என் வீட்டில் பொருத்தி உள்ளோம். ரிசல்ட் ஒன்றும் சரி இல்லை. தேவை இல்லாத ஒன்றாக தோன்றுகிறது. மற்றவர்களை வாங்க பரிந்துரைக்க மாட்டேன். ரிடர்ன் பாலிசியை நம்பி வாங்க வேண்டாம். இந்த கம்பனி அவ்வளவு எளிதாக ரிடர்ன் எடுப்பது இல்லை.
I used Jalfill for first 1 year that was good after the no effect, now i get again scaling, no foam etc etc. They have given 10 years warranty but in 1 year it stopped working as it should. So dont trust it unless you get properly in writing for refund of money if the product does not work.
மந்திரமா ? தந்திரமா ? ஆச்சரியம் .உப்புதண்ணீரில் வரும் உப்பை எப்படி பிரிக்கும் ? பிரிக்கும் உப்பு வெளியே எந்த வழியில் வெளியேறும் ? இந்த டெமோ TV ல் வரனும்
Sir என்னோட இடத்திலுள்ள தண்ணி உப்ப தண்ணீர் ஆனால் நன்றாக நுரை வருகிறது நல்ல தண்ணீர் போல்... சுவற்றில் தண்ணீர் ஊற்றினால் மறுநாள் சுவரில் இருந்து உப்பு படிகிறது.... இதற்கு தீர்வு கிடைக்குமா..... நல்ல தண்ணீராக மாறுமா... உப்பத்தன்மை இல்லாமல்... மறுபடியும் நினைவுகூர்ந்து கேட்கிறேன் உப்பத்தன்மை நீங்குமா... கடின நீர் மென்னீராக மாறும் என்பதை நம்புகிறோம்... உப்புத்தன்மை நீங்குமா.... பதிலழியுங்கள்
வடிகட்டின உப்பு எங்க போகும்? உப்பு உள்ளே இருந்தா அத எப்படி சுத்தம் பண்னனும் ? எப்ப எப்ப எப்படி சுத்தம் செய்யனும் ????. இது மட்டும் உண்மைனா உனக்கு கோவில் கட்டி கும்பிடலாம் ..😂
Converting SALT WATER TO GOOD DRINKING WATER IS NOT POSSIBLE JUST PASSING WATER THROUGH A PIPE. Tamil Nadu government is spending crores of money for good water near NEMLI, Chennai. Manufacturer has to explain the technical/ methodology to the public.😂😂😂
TDS மீட்டர் உள்ளது அதில் டெஸ்ட் செய்து பார்க்கலாம் உடனடியாக அது ரீடிங் காட்டும் இது இப்பொழுது நிறைய பேர்களிடம் உள்ளது அதாவது பிளம்பிங் செய்யும் சூப்பர்வைசர் மேஸ்திரி ஆகியவர்களிடம் இருக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்
For enquiries Contact: 81489 90659, 8925069156
என் வீட்டில் பொருத்தி உள்ளோம். ரிசல்ட் ஒன்றும் சரி இல்லை.
தேவை இல்லாத ஒன்றாக தோன்றுகிறது.
மற்றவர்களை வாங்க பரிந்துரைக்க மாட்டேன்.
ரிடர்ன் பாலிசியை நம்பி வாங்க வேண்டாம். இந்த கம்பனி அவ்வளவு எளிதாக ரிடர்ன் எடுப்பது இல்லை.
I used Jalfill for first 1 year that was good after the no effect, now i get again scaling, no foam etc etc. They have given 10 years warranty but in 1 year it stopped working as it should. So dont trust it unless you get properly in writing for refund of money if the product does not work.
Thanks
விலை என்ன. எனக்கு வேண்டும்
மந்திரமா ? தந்திரமா ? ஆச்சரியம் .உப்புதண்ணீரில் வரும் உப்பை எப்படி பிரிக்கும் ? பிரிக்கும் உப்பு வெளியே எந்த வழியில் வெளியேறும் ? இந்த டெமோ TV ல் வரனும்
How is it different from Aarthi water conditioner, 3g aqua and parryware water conditioner?
How long Ca and Mg salts stay ionized? Before they re join
Moothevi Input TDS kamcha output TDS en kamikala
Same
Tds la kuraiyathu athan kamikala .
Inlet TDS 4509
What is the out let TDS and hardness
Same
What is inside? How it works?
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது..
So nobody can design a 100 % efficient system without loss or energy conversion..
Before 4500 tds after tds how much?
Tds never changed
Good vlog good presented, but this water can be drink directly after connect this device???
Coz water filter prices are same way???
Plz clarify...
உள்ளே செல்லும் தண்ணீரின் TDS அளவு 1000 என்றல் வெளியில் வரும் தண்ணீரின் TDS எந்த அளவு இருக்கும்
Price
What is the cost
உப்புநீரை குடிநீராக்குமா?
Price ?
தண்ணீரில் உள்ள உப்பு கழிவுகள் எங்கே போகும் தண்ணீர் வரும் வழியில் வைத்தால் மோட்டார் வீன் ஆகாதா,?
நல்ல கேள்வி
makkalai ussar. Full uruttu
என்ன விலை
என்ன இஞ்ச் சார்
Just blabbering marketing scripts... does it reduce TDS? OR it remains the same?
என்ன விலை
How much
After 12 hours again change hardware.so thing before buy.
Sir என்னோட இடத்திலுள்ள தண்ணி உப்ப தண்ணீர் ஆனால் நன்றாக நுரை வருகிறது நல்ல தண்ணீர் போல்... சுவற்றில் தண்ணீர் ஊற்றினால் மறுநாள் சுவரில் இருந்து உப்பு படிகிறது.... இதற்கு தீர்வு கிடைக்குமா..... நல்ல தண்ணீராக மாறுமா... உப்பத்தன்மை இல்லாமல்... மறுபடியும் நினைவுகூர்ந்து கேட்கிறேன் உப்பத்தன்மை நீங்குமா... கடின நீர் மென்னீராக மாறும் என்பதை நம்புகிறோம்... உப்புத்தன்மை நீங்குமா.... பதிலழியுங்கள்
I am use this product , this product very very worst and not result please don't buy friends
இது உண்மை யா
வாயில் வைத்து சுவைத்து பார்த்து அறியமுடியுமா ?.
I think they are saying about Salt, means not sodium cloride, Megnisum and calcium...
I called them to insatll in my home, the number what they mentioned in the topic, no one came to my home. Almost 7 months.
வடிகட்டின உப்பு எங்க போகும்? உப்பு உள்ளே இருந்தா அத எப்படி சுத்தம் பண்னனும் ? எப்ப எப்ப எப்படி சுத்தம் செய்யனும் ????. இது மட்டும் உண்மைனா உனக்கு கோவில் கட்டி கும்பிடலாம் ..😂
DAI ENNAA KAMBEE KATRA KADAI😂😂😂,,
100 percentage waste
🧼 😅
உருட்டு
Fraud
கசப்பு தன்மை மாருமா
Converting SALT WATER TO GOOD DRINKING WATER IS NOT POSSIBLE JUST PASSING WATER THROUGH A PIPE.
Tamil Nadu government is spending crores of money for good water near NEMLI, Chennai.
Manufacturer has to explain the technical/ methodology to the public.😂😂😂
TDS check ✔️ ✅️ பண்ணுங்க
Contact number discription இல் கொடுக்கப்பட்டுள்ளது
நீங்க வந்து தண்ணிய டெஸ்டு பண்ணி மாட்டி தருவீங்களா
TDS மீட்டர் உள்ளது அதில் டெஸ்ட் செய்து பார்க்கலாம் உடனடியாக அது ரீடிங் காட்டும் இது இப்பொழுது நிறைய பேர்களிடம் உள்ளது அதாவது பிளம்பிங் செய்யும் சூப்பர்வைசர் மேஸ்திரி ஆகியவர்களிடம் இருக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்
Price?
20 thousand
Price ?