@Jkbv52414 குடுக்குற பணத்துக்கு ஏற்ற பிட்டிங்ஸ் கிடையாது , பெயிண்டிங்ஸ் இல்ல .... நிறையபேர் இன்னைக்கு அங்க போக காரணம் நம் மனதில் அன்று அது வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒட்டும் வாகணமாக இருந்தது பெயருக்கு ஏற்றார் போல் ராயல் வசதி படைத்தவங்களுடையதாக இருந்தது ..... அதை பார்த்து ஏங்கிய ஏக்கம் தான் இன்று நிறைய ஏழைகளில் கனவு வாகணமாக இருக்கிறது மற்றபடி .... நம்ம என்ன லோடா அடிக்க போகிறோம் புல்லட்டில்🤣🤣 ஆனா ஒன்னு கொடுக்குற காசுக்கு இரும்பு தகரம் இருக்கு தோ என்னவோ தெரியல ஆனா இதே விலை கொடுத்து வாங்கும் சில பைக்குகளை விட இதில் அதிகம் இருக்கிறது ..... இப்போது ஜாவாவும் .... ஆனா ஒன்று ப்ரோ நம்ம மக்கள் ஒருவன் எங்க போகிறானோ அவன் பின்னாடி தான் போவாங்க அது போல் தாஸ் ராயல் பின்னே ...🤣
Good color
Rpm எதுக்கு bro ஓட்டும் போது நல்லா இருக்கணும் 😮
Puriyala bro
Milage?
@@Jkbv52414 👍
Choke???
Automatic choke bro 👍
I'm going to buy this bike how much mileage it's give
28 to 33 in city,but maintain low rpm in city it gives 30 to 35 in city
முதல்ல ராயல் ஷோரும் பக்கமே போகாதிங்க
Correct bro
@Jkbv52414 குடுக்குற பணத்துக்கு ஏற்ற பிட்டிங்ஸ் கிடையாது , பெயிண்டிங்ஸ் இல்ல ....
நிறையபேர் இன்னைக்கு அங்க போக காரணம் நம் மனதில் அன்று அது வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒட்டும் வாகணமாக இருந்தது பெயருக்கு ஏற்றார் போல் ராயல் வசதி படைத்தவங்களுடையதாக இருந்தது ..... அதை பார்த்து ஏங்கிய ஏக்கம் தான் இன்று நிறைய ஏழைகளில் கனவு வாகணமாக இருக்கிறது மற்றபடி ....
நம்ம என்ன லோடா அடிக்க போகிறோம் புல்லட்டில்🤣🤣
ஆனா ஒன்னு கொடுக்குற காசுக்கு இரும்பு தகரம் இருக்கு தோ என்னவோ தெரியல ஆனா இதே விலை கொடுத்து வாங்கும் சில பைக்குகளை விட இதில் அதிகம் இருக்கிறது ..... இப்போது ஜாவாவும் ....
ஆனா ஒன்று ப்ரோ நம்ம மக்கள் ஒருவன் எங்க போகிறானோ அவன் பின்னாடி தான் போவாங்க அது போல் தாஸ் ராயல் பின்னே ...🤣