கேரட் CLEANING தொழில், வருடம் முழுக்க வேலை, கோடிகளில் TURNOVER | தினமும் 20 டன் Carrot, Beetroot..?

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • ஊட்டியின் பிரதான அடையாளம், கேரட். இங்கு உற்பத்தியாகும் கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள், இந்தியா முழுக்க விற்பனையாகின்றன. இந்த கேரட் மற்றும் பீட்ரூட்டை சுத்தம் செய்வதற்கென நீலகிரி மாவட்டத்தில் பிரத்யேக வாஷிங் யூனிட்டுகள் செயல்படுகின்றன. கேரட், பீட்ரூட்டின் மதிப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த வாஷிங் யூனிட்டை பிரதான தொழிலாக நிர்வகிக்கிறார் துரைராஜ். சீசன் நேரத்தில் இவரின் நிறுவனத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து 20 டன் அளவுக்கு காய்கறிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கும் இவரின் ஃபேக்டரி விசிட் பேட்டி, இதோ...
    Credits :
    Host : Karthikeyan.S
    Cameraman : Muthukumar
    Cameraman : Bharathwaj
    Visual Editor : Punithan
    Thumbnail Artist : Santhosh.C
    Video Producer : Anandaraj
    Channel Manager : Karthikeyan.S
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

КОМЕНТАРІ • 15

  • @shamsheerbasha3922
    @shamsheerbasha3922 Місяць тому

    நல்ல, அருமையாள பேட்டி.. கேட்ட கேள்விகளுக்கு, விளக்கமாகவும், பொறுமையாகவும் பதில் சொன்னது அருமை. 🎉🎉

  • @sundar7501
    @sundar7501 Місяць тому

    No chemical involved in cleaning. I appreciate it. ❤

  • @elumalai6178
    @elumalai6178 Місяць тому +1

    இதே மாதிரி வேறா விடியோ போடுங்கள் அண்ணா ஓர்சல்

  • @KovilpattiKokilaVlogs
    @KovilpattiKokilaVlogs Місяць тому +4

    கரண்ட் பில் அதிகமா வருது 50 லேக் மெஷின் வாங்கி இருக்கீங்க அதே மாதிரி சோலார் சிஸ்டம் பண்ணுங்க உங்களுக்கு கரண்ட் பில் வராது

  • @arasavanangadukalyanam172
    @arasavanangadukalyanam172 Місяць тому +1

    Carrot, when comevtonthe Retail market, it is sold at Rs.60 +. Per kg. One bag of Carrot will be around 50 kg. The Consumers are paying for all the profits earned from the field to Retail shops. We don't get quality Carrot at Retail Shops.

  • @narmathatextilemills9334
    @narmathatextilemills9334 Місяць тому

    Brother ,, excellent 🎉🎉
    Regards
    Subramanian
    Kalivelampatti

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Місяць тому +3

    ❤❤❤❤👏👏👏👏

  • @NiraikalaiVijay
    @NiraikalaiVijay Місяць тому

    EB (Electricity Board - Bills)
    Hilly places, much cooler place
    What renewable resources will be better to generate energy from these resources ?
    Vertical solar farms that can take less farm area or installing solar farm in an area and farming vegetables that still can grow under the shade of the solar farm.
    Few wind mills
    Looks like land slides can happen, then need to make sure these renewable structures resources are sturdy to withstand many climate/weather effects .

  • @KarthiKeyan-es6to
    @KarthiKeyan-es6to Місяць тому +1

    Nice explanation 👌

  • @viveksuganya3320
    @viveksuganya3320 Місяць тому

    Super 👏👏👏👍

  • @AjithKumar14313
    @AjithKumar14313 Місяць тому +2

    🔥🔥🔥

  • @karunaharan
    @karunaharan Місяць тому

    oru mootai ethanai kilo

  • @rajasekart1449
    @rajasekart1449 Місяць тому

    12 hours duty?

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Місяць тому

    Carrot should be transported via train to all the nearby towns and cities. Let it come in goods train. It will be cheap and best transport faciility.