◆மிரட்டும் இந்திய ராணுவ விமானம்😲 - உள்ளே இப்படித்தான் இருக்குமா😳 - TU 142 AIRCRAFT MUSEUM In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 25

  • @jb19679
    @jb19679 11 місяців тому +5

    🎉🎉 Aircraft நமது இந்திய ராணுவத்தில் இந்த போர் விமானம் காணொளி அற்புதம் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🎉🎉

  • @velmuruganv5420
    @velmuruganv5420 11 місяців тому +10

    பாஞ்சாலங்குறிச்சி கடுஞ்சின சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் கனவு.." பாஞ்சை நகர் கோட்டை கொத்தலங்கள் எல்லாம் வெள்ளை நரிகளால் மண் மேடாய் போயின, மக்கள் எல்லாம் மாண்டனர், வாரி வாரி கொடுத்த செங்கரத்தை சங்கிலி இட்டான் வந்தேறி வெள்ளையன். மன்னவனின் நிலை கண்டு மாநிலமே ஓலம் ஒப்பாரி... கடைசி ஆசை என்ன வெள்ளை நரிகள் கேட்ட போது...மன்னன் பதில்... என் மண்நே ! என் தாய் நாடே ! உன்னை விட்டு போகும் ஒன்றே எனக்கு வருத்தம், சரித்திரர்கள் சிலரால் இன்று நீ தாழ்வுற்று இருப்பினும் எதிர் காலத்திலே உன்னை உயிராக பேணும் ஆயிரம் ஆயிரம் இளம் காளையர்கள் வருவர். உன்னை உயர்த்துவர் இதுவே என் நிரந்தர ஆசை " என கூறி தூக்கு கயிரை முத்தமிட்ட மன்னவனின் கனவு நனவாகும் காலம்... நமது தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜ், அப்துல் கலாம், அம்பேத்கர், பெரியார், பசும்பொன், வாஜ்பாய், மோடிஜி, இரத்தம் சிந்திய கோடி கோடியான தியாகிகள், மாகாஜனங்கள் எல்லோரின் ஆசைகளும் நனவாகும் காலம்.... காண கண் கோடி வேண்டும் நமது அரிமா வெற்றிநடையை காண ....நய வஞ்சக அந்நிய சக்திகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இமயம் யேறுவோம்... by velan professor

  • @pyokesh1579
    @pyokesh1579 11 місяців тому +2

    நீங்க காட்டிய நீர் மூழ்கிக் கப்பலும் சரி போர் விமானமும் சரி ரெண்டும் வேற leval thank you 👍👍🙏🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 11 місяців тому +2

    ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் அருகே இந்திய‌ ராணுவ போர் விமானம் அருங்காட்சியகம் விமானம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊 விமானம் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா இருக்கு ரொம்ப அழகா இருக்கு அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @DhayaGaming023
    @DhayaGaming023 10 місяців тому +2

    Super bro ❤

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 2 місяці тому

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @BalanV-u3x
    @BalanV-u3x 11 місяців тому +1

    அருமை அருமை 👍👏👏👏வாழ்த்துக்கள் சகோ 💐💐💐 அப்படியே ராமேஸ்வரம் குருசாடேய் தீவு பற்றிய காணொளி போடுங்க சகோ 🙏💐

  • @malarvizhik8801
    @malarvizhik8801 10 місяців тому +1

    Super bro supera irukku neenga podra places

  • @p.anshika5362
    @p.anshika5362 10 місяців тому +1

    Very nice. Such a big aircraft.. 👌

  • @priyasenthil3442
    @priyasenthil3442 11 місяців тому +1

    Romba nalla iruku bro 😍

  • @arunprathap7362
    @arunprathap7362 11 місяців тому +2

    nice video bro ❤ good luck

  • @DurgasakthiDurga-lm3lq
    @DurgasakthiDurga-lm3lq 10 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்தது நன்றி அண்ணா

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 11 місяців тому +1

    Super👍

  • @CsaravananCsaravanan-s3m
    @CsaravananCsaravanan-s3m 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉👌🙏

  • @manimuthug9425
    @manimuthug9425 11 місяців тому

    எந்த ஊரு சொல்லுங்கள்

  • @indhuindhu6053
    @indhuindhu6053 11 місяців тому +1

    👌👌

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 11 місяців тому +1

    சத்தம் அதிகமாக உள்ளது!
    இன்னும் கொஞ்சம் வால்யூமை குறைத்து பதிவிட்டிருக்கலாமே😂

  • @sunderarajank4933
    @sunderarajank4933 4 місяці тому

    It’s not fan it is propaller

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 11 місяців тому

    இங்கை வாடகைக்கு எடுத்து😂😂😂

  • @hhh334
    @hhh334 11 місяців тому +1

    Sulobama shoot panniralam

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 11 місяців тому +1

    🫨🫨🫨

  • @playboys726
    @playboys726 11 місяців тому +2

    நானும் TU-142பார்த்திருக்கிறேன். அரக்கோணத்தில் உள்ள INS Rajali யில்.

  • @ishasongspasu5233
    @ishasongspasu5233 11 місяців тому +1

    Super 👍

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 місяців тому

    பாஞ்சாலங்குறிச்சி கடுஞ்சின சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் கனவு.." பாஞ்சை நகர் கோட்டை கொத்தலங்கள் எல்லாம் வெள்ளை நரிகளால் மண் மேடாய் போயின, மக்கள் எல்லாம் மாண்டனர், வாரி வாரி கொடுத்த செங்கரத்தை சங்கிலி இட்டான் வந்தேறி வெள்ளையன். மன்னவனின் நிலை கண்டு மாநிலமே ஓலம் ஒப்பாரி... கடைசி ஆசை என்ன வெள்ளை நரிகள் கேட்ட போது...மன்னன் பதில்... என் மண்நே ! என் தாய் நாடே ! உன்னை விட்டு போகும் ஒன்றே எனக்கு வருத்தம், சரித்திரர்கள் சிலரால் இன்று நீ தாழ்வுற்று இருப்பினும் எதிர் காலத்திலே உன்னை உயிராக பேணும் ஆயிரம் ஆயிரம் இளம் காளையர்கள் வருவர். உன்னை உயர்த்துவர் இதுவே என் நிரந்தர ஆசை " என கூறி தூக்கு கயிரை முத்தமிட்ட மன்னவனின் கனவு நனவாகும் காலம்... நமது தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜ், அப்துல் கலாம், அம்பேத்கர், பெரியார், பசும்பொன், வாஜ்பாய், மோடிஜி, இரத்தம் சிந்திய கோடி கோடியான தியாகிகள், மாகாஜனங்கள் எல்லோரின் ஆசைகளும் நனவாகும் காலம்.... காண கண் கோடி வேண்டும் நமது அரிமா வெற்றிநடையை காண ....நய வஞ்சக அந்நிய சக்திகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இமயம் யேறுவோம்.