இஸ்லாம் மதத்தை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாது என்று இஸ்லாமியர்கள் நினைக்கின்றார்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 3 місяці тому +2

    Masha Allah

  • @maabdulgani9914
    @maabdulgani9914 3 місяці тому +6

    MASHAALLAHA CORRECT EXPLORATION THANKYOU

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 3 місяці тому +14

    ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு கடவுள் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி.

    • @nedounssejianesouprayen180
      @nedounssejianesouprayen180 3 місяці тому

      மயிர்

    • @cjk9211
      @cjk9211 3 місяці тому

      இறைவன் ஆண் என்று எப்படிச்சொல்கிறாய்.நீ பார்த்தாயா?

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 3 місяці тому +3

    Arumaie..spechee..thanks. bro. Chaneal

  • @sahilahmed8571
    @sahilahmed8571 26 днів тому

    7:43 what about Kaaba of Mecca?

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 3 місяці тому +2

    ஆமாம் நினைக்கிறோம் இருந்தால் புறக்கனிக்க மாட்டோம் நல்லதும் கெட்தும் உங்கள் கையில்

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 2 місяці тому

    ஒரு சமுதாயத்தையும், அவர்கள் பின்பற்றும் இறை நம்பிக்கையையும், அது சம்பந்தமான மக்களை வைத்து முடிவெடுக்கக்கூடாது.
    அவர்கள் பின்பற்றும் சமயம் சார்பான புனித நூல்களைப் படித்தும், சொற்பொழிவுகளைக் கேட்டும் முடிவெடுத்தலே சிறந்தது.
    ஏனெனில், மதம் சார்பாக, மதத்தின் பெயரிலான பல தில்லுமுல்லுக்கள் இவ்வுலகில் உண்டு! அதுவே அம்மதத்தின் சாரம்சமாகிவிடாது!
    அது அரசியல்!
    அரசியல் வேறு!
    ஆன்மீகம் வேறு!

  • @AbdulWaheed-hx1fz
    @AbdulWaheed-hx1fz 3 місяці тому +3

    Today's situation happened in Palastinins only because of our Edrealis and American both of which coast belongs,A good Religious peoples only killing in Palastinins,most of them are not following their religious, we pray for the people's safety pls

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 3 місяці тому +3

    இறைவன் இறப்பு பிறப்பு உள்ளவன் அல்ல
    அவனே நித்திய ஜீவன்
    எல்லாவற்றையும் படைத்து பரிபாலன் செய்பவன் அவனே
    முதல் மனிதன் ஆதமை படைத்தவன்‌ அவனே அவரிலிருந்து அவர்கள் துணைவியாரையும் ‌ படைத்தவன் அவனே
    இன்று உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவனே படைத்தான்
    பூமி முழூவதுமாக மனிதனை பரவச் செய்ததும் அவனே
    மனிதனுக்கு தேவையான உணவு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் உற்பத்தி செய்வதும் அவனே
    ஆதியும் அந்தமும் அவனே
    (நபியே) நீங்கள் சொல்லுங்கள்
    அல்லாஹ் ஒருவனே
    அவனுக்கு தேவைகள் இல்லை (தேவைகளை விட்டும் பரிசுத்தமானவன்)
    அவன் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை
    அவனுக்கு நிகராக (ஓப்பாக), எதுவும் இல்லை
    மனிதா உனக்கு விருப்பமானதை தேர்வு செய்துக் கொள் இஸ்லாத்தில் நிர்பந்தம் கிடையாது

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 місяці тому +2

    It's all political parties jealousy towards the Deen.

  • @sammpathkumar3364
    @sammpathkumar3364 2 місяці тому

    If any one religion disturb in what kind of policy creator will not accept such policy irrespective of any God bcas the world is own for God only not the man

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 місяці тому +1

    😂 சிந்தி.. என் இறைவன் மட்டுமே உண்மை என சொல்பவன் சிந்தி.. உலகில் ஒரு தெய்வத்தை நம்புவோர் பிற மதத்ததை சேர்ந்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. இப்படி பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாத நிலையில் வைக்கும் இறைவன் உண்மை இறைவனா? மனிதன் இறைவனை பரப்பா விட்டால் அந்த இறைவன் காணாமல் போய் விடுவான் என்ற உண்மை இருக்கும் போது அந்த இறைவன் உண்மை இறைவனா.. பல கோடி தெய்வத்தை வணங்கிய நம் முன்னோர்களின் சந்ததி தான் நாம் மற்றும் அவர்கள் தந்த உலகம் தான் இது ..எனவே என் இறைவன் மட்டுமே உண்மை என சொல்பவன் சிந்தி..

  • @Aisha-qi8md
    @Aisha-qi8md 3 місяці тому +3

    பைபிள் மூலப்பிரதி எங்கே இருக்கிறது அதையும் வாசித்துப் பாருங்கள்

    • @thameetm
      @thameetm 3 місяці тому

      மூல பிரதீன்னு ஒன்னு இருந்தால் தானே அதெல்லாம் ஏசு காலத்திலே அழிந்து போய்விட்டது 5 சதவீதம் உண்மையாக இருந்தால் 95 சதவீதம் பொய்யாக தான் இருக்கும்

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 3 місяці тому +1

    இஸ்லாம் என்பது செக்குலர் மதம்

    • @maheswarank6435
      @maheswarank6435 2 місяці тому

      It is comody. If it is secular you should follow the rules and regulations of that country. You should not damage the idol worship. Because other have the right to preserve for future generation

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy 3 місяці тому +2

    மஷிஹியர்களாகிய நாங்கள் அப்படி நினைக்கிறோம்.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 3 місяці тому +2

    நிறைய பிள்ளைகளை பெற்று கொள்ளுங்கள். இந்தியாவின் 150 லட்சம் கோடி ரூபாய் கடனை வட்டியுடன் கட்ட நிறைய ஆட்கள் தேவை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 місяці тому +1

    இஸ்லாத்தை ஏற்காதவரை கொல், என்று குர்ஆனில் வசனம் உள்ளதா

    • @ayshairish5360
      @ayshairish5360 3 місяці тому +2

      நீங்களே படித்து விட்டு எங்களுக்கு சொல்லவும் இப்படி ஒரு வசனம் உள்ளதா என்று

    • @anandhanvelayutham5705
      @anandhanvelayutham5705 3 місяці тому

      ஆம் adhu matum elapa pannadithanamum undu

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 4 місяці тому +2

    அட ஆமா
    ஆமாப்பா
    😊😊😊

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 3 місяці тому +1

      உங்களை மாதிரி தெரு தெருவா ஊர் ஊரா பிட் நோட்டீஸ் கொடுத்து மதத்தை பருப்புவதில்லை பா...

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 місяці тому +1

      @@tamilaruvi7142
      அதுதானே
      எங்கள் வேலை
      நித்திய பரலோகத்திற்கு ஆள் சேர்க்கிறோம்
      பாய்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 3 місяці тому

      @@ஐசக்ஐசக்-ற1ம நித்திய நரகத்திற்கு என்று சொல்லு சரியா இருக்கும்.. தேவனை மட்டுமே தொழுகிறவர்களுக்கு தான் பரலோகம்...

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 місяці тому

      உங்கள் கருத்து தலாக் தலாக் குலாக்
      😅😅😅😅
      ​@@tamilaruvi7142

    • @KingCobrasCaptain
      @KingCobrasCaptain 3 місяці тому +2

      ​@@tamilaruvi7142neengal narahaththukku sellamal thadukkurom bro.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 місяці тому +3

    🌺🌴🌴🙏🙏 ஐயா பெரியவர்களே .. வணக்கம் .. மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டது .. மதங்கள் மனிதனுக்கு மீட்போ பாவ மன்னிப்போ சமாதானம் வாழ்வு ஜீவன் எதுவுமே தர முடியாது ❤ இறைவனே மனிதனாக பிறந்த ஈசாநபி அதாவது இயேசு கிறிஸ்து ஒருவர் தான் இவைகளை தர முடியும் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ❤ நன்றி 🌴🌴🌺🌺

    • @KingCobrasCaptain
      @KingCobrasCaptain 3 місяці тому +3

      Jesus bibil il naan thaan kadavul endru koori ullaraa appidi endral aathaaram kaadavum.

    • @mohamedsideek1190
      @mohamedsideek1190 3 місяці тому +5

      இறைவன் நமக்கு சிந்திக்கும் ஆற்றலை தந்துள்ளார் எனவே சிந்தனையோடு பேசவேண்டும்

    • @MassMass-dl5ru
      @MassMass-dl5ru 3 місяці тому +7

      ஏசு மனிதன் ஏசவின் பிதா அல்லாஹ்​@@KingCobrasCaptain

    • @nakeebissadeen1606
      @nakeebissadeen1606 3 місяці тому

      இஸ்லாமியர்கள் சரித்திரத்தில் எழுதப்பட்ட ஏசுநாதரை விசுவாசிக்கிறார்கள். அவர் அராமைக் என்னும் பாஷையைப் பேசியவர். அதே பாஷையில்தான் சுவிஷேகம் அருளப்பட்டவர்.
      நீங்கள் கிரீக் பாஷையில் மற்றவர்களால் எழுதப்பட்ட சுவிஷேகத்தில் உள்ள ஏசுநாதரை விசுவாசிக்கிறீர்கள்.
      ஒரு தாழ்மையான திருத்தம் .
      இஸ்லாமியர்கள் கடவுளை அல்லாஹ் என்றும் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், நித்திய ஜீவன் என்றும் அழைப்பார்கள் .
      கடவுள் அல்லது கர்த்தர் என்பது பரம்பொருள், ஆதி அந்தம் இல்லாதது, காலத்துக்கு அப்பாட்பட்டது, கற்பனைக்கு எட்டாதது. இதனை அவதாரம், குமரன், மறுபிறப்பு என்று வாழ்கின்ற மனிதரோடு ஒப்பிட முடியாது. மனித இனம் கடவுளின் ஒரு சிறிய படைப்பு.
      அண்ட சராசரங்களைப் படைத்த கடவுளை மனிதன் ரூபத்தில் சிந்திப்பது மடமைத்தனம்.

    • @Esther-j5c
      @Esther-j5c 3 місяці тому

      ​@@MassMass-dl5ruஅல்லா இதையெல்லாம் நீ மதக் கடமையாக செய்ய வேண்டும் அப்போது தான் நீ சொர்க்கம் வரமுடியும்
      ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரிவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்
      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முழு மனிதனாகவும் வந்தார் அதே சமயத்தில் முழு தெய்வத்தன்மையோடும் வந்தார்
      உன்னை நீ ஜெயிப்பதற்கான பதில் குர்ஆனில் இல்லை

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 3 місяці тому

    3 பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ ?
    யோபு 15