ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் உடன் சாதிக்கும் ஸ்வாமி க்கு தெண்டன் சமர்பித்து விக்ஞாபணம்🙏 நம் பிள்ளை ரகசியம் பற்றி கேள்வி பட்டிருக்கேன். ஸ்வாமி சாதிக்கும் 81 வாக்கியங்கள் கேட்க இனிமையாக உள்ளது. ஸ்வாமி பல்லாண்டு வாழ பெருமாளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
Many Many pieces of valuable information was provided by Sri Rajappa Venkatachari. We are grateful to him. I want to run the video again and note down the Tirunakshatrams of Poorvacharyas, the names of 74 Simhasanadhipatis and 81 questions of Tirukkolur PenPillai. Swami has tremendous memory at his age.
திரு.ராஜப்பா வெங்கடாச்சாரி அவர்களை எம்ஜிஆர் சாமியாக மட்டுமே பார்த்தவர்களுக்கு இந்த நேர்காணல் மூலமாக ஆன்மீக சாமியாகவும்..தோற்றமளிக்கிறார்.குறிப்பாக நம்மாழ்வார் கள் 32 பெயர்களையும் திருக்கோவலூர் பெண்பிள்ளை ரகசியத்தில் 81 வார்த்தைகளையும் திருநட்சத்திரங்கள் அத்தனையையும் இந்த 77வயதிலும் தடுமாறாமல் கூறுவது..மிகப்பெரிய நினைவாற்றல் ..நெறியாளர் அவர்கள் எம்ஜிஆர் படங்களில் வரும் பாடல்கள் காட்சிகளுக்கும் திருப்பாவை கம்பராமாயணம் சிலப்பதிகாரம் திருக்குறள் மகாபாரதம் காப்பியங்கள் அறநெறி நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கேள்விகளுக்கு...கரும்பு தின்ன கூலியா என்பதுபோல எம்ஜிஆர் பாடல்கள் பற்றி டாண் டாண் என்று பதிலளித்து அசர வைத்துள்ளார்.எனது மரியாதைக்குரிய ராஜப்பா சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கோடி..வாழ்க வளமுடன் நலமுடன்.
அந்த மாதிரி கவிக்னர்கள் இப்பொழுது ஒருவர் கூட இல்லையே. பக்தி மற்றும் தெய்வ நம்பிக்கை இருந்தால்தான் அப்படி எல்லாம் எழுத தோன்றும்.
மிக அருமை மாமா எங்கள் மன்னின் மைந்தர்
அருமையான உரையாடல். மிக்க நன்றி. கண்ணதாசன் மற்றும் வாலி மிக பெரிய கவிகள்.
அருமையான நேர்காணல்.இதேபோல் அருமையான ஞானமுள்ள வர்கள் இருக்கிறார்கள். அவர்களை மீடியா மூலம் எல்லோருக்கும்
அறிய வைத்தமைக்கு நன்றி.🙏🙏🙏🙏💐💐
அருமை அருமை ஸ்வாமி ,ஸ்வாமியின் ஞாபக திறனை கண்டு வியக்கிறேன் ஸ்வாமி திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி
ஸ்வாமி அடியேன் 🙏
தேவரீர் உடன் சாதிக்கும் ஸ்வாமி க்கு தெண்டன் சமர்பித்து விக்ஞாபணம்🙏
நம் பிள்ளை ரகசியம் பற்றி கேள்வி பட்டிருக்கேன்.
ஸ்வாமி சாதிக்கும் 81 வாக்கியங்கள் கேட்க இனிமையாக உள்ளது.
ஸ்வாமி பல்லாண்டு வாழ பெருமாளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
Many Many pieces of valuable information was provided by Sri Rajappa Venkatachari. We are grateful to him. I want to run the video again and note down the Tirunakshatrams of Poorvacharyas, the names of 74 Simhasanadhipatis and 81 questions of Tirukkolur PenPillai. Swami has tremendous memory at his age.
Excellent remembrance power!! Nice discourse!!
இனிய கவி விருந்தாக உள்ளது.
ஸ்வாமி அசத்தினீர்கள்
மிகவும் அழகான
வித்தியாசமான
பேட்டி
Very valueble information 🎉🎉🎉
Very excellent presentation.
🙏🙏🙏🙏🙏🙏💐
Great greater greatest…..
Omnamonarayana.superarumai
அருமையான தகவல்கள். நன்றி.
Enna memory . Very interesting sir 🙏
@ yes sir thank you 🙏
🙏🙏🙏🙏🙏🙏
அருமைஸ்வாமிநமஸ்காரம்
Dhanyavaadangaz
Sree Gurubhyo namaha... excellent informative session... adiyen bhaagyam....
Excellent
ஆஹா அருமை ஸ்வாமி. Dhanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
Namaskar swami 🎉🎉🎉
🙏🙏
எங்களது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்
Good Video, M G R, Valga bharat India, Valarga bharat India
SwaminAdiyen Bagyam sevikkapetren
திரு.ராஜப்பா வெங்கடாச்சாரி அவர்களை எம்ஜிஆர் சாமியாக மட்டுமே பார்த்தவர்களுக்கு இந்த நேர்காணல் மூலமாக ஆன்மீக சாமியாகவும்..தோற்றமளிக்கிறார்.குறிப்பாக நம்மாழ்வார் கள் 32 பெயர்களையும் திருக்கோவலூர் பெண்பிள்ளை ரகசியத்தில் 81 வார்த்தைகளையும் திருநட்சத்திரங்கள் அத்தனையையும் இந்த 77வயதிலும் தடுமாறாமல் கூறுவது..மிகப்பெரிய நினைவாற்றல் ..நெறியாளர் அவர்கள் எம்ஜிஆர் படங்களில் வரும் பாடல்கள் காட்சிகளுக்கும் திருப்பாவை கம்பராமாயணம் சிலப்பதிகாரம் திருக்குறள் மகாபாரதம் காப்பியங்கள் அறநெறி நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கேள்விகளுக்கு...கரும்பு தின்ன கூலியா என்பதுபோல எம்ஜிஆர் பாடல்கள் பற்றி டாண் டாண் என்று பதிலளித்து அசர வைத்துள்ளார்.எனது மரியாதைக்குரிய ராஜப்பா சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கோடி..வாழ்க வளமுடன் நலமுடன்.
Very interesting and informative interview. 9/2/2025
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏