🇷🇺
Thanks Packback Kumar for showing us St. Petersburg
அருமைங்க பிரதர்
🎁🎁ஹாய் குமார் ப்ரதர் சூப்பர் வாழ்த்துக்கள் 🎁🎁
அண்ணா கொஞ்சம் கொஞ்சம் வியூஸ் குறைவாக உள்ளது அடிக்கடி நேரலை வாங்க...
,சார் ஒரு மணி நேர வீடியோ போடுங்க .
மிகவும் அருமை குமார் சார் எனக்கு பிடித்த டோனட்
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
Wow my dear Kumar your videos are lovely me and my wife enjoying together watching your videos 🤗🤗🤗 love you ❤ from Sri Lanka
Thanks for info about Dostoevsky. One of my fav city saint petersburg
டோஸ்டோவொஸ்கி எழுதிய நாவல்கள் The idiot, Karmozow Brothers, Crime and punishment டால்ஸ்டாய் எழுதிய நாவல்கள் War and Peace, Anna Karanin, Resurecction. All these are must read novels. By reading these novels I am very much interested to visit Russia
7.vathu.manithan
சூப்பர் வாழ்த்துக்கள்
Pakka local Kumar,super ❤❤❤❤❤❤
11:06 Great explanation appreciate you brother ❤
வெண்ணிற இரவுகள் நினைவுக்கு வருதுங்க தஸ்தாவெஸ்க்கி 👌✌
wow!!!!!!!!!!!!!! saint petesberg is really very beautiful bro. unga punnniyathala nangalum parthuttom bro. Thank you so much.
Very beautiful 22:12 church kumar
Another awesome video Kumar. All videos are very detailed as you can. Thank you so much
1 hour kitta video podunga😊