நான் படும் அவமானம்..மனச விட்டு பேசறேன்..இப்படியும் சோதனையா?difficulties in my YouTube channel

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 731

  • @lakshmie8726
    @lakshmie8726 Рік тому +122

    உங்களுக்கு stress ஆ?...."..மக்களே நான் சூப்பரா இருக்கேன். இன்னைக்கு சூப்பரான நாள்." என்று நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லும் பொழுது எங்களுடைய stress எல்லாம் போய் உங்களுடைய உற்சாகம் எங்களுக்கும் ஒட்டி கொண்டு விடுகிறது.👍

  • @margaretcatchirayar9661
    @margaretcatchirayar9661 Рік тому +37

    வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் மனம் திறந்த கபடற்ற பேச்சு,அழகான சிரிப்பு, மக்களே என்று அழைக்கப்படுவது எல்லாமே அருமை ! அண்ணாச்சியின் கைவண்ணத்தில் ஒளிபரப்பு, படபிடிப்பு எல்லாம் சூப்பர்! வாழ்க வளமுடன்!தொடர்க உம் பணி!

  • @priyakavi7754
    @priyakavi7754 Рік тому +74

    அக்கா நீங்க எனர்ஜியா பேசறத பாக்கும்போது உங்க எனர்ஜி எங்களுக்கும் தொத்திக்கறமாதிரி இருக்கு. நல்லா பண்றீங்க. இன்னும் நிறைய செய்ய வாழ்த்து.

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri8554 Рік тому +3

    வணக்கம் மேடம்
    நான் மதுரையில் வசிக்கிறேன் தமிழ்நாடு
    உங்கள் சேனலை தொடர்ந்து பார்க்கிறேன் தங்கள் மனதில் பட்டதை ஓபனாக பேசுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எத்தனையோ தமிழச்சி லண்டனில் வசிக்கிறார்கள் ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை நீங்கள் எடுக்கும் முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது லண்டனை பற்றி நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் எனக்கு பயனுள்ள தகவலாக இருப்பதற்கு நன்றி நன்றி இன்னும் இன்னும் மேன்மேலும் தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l Рік тому +18

    லண்டன் தமிழைச்சி!அழகுத் தமிழுக்குச் சொந்தக்காரி👏👏🥰

  • @jeniferkulanthaisamy9358
    @jeniferkulanthaisamy9358 Рік тому +7

    கடந்த 11 மாதங்களாக நடத்தி டிசம்பர் மாதம் முதல் நாள் காண செய்த தேவனுக்கு நன்றி பலி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் நீங்களும் நன்றியை செலுத்தி விட்டீர்கள். தேவன் தொடர்ந்து நடத்த வேண்டுகிறேன்

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 Рік тому +3

    நீங்கள் பேசுவது கேட்கும்போது நல்ல எனர்ஜி யாக இருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐🌹🌹🌹

  • @rakshana9701
    @rakshana9701 Рік тому +12

    உழைப்பால் உயர்ந்த சகோதரி God Bless You and Your Family எங்களுக்கு நீங்கள் ஒரு roll model

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 Рік тому +6

    மோட்டிவேஷன் பேச்சுக்காக மட்டுமே உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி மற்றும் உங்கள் சளைக்காமல் சமையல் செய்யும் தொணி மற்றும் சுறுசுறுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணாச்சி..‌❤️

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 Рік тому +4

    முயற்சியுடையோர் இகழ்ச்சி யடையார் என்ற வாக்கியத்திற்கொப்ப தங்களின் எண்ணம் ஈடேற நீங்கள் இருவரும் நன்றாக உழைத்தவர்கள் நீங்கள் கூறியது போன்று நல்லதையே நினைப்போம் நம்மால் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளை சொல்லத்தயங்காமல் தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி.

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому +56

    Haters இருந்தால் தான் நாம் முன்னுக்கு போக முடியும்.
    கவலைப்பட வேண்டாம்

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic Рік тому +3

    அக்கா உங்கள் பேச்சு திறன் கொண்ட மனது , உங்கள் சிரிப்பு,அடிப்பொலி என்ற சொல்லுக்கு நானும் என் மகளும் அடிமை.your motivational speech ரொம்ப பிடிக்கும்.சமைக்கும்போது பேசிட்டே செய்வது பிடிக்கும்

  • @timmygirl9409
    @timmygirl9409 Рік тому +1

    உங்க இந்த பேச்சு என்ன மாதிரியான ஸ்டார்ட்டர் க்கு மிகப்பெரிய சந்தோஷம் ❤❤❤

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 Рік тому +9

    ஐயோ சகோதரி நிஜமாகவே நானும் உங்களுடைய சேனல் முதலில் பார்த்தது இங்கிலாந்தில் ஒரு கிராமம் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது எனக்கே அதிலிருந்து இன்று வரை ஒரு வீடியோ கூட நான் விடுவது இல்லை குறிப்பாக உங்களுடைய பேச்சு தான் எந்த பேச்சுக்கு நீங்கள் பயந்தீர்களோ அந்த பேச்சும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @vasanthir9685
    @vasanthir9685 Рік тому

    உங்கள் பேச்சு இயல்பாக உண்மையாக நேர்மையாக மற்றவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு வந்திருக்கு முதல் காரணம் கூடவே இயேப்பா உதவி உங்களுக்கு இருக்கு அக்காளே...

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Рік тому +3

    அதற்கு காரணம் உன்னுடைய
    உண்மையான பேச்சு தான்
    எங்களுக்கு ஒரு சகோதரி போல்
    பாவனை தோன்றும் நன்றி 🙏👍🙋‍♂️💐

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +3

    மிகவும் நன்றாக இருந்தது. அருமை யாக பேசினிர்கள்.வாழ்த்துக்கள் மேடம்.

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Рік тому +2

    உங்கள் அனுபவத்தை மிகவும் அழகாக விவரித்து இருக்கிறீர்கள். நன்றி. God bless you and family.

  • @timestart3563
    @timestart3563 Рік тому +5

    உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிக அருமை அக்கா👏👏👍

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Рік тому +1

    இலண்டனில் ஒரு தமிழச்சியா♦♦♦
    நீங்கள் ஆரம்பித்த you tube chanel பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது தெரிகிறது. ஆனாலும் அந்த கணீரென்ர குரல் எந்த சோர்வில் இருந்தாலும் உடனே சமநிலைக்கு வரச்செய்துவிடுகிறது
    வாழ்த்துக்கள் சகோதரி
    மலேசியாவில் இருந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்

  • @balanagendranb1499
    @balanagendranb1499 Рік тому +2

    37,48 நிமிடங்கள் உங்கள் யு டியூப் சேனல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ ஒன்று தான் மிக அதிகமான உயரத்தை தொட்ட வீடியோ , பாராட்டுக்கள்!

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Рік тому +22

    இதே போல தொடர்ந்து பண்ணுங்க. உங்களுக்கு இறைவனின் பரிபூரண கடாக்ஷத்துடன் வாழுங்கள் மா😘

  • @andhravilarusuvai4873
    @andhravilarusuvai4873 Рік тому

    👌👌👌 akka ரொம்ப தைரியம் குடுத்திங்க எனக்கு படிக்க ஆசை 8 வயதில் அம்மா இறந்து விட்டார் என்னால் அதிகம் படிக்க முடியவில்லை தாயைப்போல் வளர்த்த அப்பா கொரானாவால்
    இறந்துவிட்டார் அந்த மனஉளைச்சல் இருந்து வெளியில் கொன்டுவர எனக்கு என் மகன் இதை பளகிக் கொடுத்தான் தினமும் வீடியோ போடுவேன் மனஅமைதி கிடைத்திருக்கிறது உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பதுண்டு இந்தவீடியோ ரொம்ப தைரியம் கொடுத்ததுஅக்கா நனறிகள்🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Рік тому

    நானும் இந்த negative comments alla thaan video pooduvathirke pidikirathu illai. Naanum ungala paathu thaan inspire aanen. Neenga solvathe ketpathu aaruthala irrukku. Neenga solvathu 100/100 unmai.

  • @santhiranjan8457
    @santhiranjan8457 Рік тому

    அருமையான காணொளி சகோதரி. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எமது அன்பான வாழ்த்துகள் உரித்தாகுக. உங்கள் சீரிய பணி இனிதே தொடர ஆண்டவன் கருணை புரிவார். உங்கள் கலகல என்ற பேச்சும் கொஞ்சும் தமிழும் இடையிடையே வரும் உங்கள் பிள்ளைகள் கணவரின் பங்கும் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்!

  • @shijitechtamil
    @shijitechtamil Рік тому +4

    Unga youtube experience kaekkavae nalla irundhichhu,super sister, Keep rocking 👍

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமான எம்மண்ணின் தமிழச்சியே! ஆசான்களுக்கெல்லாம் ஆசானாய் இன்று தருகிற அனுபவ உரையும், ஊக்கவுரையும் தொடக்க நிலைவலையொளி பதிவர்களுக்கு மிகமிகப் பயனுறவுள்ளது. நன்றி ! தமிழ்! தமிழ்! தமிழ்நம்மண்ணின் உச்சரிப்பிற்கு இன்று கிடைத்திருக்கிற அன்புமாலை பெருமை! இலண்டனிலிருந்து உலகின் தென்கோடியாம் நாகர்கோவில் கோட்டாறு ச.ச.மணிமேகலை.

    • @baskarana5485
      @baskarana5485 Рік тому

      Sister I'm Mrs. Baskar from Chennai...always inspired with your videos especially with your voice...we are thank full for your guidance in the covid season...rocking every videos with your valuable videos...God Bless you and your family...sending the message with prayers and blessings...enjoy the Desember Christmas days...God Bless every thing you do...Thank you

  • @nellaicouple150
    @nellaicouple150 Рік тому

    அக்கா உங்க வீடியோ இப்பதான் பார்க்குறேன்..உங்க positive vibes kagave subscripe panniten.

  • @swaminathan8397
    @swaminathan8397 Рік тому

    சகோதரி எதிர்மறையான விமர்சனங்களை பற்றி கவலை படாதீர்கள் . எனக்கு தங்களுடைய பதிவை அடிக்கடி பார்ப்பேன் . தொடர்ந்து பதிவுகளை வெளியிடுங்கள் .வாழ்த்துக்கள்

  • @truebeauty176
    @truebeauty176 Рік тому +3

    எனக்கு Inferiority complex அதிகம் இப்பதான் கொஞ்சம் பயம் poyirukku...அதுவும் உங்க பேச்சு கேட்டா WOWOW 👌🏻👏இனிமேல் கொஞ்சம் ok agiduven 😍TQSM dear🙏🏻

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Рік тому +3

    உங்கள் விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றியை பெற்றுள்ளீர்கள் அக்கா, இன்னும் பல வெற்றிகள் அடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் அக்கா .

  • @arputhavalli1492
    @arputhavalli1492 Рік тому +1

    கடவுள் உங்களுக்கு நீண்ட
    ஆயுள் குடுக்க வாழ்த்துக்கள்
    மா வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க அனைத்து ஐஷ்வர்யங்களுடன்

  • @Ashadesiner975
    @Ashadesiner975 Рік тому +2

    அக்கா உங்க வார்த்தைகள் உண்மையாகவே motivationnal இருக்கு super 💓💕

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 Рік тому

    yes.Mam.The service you are doing is great.Vaazhga Valamudan.

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +1

    மனம் திறந்து பேசியுள்ளீர்கள் - You Tube சம்பந்தப்பட்ட பொதுவான கருத்துக்களை 👌👍🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    அக்கா அத்தான் வணக்கம்.. இந்த பதிவிற்கு நன்றி. அக்கா உங்க பேர் கூட தெரியாது.. எனக்கு நீங்க லண்டன் தமிழச்சி தான்... உங்க பேச்சு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.. கொரோனா நாட்களுக்கு கொஞ்சம் முன்னாடி தான் உங்க வீடியோ பார்க்க வாய்ப்பு கிடைச்சுது.. இன்று வரை நீங்கள் உங்கள் குடும்பத்தினரும் எங்கள் சொந்தம் போல தான் நினைக்கிறேன். உங்க எதார்தமான பேச்சு மற்றும் நீங்கள் எடுக்கும் எல்லா வீடியோவும் அருமை. மேலும் மேலும் சிறப்பாக செயல்பட்டு வளர வாழ்த்துக்கள். இறைவன் திருவருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. கலக்குங்க அக்கா. வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி. 👌💐👏👏👏👏✅💯🙏👍🏼👌🙏

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 Рік тому +8

    இனிய குடும்பத்திற்கு வணக்கம்.அக்கா நீங்க வெளிப்படையாக பேசுவதைத்தான் கேட்க ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 Рік тому

    இது வரை நான் பார்த்த வீடியோ எதுவும் நெகட்டிவ் கமெண்ட் கொடுக்க முடியாது.நீங்கள் சமைத்து கொண்டு பேசுவது இயல்பாக இருக்கும்.அண்ணாவின் கமெண்ட் அதற்கு மேல்.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.dont worry sister.

  • @selvinadar7025
    @selvinadar7025 Рік тому

    Nice speech காசு லைப்க்கு முக்கியம் அதுக்கு கண்டிப்பாக உழைக்கனும். Nice mam keep it up 👍

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Рік тому

    Vaazhthukkal sister...ungal manampol vaazhkkai....

  • @ranjinisharath3506
    @ranjinisharath3506 Рік тому +3

    வணக்கம் சுபியும் Bro. சார்ல்ஸ் அவர்கள் ,
    Please forgive my switching to English. Yourself and Bro. Charles are are truly a Blessing and an enormous living example of sharing your passion for cooking, gardening, shopping efficiently, visiting fun places, vacationing with your whole family, checking out new restaurants and giving us yummy mouthwatering reviews on the food. We love seeing Anton relish your dishes and also Augustin enjoying your food!
    I am definitely your super Fan and am in awe of how you are a coat of many Blossoming colors- a Compassionate Nurse, most caring Mom, Faith filled, Fearlessly encouraging and uplifting viewers with your wise thoughts and ideas which I share with my friends and family. Even though my life is now dedicated in caring for my Mom I hardly have time to go out much. Watching your videos my spirits are lifted and I am filled with Joy and motivation to keep doing what I have to do. I also looove cooking and have tried many of your recipes and my family loved them. Watching yourself, Bro. Charles and your sweet children going on a vacation and enjoying yourselves makes my day! Whenever I learn something new from any of your videos I share them with my friends and Family and I love praising you and your family to everyone I know! Your are truly an inspiration to me and I know to millions of others watching you! So keep on sharing your God given gift to all of us as our hearts are filled with prayers for you and your dear family!

  • @lakshmie8726
    @lakshmie8726 Рік тому +1

    உங்களுடைய இயற்கை யான நாகர்கோவில் தமிழ் தான் அழகோ அழகு. அதற்காகவே உங்க ளுடைய வீடியோவை திரும்ப திரும்ப பார்ப்பேன்.

  • @nanthini7198
    @nanthini7198 Рік тому +1

    Akka neega yaruda youtube romba virumbi parrpikka..youtube varumanam patthi sollukka... Akka... UA-cam copyright parthi sollukka.. Unkka video yallama super... Bold lady..hats off akka.prais the lord

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Рік тому +1

    நல்ல எதார்த்த மான பேச்சு. பயன் உள்ள தகவல்.🙏

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Рік тому +2

    லண்டன் தமிழச்சி அக்காவுக்கு வணக்கம் வீடியோ மிகவும் அருமை நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் எனக்குப் புரிந்தது இந்த உலகம் நாடக மேடை நாம் அனைவரும் நடிகர்கள் நம் நிஜ நடிப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெல்லலாம் சரி தானே அக்கா கூறவும் வாழ்க வளமுடன் உங்கள் சகோதரி

  • @ritikaakshara5241
    @ritikaakshara5241 Рік тому

    உங்கள் யூடியூப் சேனலில் இருந்து இங்கிலாந்து கிராமத்தின் வீடியோவை முதன்முறையாகப் பார்த்தேன். பின்னர் நான் உங்கள் subscriber ஆனேன்.

  • @vettri5002
    @vettri5002 Рік тому

    உங்ககிட்ட புடிச்சதே எவ்ளோ dulla இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா refresh and energytic ah இருக்கும், and your all cooking garden local london vlog இல்ல love this

  • @amala6757
    @amala6757 Рік тому

    Wonder Pauline vlogs supera erukkum friends ...health tips arumai arumai

  • @murali931
    @murali931 Рік тому

    Unga youtube il varaum visayangal ellame supper sister...thodaratum valthukkal...

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 Рік тому +6

    ஆள்மனதில் இருந்து மனம் திறந்து பேசும் என் அன்பு அக்காவை கட்டி அணைத்து முத்தமிட ஆசை
    . இப்டியே இருங்க akka.. Love யூ so so so much akka💐❤❤

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Рік тому +1

    அக்கா உங்கள் வீடியோ பார்த்து தான் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றேன்,கவலைப்படமால் இருங்கள் ,

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Рік тому

    உன்னிடம் மட்டுமே எனக்குப் பிடித்த முக்கிய நல்ல விஷயம் எந்த கர்வமும் இல்லாமல் எளிமையான கன்னியாகுமரி.ஜில்லா தமிழில் சகஜமாக உலக மக்களிடம் தொடர்பு கொண்டு பேசும்போது வெளிப்படும் பிறர் சினேகம்,,,,,,,,,,,,இறையருள் உன்னோடும் உன் குடும்பத்தாருடன் நிறைவாயிருக்கப் பிரார்த்திக்கிறேன்மா,,,,,,,,பிள்ளைகளுக்கு அன்பு ,,,,,,,,

  • @iruthayamary8654
    @iruthayamary8654 Рік тому +3

    அக்கா பழுத்த மரத்திற்கு தான் அடி ரொம்ப. பொறாமை தான். Don't worry.

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 Рік тому +15

    அக்கா அண்ணா இனிய காலை வணக்கம் இன்றிய நாள் இனிதாக அமையட்டும்....இன்றும் என்றும் உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்❤❤❤💐💐💐

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Рік тому

    அருமை சகோதரி அருமையான பேச்சு . வாழ்த்துகள்.

  • @gramathumanvasam3228
    @gramathumanvasam3228 Рік тому +3

    உங்க வீடியோ பார்க்கும் பேது சந்தோஜமாக இருக்கும் அக்கா

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 Рік тому +7

    இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள், அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ❤❤🌷🌷

  • @praminipathmanathan6007
    @praminipathmanathan6007 Рік тому

    கண்டிப்பாக உங்கள் தமிழ் என்றும் எனக்கு உற்சாகமே💖💐 always god with you sister...

  • @VijisCookingAB
    @VijisCookingAB Рік тому

    👌👌👌உங்கள் மனதில் உள்ளதையும் மற்றவர்கள் மனதில் உள்ளதையும் அப்படியே சொல்றிங்க உங்கள் மணம் சுத்தமாக இருக்கிறது உங்கள் பேச்சில் தெறிகிறது💐💐💐👍

  • @sathishkumar-rj3wl
    @sathishkumar-rj3wl Рік тому +7

    Seriously I'm unsubscribed so much you tube channels due to boring content which I eagerly watched at starting time ,but akka ur content is so fresh and enthusiastic.❤️love from tn akka

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Рік тому

    அருமை யான பதிவு நன்றி மா உங்கள் சமையல் பேசும் திறமை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் மா உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து மகிழ்வேன் வாழ்க வளமுடன் 👌👍❤️💯🤗😘😘😘

  • @signinmadurai8538
    @signinmadurai8538 Рік тому +3

    I am age of 60.retired govt employee.last year accidently saw your channel.last year I started you tube.you r my first and best inspiration..lot of troubles and discouragement.but I need no money.just I want to help to working women.butno views low subscribers.but I am passion in you tube as you telling in the first half.but awesome speech.now I am at USA I want to explore something.but snowfalling.myself talking in mobile phone and editing etc.but as told mental satisfaction.Any way quite inspirational speech.

  • @Hanu658
    @Hanu658 Рік тому +3

    I can’t hold my tears…
    Honestly Previously I only like Annachi.. but today onwards I started to like you Akka.. you really great .. congratulations
    We will support your channel forever …
    I like the fact …as UA-camr take positive and negative comments. There you go… well done 👏

  • @suriyaapclass880
    @suriyaapclass880 Рік тому +5

    அக்கா அண்ணாச்சி இப்போதான் உங்களை நினைச்சிட்டு இருந்தேன்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @krishnavinoth1446
    @krishnavinoth1446 Рік тому

    Unga video paakum pothu stress free ya iruku

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 Рік тому +1

    Unmai than akka but unga kitta iruka andha energy and positivity romba romba mukiyam, very good video akka ☺️

  • @mannaiamvmusic
    @mannaiamvmusic Рік тому

    மிக நன்று சகோதரி : வாழ்த்துக்கள்

  • @shashiwings5169
    @shashiwings5169 Рік тому +2

    அக்கா நீங்க தான் எனக்கு inspiration உங்களோட வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    Super Thank you . உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினர்க்காகவும் ஜெபிக்கிறேன்

  • @jagajothi1047
    @jagajothi1047 Рік тому

    அன்பு தோழி நம்ம ஊர் ஸ்லாங் உங்களுக்கு ஒரு பிளஸ். அதிலும் அந்த அடி பொழி டயலாக் சூப்பர். உங்கள் சந்தோசமான பேச்சு ஒரு எனர்ஜி யை கொடுக்கும். கலகல சிரிப்பு அழகு. தொடரட்டும் உங்கள் யூடியூப் பயணம் வாழ்த்துக்கள் தோழி

  • @vijayalakshmiarumugam5721
    @vijayalakshmiarumugam5721 Рік тому

    Whatever you say ma'am.... I feel you are my close ...because of your language and more of South indianess .....thank you keep rocking dear

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle Рік тому +2

    அக்கா நீங்கள் ஒரு energy booster 👍

  • @metildagloryfjh
    @metildagloryfjh Рік тому +2

    Sister, You are Glorifying GOD in what you are doing. May GOD bless you and your Family.

  • @aashmaanslifestyle2872
    @aashmaanslifestyle2872 Рік тому +1

    Hi அக்கா Supera இருக்கு உங்களுடய Channel
    நானும் youtube Start பண்ணிருககேன் bless பன்னுங்க

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Рік тому +1

    மனதில் இருப்பதை அப்படியே பேசிரிங்க உங்கள ரெம்ப ரெம்ப பிடிக்கும் sis மனதில் நிறைய இருக்கு எனக்கு message பண்ண வராது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thamizhe9035
    @thamizhe9035 Рік тому

    வணக்கம் சகோதரி. பந்தா இல்லாத உங்கள் இயல்பான பேச்சு அருமை. சிறப்பான வளர்ச்சி வாழ்த்துகள்.

  • @maha-qw2bt
    @maha-qw2bt Рік тому +1

    Akka ungakita enaku pudichatha ungalodo positivity than,so ignore negativity unga mela anbu kata nanga irukom,ungalodo speech than engala mari stress ullavangalku stress freeya iruku.so happy irunga akka lots of love.valga valmudun.

  • @mr.goodman5352
    @mr.goodman5352 Рік тому +1

    Thanks mam... குமரி தமிழ் அருமை ...

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 Рік тому

    ரொம்ப useful video akka என் ரொம்ப பிடிச்ச அக்கா அண்ணா

  • @asiyaomar
    @asiyaomar Рік тому

    நீங்க பேசி வீடியோ போட்டிங்கன்னா விடாமல் (ஸ்கிப் செய்யாமல்) பார்ப்பேன் மா.👌 அருமை.

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 Рік тому

    2018 முதல் உங்கள் சேனல் பார்க்கிறேன். வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

  • @Vika-vlog781
    @Vika-vlog781 Рік тому +3

    Hi sister recently my mom passed away though I am a 40 yr old woman can't overcome my grief.nowadays ur videos r my rescue.

  • @sasi8037
    @sasi8037 Рік тому

    Super ஆ இருக்கு உங்கள் விளக்கம் அருமை!

  • @RX_6111
    @RX_6111 Рік тому

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க நான் உங்க வீடியோ பார்ப்பேன் ஆனா கமெண்ட் போட்டது இல்லை இன்றுதான் முதல் கமெண்ட்.. ரொம்ப எனர்ஜிடிக்கான லேடி உங்கள பார்த்தாலே போதும் மனசு ஹாப்பியா இருக்கு சிஸ்டர் தேங்க் யூ வெரி மச்

  • @rajkumarmahendran1605
    @rajkumarmahendran1605 Рік тому

    நான் பார்த்த முதல் வீடியோ.. இலண்டனில் ஒரு கிராமம் தான்😍💪 அதிலிருந்து உங்களைப் பின்தொடற்கிறேன்

  • @manjulasujan4888
    @manjulasujan4888 Рік тому

    Hii.... Akka unga video ellame super 2019 iruthu pakkiren unga video parutha tension illama irukum super ....🙏💐

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 Рік тому +2

    லண்டன் தமிழச்சி சகோதரி உங்கள் வீடியோ பார்த்து விட்டு தொடர்ந்து பத்து நிமிடம் சிரித்து விட்டேன் ஏனென்றால் நானும் ஒரு youtube சேனல் ஆரம்பித்தேன் நீங்கள் நினைத்த மாதிரியே தான் நினைத்தேன் ஆனால் நடந்தது வேறாக இருந்தது இப்பொழுது பரவாயில்லை உங்கள் சேனல் பார்த்து எனக்கும் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது மிக்க நன்றி சகோதரி உங்கள் வீட்டு அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் எதார்த்தமாக இருப்பார் உங்கள் குடும்பத்தையே எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பாக உங்களுடைய பேச்சு மிக்க நன்றிகள் சகோதரி

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Рік тому

    நானும் இங்கிலாந்து கிராமம் வீடியோ தான் பார்த்தேன் ,, உடனே subscribe panedan ga 👌💐

  • @nithyag8408
    @nithyag8408 Рік тому +4

    Most Expected Video from you 🥰🥰
    But Unexpected Today 🎉
    One Of the Best Video 👏
    # Stress relief

  • @mascovalli5966
    @mascovalli5966 Рік тому +2

    Keep going Our Lord bless you and your family

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 Рік тому +3

    I love this video. Actually your are so simple and very frank. Very recently I watched your appa departed form this world. That video touched my heart, how your father brought up u. God bless you and your family

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Рік тому

    அக்கா தம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக,,,

  • @sKid-wj1zj
    @sKid-wj1zj Рік тому +1

    மொழி மற்றும் பேச்சு வழக்கு நம்முடைய அடையாளம் !! பெருமையாக சொல்லுங்க......

  • @kumarmani7909
    @kumarmani7909 Рік тому +3

    அக்கா ரொம்ப நல்ல motivational speech thanks to அக்கா அண்ணாச்சி 😊👌🙏

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 Рік тому +2

    Thank you for sharing your life! Sharing your experiences as a youtuber! Hatsoff !

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +5

    எதிர்பாராத காலை சூப்பர் வீடீயோ தந்தமைக்கு நன்றிகள் தமிழச்சி அண்ணாச்சி🙏👌👌👌

  • @monishav5837
    @monishav5837 Рік тому

    I'm in Chennai.
    I like the authentic way of talking the Tamil the way you speak....not altering it for others...you shifted to that , as u said to be the way you are when u reached 10k subscribed...i subscribed to you only yesterday....i love the frank way of being who you are wherever you are.....i love that....here in Chennai...i have seen many talk in English in malla, airport restuarants....posing themselves as elite...even my family members don't like me talking in Tamil outside...so it's a pride to be a தமிழச்சி

  • @mohamedalijinnah3409
    @mohamedalijinnah3409 Рік тому

    சிறிது மாற்றி வழமையான தமிழை ஊருககேற்றால் போல். உச்சரிக்கும் பொழுது ம் தமிழின் சுவை கூடத்தான் செய்கிறது தயக்கம் வேண்டாம். சகோதரி தொடரட்டும்.

  • @annamveetusamayal
    @annamveetusamayal Рік тому

    அருமையான பதிவு எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான அறிவுரை

  • @martinsekar8133
    @martinsekar8133 Рік тому

    கருப்பு அவமானம் அல்ல.
    அது நமது அடையாளம்.

  • @valen6704
    @valen6704 Рік тому +3

    Don't worry mum jesus always with you